மோசமான ஆடையில் படு சூடான போஸ் கொடுத்து அலறவிட்ட ரைசா!!

ரைசா வில்சன்..

வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் கஜோலுக்கு அசிஸ்டெண்டாக சின்ன வேடத்தில் வரும் ரைசா வில்சன் பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.

தனது தோழி ஓவியா காதல் மோடில் சுற்றி கொண்டிருந்தாலும் தனக்குரிய கேமை நன்றாக ஆடிய ரைசா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் உடன் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.

அதன்பின் உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கத்தில் வரும் புதிய படம் ஒன்றில் நடித்துமுடித்துவிட்டார். தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே, வர்மா, எப்.ஐ.ஆர், ஹாஸ்டாக் லவ் , அலிஸ், காதலிக்க யாரும் இல்லை, தி சேஸ் என வரிசையாக பல படங்களில் நடித்தார்..

இடையில் இவருக்கு ஆபரேசன் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்த ரைசா தற்போது மீண்டும் புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட துவங்கி இருக்கிறார். அந்த வகையில்,

தற்போது டீப் லோ நெக் உடையை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

சோஃபாவில் அமர்ந்து கிளாமர் வீடியோவை வெளியிட்ட அமலாபால்!!

அமலாபால்..

பிரபு சாலமன் இயக்கத்தில், மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார்.

கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார். இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார். இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அமலா பாலுக்கு சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா (Golden Visa) வழங்கப்பட்டது.

அதை வாங்கிய உற்சாகத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார். தற்போது அங்க அழகுகள் தெரிவது போன்ற Transparemt பாவாடை அணிந்து கொண்டு Hot Expressions வெளிப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “காலை சுறுக்கி வைங்க..” என்று அறிவுரை கூறி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Amala Paul (@amalapaul)

இந்த வயசுல கூட கவர்ச்சி உடையில் Fun பண்ணும் ரம்யா கிருஷ்ணன்!!

ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy.

இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB Jodigal என்னும் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வந்தார். வயதானால் மார்க்கெட் இல்லாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் தற்போது கூட நீச்சல் உடையில் நண்பர்களுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

மொத்த அழகையும் காட்டி கவர்ச்சி விருந்தளித்த அங்கிதா தேவ் புகைப்படங்கள்!!

அங்கிதா தேவ்..

பாலிவுட்டில் நடிகை அங்கிதா தேவ் ரிஷ்தா ஹோ ஹைசே உள்ளிட்ட சில ஆல்பம் வீடியோ பாடல்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் தாராளமாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு அடிக்கடி இளைஞர்களை இம்சை படுத்தி வருகிறார்.

இவருடைய தாராள மனசை பார்த்த ரசிகர்களும் தாராளமாக லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது, முன்னழகு, தொடையழகு என அனைத்தையும் காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

நீச்சல் உடையில் உள்ளே இருப்பது முழுவதும் தெரியும்படி போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்…

மறைந்த லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீ தேவின் மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அம்மா ஸ்ரீ தேவி, அப்பா போனி கபூர் என்ற மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவில் நுழைந்ததால் வாய்ப்புகள் மிக எளிதில் கிடைத்து விட்டது.

இதற்கிடையில் துரதிஷ்டவசமாக நடிகை ஸ்ரீ தேவி மகளின் முதல் அறிமுகப்படுத்தை பார்ப்பதற்கு முன்னரே மரணித்துவிட்டார்.இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான மகள் ஜான்வி கபூர் அம்மனின் மிகப்பெரும் ஆசையான சினிமாவில் நட்சத்திர நடிகையாகவேண்டும் என்பதை அடைய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

இதனிடையே கிளாமரில் அவ்வப்போது அர்ச்சனை கொடுக்கும் அவர் தற்போது அழகான உடையணிந்து முன்னழகை மட்டும் படு கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து இணையத்தை சூடேத்தியுள்ளார்.

தொடர்ந்து பிசியான நடிகையாக வலம் வருகிறார்.தமிழில் நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் தற்போது ஜான்வி லீட் ரோலில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு குட்லக் ஜெர்ரி என்று பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.தொடர்ந்து மலையாள ரீமேக்கான ஹெலன் படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ளது. அடுத்தடுத்து தென்னிந்திய மொழிப் படங்களில் அவர் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். விரைவில் குட்லக் ஜெர்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், டூ பீஸ் நீச்சல் உடையில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

அரேபிய குதிரை மாதிரி இருக்கீங்க… நிவேதா பெத்துராஜை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்!!

நிவேதா பெத்துராஜ்..

‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

இதில், ‘டிக் டிக் டிக்’ படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த ‘திமிரு புடிச்சவன்’ படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார். எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர்,

அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாத அளவிற்கு சல்வாரிலும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் தற்போது, வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’, விஷ்ணு விஷாலின் ‘ஜெகஜால கில்லாடி’, என அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

அதே போல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் இவர்… தற்போது அழகிய பார்பி பொம்மை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. புசு புசுவென இருக்கும்… லோ நெக் உடையில்,.. கொள்ளை அழகில் ஜொலிக்கிறார் நிவேதா…

டாப் ஆங்கிளில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்த அனுயா!!

அனுயா பக்வத்..

நடிகை அனுயா பக்வத் தமிழில் 2009ல் வெளிவந்த சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அந்த பட வெற்றியை தொடர்ந்து மதுரை சம்பவம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமாகியிருந்தார்.

பட வாய்ப்பு கூட கூட அம்மணியின் உடல் எடையும் கூடிக்கொண்டே சென்றதால் சிக்கென இருந்த இவர் உடல் பெருத்து குண்டாகி போனார். இதனால் பட வாய்ப்புகளை இழந்தார்.தொடர்ந்து சின்னத்திரை பக்கம் எட்டிப்பார்த்தார். டான்ஸ் ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் ஆளாக வெளியேறினார். இடையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார். பின்னணி பாடகி சுசித்ரா வெளியிட்ட புகைப்படங்களின் மூலம் அனுயாவின் மொத்த அழகும் நெட்டிசன்களின் கண்களுக்கு விருந்தானது. மேலும், சில நடிகைகளும் இதில் சிக்கினர்.

ஆனால், சிக்கிய நடிகைகள் எல்லாம் அது நான் இல்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டுக்கொண்டிருந்த நிலையில் அது நான் தான் எனவும் அதனை கலை கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார் அனுயா. தற்போது, ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் துறுதுறுவென இருக்கு இவர் கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு தெரியும் படி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், அறுத்து வச்ச அல்வா மாதிரி இருக்கீங்க.. என்று உருகி வருகிறார்கள்.

பாவம் பசங்க.. படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டிய கிரண் ஹாட் கிளிக்ஸ்!!

கிரண் ரத்தோட்..

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.

க்ளோசப்ல செம்ம ஹாட்டாக புகைப்படங்களை வெளியிட்ட அனுபமா!!

அனுபமா..

அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில் அறிமுகமான படம் “கொடி” அதில் தனுஷுக்கு ஜோடி ஆகா நடித்திருந்தார்.

மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் ஏதும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் .

அனுபமா இதுவரை நடித்த படங்களில் எதிலும் கவர்ச்சி காட்டியதியில்லை. அதேபோல் முத்தக்காட்சிகளிலும் நடித்தது இல்லை . சினிமாவில் பொதுவாக நடிகைகள் முத்த காட்சிகளில் , நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயக்கம் காட்டுவர். ஆனால் தற்போது அனுபமா முத்த காட்சி ஒன்றில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் நடிகை அனுபமா தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சிகரமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். . இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க்ளோசப்-ல செம்ம ஹாட்டாக பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

ஏடாகூடமாக புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை வம்பிழுக்கும் கீர்த்தி பாண்டியன்!!

கீர்த்தி பாண்டியன்..

ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்து சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது.

இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார்.

எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார். இந்த நிலையில் சற்று முன் கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டூ பீஸ் அணிந்து போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.

இந்த போட்டோக்களை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில், இவரது அழகை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் ஹீட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.