தொடையழகி ரம்பா ஸ்டைலில் தர்ஷா குப்தா கொடுத்த ஹாட் போஸ்!!

தர்ஷா குப்தா..

மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் .

ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் .

தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா. அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா.

தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .

இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தொடையழகி ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ஐஸ்வர்யா மேனன்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் அதனால் பெரிய அளவில் கவனிக்க படவில்லை .

பின்பு அதே ஆண்டு “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் கதாநாயகியானார். ஐஸ்வர்யா மேனன் தமிழ் , மலையாளம் , கன்னடம் மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா 2018-ம் ஆண்டு சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியான தமிழ் படம் 2 -ல் ஹீரோயினாக நடித்திருந்தார் . அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது .

அதன் பின் 2020-ல் இவரது நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லாத இந்த நிலையில் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா மேனன் கூடிய விரைவில் தமிழ் படங்களில் வாப்புகளை அள்ள துடங்கிவிடுவார் என்று சினிமாவட்டாரம் கூறுகிறது.

பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தனது சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறார். தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கிழிந்த பேண்ட்.. இறுக்கமான மேலாடை.. மொத்த அழகும் தெரிய போஸ் கொடுத்த மிருணாளினி ரவி!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் தற்போது டார் டாராக கிழிந்த பேண்ட்.. இறுக்கமான மேலாடை என தனது அழகுகள் அனைத்தும் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களால ரெண்டு கண்ணு போனதுதான் மிச்சம்..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

டாப் ஆங்கிளில் மொத்த அழகும் தெரியுமாறு ஹாட் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு,

விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அந்தரங்க அழகுகளை தெரியுமாறு லேட்டஸ்ட் செல்ஃபி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “உங்கள் இதயத்தில் குடி வரலாமா..?” என்று கேட்கிறார்கள்.

எனக்கு இதுதான் முதல் தடவ.. ரசிகர்களிடம் ஓபனாக சொல்லி வீடியோ வெளியிட்ட ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்சிக்கு இவர் தான் டப்பிங் பேசினார்.

இவர் கவர்ச்சி படங்களை விட நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டினார். ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இந்த படங்களில் கவர்ச்சியை தவிர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருந்தார். என்ன தான் ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்திருந்தாலும் ஆண்ட்ரியாவின் கவற்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது, காஷ்மீர் குல்மார் பனி சறுக்கு விளையாடிய வீடியோவை வெளியிட்டு இது தான் தனக்கு முதல் முறை என கூறியுள்ளார்.

இறுக்கமான TShirt அணிந்து முன்னழகு தெரிய கவர்ச்சி காட்டும் சனம் செட்டி!!

சனம் செட்டி..

நடிகை சனம் செட்டி பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார். இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்ற இவர் ,

முதலிடம் பெற்ற மீரா மிதுனின் திருமணம் மோசடி அம்பலமானதால் , அவரின் மிஸ் தென்னிந்தியா 2016 பட்டத்தை சனம் செட்டிக்கு கொடுக்கப்பட்டது . இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின.

நடிகை சனம் செட்டி2012-ல் தமிழில் “அம்புலி” படம் மூலம் அறிமுகம் ஆனார் . திட்டத்தட்ட எட்டு வருடங்களாகியும் பல படங்களில் நடித்த சனம் இதுவரை மக்களிடையே பிரபலமாக வில்லை . இவர் தமிழ் ,மலையாளம் , தெலுகு , கன்னடம் ஆகிய மொழிபடங்களில் நடித்துள்ளார் .

மாடலிங் துறையில் இவருக்கு இருந்த அதிஷ்டமும் வெற்றியும் சினிமாத்துறையில் பெருமளவு கிடைக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும் . கடந்த ஆண்டு சனம் Big Bossக-ல் கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார். அதைத் தொடர்ந்து தற்போது இறுக்கமான T -Shirt அணிந்து தனது முன்னழகு தெரிய selfie ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்லோட் செய்துள்ளார்.

அந்த இடம் ஆள மயக்குது.. இடையழகை ஏடாகூடமாக காட்டி ரசிக்க வைத்த பார்வதி நாயரின் சூடான வீடியோ!!

பார்வதி நாயர்..

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். பார்வதி நாயர் இன்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது புடவையில நைஸா இடையழகை காட்டி ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Parvati Nair (@paro_nair)

அந்த இடத்துல கொஞ்சம் சத போட்டுடிங்க.. கிளாமர் உடையில் திமிரும் அழகை காட்டிய கேபிரியல்லா!!

கேப்ரியலா..

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர். இந்நிலையில்,

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில்,

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மஞ்சள் நிற உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் முதுகில் கொஞ்சம் சத போட்டுட்டிங்க என கூறியுள்ளனர்.

குட்டி ஷார்ட்ஸில் கொடைக்கானலில் லூட்டி அடிக்கும் ரேமாவின் ஹாட் போட்டோஸ்!!

ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா அசோக்.

இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக உள்ளன. மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள்.

அந்த வகையில், தற்போது கொடைக்கானலில் நண்பர்களுடன் லூட்டி அடிக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

வெறும் உள்ளாடை.. லெக்கின்ஸ்.. இந்த வயசுலயும் இப்படியா..? நடிகை பிரகதியை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!!

பிரகதி..

நடிகை பிரகதி 1994ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் “வீட்ல விசேஷங்க” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு, நடிகை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜயகாந்துடன் “பெரிய மருது”, பாண்டியராஜனுடன் “சும்மா இருங்க மச்சன்”உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்திய நாட்களில், அவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனின் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.

உதயநிதியின் “கெத்து”, சசி குமாரின் “தார தப்பட்டை”, சந்தானத்தின் “இனிமே இப்படித்தான்” ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனிடையே சமீப காலமாக சமூக வலைத்தளங்களிலும் அக்டிவாக இருக்கிறார்.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். மேலும் அவர் தான் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார். இதனால் நாளுக்கு நாள் இவரை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

தற்போது ஏறக்குறைய 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரை பின்தொடர்ந்து வரும் நிலையில், தன்னுடைய யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயடைத்து போய் தான் கிடக்கின்றனர்.