நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.
தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார். இந்நிலையில்,
ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மேலும் மேலும் சுண்டி இழுத்து வருகிறார்.
மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் .
ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார்.
அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.
தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும்
கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். அந்த வகையில் தற்போது, டூ பீஸ் டிஸில் இல்லாத கவர்ச்சியை காட்டும்படியான டிரஸில் காட்டி இளசுகளை தன் வசம்படுத்தியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.
அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.
அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று. இந்நிலையில்இ லோ ஆங்கிளில் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் வானத்தை பார்த்து அங்க தான் சொர்க்கலோகம் இருக்கு என டபுள் மீனிங்கில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா.
நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது குட்டியான டவுசர் போட்டு குளுகுளு போஸ் கொடுத்து இளசுகளை கவர்ந்திழுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் லிஸ்டில் டாப் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல ஒழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.
தமிழில் 2008ஆம் ஆண்டு பழனி என்ற திரைப்படத்தில் நடித்து கோலிவுட்டிற்கு அறிமுகமான காஜல் அகர்வால் விஜய், அஜித், சூர்யா என பல முன்னி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழ் பெற்றுள்ளார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். காஜல் தற்போது நிறைமாத கர்ப்பிணியாகவும் இருக்கிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிகப்பு நிறத்தில் அணிந்து அழகிய ட்ரான்ஸ்பிரன்ட் உடையணிந்து உடல் மேனியை அப்பட்டமாக காட்டி ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். இந்த கியூட்டான போட்டோவுக்கு லைக்ஸ் குவிந்துள்ளது.
போட்டோ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்த அஞ்சலி, ஜீவா ஜோடியாக கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அங்காடி தெரு & எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆன அஞ்சலி, இந்த படங்களுக்கு விருதுகளை வாங்கினார். இதன் மூலம்,
திரைப்பட வாய்ப்புகள் குவிய தொடங்கிய நிலையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இதற்கு பல விருதுகளையும் வாங்கிய இவர், படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பு,
அழகு, துணிச்சலான பாவனை என காட்டி ரசிகர்களை தனது வலையில் சிக்கவைத்தார்.
திடீரென சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரெச்சனைகள் காரணமாக சினிமா பக்கம் வராது இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர்,
சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதன் மூல, பட வாய்ப்புகளை பெற தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் உலாவ விட்டு வருகிறார்.
சமூக வலைத்தளம் மூலம் பிரபலம் அடைபவர்கள் பல. அந்த வகையில், இன்ஸ்டா அழகியான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம் என்னும் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.
முதலில், சந்தானம் உடன் இனிமே இப்படித்தான் என்னும் படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். ஆனால், ஒரு சில காரணங்களினால், இவரது காட்சிகள் எடிட் செய்யப்பட்டது.
துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவர், இதன் மூலம் பிரபலம் அடைந்தார்.
பின்னர், பாடம், மாமியார் குடும்பம் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் அடல்ட் ஹுமர் படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் செம பேமஸ் ஆனார்.
இதனால், இவருக்கு பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்றுக்கும் வாய்ப்பு கிடைக்கவே, அங்கு சக போட்டியாளருடன் காதல் கிசுகிசுவில் மாட்டினார். 5வது இடம் பெற்று நிகழ்ச்சி விட்டு வெளியே வந்த இவர், சோம்பி என்னும் படத்தில் நடித்தார்.
கடந்த ஆண்டு, மிகப்பெரிய விபத்தில் சிக்கிய இவர், தற்போது உடல்நலம் தேறி மீண்டும் தனது கவர்ச்சி போட்டோஷூட் பயணத்தை தொடங்கியுள்ளார். தற்போது வெள்ளை நிற உடையில் முன்னழகு தூக்கலாக போட்டோஸ் பதிவிட்டுள்ளார்.
90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை இளம் தமிழ் சினிமா உலகில் நடித்து வருபவர் நடிகை சினேகா.தமிழில் பல்வேறு டாப் நடிகர்களுடன் பல படங்களில் நடித்து தன்னை வெகுவிரைவிலேயே திரையுலகில் பிரபல படுத்துக்கொண்டார்.
மேலும் இவர் தேர்ந்தெடுத்து நடித்த அத்தனை படங்கள் ஓவொன்றும் மாபெரும் வெற்றியைப் பெற்றன அந்த வகையில் புன்னகை தேசம், ஆனந்தம், கிங், வசீகரா, வசூல்ராஜா போன்ற பல்வேறு திரைப்படங்கள் உள்ளன.
இப்படி சினிமாவில் இருந்து வந்த சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு இவர் சினிமா பக்கம் அடி எடுத்து வைக்கவே இல்லை. குழந்தை பெற்ற பின்பு சில வருடங்கள் கழித்து தனுஷுடன் பட்டாஸ் என்ற திரைப்படத்தில் ஒரு அதிரடியான கேரக்டரில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் உடல் எடையை குறைத்து தற்போது 39 வயதில் சிக்கென்று இளம் நடிகை போல் மாதிரி அசத்தியுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
மேலும் அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் விழுந்த வண்ணமே இருக்கின்றன. மேலும் தமிழ் சினிமாவில் இந்த வயதில் இருந்து இவர் நினைத்தால் கூட படங்களை கைப்பற்ற முடியும் என பலரும் கூறிக்கொண்டு வருகின்றனர்.
ஏனென்றால், அழகே பொறாமைப்படும் பேரழகு என வர்ணிக்கும் அளவுக்கு உடல் எடை குறைத்து ஆள் செம்ம சூப்பராக மாறி யுள்ளார்.
ஒரு தொகுப்பாளினி மற்றும் கலைஞராக நாம் அனைவரும் நடிகை கவிதா நாயர் அவர்களை அறிவோம், ஆனால் கவிதா நாயருக்கு மற்றொரு பக்கமும் உள்ளது,அது அவரது பேஸ்புக் பின்தொடர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.
அவர் இதுவரை சந்திக்காத இந்த ஆயிரக்கணக்கானோர் அவளை ஒரு கவிஞராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் அறிவார்கள்.கடந்த மூன்று வருடங்களாக ஒரு பதிவர், கவிதா கதைகளை புத்தகமாக சேகரித்து மேலும் சிலவற்றை சேர்த்து சுந்தரபதனங்கள் என்று பெயரிட்டுள்ளார்.
மூன்று வருடங்களில் எழுதப்பட்ட 20 மலையாள சிறுகதைகளின் தொகுப்பு, ஏக்கம், காதல், நினைவுகள், உறவுகள் மற்றும் இறப்பு ஆகியவற்றைப் பார்க்கும் புத்தகம் மார்ச் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
முன்னுரையை சூப்பர் ஸ்டார் மோகன்லால் எழுதியுள்ளார். முற்றிலும் திட்டமிடப்படாத ஒரு படைப்பு, புத்தகம் அவள் நண்பர்களிடையே மட்டுமே விநியோகிக்க எண்ணியது. அவர் எழுதிய சிறுகதைகளுக்கு அவர் எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது,
தெரியாத நபர்களின் மெயில்கள் அவருக்கு நல்வாழ்த்துக்கள் மற்றும் அவளை ஊக்கப்படுத்தியது. விரைவில், கவிதா விபின் நந்தனை மணந்தார், மேலும் அவரது கணவர் வலைப்பதிவைத் தொடர அவருக்கு இடத்தையும் நேரத்தையும் கொடுத்தார்.
கணவரின் ஆதரவைப் பற்றி கவிதா கூறும்போது, “கேரளாவுக்கு வெளியே பிறந்து வளர்ந்த அவர் மலையாளம் படிக்கவில்லை, எங்களுக்கு அப்போது திருமணம் ஆகாததால் அவரது அம்மா முதல் கதையை அவருக்குப் படித்தார்.
அவர் என்னை விட அதிகம் பேசுபவர் ஆனால் என் கதைகளைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாதவர். அன்று அவர் எனக்குக் கொடுத்த மரியாதை இன்றும் எங்கள் திருமணத்தில் இருக்கிறது. என்று கூறினார்.
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.
இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.
தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.
இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், பச்சை நிற புடவையில் தொப்புள் தெரியும் அளவுக்கு இறக்கி கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.”Green கலர் Foreign சரக்கு Bottle மாதிரியே இருக்கீங்க..” என்று கூறுகிறார்கள்.