உடலை வளைத்து நெளித்து ஹாட்டாக போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்த பூஜா ஹெட்டே!!

பூஜா ஹெட்டே..

மும்பையை சேர்ந்தவரான நடிகை பூஜா ஹெட்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

முதல் படம் பெரும் தோல்வியை தழுவி அவரது கெரியரை பெரிதும் பாதித்தது. அதையடுத்து அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் டோலிவுட் பக்கம் சென்று சூப்பர் ஹீரோக்களுடன் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக பெயரெடுத்தார்.

தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமராக உடைகளை அணிந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து வரும் நடிகை பூஜா ஹெக்டே,

தற்போது சிகப்பு நிற உடையில் மொத்த உடலையும் மூடி மறைத்து கவர்ச்சி காட்டாமல் உடலை மட்டும் வளைத்து நெளித்து ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

காட்டுக்குள் கால விரிச்சு ஒரு மார்க்கமா போஸ் கொடுத்த அமலா பால்!!

அமலா பால்..

தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகையான அமலா பால் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சையான கதாபாத்திரங்களில் நடித்து பேமஸ் ஆனார். இவர் சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமாகி மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகினார்.

அதையடுத்து அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காது என கோலிவுட் சினிமா செய்திகள் வெளியாகின. இருந்தும் முயற்சியை தளரவிடாமல் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால்

மைனா, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்ப்பனைகள், தலைவா உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார்.

நடிப்பிலும் படத்திற்கு படம் தன் திறமையை வளர்த்துக்கொண்டார் அதையடுத்து இயக்குனர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கை விவகாரத்தில் முடிந்துவிட்டது.

பின்னர் தன் இஷ்டம் போல் சுதந்திரமாக இருந்து வரும் அமலா பால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது இருட்டில் ஆளில்லா காட்டுகளுள் கால்களை விரித்து கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேத்தியுள்ளார்.

தமிழ் ஹீரோயின்ஸ்க்கு இந்த அளவு Structure இல்ல.. பூனம் கவுர் ஹாட் போட்டோஸ்!!

பூனம் கவுர்..

தமிழில் இயக்குனர் தளபதி விஜய்யின் தந்தை SA சந்திரசேகரன் இயக்கிய நெஞ்சிருக்கும்வரை படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூனம் கவுர்.

அதை தொடர்ந்து பயணம், என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், வெடி என பல படங்களில் நடித்துள்ளார்.  இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

அதன் பின் பட வாய்ப்புகள் இல்லாததால் தற்போது தெலுங்கு சிரீயலில் நடித்து வருகிறார். இவர் சில வருடங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த இவர், casting couch இருப்பதாக கூறியுள்ளார் அதாவது படவாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்றும் இருப்பதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Track Suit- இல் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,”தமிழ் ஹீரோயின்ஸ்க்கு இந்த அளவு Structure இல்ல..” என்று அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

எப்படி இருந்த நீங்க இப்டி மாறிட்டிங்களே.. கீர்த்தி சுரேஷ் ஹாட் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

அறிமுகமாகி சில வருடங்களிலேயே உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து கெத்து காட்டியவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்திகேயன், தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் கல்யாண், நாகர்ஜுனா என பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சர்க்காரு வாரி பாட்டா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மகேஷ் பாபு திரைப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது.

அது எனோ தெரியவில்லை. அவர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் முன்னணி ஹீரோக்கள் படங்களாக இருந்தாலும் பிளாப் ஆகிவிடுகிறது. மேலும் , அவர் தேர்ந்தெடுத்து, முன்னணி வேடத்தில் நடித்த பெண் குயின், குட்லக் சாக்ஷி, மிஸ் இந்தியா ஆகிய படங்களும் சரியான வரவேற்பை பெறவில்லை.

அதனால், தற்போது முன்பு போல, அதிக படங்கள் வருவதில்லையாம். தற்போது அவர் கைவசம் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பூலா சங்கர் படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறாராம்.

இது போக தற்போது ஜெயம் ரவி நடிக்கும் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடிக்க கீர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்கள் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது எந்த படம் கிடைத்தாலும் நடித்து விடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

அதற்கு காரணமாக ரசிகர்கள் கூறுவது என்னவென்றால், நன்றாக நடித்தால் மட்டும் போதாது. அந்த நல்ல நடிப்பை எந்த படத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற கதை ஞானம் இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

முன்னழகை மொத்தமாக காட்டிய ஸ்ருதி ஹாசன் ஹாட் புகைப்படங்கள்!!

ஸ்ருதி ஹாசன்..

நட்சத்திர நடிகர் கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்து தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டார். இவர் ஹீரோயினாக நடிக்க வருவதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

மேலும், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக தமிழில் தடம் பதித்தார். பின்னர் தொடர்ந்து படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வரும் ஸ்ருதி ஹாசன் மும்பையில் காதலனுடன் தனியாக லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில்,

தற்போது காலை எழுந்ததும் காஃபி குடித்து புத்தம் புது காலையை துவங்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வித் அவுட் மேக்கப்பில் இருக்கும் ஸ்ருதியை நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துள்ளனர்.

செம்மம நாட்டுக்கட்டை… உடம்ப நச்சின்னு காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார். அதன்பின் ‘கனா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.

குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார்.

ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் விரும்பவில்லை. எனவே, நான் மாடர்ன் பெண்ணாகவும் நடிப்பேன், கவர்ச்சியும் காட்டுவேன் எனக்கூறுவது போல,

சில சமயம் சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்து வருகிறார். அப்படி அவர் போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உள்ளாடை தெரியும் அளவுக்கு ஓப்பனாக போஸ் கொடுத்த ராஷ்மி கவுதம்!!

ராஷ்மி கவுதம்..

தெலுங்கு தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ராஷ்மி கவுதம். குறிப்பாக சில காமெடி நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கியுள்ளார்.

தமிழில் ‘கண்டேன்’ திரைப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் அவருக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

அங்கு கவர்ச்சி காட்டினால்தான் நிலைக்க முடியும் என புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், உள்ளாடை தெரியும் அளவுக்கு ஓப்பனாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

பிரியங்கா மோகன்..

ஆந்திரவை சேர்ந்தவர் பிரியங்கா மோகன். சில தெலுங்கு படங்களில் நடித்தார். இவரை ‘டாக்டர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தார் சிவகார்த்திகேயன்.

அவரின் அழகு மற்றும் நடிப்பு தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்துவிட்டது. அதோடு, டாக்டர் படம் ஹிட் அடித்ததால் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் பிரியங்காதான் கதாநாயகி..

டாக்டர் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை பெற்றுள்ளது. எனவே, இவருக்கு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் பட டிரெய்லர் ரிலிஸ் விழாவில் பிரியங்கா மோகன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மூட வேண்டியத முதல்ல மூடும்மா… டைட்டனா டிரெஸ்ஸில் சூடேற்றிய கேப்ரியல்லா ஹாட் கிளிக்ஸ்!!

கேப்ரியல்லா..

விஜய் டிவியில் நடனமாடும் நிகழ்ச்சிகளில் கலந்து ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. எனவே, சீரியலில் நடிக்க துவங்கியுள்ளார். தற்போது ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’ சீரியலில் நடித்து வருகிறார்.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும், நடனமாடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், முன்னழகை எடுப்பாக காட்டும் டைட்டான சுடிதாரை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது அவர் சீரியலில் நடித்து வருவதால் படப்பிடிப்பில் இது எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

கவர்ச்சி உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்த ரெபா மோனிகா ஜான்!!

ரெபா மோனிகா ஜான்..

விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ படத்தில் ஆசிட் வீச்சு பட்டு முகம் சிதைந்து வீட்டில் முடங்கியிருக்கும் பெண்ணாக நடித்தவர் ரெபா மோனிகா ஜான். விஜயின் அறிவுரையை ஏற்று அவர் மீண்டும் கால்பந்தாட்டத்தில் கலந்து கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவார்.

இப்படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘சிங்கப்பெண்ணே’ பாடல் இவர் மூலமாகத்தான் திரைப்படத்தில் துவங்கும். கேரளாவை சேர்ந்த இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வினுடன் ஒரு ஆல்பம் பாடலிலும் இவர் நடித்தார். தற்போது இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

திடீரென சமீபத்தில் இவர் திருமணமும் செய்து கொண்டார். அதோடு, காதல் கணவருடன் ஜாலியாக மாலத்தீவுக்கு ஹனிமூனுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்.

அதோடு, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கிளாமரான உடைகளில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)