குதிரை பக்கத்துல ஒரு குதிரை… மாளவிகாவின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!!

மாளவிகா..

சுந்தர் சி இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடித்த ‘உன்னைத்தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா. இப்படத்திற்கு பின் இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தது.

மீண்டும் அஜித்துடன் இணைந்து ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் தவிர இவர் தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

இவர் நடனமாடிய ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ மற்றும் வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலும் வைரல் ஹிட்டானது. திடீரென ‘திருட்டு பயலே’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார்.

தற்போது சமீபகாலமாக சமூக வலைதள பக்கத்தில் தனது கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஏதோ ஒரு பூங்காவுக்கு சென்ற அவர் அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இப்படியா இருந்தீங்க? முதல் முறையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

தமிழ் சினிமாவுக்கு 2008ஆம் ஆண்டு பழனி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். ஹோ கயா நாவில் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து 2004 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானவர் .

அதையடுத்து 2007ஆம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்குத் திரைத்துறையில் அறிமுகமாகி என்ட்ரி கொடுத்தார். ஆனால், இதுவரை இவர் நடித்த எந்த மொழி திரைப்படமும் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா என்ற தெலுங்கு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் குவித்தது. பின்னர் தொட்டதெல்லாம் ஹிட் என்றவாறு தமிழ் , தெலுங்கு, இந்தி என பாலா மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இதனிடையே கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு கொஞ்ச நாள் நடிப்பின் பக்கம் வராமலிருந்தார். இதையடுத்து கர்ப்பம் ஆனார்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் எல்லாரும் கடைப்பிடிக்கக் கூடிய ஒன்று உடற்பயிற்சி.இவரும் தான் கருவுற்ற காலத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது எடுத்த வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் இப்பொழுது பதிவிட்டுள்ளார்.

எப்படி காட்டினாலும் வாய்ப்பு கிடைக்கலையே… அமைரா தஸ்தூர் வெளியிட்ட சூடான புகைப்படங்கள்!!

அமைரா தஸ்தூர்..

ஒரு சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பரீட்சியமாகி பிரபலமான நடிகைகளாக பார்க்கப்பட்ட பல நடிகைகள் இன்று வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த இடமே தெரியால் இருக்கின்றனர்.

அந்த வகையில் தனுஷின் அனேகன் படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்த நடிகை அமைரா தஸ்தூர் முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தை கொடுத்தார். பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் புது நடிகைகளின் வரவால் ஓரம் கட்டப்பட்டார்.

மும்பையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஒரு சில இந்தி திரைப்படங்களிலும் நடித்திருக்குறார். இருந்தும் இவரால் பெரிதாக வர முடியாததால் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அழகிய கோட் ஷூட் உடையில் கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

அம்மணியின் இந்த அழகிய போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவ்ளோவா அழகா இருக்குற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலையே என வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

கவர்ச்சி உடையில் சுதந்திர பறவையாய் சுற்றித்திரியும் சமந்தா ஹாட் புகைப்படங்கள்!!

சமந்தா..

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தெலுங்கு, தமிழில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக பிரபலமானார். தொடர்ந்து பல ஆண்டுகள் புது நடிகைகள் யாருக்கும் இடம் கொடுக்காமல் மார்க்கெட்டின் உச்சத்திலே இருந்து வருகிறார்.

சென்னையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக பணியாற்றியிருக்கிறார். பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக மாறினார்.

அதன் பிறகு தமிழில் பானா காத்தாடி படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து பெற்றுவிட்டார். விவகாரத்துக்கு பிறகு கேட்பாரின்றில் தன் இஷ்டம்போல் சர்ச்சையான கதாபாத்திரங்கள், ஐட்டம் டான்ஸ், கிளாமர் ரோல் என நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். புருஷன் இல்லனு ஆனதும் இஷ்டம் போல இருக்காங்க…

அஜித் பாணியில் இளம் நடிகை.. இலக்கை நோக்கி நகரும் டிக் டிக் டிக் நாயகி!!

நிவேதா பெத்துராஜ்..

நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். மதுரையில் பிறந்து துபாயில் குடியேறிய நிவேதா பெத்துராஜ், கல்லூரி படிக்கும்போது துபாய் அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர்.

நிவேதா பெத்துராஜ் தற்போது தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும்,

குறைந்தபட்ச லாபத்தை தயாரிப்பாளருக்கு பெற்றுத் தருவதால், நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை நிவேதாவின் அசரவைக்கும் முன்னழகு, மலைக்க வைக்கும் கட்டழகும் இளசுகளை வெகுவாக கவர்ந்துள்ளது. மாடலிங் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் உள்ள நிவேதா பெத்துராஜ் தற்போது பல நிறுவனங்களின் விளம்பர தூதுவராக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் இவர், தன்னுடைய அனைத்து நடவடிக்கை மற்றும் பொழுதுபோக்குளை ரசிகர்களுக்காக பதிவேற்றி வருபவர்.

இந்த நிலையில் சாம்பியன் 2022 டீம் எல்.எச் கார் ரேஸ் வரவிருப்பதாகவும் அதுக்காக தான் காத்திருப்பதாகவும் தன் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுக்கு ஸேர் செய்துள்ளார்.

கறுப்பு உடையில் கவர்ச்சியின் உச்சம்.. சல்லடையான உடையில் தாராளம் காட்டிய ரஜிஷா விஜயன் ஹாட் Pics!!

ரஜிஷா விஜயன்..

சிம்ரன் திரிஷா நயன்தாரா அமிர்தா ஐயரை தொடர்ந்து தற்போது கர்ணன், ஜெய் பீம் படங்களின் மூலமா பிரபலமான ரஜிஷா விஜயன் இன்றைய சிங்கிள் பசங்களின் லேட்டஸ்ட் Crush. இவர் தமிழில் கர்ணன் படம் மூலமாக அறிமுகமாகி உள்ளார்.

கர்ணன் படத்தில் அழகாக, ஜாலியாக, ஊர் சுற்றும் பெண்ணாக, தனுஷுடன் ஜோடி போட்டு கலக்கியிருப்பார். ரஜிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில், “பைனல்ஸ் என்ற ஸ்போர்ட்ஸ் படத்தில் நடித்தபோது கர்ணன் படத்திற்கான வாய்ப்பு வந்து கதை கேட்டேன். கேட்டதுமே, கதை மிகவும் பிடித்துவிட்டது.

கர்ணன் படத்திற்கு அந்த ஊர்கார பெண்ணாக நடிப்பதற்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு 10 நாட்கள் முன்பே அந்த ஊருக்கு சென்று தங்கிவிட்டேன். அதனால் அந்த ஊர் பெண்ணாகவே மாறிவிட்டேன்” என்றார்.

இப்போதுகூட ஜெய் பீம் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திதுள்ளார். மலையாளத்தில் Glamour நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஜிஷா விஜயன் தமிழில் Glamour ஆக நடிக்காததால் அவரை இன்னும் குத்துவிளக்கு நாயகியாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

படங்களில் பிஸியாக இருக்கும் ரஜிஷா அவ்வப்போது இணையத்திலூம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

ஜொலிப்பது ஆபரணம் இல்ல.. அந்த ரெண்டு.. ஜோனிடா காந்தியின் உச்சக்கட்ட ஹாட் போட்டோஸ்!!

ஜோனிடா காந்தி..

ஜோனிடா காந்தி இந்தியாவை சேர்ந்த பின்னணிப் பாடகி ஆவார். அவர் முக்கியமாக ஹிந்தி, தமிழ், பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 180கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார் .

தமிழில் எத்தனையோ பாடல்களை பாடியிருந்தாலும், ‘டாக்டர்’ படத்தில் பாடிய ‘செல்லம்மா’ பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார் ஜொனிடா காந்தி. தற்போது பீஸ்ட் படத்தில் அனிருத்துடன் இணைந்து “அரபி குத்து ” பாடலை பாடி உலகளவில் உள்ள தமிழ் மக்கள் பார்வையில் விழுந்துள்ளார் .

அரபி குத்து பாடல் வெளியாகி பல சாதனைகளை உருவாக்கி வருகிறது .இன்றுவரை அரபி குத்து பாடல் தான் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம். அரபிக் குத்து பாடலில் நடிகை பூஜா ஹெக்டேவை விட ஜோனிடா காந்தி ரொம்பவும் அழகாக இருக்கிறார் .

பேசாம பீஸ்ட் படத்தில் ஜோனிடா காந்தியையே ஹீரோயினாக்கி இருக்கலாம் என்றெல்லாம் ரசிகர்கள் மீம்ஸ் ஷேர் செய்து வந்தனர்.

இத்தனை நாட்கள் பாடகியாவே வலம் வந்த இவர், தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் ‘வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம்’ என்னும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

பாடகியாக இருக்கும் போதே கிளாமர் உடைகளை அணிந்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டு, பாடலுக்கு மட்டுமல்லாமல், தனது கவர்ச்சிக்கும் ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தார்.

தற்போது, கதாநாயகியாக அவதாரம் எடுத்த ஜொனிடா காந்தி, கவர்ச்சியிலும் அடுத்த கட்டத்திற்கு செல்லுவார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். தற்போது வெளியிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர். முன்னழகை தெரியும்படி கொடுத்த போஸ் வைரலாகி வருகிறது.

டைட்டான உடையில் முன்னழகு தெரிய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்,

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் 2020 இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன்,

செம்ம சூடாக டைட் ஆன Modern உடை அணிந்து அதில் Shape, முன்னழகு, தொப்புள், இடுப்பு தெரியும்படி புகைப்படம் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இது உடம்பா? இல்ல Highway Road-ஆ?” என்று வர்ணிக்கிறார்கள்.

கட்டழகை நச்சுன்னு காட்டி மூச்சுவாங்க வைத்த ஹூமா குரோஷி!!

ஹூமா குரோஷி..

பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார்.

வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார்.

ரோகினி தியேட்டரில் வலிமை முதல் காட்சியை பார்க்க அவர் வந்த போது அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பில் அழுதே விட்டார். தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும்,

தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒருபக்கம், மற்ற நடிகைகள் போல கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இந்நிலையில், கட்டழகை காட்டும் அழகான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொப்பை தொங்குது… ஜிம் உடையில் கும்முனு காட்டிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

தமிழ் சினிமாவில் சேவல் திரைப்படத்தில் பவ்யமான ஹோம்லி நடிகையாக அறிமுகமான பூனம் பாஜ்வா

தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாகவும், அரண்மனை 2, குப்பத்துராஜா, ரோமியோ ஜூலியட் படங்களில் சின்ன வேடத்திலும் நடித்தார்.

இருந்தாலும் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.

இதற்காக கவர்ச்சியை ஆயுதமாக எடுத்திருக்கிறார். சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது டைட்டான ஜிம் உடையில் தொந்தி தொப்பை அசிங்கமாக தெரியும்படி ஹாட்டான யோகா புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.