இன்னைக்கு ஃபுல்லா பாத்துக்கிட்டே இருக்கலாம்… நீச்சல் உடையில் சூடேற்றிய சாரா அலிகான்!!

சாரா அலிகான்..

பாலிவுட்டில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் சாரா அலிகான். பாலிவுட்டில் பல படங்களில் நடித்த அமிரிதா சிங் மற்றும் கரினா கபூரை 2வதாக திருமணம் செய்து கொண்ட சைஃப் அலிகானின் மகள் இவர். பாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார்.

அக்‌ஷய் குமார், தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான அட்ராங்கி ரே படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரலமாகியுள்ளார்.

பாலிவுட் நடைகள் என்றாலே கவர்ச்சி காட்ட கூச்சப்பட மாட்டார்கள். இடுப்பு, தொப்புள், தொடையை காட்டியும்,

பிகினி மற்றும் டூ பீஸ் உடைகளிலும் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கனவு கன்னியாக இருக்க ஆசைப்படுவார்கள்.

சாரா அலிகான் மட்டுமென்ன விதிவிலக்கா?.. இவரும் கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.

சுருட்டி வெச்ச மெத்தை.. சுரேகா வாணியின் லேட்டஸ்ட்ஹாட் வீடியோ!!

சுரேகா வாணி..

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இவர் இயக்குனர் விஜய் இயக்கி,

சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்போது இவரின் Dance Video ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள், இவரது மகளை விட இவர் அழகாக இருக்கிறார் என்று, இவரை எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்

 

View this post on Instagram

 

A post shared by Bandaru Supritha Naidu (@_supritha_9)

மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய கிளாமர் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ரவீனா தாஹா!!

ரவீனா தாஹா..

நடிகை ரவீனா தாஹா தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார் . ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “ராட்ச்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் மக்களிடையே பிரபலமானார்.

தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம் ” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். ரவீனா தாஹா சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருப்பவர் . அவ்வபோது புகைப்படம், வீடியோ, இன்ஸ்டா ரீலிஸ் என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா.

இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதனால் அவ்வபோது ஆடை குறைப்பில் ஈடுபட்டு கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது மாடர்ன் உடையில் தொடையழகு தெரிய படு சூடான கிளாமர் போஸ் கொடுத்து இன்ஸ்டா ரசிகர்களை சூடு ஏற்றியுள்ளார்.

கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டிய 90’s கனவுக் கன்னி கௌசல்யாவின் ஹாட் புகைப்படங்கள்!!

கௌசல்யா..

நடிகை கௌசல்யா கர்நாடக மாநிலம் உள்ள பெங்களூரில் பிறந்தவர் . இவர் ஒரு நடிகை மற்றும் மாடல் அழகியும் கூட . இவர் ஏப்ரல் 19 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார் .

அதை தொடர்ந்து தமிழில் முரளியுடன் “காலமெல்லாம் காதல் வாழ்க “என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இவர் தமிழ் ,கன்னடம் ,தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார் . இவர் 90’ஸ் கால கட்டத்தில் தமிழில் பல படங்கள் நடித்திருந்தார் .

90’ஸ் நடிகைகளிலேயே கௌசல்யா மிகவும் பிஸியான நடிகையாக வளம் வந்தார். ஆரம்ப காலத்தில் விஜய்க்கு ஜோடியாக (நேருக்கு நேர், பிரியமுடன்) நடித்தார் பின்பு திருமலை படத்தில் ரகுவரனுக்கு மனைவியாக விஜய்க்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழில் நாட்கள் செல்ல செல்ல புது முக நடிகைகள் சினிமாவில் அறிமுகமாக நடிகை கௌசல்யாவிற்கு பட வாய்ப்புகள் குறைய துடங்கியது . இவர் நடித்த காலங்களில் அதிகம் கவர்ச்சி காட்டத்தரவர் . தமிழில் மார்க்கெட் இழந்தாலும் மலையாளம் , கன்னடம் மொழி படங்களில் தொடர்ந்து நடித்துவந்தார் .

அவ்வப்போது தெலுங்கு சினிமாக்கலியும் நடித்துவந்தார் . நடிகை கௌசல்யா நடித்த படங்களில் “உன்னுடன்”, “பூவேலி”, “ஏழையின் சிரிப்பில்”, “பிரியமுடன்”, ‘நேருக்கு நேர் “, படங்கள் இவருக்குஹிட் படங்களாக அமைந்தன.

தற்போது 42 வயதாகும் இவர் சில காலமாக அக்கா, அண்ணி, அம்மா போன்ற கேரக்டர்களில் நடிக்க தொடங்கிவிட்டார். நடிகை கௌசல்யா இன்றுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இளம் வயதில் நடிகை கௌசல்யா கவர்ச்சி உடையில் தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

கௌசல்யாவின் கவர்ச்சி பார்த்த ரசிகர்கள், இளம் வயது கௌசல்யா-வா இது..? என்று ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் .

எட்டிப்பார்க்க தூண்டுது.. திரும்ப திரும்ப ரசிக்க வைத்த சோனா ஹாட் போட்டோஸ்!!

சோனா..

நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.

இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா. அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார். இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது.

மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை .பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா.

நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது, மீண்டும் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ள சோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் ஆன புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மீண்டும் சூடேற்றி வருகிறார்.

யம்மாடியோவ்.. இனிமே மறைக்க எதுவும் இல்ல.. இளசுகளை திணறடித்த ஷாலு ஷம்மு ஹாட் வீடியோ!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

மொத்த அழகும் தெரிய ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த மடோனா செபாஸ்டியன்!!

மடோனா செபாஸ்டியன்..

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியான வீடியோக்கள்,

புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது முன்னழகு பின்னழகு தெரிய செம்ம Hot ஆக போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

தொடையை காட்டி சூடான போஸ் கொடுத்து இளசுகளின் இதய துடிப்பை எகிறவைத்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம்.

மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் தற்போது

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கப் போகிறார் தர்ஷா.

இதற்கு முக்கிய காரணம் அவருடன் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான்.இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு விடியவே செய்யும்.

தற்போது, திரௌபதி படத்தை தொடர்ந்து ரிச்சர்ட்டை வைத்து ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்து இருந்தார். அந்த படம் மக்களிடையே சுமாரான வெற்றியை பெற்றது.

இந்நிலையில், தொடை அழகு தெரிய படு சூடான போஸ் கொடுத்து இளசுகளின் இதய துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.”இனிமே நீங்க தர்ஷா குப்தா இல்ல தர்ஷா கும்தா..” என்று இதை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்கிறார்கள்.

படுக்கையில் புடவையை தூக்கி தொடையை காட்டி ஹாட் வீடியோ வெளியிட்ட அர்ச்சனா ஹரிஷ்!!

அர்ச்சனா ஹரிஷ்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது படுக்கையில் புடவையை தூக்கி தொடையை காட்டி Oh சொல்றியா மாமா.. பாடலை பின்னணியில் ஓட விட்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “தூக்குதுங்க..” என்று கமெண்ட் வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Archana chintu (@archana_mariyappan)

இது நம்ம லிஸ்டுலயே இல்லப்பா.. முரட்டு கவர்ச்சி காட்டிய பிரியா ஆனந்த்!!

பிரியா ஆனந்த்…

வாமனன் படம் மூலம் அறிமுகமாகி, எதிர்நீச்சல் மூலம் தமிழ் சினிமாவிற்கு பரிச்சயமானவர் தான் நடிகை பிரியா ஆனந்த்.

இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் பிரியா ஆனந்த் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம்.

ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம்.

இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். இந்த நிலையில் பிரியா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் முரட்டு கவர்ச்சி என வர்ணித்து வருகின்றனர்.