டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றிய அனுயா!!

அனுயா..

சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.

சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த இவர், சமீபகாலமாக ஆக்டிவாக இருக்கிறார்.

தற்போது உடல் எடை கூடி பொசு பொசுவென இருக்கும் இவர் சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். இவரின் latest Photos எல்லாம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தற்போது டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய போஸ் கொடுத்து இணையத்தை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Anuya Y Bhagwat (@anuya_y_bhagwat)

ஓவர் டைட்டான உடையில் ஒர்க் அவுட் செய்த ராய் லட்சுமி கிளாமர் வீடியோ!!

ராய் லக்ஷ்மி..

தமிழ் மொழியில் ‘கற்க கசடற’ என்னும் படத்தில் நடிகர் விக்ராந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் கால் அடியெடுத்து வைத்தவர் நடிகை ராய் லக்ஷ்மி. பின்னர், குண்டக்க மண்டக்க,

வெள்ளித்திரை தொடங்கி தாம் தூம், வாமனன், நான் அவன் இல்லை 2, காஞ்சனா, மங்காத்தா, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை என பல்வேறு தமிழ் மொழி திரைப்படங்களில் பலவிதமான முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.

தனது 15 வயது முதலே நடிக்கத் தொடங்கிய ராய் லக்ஷ்மி, தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 50திற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக மற்ற நடிகைகளை போல போட்டோஷூட்டில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், நடிப்பையும் தாண்டிய கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆங்கிள் ஆங்கிளாக தனது முரட்டு கவர்ச்சியை காட்டி தனது சமூக வலைதள பாலோவர்ஸ்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது,ஜிம்மில் ஒர்க்அவுட் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரொம்ப எகிறி குதிக்காதீங்க எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

டைட்டான TShirt-ல் முன்னழகை காட்டி இளசுகளை சூடாக்கிய திவ்யபாரதி!!

திவ்ய பாரதி..

நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும்,

வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது டைட்டான டி-சர்ட்டில் முன்னழகை காட்டிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

பார்த்தவுடனே மூட் மாறுது.. ஆண்ட்ரியா வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். வடசென்னை, விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி. உணர்ச்சிப்பூர்வமான பல பாடல்களை பாடியுள்ள அவரின் வாழ்க்கையில் பல உணர்ச்சிப்பூர்வமான வலிகளும் உள்ளது.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பாதித்திருந்தது என ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது அதை கடந்து வந்த ஆண்ட்ரியா, கரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னை தானே தனிமை படுத்தி கொண்டார். தற்போது, அதிலிருந்து மீண்டு தன்னுடைய ப்ளூ கலர் கோட் அணிந்து செம்ம Stylish ஆக போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

என்ன பொண்ணுடா சாமி இது… குனிந்து சூடான புகைப்படங்களை வெளியிட்ட கிரண்!!

கிரண்..

சரண் இயக்கத்தில் ஜெமினி, சுந்தர் C இயக்கத்தில் வின்னர், அஜித்தோடு வில்லன் படங்களில் நடித்து பிரபலமான கிரணின் கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜெமினி படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி, அதே படத்தில் மிக பிரபலமாக மாறினார் கிரண். தொடர்ந்து கமல்ஹாசனுடன் அன்பே சிவம், எஸ்ஜே சூர்யாவின் நியூ போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பிரசாந்த், வடிவேலுவுடன் இவர் நடித்த வின்னர் படத்தில் பயங்கர கிரண் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்பு இல்லாமல் இருக்கும் கிரண் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்..

தற்போது இறக்கமாக இறங்கி கொஞ்சம் குனிந்து ஹோட்டல் ரூமில் நின்று கொண்டு Zoom செய்யும்படி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். “வேணும்னே இப்படி Photo போடுறீங்களா ..?” என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்.

இடையழகை தாராளமாக காட்டி இணையத்தை திணறடிக்கும் ஷிவானி ஹாட் Pics!!

ஷிவானி..

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும்,

வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார்.

அந்த வகையில் தற்போதுஇ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் இடையழகை தாராளமாக காட்டிய புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

என்ன இப்டி உரசுறாரு.. ஷாலு ஷம்மு வீடியோவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு. அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது டான்ஸ் பயற்சி எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் டான்ஸ் மாஸ்டர் அவரை ஒட்டி உரசி ஆடுவது போன்று இருப்பதை பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இன்னும் கொஞ்சம் காட்டுனா அவ்ளோவ் தான்… ஜாக்கெட் துறந்து சூடேற்றும் அனு இமானுவேல்!!

அனு இமானுவேல்..

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிக்க துவங்கியவர் நடிகை அனு இமானுவேல்.

இவர் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள படங்களில் அதிகமாக நடித்து புகழ் பெற்றுள்ளார்.

மேலும், ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இதனிடையே புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஜாக்கெட் விலக்கி முன்னழகை முரட்டுத்தனமாக காட்டிய புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி இணையவாசிகள் கவனத்தை சிதறவைத்துள்ளது.

அரைகுறை உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ப்ரீத்தி ஷர்மா!!

ப்ரீத்தி ஷர்மா..

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா.

மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் அனிதாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் ப்ரீத்தி ஷர்மா.

மேலும், சித்தி 2 சீரியலில் வெண்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மனதில் மேலும் நெருக்கமானார். ஹிந்தியிலும் ஒரு சீரியலில் நடித்துள்ளார்.

ஒருபக்கம் அவ்வபோது கிளாமரான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அரைகுறை உடையில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மரக்கட்டை மேல ஒரு நாட்டுக்கட்டை.. ரேஷ்மாவை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

ரேஷ்மா..

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்தவர் ரேஷ்மா. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. எனவே, அந்நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியும் என காத்திருந்தார்.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே, மீண்டும் டீவி சீரியலுக்கு நடிக்க சென்றார். தற்போது அன்பே வா, கண்ணான கண்னே, வேலம்மாள், பாக்கியலட்சுமி, அபி டிரெய்லர், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய சீரியல்களில் நடித்து வரும் அவர் முழு நேர சீரியல் நடிகையாக மாறிவிட்டார்.

ஆனாலும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை அவர் நிறுத்தவில்லை. அதிலும், புடவை அணிந்து இடுப்பை காட்டி அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் நெட்டிசன்களை அசரடித்து வருகிறது.

இந்நிலையில், ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘மரக்கட்டை மேல ஒரு நாட்டுக்கட்டை’ என பதிவிட்டு வருகின்றனர்.