கண்களை உறைய வைக்கும் கவர்ச்சியில் வி.ஜே பானி ஹாட் புகைப்படங்கள்!!

வி.ஜே .பானி..

அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்த நடிகை வி.ஜே .பானி என்று அழைக்கப்படும் பானி ஜே , இவர் ஒரு ஃபிட்னஸ் மாடல், நடிகை மற்றும் முன்னாள் எம்டிவி இந்தியாவின் தொகுப்பாளர் ஆவார்.

எம்டிவியின் ரியாலிட்டி ஷோவான ‘ரோடீஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். ஹிந்தி , பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழி படங்கள் மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் வி.ஜே .பானி நடித்துள்ளார்.

V J Bani 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைம் வெப் தொடரான ​​”ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்” இல் தனது நடிப்பின் மூலம் சினிமா ரசிகர்கள் மூலம் பிரபலம் ஆனார் , அந்த தொடரில் சயானி குப்தா , மான்வி கக்ரூ ,மற்றும் கீர்த்தி குல்ஹாரி ஆகியோருடன் விஜே பானியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்திருந்தார்.

வி.ஜே.பானி ஃபிட்னஸ் மாடல் மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர் என்பதால் தனது உடலமைப்பிற்கு பெயர் பெற்றிருந்தார். உடலை மிகவும் கட்டுமஸ்தாக கொண்டிருப்பவர் நடிகை வி.ஜே.பானி எப்பொழுதும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் நடிகை வி.ஜே.பானி சமூக வலைத்தளங்களில் ஃபிட்னஸ் பற்றிய விடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகை வி.ஜே.பானியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவது உடற்பயிற்சி செய்யும் விடியோக்கள் , ஃபிட்னஸ் பற்றிய செய்யும் விடியோக்கள் என ஃபிட்னஸ் பற்றியே தான் உள்ளது . ஒரே படத்தில் மூலம் வெகுவான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஒரு சில நடிகைகளில் வி.ஜே.பானியும் ஒருவர் என்றே கூறலாம்.

தமிழ் சினிமாவில் வலிமை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நடிகை வி.ஜே.பானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில இணையத்தில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ” வலிமை பட வில்லன விட உங்க பாடி ஷேப் செமையா இருக்கு ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

கவர்ச்சியான உடை அணிந்து பின்னழகை அப்பட்டமாக காட்டும் வீடியோவை வெளியிட்ட ஷெரின்!!

ஷெரின்..

தனுஷின் முதல் திரைப்படமான ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ஷெரின். முதல் படமே சூப்பர்ஹிட் ஆனது. அதேநேரம், அப்படம் சர்ச்சைக்கும் உள்ளானது.

ஆனாலும் ஷெரினுக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. தொடர்ந்து விசில், உற்சாகம் என சில படங்களில் நடித்தார். அதன்பின் திரையுலகில் இருந்து காணாமல் போனார். திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரணம் உடலில் வெயிட் போட்டு ஆண்ட்டி போல இருந்தார். பிக்பாஸ் வீட்டில் தர்ஷனோடு ரொமான்ஸும் செய்தார். ஆனால், நான் ஏற்கனவே கமிட் என எஸ்கேப் ஆனார் தர்ஷன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் உடற்பயிற்சி மூலம் மீண்டும் சிக்கென மாறினார் ஷெரின்.

மேலும், ஆர்யா மற்றும் சந்தானம் நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் அவரை தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை.ஆனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில்,சேலை மற்றும் முதுகை அப்பட்டமாக காட்டும் கவர்ச்சியான ஜாக்கெட்டை அணிந்து அன்ன நடை போட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘இந்த முதுகுல சோறு பிசைஞ்சி சாப்பிடலாம் போல’ என பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

நடுவுல கொஞ்சம் டிரெஸ்ஸ காணோம்… ராஷ்மிகா மந்தனா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ராஷ்மிகா மந்தனா..

கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. சில கன்னட படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவரை ஆந்திர சினிமா அலேக்காக தூக்கியது. விஜய தேவரகொண்டாவுடன் அவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரை தமிழுக்கு அழைக்க நல்ல கதைக்காக காத்திருப்பதாக சொன்ன அவர் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படத்தில் நடித்தார்.

அல்லு அர்ஜூன் நடித்து இந்திய முழுவதும் வெளியாகி ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தில் கதாநாயகியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவ்வபோது, கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், முழுசாக உடலை போர்த்தி நடுவுல மட்டும் கொஞ்சம் கேப் விட்டு அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய பிரியா பிரகாஷ் வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் .இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. சினிமா ரசிகர்கள் சிலர் என்ன கதை இது ஸ்கூல் பசங்க இப்படியெல்லாமா காதலிப்பாங்க என்று படத்தை திட்டினர் .

படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது. என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது .

குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது .

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது .

தற்போது மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகிய பிரியா வாரியர். படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூற படுகிறது .

தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து அங்க அழகுகளை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

தெரிஞ்சா என்ன இப்போ? டாப் ஆங்கிலில் தாராளமாய் காட்டிய ஆத்மிகா!!

ஆத்மிகா..

புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமாவில் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

முதல் திரைப்படமே ஹிட் அடித்ததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏனோ பெரிதாக சொல்லிக்கொள்ளும் படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

கோயம்புத்தூரை சேர்ந்த இவர் கொழுக் மொழுக் அழகில் சினிமாவில் நுழைந்து ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் தோல்வியை தழுவியதோடு தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா தற்போது ,

தொடை கவர்ச்சி தெரியவேண்டும் என்பதற்காக டாப் ஆங்கிளில் இருந்து செல்பி எடுத்த ஹாட் போட்டோவை இணையத்தில் வெளியிட்டு அதிர வைத்துள்ளார். அரை டிராயரில் அனைத்தும் தெரியுதேம்மா என நெட்டிசன்ஸ் கவர்ச்சியை ரசித்து விமர்சித்து வருகின்றனர்.

பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த யாமினி பாஸ்கர்!!

யாமினி பாஸ்கர்..

தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

எனவே, தென்னிந்திய சினிமா இளம் நடிகையாக அவர் மாற்றியுள்ளார்.இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ஹிட் அடித்தது.

ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராமில்

அசத்தலான கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

ஜீரோ சைஸ் லுக்கில் அழகை காட்டி போஸ் கொடுத்து இளசுகளை கிறுகிறுக்க வைத்த வேதிகா!!

வேதிகா..

தமிழ் சினிமாவில் ஒல்லி பெல்லி அழகியாக கோலிவுட் கவர்ந்திழுத்தவர் நடிகை வேதிகா.

இவர் மெட்ராஸி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்டதமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் இல்லாமல் போனது இருந்தும் தொடர்ந்து தன் ஸ்லிம் பிட் அழகை மெயின்டைன் செய்து வரும் வேதிகா தற்போது,

சைஸ் ஜீரோ லுக்கில் தன் ஸ்லிம் பிட் அழகை காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்த structure இன்னைக்கு எத்தனை பேரு தூக்கத்தை கெடுக்க போகுதோ தெரியலயே…!

நடுவுல பாதி பக்கத்த காணோம்… முரட்டு கவர்ச்சியில் நிக்கி தம்போலி ஹாட் pics!!

நிக்கி தம்போலி..

சினிமாவில் நுழைய மாடலிங் முக்கிய காரணமாக உள்ளது. அப்படி மாடலிங் மூலம் கவரப்பட்டு சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் நிக்கி தம்போலி.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு வயதில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையை பெரிதும் நம்பினார். நம்பியது போலவே கைவிடாத மாடலிங்கால் புகழின் உச்சிக்கே சென்றார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த நிக்கி, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வெள்ளித்திரையில் முதன்முதலாக தெலுங்கு திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்தார். பின்னர் ராகவா லாரன்சுடன் காஞ்சான 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கிளாமர் ஆட்டம் போட்டார்.

பின்னர் FEAR FACTOR நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது சமூக வலைளதளமான இன்ஸ்டாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு

குளிக்கும் போது இதயத்தை காட்டி இளசுகளை ஈர்த்த எஸ்தர் அனில்!!

எஸ்தர் அனில்..

எஸ்தர் அனில் திரிஷ்யம் மற்றும் பாபநாசம் படங்களில் நடித்து பிரபலானவர். கேரளாவில் பிறந்த இவர், 2010 ஆம் ஆண்டு முதல் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

திருஷ்யம் திரைபடத்தில் அனைத்து ரீமேக் படங்களிலும் நடித்த எஸ்தர் அனில், 2014ஆம் ஆண்டில் “டாப் singer” எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

எஸ்தர் அனில் தற்போது வாழை குமரியாகி, “குழலி” என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகளை எதர்பார்த்து தனது சமூக வலைதள பக்கங்களில் தனது “செழிப்பான இளமை வழியும் பாடங்களை” வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “சோப்பு நுரையை கொண்டு தனது பால் போன்ற உடல் அழகை மறைத்து,

இளசுகளை நோக்கி இதயத்தை,” காட்டி வெளியிட்ட புகைப்படம் இளசுகளை தூங்கவிடாமல் ஏங்க செய்கிறது.

ஜன்னல் வச்சி மறச்சாலும் எல்லாம் தெரியுது.. கிளாமரான உடையில் முன்னழகை காட்டிய ஆஷ்னா சாவேரி!!

ஆஷ்னா சாவேரி..

நடிகர் சந்தானம் ஹீரோவாக முடிவெடுத்த பின் நடித்த முதல் திரைப்படம் ‘வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம்’. இது ராஜமவுலி இயக்கிய ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா ஜவேரி.

அதன்பின், மீண்டும் சந்தானத்துடன் ‘இனிமே இப்படித்தான்’ படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், இந்த படத்தில் ஏறக்குறைய வில்லி வேடம் போல் அவரின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது.

அதன்பின், மீன் குழம்பும் மண் பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். மும்பையை பூர்வீகமாக கொண்ட இவர் மாடல் அழகியாகவும் வலம் வருகிறார்.

ஒருபக்கம் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டப்ஷ்மாஷ் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், கிளாமரான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.