நீச்சல் உடையில் உற்சாக குளியல் போடும் ப்ரணிதா ஹாட் போட்டோஸ்!!

ப்ரணிதா..

கர்நாடகாவை பூர்வீகமாகக்கொண்ட நடிகை ப்ரணிதா, அருள்நிதி இரட்டை வேடத்தில் ‘ உதயன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து கார்த்தியுடன் சகுனி. சூர்யாவுடன் மாஸ் ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு மற்றும் கன்னடா படங்களில் அதிகமாக நடித்து வந்தார். ஆனால், அங்கும் நாயகியாக அல்லாமல், இரண்டாம் நாயகியாகவே பெரும்பாலான படங்களில் தலை காட்டி வந்தார்.

பின்னர் இரண்டு ஆண்டு இடைவேளைக்குப் பின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றியைப் பெறவில்லை. தற்போது இவர் கைவசம் எந்த தமிழ் படமும் இல்லை.

கடந்த ஆண்டு இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார். சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும்,சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது டூ பீஸ் உடையில் உற்சாக குளியல் போடும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்ட்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

என்ன இப்படி இறங்கிட்டீங்க… கிளாமரில் ரசிகர்களை சூடேத்தும் வேதிகா!!

வேதிகா..

ஸ்லிம் அழகியாக ரசிகர்களால் உருகி உருகி ரசிக்கப்பட்டவர் நடிகை வேதிகா. முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதுபோக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகளுக்கான காத்திருக்கும் வேதிகா கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டே ரசிகர்களை கைக்குள் வைத்திருக்கிறார்.

சினிமாவில் நடிக்க துவங்கிய போது எப்படி இருந்தாரோ அந்த அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.

தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.

இந்நிலையில், படு கிளாமரான உடையில் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ‘என்ன இப்படி இறங்கிட்டீங்க’ என பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ஆங்கில் ஒரு மார்க்கமா இருக்குது… முன்னழகு தெரிய ஹாட்டாக போஸ் கொடுத்த நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

கவர்ச்சி நடிகையாக சமூகவலைதளவாசிகளை திடீரென தன் கட்டுக்குள் கொண்டு வந்தவர் நடிகை நிதி அகர்வால்.

இவர் தெலுங்கு சினிமாவில் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு கவர்ச்சி நடிகையாக அவதாரம் எடுத்தார்.

அதையடுத்து தமிழில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு பிரபலமானார்.

பின்னர் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் நிதி அகர்வால் தற்போது structure shape தெரியும்படி ஹாட்டாக போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.

ஆத்மிகா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து ஜொள்ளுவிடும் இளசுகள்!!

ஆத்மிகா..

ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவும் திரையுலகில் வாய்ப்பை பெறுவதற்காகவும் வளரும் நடிகைகள் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருவது தற்போது அதிகமாகி விட்டது.

பெரிய திரை முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இதை செய்ய துவங்கி விட்டனர். அதன் மூலம் சிலருக்கு வாய்ப்பும் கிடைத்து வருகிறது. அதில் ஒருவர்தான் நடிகை ஆத்மிகா.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தமிழ் சினிமாவில் தனக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என காத்திருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விஜய் ஆண்டனி நடித்த ‘கோடியில் ஒருவன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு மட்டும் கிடைத்தது.

இப்படியே போனால் ரசிகர்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் மனதை சுண்டி இழுத்து வருகிறார்.

இந்நிலையில்,சிவப்பு நிற புடவையில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதைக்கண்ட ரசிகர்கள் ‘உன்ன பாத்தவுடனே லவ் பண்ண தோணுது’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

கல்யாணம் ஆன அப்புறமும் இப்படி டிரெஸ் போடணுமா? பீச்சில் மொத்த அழகையும் காட்டிய சாயிஷா!!

சாயிஷா..

வனமகன், கஜினி முருகன், காப்பான், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, டெடி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் சாயிஷா.

நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர், நன்றாக வெஸ்டர்ன் நடனம் ஆடக்கூடியவர்.

எனவே, இவர் நடிக்கும் திரைப்படங்களை பார்த்தாலே நமக்கு அது தெரியும். மேலும் அடிக்கடி தான் நடனமாடும் வீடியோக்களை,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். திருமணத்திற்கு பின் அது போன்ற வீடியோக்களை அவர் வெளியிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில், பீச்சில் கிளுகிளுப்பான உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ‘கல்யாணம் ஆன அப்புறமும் இப்படித்தான் டிரெஸ் போடணுமா?’ என பதிவிட்டு வருகின்றனர்.

மசாலா தடவாத நாட்டுக் கோழி.. கீர்த்தி பாண்டியன் கிளாமர் புகைப்படங்கள்!!

கீர்த்தி பாண்டியன்..

ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

இந்த நிலையில் இப்போது கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் அங்க அழகுகள் தெரிய போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த போட்டோக்களை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், இவரை பார்த்த ரசிகர்கள், “மசாலா தடவாத நாட்டு கோழி” என்று கூறுகிறார்கள்.

திருப்பி திருப்பி பார்க்க வைக்கும் திவ்யா பாரதி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

திவ்யபாரதி..

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிப்பில் உருவாகி வெளியான பேச்சுலர்படம் சுமாரான வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியான சூழலில் பரபரப்பை கிளப்பியது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

சமீபத்தில் சிவப்பு நிற உடையில் திராட்சை பழ கணக்கா செம்ம காட்டு காட்டியுள்ளார். இப்படி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பியுள்ள அம்மணியை ரசிகர்கள் கொஞ்சி விளையாடுகிறார்கள்.

நீச்சல் குளத்தில் அஞ்சனா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

அஞ்சனா….

சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா,

அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் அல்லது கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது, நீச்சல்குளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

 

ரொம்ப Tightஆ காட்டி இளசுகளை Sight அடிக்க வைக்கும் வாணி போஜன் ஹாட் போட்டோஸ்!!

வாணி போஜன்….

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள்.

ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது. அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்று நடித்தார்.

ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆன இவர் நடித்த காட்சிகளை Cut செய்து விட்டார்கள். மேலும் மகான் படத்தில் இவரின் காட்சிகள் நீக்கப்பட்டதை குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.

தற்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். Tight உடையில் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சூட்டை கிளப்பிய சின்னத்திரை நயன்தாரா என பதிவிட்டு வருகின்றனர்.

24 காரட் சொக்கவைக்கும் அக்மார்க் தங்கம் : அனிகா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

அனிகா…

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இணையத்தை கலக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 24 காரட் சொக்க வைக்கும் தங்கம் என வர்ணித்து வருகின்றனர்.