கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் ஆட்டம் போட்ட அர்ச்சனா!!

அர்ச்சனா ஹரிஷ்..

நடிகை அர்ச்சனா ஹரிஷ் சமீபத்தில் சின்னத்திரை நடிகைகள் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் எளிதில் நுழைந்து விடுகிறார்கள். பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் மல்கோவா மாம்பழம் போலவும் இருப்பதால் நடிகை அர்ச்சனா விற்கும் வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தன.

தொடர்ந்து பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் கண்கள் இவர் மீது பட ஆரம்பித்து விட்டன.

இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளிவந்த வாலு திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் என்னதான் பல படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லும்படி பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இவ்வாறு படவாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும் அதைப்பற்றி கொஞ்சம் கூட வருத்தப்படாமல் நமது நடிகை அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். அந்த வகையில் எப்படி ரசிகர்களை கவரலாம் என்ற யுகத்தை கற்றுக்கொண்டு வலைதள பக்கத்தில் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு அசத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் பல இடங்களில் ஊரடங்கு புதுப்பித்ததன் காரணமாக மக்கள் மட்டுமல்ல பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஏனென்றால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நமது அம்மணி பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். இந்த முயற்சிக்கு ஏதேனும் பட வாய்ப்பு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி போஸ் கைகளை அசைத்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

உடலோடு ஒட்டிய உடையில் மொத்த ஷேப்பை காட்டும் மோனலிசா!!

மோனலிசா..

போஜ்புரி நடிகையும், நஜர் தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமடைந்தவர் தான் நடிகை மோனலிசா அகா அன்டாரா பிஸ்வாஸ்.

நஜர் தொடரில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் அவருக்கு சிறந்த நடிகருக்கான’ ஸ்டார்டஸ்ட் விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அவர், பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தனது கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் திறமை கொண்டவர்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருவதை வழக்கமாக கொண்டவர். அந்த வகையில் தற்போது பிடிப்பான உடையில் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.

கவர்ச்சியில் தாராளம் காட்டி அணு அணுவாய் ரசிக்க வைத்த அஞ்சலி!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இரண்டு தெலுங்கு சினிமா படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார் . அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன் பின் அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வென்றாக ஹிட் கொடுக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர் . கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.

“எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.  சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.  அந்த வகையில் தற்போது கொஞ்சும் அழகில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை இளசுகள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

Actress Anjali @ Vakeel Saab Pre Release Event Stills

ஒரு ஜான் அளவு துணி.. பிகினியில் திஷா பட்டானியின் உச்சகட்ட கவர்ச்சி!!

திஷா பட்டானி..

‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி.

இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story”. என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.

இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார்.

இவர் என்றைக்கும் ரசிகர்களுக்கு கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர், முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.

தற்போது, குட்டியான பிகினியில் யோகா செய்வது போன்று கொடுத்து மொத்த அங்கங்கங்களையும் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் திஷா பட்டானி. இதனை பார்க்கும் இளசுகள் சூடேறி அலைகின்றனர்.

செக்க சிவந்த மேனியை காட்டி இளசுகளை ஆல் அவுட் ஆக்கிய தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் .

ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் .

தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா. அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா.

தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார். தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .

இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். தற்போது செக்கச் சிவந்த மேனியை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் அழகா இருக்கீங்க என வர்ணித்து வருகின்றனர்.

வஞ்சகமின்றி முன்னழகை காட்டி இளசுகளை முடக்கிப் போட்ட யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா ஆனந்த்..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார்.  இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து,

பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார்.

இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது . இந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை காட்டிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அழகை ரசித்து ருசித்து வருகின்றனர்.

உடலுக்கேத்த உடையில் சிக்குன்னு வந்து நின்ன தமன்னா லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார். இவர் தமிழ் மட்டுமின்றி,

தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள்,

வீடியோக்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அந்த வகையில் அவரது அழகான உடையில் இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

பேண்ட் அணியாமல் முழு தொடையும் பளிச்சென தெரிய படு சூடான போஸ் கொடுத்த திவி வத்யா!!

திவி வத்யா..

நடிகை திவி வாத்யா சமீப காலமாக நடிகைகள் தங்களை பிரபலபடுத்திக்கொள்ள பற்பல முயற்சிகளை மேற்கொண்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். அதில், பிரதானமான ஒன்று சமூக வலைதளங்களில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுவது.

படங்களில் நடித்து புகழ் பெறுவதை காட்டிலும் சமூக வலைத்தளங்கள் மூலம் நடிகைகள் அடையும் புகழும், ரசிகர் வட்டமும் அதிகமாக இருக்கின்றது. அந்த அளவுக்கு சமூக ஊடகங்கள் இன்று ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

சினிமா நடிகைகள் மட்டும் தான் கடந்த காலத்தில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், சமீப காலமாக சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள் , பாடகிகள் என பலரும் ஹீரோயின் ஆகும் ஆசையில் கவர்ச்சி கோதாவில் இறங்கி அடிக்கிறார்கள்.

அந்த லிஸ்ட்டில் தன்னையும் இணைத்து கொண்டிருக்கிறார் நடிகை திவி வத்யா. தெலுங்கு மொழியில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் தற்போது ஹீரோயின் ஆகும் ஆசையில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ஐம்பது நாட்கள் தாக்கு பிடித்தார். இதனை தொடர்ந்து 8வது வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அம்மணியின் ரசிகர் வட்டம் பெருகியது.

அப்படி பெருகிய ரசிகர் வட்டத்தை சுருக்கி கொள்ள விரும்பாமல் அவர்களின் கவனம் தன் மீது இருந்துகொண்டே இருப்பது போல அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது பேண்ட் எதுவும் அணியாமல் முழு தொடையும் தெரிய படு சூடான போஸ் கொடுத்து அதிர விட்டுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

பொது இடத்திலும் இப்படியா பண்ணுவீங்க.. கவர்ச்சியில் எல்லை மீறிய கிரண் ஹாட் புகைப்படங்கள்!!

கிரண் ரத்தோட்..

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர்,

பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது பொது வெளியில் படியில் தொடையழகு தெரியபடி எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சேலையவிட இந்த மாதிரி மாடர்ன் டிரஸ்ல தான் நீங்க செம்மையை இருக்கிங்க.. ரேஷ்மாவின் கிளாமர் Pics!!

ரேஷ்மா..

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் .

வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்தனர் கணவருடன் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர். இருமுறை திருமணம் செய்துகொண்ட நடிகை ரேஷ்மா இரண்டுமே விவகாரத்தில் முடிந்துவிட்டது ,

பின்னர் அமெரிக்காவில் தானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்துவிட , தற்போது நடிகை ரேஷ்மா தன் குழந்தைகள் பெற்றோர்களுடன் வசித்துவருகிறார் .

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார். இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளமெராக போஸ் கொடுக்கும் நடிகை ரேஷ்மா ,தனக்கென தனி ரசிகப்பாட்டாளத்தை கொண்டுள்ளார் .