இறுக்கமான உடையில் முன்னழகை காட்டி சினேகா கொடுத்த ஹாட் போஸ்!!

சினேகா..

நடிகை சினேகா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் தெலுங்கு , மலையாளம் , கன்னடம் மொழி படங்களிலும் நடித்துள்ளார் . தமிழில் “என்னவளே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.

தமிழ் சினிமா ரசிகர்கள் சினேகாவின் சிரிப்பில் மயங்கி இவருக்கு ‘ புன்னகையரசி’ என்ற பட்டமும் கொடுத்தனர் . பொதுவாக சினிமா உலகில் நடிகைகள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பலரும் ஆரம்பத்தில் குடும்பப்பெண் கதாபாத்திரங்களில் ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் .

ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியபட வைப்பர். அந்த வகையில் நடிகை சினேகா பொதுவாக எல்லா படத்திலும் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை . வெறும் ஒரு சில படங்களில் மட்டுமே கவர்ச்சி காட்டியிருப்பார் .

நடிகை சினேகா ஆரம்பத்தில் “என்னவளே”,” ஆனந்தம்”, துடங்கி “புன்னகை தேசம்”, “வசீகரா”,”ஜனா”, “ஆட்டோகிராப்” போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு சாதாரணமாக கதாபாத்திரத்திலேயே நடித்திருப்பார்.

அதன் பின் ஒரு கட்டத்தில் “சிலம்பாட்டம்”, “புதுப்பேட்டை” படங்களில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். இதற்க்கெல்லாம் ஒரு படி மேலே போய் சினேகா “கோவா” படத்தில் அதுவரை காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கவர்ச்சி வலையில் வீழ்த்தினார்.

சாலையோரத்தில் ஒரு சைசாக சைடு போஸ் கொடுத்த சரண்யா துரடி ஹாட் புகைப்படங்கள்!!

சரண்யா துரடி..

சரண்யா துரடி புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின் தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்களில் நடிக்க துடங்கினார் . விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த “ஆயுத எழுத்து” சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆனார் .

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்தபொழுது சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழகியுள்ளார். வெள்ளி திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை ஆச்சரியம் கொடுத்து உள்ளது. சில நாட்களுக்கு முன், காதலரின் டீசர்ட்டுக்குள் புகுந்து கொண்டு அவருடன் நெருக்கமாக இருக்கும் சரண்யாவை பார்த்த ரசிகர்கள், சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். தற்போது மாடர்ன் உடையில் சாலையோரம் நின்ற படி கவர்ச்சிகரமாக சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

உடம்பில் ஒட்டுதுணி இல்லாமல் போஸ் கொடுத்த கிரண்.. பதறிப்போன ரசிகர்கள்!

கிரண்..

நடிகை கிரண் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்’ படத்தில் மாறினார்.

கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள். கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.

நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார். சமீப காலமாக, நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் வெறும் ஓவர் கோட்டை மட்டும் மாட்டிக்கொண்டு.. அதையும் தாரளமாக திறந்து விட்டு காஃபி குடிப்பது போல போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகுகளை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து வருகின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற நச்சுன்னு ஹாட் போட்டோவை இறக்கிய எமி ஜாக்சன்!!

எமி ஜாக்சன்..

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் பிரிட்டீஷை சேர்ந்த எமி ஜாக்சன். விஜய் இயக்கி இருந்த இந்தப் படத்தில் பிரிட்டீஸ் பெண்ணாக நடித்திருந்தார்.

விக்ரமுடன் தாண்டவன், ஐ, தனுஷின் தங்க மகன், விஜய்யின் தெறி, ரஜினியுடன் 2.ஓ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

எமி ஜாக்சன் தனது விளம்பர படங்களில் எடுக்கப்படும் போட்டோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். குழந்தை பிறந்த பின்னர் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்த எமி ஜாக்சன்,

கடந்த ஆண்டே திருமண வாழ்க்கையில் இணைவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தான் உள்ளார்.

இந்த நிலையில் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது, இளசுகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நைட் Dress-ல் மியா கலிஃபா-வை மிஞ்சும் வாணி போஜன் ஹாட் போட்டோஸ்!!

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போதாவது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கும் இவர்சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்.தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்ற,

விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தனது படுக்கையில் இருந்தவாறு கண்ணாடியை அணிந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் பல்வேறு விதமான கமெண்ட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இடையழகை காட்டி இளசுகளை சூடேற்றிய ஷாலு ஷம்மு ஹாட் வீடியோ!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் இடையழகை காட்டி வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட சோனா!!

சோனா..

நடிகை சோனா ஒரு தமிழ் திரைப்பட நடிகை இவர் தமிழ், மலையாளம் , தெலுகு ,கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார் . நடிகை சோனா ஒரு கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.

இவர் தமிழில் முதல் முதலில் அஜித் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தமிழை தொடர்ந்து தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2007ஆம் ஆண்டு வெளியான ” மிருகம் ” படத்தில் அந்த மாதிரிகவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் 2008-ம் ஆண்டு ” பத்து பத்து ” படத்தில் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் நடிகை சோனா.

அதன் பின் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களிலும் ,காதபத்திரங்களிலுமே நடித்திருந்தார். இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை கிடைத்த வாய்ப்புகளும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் கிடைத்தது.

மேலும், நடிகை சோனா கடைசியாக கடந்த 2018 -ம் ஆண்டு “பிரசாந்த்” நடிப்பில் வெளியான “ஜானி ” மற்றும் “விளம்பரம்” படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை .பிறமொழி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சோனா.

நடிகை சோனா தற்போது தமிழில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது, சோபாவில் முன்னழகை எடுப்பாக காட்டிய சோனா புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

தாராள மனசு.. தேங்காய் சைசு.. காருக்குள் கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அதன் பிறகு, தமிழ் திரையுலகில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டதையடுத்து, பல வருடங்கள் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

விஜய்யின் படம் என்பதாலும், ‘பீஸ்ட்’ படத்தில் அழுத்தமான கேரக்டர் என்பதாலும் ஓகே சொல்லிவிட்டார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என மொழிப் படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார் பூஜா ஹெக்டே.

நீச்சல் உடையில் கலக்கி வந்த பூஜா ஹெக்டே தற்போது காருக்குள் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

90s கிட்ஸ்களுக்கு பிடித்த லுக்கில் ஜொலிக்கும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். தற்போது உள்ள தலைமுறையைத் விட 90-ஸ் கிட்ஸ்களுக்கு என்றுமே தனி ரசனை தான். பொண்ணு அமைதியா இருக்கனும்..

லட்சணமா இருக்கனும் இப்படி பல.. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களுக்கு ஏற்ற ரசனையில் ஜொலிக்கும் உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த 90-ஸ் ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

Keerthi Suresh Hot HD Images

தொடையை காட்டி குளுகுளு போஸ் கொடுத்த அனிகா.. வாயைடைத்துப் போன ரசிகர்கள்!!

அனிகா சுரேந்திரன்..

கோலிவுட்டின் பிரபல நடிகர் அஜித்தின் மகனாக என்னை அறிந்தால் திரைப்படத்தின் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படத்திற்கு பின்னர் அணிகா சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தொடர்ந்த அஜித்துக்கு விசுவாசம் திரைப்படத்தில் மகளாக மீண்டும் நடித்தார். இதனால் அஜீத் ரசிகர்கள் அனிகாவுக்கும் ரசிகர்களாக மாறினர். இது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது வளர்ந்து வரும் பெண்ணான அணிகா சமூக வலைதளங்களில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட ஆரம்பித்தார்.

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல தளங்களில் நடித்து வந்தார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குட்டிப்பெண்ணாக இருந்த இவர் தற்போது ஹீரோயின் ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.