பிக்பாஸில் சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.
அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.
தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.
இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை குஷிப்படுத்தும் ஆங்கிளில் போஸ் கொடுத்த புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
2005-ல் அன்பே ஆருயிரே என்கிற தமிழ்ப் படத்தின் மூலமாகத் திரையுலகுக்கு அறிமுகமானார், நிலா. மீரா சோப்ரா என்கிற பெயரைத் தமிழுக்காக நிலா என மாற்றினார் எஸ்.ஜே. சூர்யா.பிரபல பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா ஆகியோரின் உறவினர் இவர்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் தமிழ், தெலுங்குப் படங்களில் மட்டும் நடித்து வந்த நிலா, 2014 முதல் மும்பையில் வசித்து, தீவிரமாக ஹிந்திப் படங்களில் நடிக்க முயன்றார். எனினும் கடந்த 5 வருடங்களில் நான்கு ஹிந்திப் படங்களில் மட்டுமே அவர் நடித்துள்ளார்.
அக்ஷய் கண்ணா, ரிச்சா சத்தா நடித்த செக்சன் 375 என்கிற ஹிந்திப் படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தில் நிலா நடித்து நல்ல பெயரைப் பெற்றுள்ளார். ஹிந்திப் படங்களில் மீரா சோப்ரா என்கிற பெயரிலேயே நிலா நடிக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வேண்டும், தன் சகோதரி பிரியங்கா சோப்ரா போல புகழடையவேண்டும் என்கிற கனவுகளுடன் இருப்பதால் இவரை இனிமேல் தமிழ் சினிமா பக்கம் பார்க்க முடியாது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுக்கிறார்.
அந்த வகையில், தற்போது டூ பீஸ் உடையில் கொசுவலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு எல்லாமே தெரியும் படி தப்பு தப்பாக போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தல தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக ’எம்எஸ் தோனி’ திரைப்படத்தில் சாக்சி கேரக்டரில் நடித்து தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பேமஸ் ஆனவர் கைரா அத்வானி.
இவர் பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிகினி டிரெஸ் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி என்பதைப் போல,
அடிக்கடி பிகினி ஆடையில் இருக்கும் போட்டோஸை வெளியிட்டு இளசுகள சூடேற்றி வருகிறார். மேலும், adult படங்களையும் ஏற்று நடித்து இளசுகளின் கனவுக் கன்னியாகவும் வலம் வருகிறார்.
இந்த நிலையில், அடிக்கடி போட்டோஷுட் நடத்தும் இவர், தற்போது முழு உடலும் தெரிவது போல ஆடையை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்க்கும் இளசுகள், இதுக்கு துணி இல்லாமவே நடித்து விடலாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.
பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.
இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார். இந்த முறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
இவர் தற்போது பிகினியில் கொழுக் மொழுக் என இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “உடலை ஒல்லியாக்க App- களை நான் டெலிட் செய்து விட்டேன்..என்னுடைய ஒவ்வொரு வளைவு, நெளிவையும் நான் . நேசிக்கிறேன்..” என கூறி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்சிக்கு இவர் தான் டப்பிங் பேசினார்.
இவர் கவர்ச்சி படங்களை விட நல்ல கதை அம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கே ஆர்வம் காட்டினார். ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது.
இந்த படங்களில் கவர்ச்சியை தவிர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருந்தார். என்ன தான் ஆண்ட்ரியா கதாபாத்திரங்கள் உள்ள படங்களில் நடித்திருந்தாலும் ஆண்ட்ரியாவின் கவற்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது, ஆபரணங்கள் அணிந்து வேறு விதமான போட்டோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு என கமெணட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
மாடலிங் துறையில் இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் . மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் .
ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் .
தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.
அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.
தர்ஷா குப்தாவின் நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியும் கதாநாயகிக்கேற்ற அவரின் அழகான முகத்தோற்றமும் தான் .இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
தற்போது தனி ஒருவன் பாடலை இமிடேட் செய்து வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்களுக்காக 24 மணி நேரம் ஆன்லைன்ல தவமாக தவம்கிடக்கிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.
நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.
தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இறக்கமே இல்ல எல்லாமே ஏற்றம்தான் என இரட்டை அர்த்த வசனங்களை பவிட்டு வருகின்றனர்.
சமீப காலமாக குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மும்தாஜ். பொதுவாகவே கவர்ச்சியை விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில், அழகான சேலையில் பளிச்சென்று இருக்கிறார் மும்தாஜும் ஒருவர்.
தனது கவர்ச்சியினாலும், அழகான பேச்சாலும், கிக்கான பார்வையினாலும் எப்போதுமே ஈர்ப்பார், சினிமாவில் கிளாமராக நடித்தாலும் சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் அம்சமாகவும் தான் இருக்கிறது.
சாக்லேட் படத்தில் வரும் மல மல மருதமலை என்ற பாடலில் ஒரு டவலை கையில் வைத்து கொண்டு அவர் ஆடின ஆட்டம் யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட மும்தாஜ் சமூகவலைத்தளத்தில் மிகவும் அமைதியாக, குடும்பப்பாங்கான புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார்.
ஏழுமலை படத்தில் சிம்ரனுக்கு தங்கையாக வரும் மும்தாஜ் படம் முழுவதும் கச்சிதமான கவர்ச்சியை காட்டி இருப்பார். லக்ஸ் பாப்பா என்ற பாடலுக்கு அர்ஜூனுடன் அவர் ஆடிய ஆட்டமும் யாராலும் மறக்க முடியாது. பல படங்கள் அவரது கவர்ச்சிகாவவே கல்லா கட்டியதும் நிதர்சனமான உண்மை .
இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோயின்களுக்கு நிகரான கதாபாத்திரம் அவருக்கு எப்போதும் கிடைக்கின்றது.குஷி படத்தில் ஜோதிகாவை எந்த அளவுக்கு ரசிகர்கள் பார்த்தார்களோ அதே அளவிற்கு மும்தாஜின் கிறங்கடிக்கும் கொஞ்சும் தமிழையும் ரசித்தார்கள்.கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற ஒரு பாடலுக்கும் பலர் அடிமையானார்கள்.
குஷி படம் வெளிவந்து அன்று முதல் இன்று வரை கட்டிப்புடிடா பாடலை தொலைக்காட்சியில் போட்டாலே ரசிக்காதவர்களே இல்லை. அந்த பாடலுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு தான்.’மோனிஷா என் மோனலிசா’ என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ்.
இந்த படத்தை தொடர்ந்து, குஷி, ஸ்டார், லூட்டி உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து, ரசிகர்களை கிறங்கடித்தார்.இவர் கடைசியாக தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ராஜாதி ராஜா’ என்கிற படத்தில் நடித்தார்.
இதை தொடர்ந்து 10 வருடங்களுக்கு பின் ‘வளையம்’ என்கிற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் படமான ‘மோனிஷா என் மோனலிசா’ படத்தில் நடிக்கும் போது இவருக்கு 18 வயது தான்.
அப்போதே, எவ்வளவு முடியுமோ அவ்வளவு கவர்ச்சி காட்டி யாருப்பா இந்த பொண்ணு என்று ரசிகர்களை தேட வைத்தார்.அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் நீச்சல் உடையில் நடித்திருப்பார். அந்த புகைப்படங்கள் தற்போது இணைய ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றது.
ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது.
மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார். இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.
இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.
இவர்மீது கலவையாக விமர்சனம் வந்தாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அண்மையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சேலை அணிந்து இடுப்பு மடிப்பு தெரியும்படி போட்டோ வெளியிட்டு ரசிகர்களை கோமாவுக்கு தள்ளினார்.
இந்த நிலையில், ஜிம்மில் வொர்க்கவுட் செய்த கையோடு, வியர்வை வடிய வடிய புகைப்படத்தை எடுத்து சமூகவலைதளங்களில் பரவி விட்டுள்ளார் அம்மணி. அதனைப் பார்க்கும் இளசுகள் ஏடாகூடமான கமெண்ட்டுக்களை அள்ளி வீசி வருகின்றனர்.