அது இருக்கா? இல்லையா? Confuse ஆன ரசிகர்கள்.. இலியானா ஹாட் புகைப்படங்கள்!!

இலியானா..

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா.

அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையணிந்து பதிவிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

ஓ.. இதுதான் மேலாடையா? இணையத்தை பதறவிட்ட ரம்யா நம்பீசன் ஹாட் வீடியோ!!

ரம்யா நம்பீசன்..

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவரச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தற்போது, சேலை அணிந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் சரிந்து விழுந்த சேலையை சரி செய்யும் வீடியோ வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)

டாப் ஆங்கிளில் வேற மாறி போஸ் கொடுத்த சோனா!!

நடிகை சோனா..

நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.

இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார். இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது.

மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை .பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா.

நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது, மீண்டும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ள சோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றி வருகிறார். இந்த நிலையில் டிசர்ட்டில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

இப்படி சைடு போஸ் காமிச்சா சலிக்காம பாக்கலாம் போலையே…. கலக்கல் கவர்ச்சியில் சஞ்சிதா ஷெட்டி!!

சஞ்சிதா ஷெட்டி..

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான ” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார். அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார். 2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி.

வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார். பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே .

அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது முன்னழகு தெரிய மாடர்ன் உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் சஞ்சிதாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

முன்னழகை தூக்கி நிறுத்தி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்த யாஷிகா ஆனந்த்!!

யாஷிக ஆனந்த்..

சினிமா மற்றும் மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர் யாஷிக ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாக தனது கேரியரை துவங்கினார். துருவ நட்சத்திரம் படம் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தார்.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார். அவருக்கு ஏற்றபடி கிளுகிளுப்பான காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். படுக்கையறை காட்சியிலும் துணிந்து நடித்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார். அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார்.

தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், முன்னழகை தூக்கி நிறுத்தும் உடையில் கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

உன் ஷேப்பு மூட ஏத்துது… கவர்ச்சியில் இறங்கிய ராய் லட்சுமி ஹாட் போட்டோஸ்!!

ராய் லட்சுமி..

இப்போது பல நடிகைகளுக்கும் சீனியர் லட்சுமி ராய். தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. ஆனால், உடல் அழகை வளச்சி வளச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எனவே, அவரால் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக மாற முடியவில்லை. பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்ச்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் அவர் கொடுத்து வரும் போஸ் எல்லாம் ரசிகர்களுக்கு விருந்தாகவே இருக்கிறது.

இந்நிலையில், சிவப்பு நிற உடையில் உடல் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

காயத்ரி யுவராஜ்..

இப்போது எப்படி உலகமெங்கிலும் பீஸ்ட் பாடலுக்கு டான்ஸ் ஆடி திரைப்பிரபலங்கள் தனது வீடியோவை வெளியிட்டு வருகிறார்களோ அதேபோல் உலகம் முழுவதும், கச்சா பாதாம் பாடலுக்கு திரைப்படம் பிரபலங்கள் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வரும் காயத்ரி யுவராஜ், இந்த பாடலுக்கு நளினமாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இவர் பிரபல நடனக் கலைஞர் யுவராஜ் அவர்களின் மனைவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

பாத்ரூம்ல பண்ற வேலையா இது? வைரலாகும் ஹூமா குரோஷி லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள்!!

ஹூமா குரோஷி..

பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவர் ஹூமா குரோஷி. தமிழில் ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினியின் பழைய காதலியாக நடித்திருந்தார்.

வலிமை படத்தில் அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், பைக் ஓட்டுவது, சண்டை செய்வது என ஆக்‌ஷன் காட்சிகள் தூள் கிளப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், தமிழ் இயக்குனர்கள் அழைத்தால் நடிக்க தயாராக இருப்பதாகவும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஒருபக்கம்,

மற்ற நடிகைகள் போல கிளாமரான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

இந்நிலையில், பாத்ரூம் டப் என அழைக்கப்படும் குளியல் தொட்டியில் நின்றவாறு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வர வர கவர்ச்சி கூடிட்டே போகுது… ஸ்லிம் பியூட்டியாக மாறிய பிரியாமணி லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

பிரியாமணி..

தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பிரியாமணி. நடிகர் கார்த்தி அறிமுகமான ‘பருத்தி வீரன்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.

இந்த படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்பதால் தெலுங்கு மற்றும் கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு அதிக படங்களில் நடித்தார்.

முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார்.

சினிமா உலகை பொறுத்தவரை திருமணம் ஆகிவிட்டால் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காது என்பதால் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியதோடு,

கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இட்லி துணி மட்டும் தான் டிரெஸ்ஸா? மொத்தமா காட்டி போஸ் கொடுத்த ரித்து வர்மா!!

ரித்து வர்மா..

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ரித்து வர்மா. தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்களின் மனதில் குடியேறினார். இப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார்.

இப்படத்தில் துல்கர் சல்மான், நிரஞ்சனி, ரக்‌ஷன் என பலரும் நடித்திருந்தனர். கவுதம் மேனன் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

கவுதம் மேனனுக்கு இவரை பிடித்துப்போக தனது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ ‘நட்சத்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

இவருக்கும் விக்ரமுக்கான ரொமான்ஸான பாடல் காட்சி கூட யுடியூப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஆனால், அப்படம் இன்னும் முடிவடையாமல் உள்ளது. அதன்பின் தெலுங்கில் ஹிட் அடித்த நின்னிலா நின்னிலா படத்தின் தமிழ் ரீமேக்கான ‘தேனி’படத்தில் நடித்தார்.

எப்படியாவது தமிழில் ஒரு இடத்தை பிடிக்க நினைக்கும் அவர் மற்ற நடிகைகள் போலவே போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், திடீரென உள்ளாடை மட்டும் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘இட்லி துணி மட்டும் போதுமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.