கவர்ச்சி காட்ட தலைநகரத்துக்கு தாவிய ஷாலு ஷம்மு லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

எப்போதும் இன்ஸட்கிராமில் ஆக்டிவ்வாக உள்ள அவர், தமிழகத்தல் காட்டிய கவர்ச்சி தலைநகர் டெல்லியில் காட்டியுள்ளார். தற்போது அவர் இந்தியா கேட் அருகே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பாத்துகிட்டே இருக்கலாம் அப்படி இருக்கு.. ஆளை மயக்கும் கொள்ளை அழகில் கல்யாணி ப்ரியதர்ஷன்!!

கல்யாணி ப்ரியதர்ஷன்..

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், 2017 ஆம் ஆண்டு நாகர்ஜூனாவின் மகன் அகில் அக்கினேனி நடித்து வெளிவந்த “ஹலோ” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் பிரியதர்ஷன் சோமன் நாயர் மற்றும் தாயார் நடிகை லில்லியும் ஆவர். இந்த எதிர்பாத்த அளவிற்கு அந்த படம் வெற்றிபெறவில்லை என்பதால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார் .

என்ன தான் இவர் மலையாளத்தை பூர்விகமாக கொண்டிருந்தாலும் இவர் நடிகையாக அறிமுகமானது தெலுங்கு படத்தில் தான் . சிறு இடைவெளிக்கு பின், 2019 ஆம் ஆண்டு இரண்டு தெலுங்கு படங்களில் நடிக துடங்கினார் .பின்னர் தமிழிலும் 2019-ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ஹீரோ’படத்தின் அறிமுகமானார்.

நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தமிழில் நடித்த முதல் படமே சுமாரான படமாக அமைந்ததால் மக்களெடையே நல்ல வரவேற்பு கிடைக்க வில்லை . எனினும் கடந்த மாதம் 25 ஆம் தேதி, சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ படம் மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் கல்யாணி ப்ரியதர்ஷனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநாட்டின் வெற்றியை தொடர்ந்து கல்யாணி மலையாள சினிமா பக்கம் பிஸி ஆக நடித்து கொண்டிருக்கிறார் . இதனால் தமிழ் சினிமா பக்கம் இவரை பார்க்க முடியவில்லை என்றாலும் பல மலையாள படங்களில் கமிட் ஆகு நடித்து கொண்டிருக்கிறார் . சமீபத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மரைக்காயர்’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய அழகாலும் கியூட் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை கல்யாணி . கடந்த மாதம் மலையாளத்தில் வெளியான “ஹிருதயம்” படம் நடிகை கல்யாணிக்கு மற்றும் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது.

மலையாள சினிமா ரசிகர்களையும் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்துள்ளது . மற்ற நடிகைகள் போல் சமூக வலைத்தளத்தில் மிக ஆக்டிவாக இருக்கும் கல்யாணி ப்ரியதர்ஷன் அவ்வப்போது தன்னுடைய விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார் .

அந்த வகையில் தற்போது ஆரஞ்ச் நிற மாடர்ன் உடையில் ஸ்லீவ் லெஸ் ட்ரெஸ்ஸில் , இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர் .

நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா? கிளாமர் உடையில் படுமோசமான போஸ் கொடுத்த இனியா!!

இனியா..

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

இப்படியான சூழலில் தற்போது மோசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று குழம்பி போயுள்ளனர்.

கட்டழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த ஆஷ்னா சாவேரி லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஆஷ்னா சாவேரி..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்தப் படம் 2014ல் வெளியானது.

இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள்.

அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி.

இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்தவகையில், முன்னழகு தெரியும்படி சோஃபாவில் உட்க்கார்ந்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். இதில் அம்மணியின் முன்னழகை பார்த்த ரசிகர்கள் எசக்கு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்.

அங்கெல்லாம் பாக்கக் கூடாது… ஸ்லீவ்லெஸ் உடையில் காத்து வாங்கும் அமலாபால்!!

அமலாபால்..

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தவர் அமலாபால். விஜய், ஆர்யா, தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றபின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கியுள்ளார் ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பு கூட்டினார்.

தெலுங்கில் உருவான பிட்டா கதலு என்கிற வெப் சீரியஸில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி இருந்தார். தற்போது ஹிந்தியில் ‘ரஞ்சிஷ் ஹாய் சாஹி’ என்கிற வெப் சீர்யஸில் நடித்துள்ளார்.

இதிலும், கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது. ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேல கொஞ்சம்…கீழே கொஞ்சம்.. முன்னழகை எடுப்பாக காட்டி சூடேற்றிய அனைக்கா சொட்டி!!

அனைக்கா சொட்டி..

தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர்.

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

சமீபகாலமாக அவர் பகிறும் புகைப்படங்களில் கிளாமர் தாறுமாறாக இருக்கிறது. இந்நிலையில், மேலும், கீழும் குறைவான உடையை அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விதவிதமான ஸ்டைலில் சூடான வீடியோவை வெளியிட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.. வழியும் இளசுகள்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் திரை உலகில் நடிக்க தெரிந்த மிக சில நடிகைகளில் முக்கியமானவர். துணை நடிகையாக அறிமுகமாகி இவரது திறமையால் திரை உலகில் முக்கிய இடம் பிடித்தவர்.

அடுத்த வீட்டு பெண் போன்ற எதார்த்த அழகியான இவருக்கு நடிப்பு திறமை இயற்கையாக அமைந்தது.நடிகை ஐஸ்வர்யா ரஜேஷ் தொலைகாட்சி தொகுப்பாளராக மீடியா உலகிற்கு வந்த நிலையில்,

2010 ஆம் ஆண்டு திரை உலகிற்கு அறிமுகமானார், பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு தென்னிந்திய திரை அரங்கு நல்ல வரவேற்பும், விருதுகள் கொடுத்து அங்கீகாரமும் அளித்தது.

2012ல் வெளியான அட்டகத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் பிரபலமானது இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்த காக்காமுட்டை திரைப்படம். அதன் பின்னர் அவருக்கு மளமளவென படவாய்ப்புகள் குவிய துவங்கியது.

செக்கச்சிவந்த வானம்,தர்மதுரை, கனா, வடசென்னை , நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எந்நேரமும் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அவ்வப்போது அவரது புகைப்படங்களை போட்டு ரசிகர்களை குஷிபடுத்துவார்.

இந்த நிலையில் அவரது கஸின் சிறுவனுடன் விதவிதமான ஸ்டைலில் செல்ஃபி எடுக்கும் வீடியோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அதில் அவர் எதார்த்தமாக சிம்பிளாக இருக்கிறார். அதைபார்த்து ரசிகர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)

இன்னும் தூக்கிருந்தா என்ன ஆகுறது? காலை தூக்கி மார்க்கமான போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா மோத்வானி..

தமிழ் திரையுலகில் கொரானாவிற்கு முன் கொரானாவிற்கு பின் என காலகட்டங்கள் ஆகிவிட்டது. கொரானாவினால் சில நடிகர் நடிகைகளுக்கு மார்க்கெட்டே போய் விட்டது எனலாம்.

அப்படி பட்ட நடிகைகளின் லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கொடிகட்டி பறந்தவர். இவருடைய பப்ளிமாஸ் போன்ற தோற்றம், நகைச்சுவை கலந்த பேச்சு , திறமையான நடிப்பு என வலம் வந்தார்.

இவருடைய பயணத்தில் நிறைய படங்களை கூறலாம். எல்லா படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இடையில் நடிகர் சிம்புவுடன் காதல் வையப்பட்டார் என செய்திகள் எல்லாம் கசிந்தது.

பின் உடம்பை குறைப்பேன் என்ற பேர்வழியில் பார்க்க ஏதோ மாதியாக இருக்கிறார்.  மீண்டும் இழந்த மார்க்கெட்டை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் நிறைய போட்டோ ஷீட்டுகளை எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகிறார்.

இந்த நிலையில் ஒரு சேர்ரில் காலை தூக்கி உட்காந்து போஸ் கொடுத்த மாதிரியான போட்டோவை தனது இன்ஸ்டா பக்கதில் பதிவிட்டுள்ளார்.

இத்தன பேரா? ஊட்டியில் லூட்டி அடிக்கும் திவ்யதர்ஷினி லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

திவ்யதர்ஷினி..

விஜய் தொலைக்காட்சியில் மிக சின்ன வயசுலயே தொகுப்பாளினியாக வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. ஆரம்ப காலத்தில் நடிகர் சிவ கார்த்திகேயனுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். பின் தீபக், அரவிந்த் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார்.

இவரின் நய்யாண்டி தனமான பேச்சுக்கு ரசிகர்கள் ஏராளம். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு இடையில் சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. சின்ன சின்ன ரோலில் அசத்தி வந்தார்.

இதனிடையில் இவரின் திருமணம், அதன்பின் விவகாரத்து கொஞ்ச நாள் தொலைக்காட்சியை விட்டு விலகியே இருந்தார். அதன்பின் விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர் பயணம் துபாய் சென்றார்.

அப்பப்போ ஏதாவது இன்டர்வியு நிகழ்ச்சி மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது சுந்தர்.சி உடன் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது ஊட்டியில் படமாகி கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் ஜீவா, நடிகர் ஜெய் மற்றும் சுந்தர்.சி ஆகியோருடன் ஊட்டியில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் சர்ச்சை கலந்த கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி காட்டினா வாய்ப்பு கிடைக்குமா? இடுப்பழகை காட்டி கிளாமர் போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகளும் அமையவில்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு,

சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறாக இருக்கிறது. இந்நிலையில், இடுப்பழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.