செழிப்பான முன்னழகு தூக்கலாக தெரிய ஹாட் வீடியோ வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

தமிழ் சினிமாவில் “தமிழ் படம் 2” மூலம் அறிமுகமானவர் கேரள நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு ஹிப் ஹாப் ஆதி ஜோடியாக “நான் சிரித்தால்” படம் மூலம் மறுபிரவேசம் செய்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், இவரது கவனம் விளம்பரங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் பக்கம் திரும்பியது.

ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் விடியோ என பதிவு செய்து பெரும் ரசிகர்களை பெற்றார்.

தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வரும் இவர் தனது செழிப்பான முன்னழகு ஃபிகர் தூக்கலாக தெரியும் வகையில் ஜூம் வகையில்” வெளியிட்ட ரீல்ஸ் விடியோ ரசிகர்களை மேலும் சூடாக்கி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ.. குஷியில் ரசிகர்கள்!!

திவ்யபாரதி..

வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யபாரதி. இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான பேச்சுலர் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

பேச்சுலர் திரைப்படத்தின் பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்றுயுள்ளது. அதிலும் குறிப்பாக ”அடியே நீதானடி என் போதை தேனே ” பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

தமிழில் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகவுள்ளார் என திரையுலகில் பேச்சு அடிபட்டு வருகிறது.

நடிகை திவ்யா பாரதி சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக தன் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் உங்கள் நம்பிக்கையை உங்கள் கண்ணாடி முன்னின்று பாருங்கள் தெரியும் என்று பதிவிட்டுள்ளார். அதில் ஒரு ரசிகர் என் நம்பிக்கையே நீங்கள் தான் என்று பதிலளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

பூஜாவுக்கு வாக்கு கொடுத்த விஜய்… அப்போ ராஷ்மிகா நிலைமை?

பூஜாவுக்கு..

விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் 66வது படமாக உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. பொதுவாக விஜய் படம் என்றாலே பாடல்கள் அதிகமாக இருக்கும். காரணம் விஜய் நடனத்தில் அசத்துவார் என்பதால் அவரின் நடனத்திற்கு தீனி போடும்படியாக குறைந்தபட்சம் ஆறு பாடல்களாவது இடம்பெற்றிருக்கும். ஆனால் பீஸ்ட் படத்தில் மொத்தமாகவே ஒரே ஒரு பாடல் தானாம்.

அதுதான் சமீபத்தில் வெளியான அரபிக்குத்து பாடல். இந்த பாடலில் ஹீரோயின் பூஜா ஹெக்டேவிற்கு அதிக ஸ்கோப் இல்லையாம். அதேபோல் படத்திலும் விஜய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

இதனால் பயங்கர அதிருப்தியில் இருந்த பூஜா ஹெக்டே தனக்கு ஸ்கோப் குறைவாக இருப்பதாக மிகவும் வருத்தத்துடன் பூஜா விஜய்யிடம் கூறி புலம்பி உள்ளாராம். இதனால் விஜய் தன்னுடைய அடுத்த படத்தில் பூஜா ஹெக்டேக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளாராம்.

அதன்படி வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் பூஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு தரப்பில் ராஷ்மிகாவை முடிவு செய்துள்ளார்களாம்.

இதனால் யார் ஹீரோயின் என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் சிலர் தளபதி 66 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதால், இவர்கள் இருவருமே நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். எனவே இந்த படத்திலாவது பூஜா ஹெக்டே ஆசை நிறைவேறுகிறதா என்பதை பார்ப்போம்.

ஒரே போட்டோவில் இணையத்தை எகிறவிட்ட ஆத்மிகா.. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்!!

ஆத்மிகா..

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

முதல் படம் நல்ல வெற்றியை பெற்றிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை ஆத்மிகாவிற்கு படவாய்ப்புகள் அமையவில்லை மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மீசையை முறுக்கு படத்திற்கு அடுத்ததாக ஆத்மிகா நடத்த தமிழ் திரைப்படம் “நரகாசுரன்” ஆனால் அந்த படம் இன்றுவரை ரிலீஸ் ஆகவில்லை . ஒரு சில படங்களிலேயே நடிக்கும் ஆத்மிகா சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் ” கோடியில் ஒருவன் ” நடித்தார் அந்த படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் ஆத்மிகாவோ படத்தில் ஆங்காங்கே வந்துபோவதால் ரசிகர்கள் மனதில் பதியாமல் போய்விட்டார் .தற்போது வைபவ், வரலட்சுமியுடன் காட்டேரி, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற திரை படத்தில் நடித்துகொண்டிருக்கிறார்.

இந்நிலையில், பட வாய்ப்புக்காக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா, அண்மையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . மாடர்ன் உடையில் முகத்தை கைகளால் மறைத்துக்கொண்டு சிரிப்பது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

என்னா ஷேப்பு.. பிகினி உடையில் இளசுகளை சூடேற்றிய அமைரா தஸ்தூர் ஹாட் Pics!!

அமைரா தஸ்தூர்..

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார் அமைரா தஸ்தூர்.

அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார்.

அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

பட வாய்ப்புகள் அவ்வபோது வந்தாலும் போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் அமைரா, தற்போது, பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்களை சூட்டை கிளப்பி உள்ளார்.

படுக்கை அறையில் குப்புற படுத்து மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது. கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல வகையான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில்,

பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்தை ரசிப்பதற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டு விட்டது.

இந்த நிலையில், தற்போது, படுக்கையறையில் குப்புற படுத்து இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ஏடாகூடமாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மேகா ஆகாஷ்!!

மேகா ஆகாஷ்..

சமீபகாலமாக ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் கதையின் நாயகியாக சோலோ ஹீரோயின் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா, சமந்தா போன்ற டாப் நடிகைகள் இந்த வகை கதைகளை தேர்வு செய்து நடிப்பதோடு அதில் வெற்றியும் பெற்று வருகின்றனர்.

அதே சமயம் ஹீரோவை போல படங்களில் ஹீரோயின்களும் தம் அடிப்பது சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளில் எந்த வித தயக்கமும் இன்றி நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரு இளம் நடிகை சிகரெட் பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த நடிகை வேறு யாருமல்ல கடந்த 2019ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மேகா ஆகாஷ் தான். இந்த படத்தை தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற படத்தில் நடித்து வரும் மேகா ஆகாஷ் கைவசம் நான்கு படங்களை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்தை மேகா ஆகாஷின் தாய் பிந்து ஆகாஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மேகா ஆகாஷ் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதனால் இதை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லை மீறிய கவர்ச்சி உடையில் ராய் லக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ராய் லக்ஷ்மி..

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் ஒவ்வொன்னும் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவபட்டு வருகிறது…

அது ஒரு தனி பீலிங்ஸ், இரண்டு பேரிடம் இருந்து வர வேண்டும்.. ராஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக்!!

ராஷ்மிகா..

நடிகை ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் புகழ் பெற்ற படம் தான் புஷ்பா. அந்;த படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கிறார். தொடர்ந்து பல ராஷ்மிகா கைவசம் இரண்டு ஹிந்தி படங்கள் வைத்து இருக்கிறார்.

சித்தார்த் மல்ஹோத்ரா உடன் மிஷன் மஜ்னு, அமிதாப் உடன் குட்பை உள்ளிட்ட ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிசுகிசுக்கபட்டு வருகிறது. ஆனால் அதனை இருவரும் மறுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஷ்மிகh தனக்கு எப்படிப்பட்ட ஒருவருடன் திருமணம் நடக்க வேண்டும் என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார். காதல் என்றால் ஒருவருக்கொருவர் மரியாதை, நேரம், மற்றும் பாதுகாப்பாக உணர வேண்டும். காதல் என்றால் என்ன என சொல்ல முடியாது,

அது ஒரு தனி பீலிங்ஸ் சம்பந்தப்பட்டது. அது இரண்டு பேரிடம் இருந்தும் வர வேண்டும், ஒருவரிடம் மட்டும் அல்ல’ என தெரிவித்தார். மேலும், கல்யாணம் செய்து கொள்வது பற்றி, நான் எதுவும் நினைக்கவில்லை, தற்போது அதை பற்றி யோசிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

டைட்டான உடையில் தொடையை காட்டி சூடேற்றிய பார்வதி!!

பார்வதி..

இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதிலை வாங்கி பிரபலமானவர் பார்வதி. அதிலும் இவர் கேட்கும் கேள்விகளே சற்று கோக்கு மாக்காக இருப்பதால் நெட்டிசன்கள் பலர் இவரை டிரோல் செய்து வந்தனர்.

ஆனால் இவர் தன்னை பற்றி வரும் எதிர்மறையான விமர்சனங்களை சற்றும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர் பணியை செய்து வந்தார்.

அதன் பலனாக சமீபத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான சிவகுமார் சபதம் என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சர்வைவைர் நிகழ்ச்சியிலும் பார்வதி கலந்து கொண்டார்.

தற்போது படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் விஜேவாக இருக்கும்போதே பல நெகடிவ் விமர்சனங்களை கடந்து வந்தவர்.ஒருபக்கம், கிளாமரான உடைகளை அணிந்து தொடையை காட்டி புகைப்படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், குட்டையான டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ‘உன் தொடை ரம்பா தொடை’ என ஜொள்ளுவிட்டு வருகின்றனர். சிலர் நீ ஒரு குட்டி மியா கலிபா எனவும் பதிவிட்டு வருகின்றனர்.