கிளாஸா மாஸா தொடையழகை காட்டும் கங்கனா ரனாவத் கிளாமர் புகைப்படங்கள்!!

கங்கனா ரனாவத்..

பாலிவுட் ரசிகர்களையை தன்வசப்படுத்திய நடிகைகளில் கங்கனா ரனவாத்தும் ஒருவர். 2006ஆம் ஆண்டு வெளியான gangster படம் மூலம் சினிமாவில் நுழைந்த கங்கனா,

ஒரு மாடல் அழகியும் கூட. பாலிவுட்டில் ரக்க கட்டி பறந்த அவரை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவர் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பிரச்சனைகளில் அடிக்கடி சிக்குவார்.

பெண்மை, பெண்ணினம் என பேசும் இவர், தன்னுடன் நடித்த நடிகர்களை வசை பாடி சர்ச்சையை Vஏற்படுத்துவார். தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர்,

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கிளாஸா… மாஸா… தோன்றும் போட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

ரசிகர்களை கவர்ச்சியால் கவர்ந்த ஆலியா பட் ஹாட் புகைப்படங்கள்!!

ஆலியா பட்..

இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர்

இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வழக்கமாக கொண்டவர்.

அந்த வகையில் தற்போது, கொள்ளை கொள்ளும் அழகில் காட்சி தந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் அமலாபாலின் புகைப்படங்கள்!!

அமலா பால்..

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால். மைனா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களின் நீங்காத பிடித்தார்.

தமிழ் சினிமாவில், தனுஷ் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நடிகை அமலா பால் ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்த காட்சி, ரசிகர்களை மிரளவைத்தது.

இதுதவிர தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கும் அமலா பால், பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது,

அவர் வெளியிட்டும் புகைப்படங்கள் ரசிகர்களின் இரவு நேர விருந்தாக அமைகிறது. சமீப காலமாகவே மற்ற நாயகிகளை விட மிகவும் வித்தியாசமான போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஒவ்வொரு முறையும் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக போஸ் கொடுத்து வரும் அமலா பால் தற்போது, கூலிங்கிளாஸ் போட்டு, முன்னழகு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

பிதுங்கும் முன்னழகில் ஜம்முன்னு போஸ் கொடுத்து இணையத்தை அலறவிட்ட ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி, சிம்புவுடன் ஒரு படம் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று மக்கள் மத்தியில் Complaint இருந்தாலும் இப்போ, முன்னாடிய விட, Weight ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது. அந்த வகையில், டைட்டான Tshirt, Tight, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

டீசர்ட்டை தூக்கி தொப்புளை காட்டிய பிரியங்கா மோகன் ஹாட் புகைப்படங்கள்!!

பிரியங்கா மோகன்..

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் இருவரும் இணைந்து மீண்டும் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று வரும் டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிரியங்கா மோகன்.

இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இதனால் தற்போது அடுத்தடுத்து பிரியங்கா மோகனுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறி வருகின்றனர். அனைவரும் டாக்டர் படம்தான் பிரியங்கா மோகனுக்கு முதல் படம் என நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இப்படம் அவருக்கு முதல் படம் கிடையாது. இவர் ஏற்கனவே டிக் டாக் எனும் படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே டாக்டர் படம் வெளியானதால் டாக்டர் முதல் படமாக கருதப்படுகிறது. இப்படத்தில் பிரியங்க மோகன் நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுவும் குடும்ப குத்துவிளக்காக இவர் நடித்த காட்சிகள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. இதனால் பலரும் பிரியங்கா மோகன் அருமையான நடிகை என கூறி வருகின்றனர். இந்த நேரத்தில் இவர் முதலில் நடித்த டிக் டாக் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் பிரியங்கா மோகன் அதிகப்படியான கவர்ச்சியில் நடித்துள்ளார்.

தற்போது பிரியங்கா மோகனுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் இப்படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக கல்லா கட்ட முடியும் என நினைத்து தயாரிப்பாளர் அடுத்ததாக டிக் டாக் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.

இதனைக் கேட்ட பிரியங்கா மோகன் உடனே தயாரிப்பாளருக்கும் போன் செய்து இப்பதான் சார் என் கேரியர் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நான் கவர்ச்சியாக நடித்த படத்தை வெளியிட்டால் என்னுடைய இமேஜ் கெட்டுவிடும்.

அதன்பிறகு பெரிய வாய்ப்பு கிடைக்காது எனக் கூறி கண்ணீர் விட்டு புலம்பியுள்ளார். இந்நிலையில், குட்டியான டீசர்ட்டில் தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட அம்மணியின் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்த நடிகை நீபா!!

நடிகை நீபா..

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது.

அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார். தற்போது, குழந்தை பெற்ற தாயை போல் இல்லாமல் இறுக்கிய உடை அணிந்து அழகான கச்சிதமான உடலமைப்பை காட்டி இளசுகளை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி நடிகைகள் பலருக்கும் சினிமாவில் நல்ல பெயர் கிடையாது. அவர்களை ஒரு காட்சிப் பொருளாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். மேலும் அவர்களை மிகவும் தரக்குறைவாகவும் நடத்துவார்கள்.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் உடம்பை காட்டினால் யாருக்கு வேண்டுமானாலும் காட்டி விடுவார்கள் என்ற முற்போக்கு சிந்தனை இங்கு பலருக்கும் உள்ளது. அதில் நிறைய நடிகைகள் மாட்டி சின்னாபின்னமாகி இருக்கிறார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சீரியல் நடிகை நீபா. சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்க தொடங்கினார். பின்னர் கவர்ச்சி காட்டி நடிக்க காரணம் தந்தையின் உடல் நிலை தான் எனவும் கூறியிருந்தார்.

விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நீபா. வடிவேலு கதாபாத்திரம் எந்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோ அதே அளவு நீபாவுக்கும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் வடிவேலு தானாம்.

அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படி வடிவமைத்து தனக்கும் அதில் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்ததால் தான் தன்னுடைய இமேஜ் தமிழ் சினிமாவில் மாறியதாக குறிப்பிட்டுள்ளார் நீபா. முன்னர் எங்கு சென்றாலும் கவர்ச்சி நடிகை என்று ஓரங்கட்டி விடுவார்கள் என்றும்,

ஆனால் காவலன் படத்திற்கு பிறகு தன்னுடைய இமேஜ் அப்படியே மாறி நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், டைட்டான உடையில் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஊம் சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள அவரது வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

மேலாடையை கழட்டி விட்டு சுனைனா கொடுத்த கிளாமர் போஸ்!!

சுனைனா..

தமிழில் ‘காதலில் விழுந்தேன்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, சமர், யாதுமாகி, சில்லு கருப்பட்டி, என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் வந்தார்.தற்போது ‘டிரிப்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சுனைனாவுக்கும், நடிகர் கிருஷ்ணாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.‘வன்மம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். கிருஷ்ணா பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி ஆவார்.

இவர் கற்றது களவு, வல்லினம், யாமிருக்க பயமே, யட்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கிருஷ்ணா, ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்துவிட்டார். கிருஷ்ணா, சுனைனா ஜோடியாக சுற்றி காதலை தீவிரமாக்கி இருப்பதாகவும்,

2 மாதங்களில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை.சமீப காலமாக சினிமா மட்டுமின்றி வெப் சீரியல்களில் நடிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சுனைனா.

சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருக்கும் சுனைனா ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,

கண்ணாடி முன்பு நின்று தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும்படி அப்படி இருப்பது போன்ற முகபாவனையை வெளிப்படுத்தி ஹாட் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், இன்னிக்கு நைட்டு தூக்குவோமான்னு தெரியலையே என்று கூறி வருகிறார்கள்.

திருமணத்துக்கு பிறகும் இப்படியொரு கவர்ச்சியா? ரெபா மோனிகா ஜானை பார்த்து உருகும் இளசுகள்!!

ரெபா மோனிகா ஜான்..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் 2019 தீபாவளிக்கு வந்த படம் தான் பிகில்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள்.

அதில் Acid Victim கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரெபா மோனிகா ஜான். அதன் பிறகு மலையாள படங்களில் நடிக்க போன இவர், குக் வித் கோமாளி அஸ்வினுடன் குட்டி பட்டாஸ் என்னும் ஆல்பத்தில் நடித்தார்.

இவர் எப்பவாவது Hot புகைப்படங்களை, Hot வீடியோக்களை Upload செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். தற்போது, கவினுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

அண்மையில்தான் இவருக்கு திருமணம் ஆனது. இதனால், கவர்ச்சியை ஓரங்கட்டி விடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், வழக்கம் போல மீண்டும் கவர்ச்சி விருந்தை ரசிகர்களுக்கு படைத்துள்ளார். இதனை பார்க்கும் இளசுகள், உங்கள் கணவர் எதுவும் சொல்ல மாட்டாரா..? என்று கமெண்ட்டுக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Reba Monica John (@reba_john)

நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் வாட்டி வதைத்த “காதல்” சந்தியா ஹாட் கிளிக்ஸ்!!

சந்தியா..

“ஹே அழுக்கா” என்று வாஞ்சையோடு அழைக்கும் காதல் பட சந்தியாவை அவ்வளவு சீக்கிரம் தமிழ் மக்களால் மறக்க முடியாது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருப்பார்.

இவர், தமிம், தெலுங்கு மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். இன்று வரை சந்தியாவை அனைவரும் ‘காதல் சந்தியா’ என்று தான் அழைப்பார்கள்.

அதன் பின்னர் சந்திர சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இப்போது நீச்சல் உடையில் சொட்ட சொட்ட நனைந்த உடையில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம்கூட இவரின் அழகு மாற வில்லை என்று ரசிகர்கள் கூறியுள்ளார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் ஆனது சமூக வலைதளத்தில் சுனாமி அலைபோல இளசுகளை அடித்து சென்றது.

இடையில் சிக்கித் திணறும் மனசு… இளசுகளை பாடாய்படுத்தும் சாக்ஷி அகர்வால் கிளாமர் Pics!!

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.

இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார்.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்.

இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில், முன்னழகு தெரிய பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.