குனிந்து முன்னழகை குனிந்து காட்டி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றிய யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார்.

அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் முன்னழகை குனிந்த் குனிந்து காண்பித்து ஒரு டப்ஸ்மாஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.

உடலை வளைத்து நெளித்து இடுப்பை எடுப்பா காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்கவைத்த அனுபமா!!

அனுபமா பரமேஸ்வரன்..

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன் ‘பிரேமம்’ படத்தில் நடித்து இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். கேர்லி ஹேர், ஹோம்லியான தோற்றம், ஒல்லி பெல்லி அழகு என அறிமுகமான முதல் படத்திலே நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

அதன் பிறகு கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடித்த ‘கொடி’ திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார். அதையடுத்து அதர்வாவிற்கு ஜோடியாக தள்ளிபோகாதே திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டீவாக இருந்து வரும் அனுபமா தற்போது உடலை வளைத்து நெளித்து இடுப்பு எடுப்பா காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை கிறங்க வைத்துள்ளார்.

இடுப்பு காட்டுறது ஓகே கொஞ்சம் பேண்ட் இறக்கமா இருந்தால் இன்னும் கவர்ச்சி தூக்கலா இருந்திருக்கும் என கருது தெரிவித்துள்ளனர் நெட்டிசன்ஸ்.

நீங்க குனிஞ்சு பாத்தாலும் நிமிந்து நிக்குது… மாளவிகாவை வர்ணித்த இளசுகள்!!

மாளவிகா மோகனன்..

கேரளாவை சேர்ந்தவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘பேட்ட’ திரைப்படத்தில் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் இவரின் வேடம் சிறியதாக இருந்ததால் அது ரசிகர்களை கவரவில்லை.

ஆனால், படு கிளாமரான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். நல்ல உயரம், அழகான முகம், வாளிப்பான உடல், எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கிறங்கடிக்கும் அத்தனை அழகையும் அவர் கொண்டிருப்பதால் இவர் பகிரும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் கல்லூரி பேராசிரியராக நடித்தார். அப்படம் மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மாறன்’ படத்திலும் நடித்து வருகிறார்.

எப்போதும் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து வரும் அவர் திடீரென மாலத்தீவில் நீச்சல் உடையில் முதுகை காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.

இருந்தாலும், முன் பக்க புகைப்படங்களை விரைவில் அவர் பகிர்வார் என நெட்டிசன்கள் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், சேலை அணிந்து முழுதாக மூடி தற்போது வரிசையாக அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் கீழே குனிந்தவாறு அவர் பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘நீ குனிஞ்சு பாத்தாலும் உன் அழகு நிமிந்து நிக்குது’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

மொத்த அழகையும் கவர்ச்சியாக காட்டிய தமன்னாவின் அனல் தெறிக்கும் புகைப்படம்!!

தமன்னா..

கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. முதல் படத்திலயே தன் திறமையை நிரூபித்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார்.

இவருடைய படங்கள் பாதிக்கு பாதி வெற்றி தோல்விகளை கண்டவை. பிற மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். பாகுபாலி படத்தில் போர்வீர பெண்மணியாக அசத்தியிருப்பார்.

விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை.

பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார். தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார். க்ளாமர்லாம் இவருக்கு கைவந்த கலை போன்று பாரபட்சமில்லாமல் நடித்திருப்பார்.

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் நெருப்பு பக்கத்தில் பக்கா கவர்ச்சி காட்டி இவர் நின்று கொண்டிருக்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

முண்டா பனியனில் டைட்டான முன்னழகை ஹாட்டாக நிறுத்தி காட்டி இளசுகளை சூடேற்றிய ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட்டின் இளம் ஹீரோயினாக ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் அம்மாவின் ஆசைப்படி சினிமாவில் நுழைந்து தடக் என்ற இந்தி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால், அவரின் முதல் படத்தை பார்க்கும் பாக்கியம் கூட ஸ்ரீ தேவிக்கு இல்லாமல் போனது.

ஆம் ஸ்ரீ தேவி 2018ம் ஆண்டு மர்மமான முறையில் மரணித்தார். அதன் பிறகு ஜான்வி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். பலரது பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கும் ஜான்வி கபூர்,

தற்போது முண்டா பனியனில் டைட்டான முன்னழகை ஹாட்டாக நிறுத்தி காட்டி இணையத்தை சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் போஸுக்கு கிளுகிளுப்பான கமெண்ட்ஸ் குவிந்துள்ளது.

பாத்ரூமில் கவர்ச்சியான உடையில் சிக் என போஸ் கொடுத்த திவ்யா பாரதி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

திவ்யா பாரதி..

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த பேச்சுலர் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் திவ்யா பாரதி. லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களே இப்படத்தின் கதை ஆகும்.

இப்படத்தில் முத்த காட்சிகளும், வெளிப்படையான வசனங்களும், படுக்கையறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. எனவே, இப்படத்திற்கு ஏ சான்றிதழை கொடுத்தது தணிக்கை துறை.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும், திவ்யா பாரதியின் நடிப்பு பலரையும் கவர்ந்தது.

தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அங்கங்களை காட்டி ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், பாத்ரூமில் கவர்ச்சியான உடையில் சிக் என அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.

எத்தனை பேர் வந்தாலும் நீங்க தான் ஆல் டைம் ஃபேவரைட்.. செம க்யூட் அழகில் அஞ்சலி Pics!!

அஞ்சலி..

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சலி. இயக்குனர் ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ எம்.ஏ படத்தில் அறிமுகமானார். ஜீவாவுக்கு ஜோடியாக அப்படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். கலகலப்பு, அங்காடி தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி, பேரன்பு ஆகிய படங்கள் அவரின் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்களாகும்.

ஒருபக்கம் தெலுங்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதல் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அந்த காதல் பிரேக்கப் ஆனது.

தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார். இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், செம க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுக்காக இப்டியா இறக்குவிங்க? ஜிகு ஜிகு உடையில் சிலிர்க்க வைக்கும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து ரஜினி முருகன், பாம்பு சட்டை, தொடரி, பைரவா ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். அதற்கடுத்தாக வெளிவந்த ‘ரெமோ’ படமும் மாபெரும் வெற்றிபெற தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவரானார் கீர்த்திசுரேஷ்.

இக்காலகட்டத்தில் தெலுங்கிலும் இவருக்கு வாய்ப்புகள் வர அங்கும் சென்று தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறார். மகாநதி படத்தில் சாவித்திரி அம்மா வேடத்தில் நடித்ததற்காக தேசிய விருதும் வாங்கி ஒரு முழு நடிகையாக உருவெடுத்துள்ளார்.

இவர் சமீபத்தில் காந்தாரி காந்தாரி என்ற ஆல்பம் பாடலுக்கு இறங்கி வந்து ஆடிருப்பார். அந்த பாடல் அவ்ளோ ஹிட் ஆனது. அவ்வப்போது சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் மகேஷ்பாபுடன் ஜோடி சேர்ந்திருக்கும் கீர்த்தி அப்படத்தில்” காலாவதி” என்ற பாடல் ஹிட் ஆகியுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி தனது புகைப்படங்களை ஸேர் செய்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜிகு ஜிகுவென்று இருக்கும் உடையில் காலை மடக்கி உட்காந்து இருக்குற மாதிரியான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

குளுகுளு சாக்லேட் கேக்… சஞ்சனா சிங் வெளியிட்ட வீடியோவை பார்த்து உருகும் ரசிகர்கள்!!

சஞ்சனா சிங்..

தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அஞ்சான், தனி ஒருவன், அசுரவதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா சிங்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். நடிப்பதை தாண்டி, தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டவர் சஞ்சனா சிங்.

ஒரு சில இசை ஆல்பங்களையும் தயாரித்துள்ளார். ஆனாலும் இவருக்கென்று இதுவரை குறிப்பிடத்தக்க எந்த ஒரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை.

தற்போது, பட வாய்ப்புகளும் குறைந்து வருவதால், கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பட வாய்ப்புகள் தேடி வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவரது நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjana Singh (@actresssanjana)

பிகினி உடையில் மொத்தமாக கழட்டி போஸ் கொடுத்த வேதிகா.. ஆடிப்போன ரசிகர்கள்!!

வேதிகா..

அர்ஜூன் நடித்த மதராஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா.

முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் கூட செய்து கொள்ளாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.

எப்போதும் அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில்,பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.