உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி ஆட்டம் போட்ட பிரியா பிரகாஷ் வாரியர் ஹாட் வீடியோ!!

பிரியா பிரகாஷ் வாரியர்..

நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார் . இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர்.

இவரின் முதல் படமான “ஒரு அடர் லவ்” திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ,ஆனால் படம் வெளியாகி படு தோல்வி அடைந்தது. சினிமா ரசிகர்கள் சிலர் என்ன கதை இது ஸ்கூல் பசங்க இப்படியெல்லாமா காதலிப்பாங்க என்று படத்தை திட்டினர் .

படம் வெளியாவதற்கு முன் பிரியா வாரியர் பிரபலமானதால், கதையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியதே இந்த படம் படு தோல்வி அடைய காரணம் என கூறப்பட்டது. என்ன தான் இந்த படம் தோல்வியை தழுவினாலும், பிரியா வாரியருக்கு இந்த படத்தின் மூலம் சில பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது .

குறிப்பாக பாலிவுட்டில் மறைந்த முன்னணி நடிகை “ஸ்ரீதேவியின்” பெயரில் நடிகை
பிரியா வாரியர் படம் ஒன்று நடிக்க . அப்படத்தின் டீசரும் வெளியாகியது சில காட்சிகள் ஸ்ரீதேவியை மையப்படுத்தி எடுத்து போல் இருந்ததால், போனி கபூர் அப்படத்தின் மேல் வழக்கு தொடர்ந்தார். இதனால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் நின்றுபோனது .

நடிகை பிரியா பிரகாஷ் வாரியாருக்கு பட வாய்ப்புகளும் குறைய துடங்கியது . ஒரே இரவில் பிரபலமான நடிகைக்கு ஒரே இரவில் மார்க்கெட் போனது . இதையடுத்து இவரின் ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துடங்கிவிட்டது . தற்போது மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகிய பிரியா வாரியர்.

படத்தில் 41 வயது நபரை காதலிக்கும் 21 வயது பெண் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று கூற படுகிறது . தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் அவ்வப்போது கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது உள்ளாடை அப்பட்டமாக தெரியும்படி மீன்வலை போன்ற ஆடை அணிந்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் “என்ன இது டிரஸ் ஆஹ் இல்ல மீன் வலையா ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சந்தனத்துல செஞ்ச கர்லாக்கட்டை.. தொடையழகை காட்டி இளசுகளை மயக்கிய திவ்யபாரதி!!

திவ்ய பாரதி..

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில்தற்போது தொடையழகை காட்டி பதிவிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்த அமைரா தஸ்தூர்!!

அமைரா தஸ்தூர்..

மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரைப்பட வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அமைரா தஸ்தர்.

இவர், தமிழ் திரைப்படமான தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

தற்போது, பிரபு தேவாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பகீரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அனேகன் திரைப்படத்திற்கு பின்னர், 5 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு comeback கொடுக்கும் அமைரா,

தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமின்றி, ட்ரிப் 2, தாண்டவ், டோங்கிரி டூ துபாய் உள்ளிட்ட ஹிந்தி வெப் சீரீஸ்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சினிமா வாய்ப்புகளுக்கு கரெண்ட் டெக்னிக்கான போட்டோஷூட்களை எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

உங்ககிட்ட இத எதிர்பாக்கல.. ஆத்மிகாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

ஆத்மிகா..

தமிழ் திரையுலகில் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் முதல் படமான “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா.

இப்படம் மிகுந்த வரவேற்பை பெற்று இளசுகள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும் பெற்றது. இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பேமஸ். இதன் மூலம், ஆத்மிகா ஒரே படத்தில் நல்ல பரிச்சயம் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து, கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசுரன்” படத்தில் நடித்திருந்தார். ஒரு சில காரணங்களால் அப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தற்போது விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, உதயநிதி ஸ்டாலின் உடன் கண்ணை நம்பாதே படத்தில் கமிட்டாகியுள்ளார். மேலும், காட்டேரி என்னும் படத்தில் நடித்து வருகின்றார். ஆத்மிகாவிற்கு, முதல் படம் அளவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் மற்ற நடிகைகளை போல ஆத்மிகாவும் ஹாட் போட்டோஷூட்களை நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தனது விரிவான அழகு மூலம் ரசிகர்களை கவர்ந்த ஆத்மிகா, படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருவதால் இளசுகள் பார்வை மட்டுமின்றி, தயாரிப்பாளர்களின் பார்வையும் பட்டுள்ளது.

இருப்பினும், ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை தாராளமாக பதிவிட்டு வருகிறார். பிகினி ட்ரெஸ், மாடர்ன் உடை என முடியும் அளவிற்கு பார்ப்பவர்களை குளிர்வித்து வருகிறார்.

இளசுகளின் மொபைல் சூடேறும் அளவிற்கு ஹாட் ஷோ.. ஷாலினி பாண்டேவின் கிக் ஏத்தும் பேக் போஸ்!!

ஷாலினி பாண்டே..

இளசுகள் மத்தியில் மிக பிரபலமாக, வெளியாகி பெரும் விமர்சனங்களை பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே.

அதனைத் தொடர்ந்து, மகாநதி, NTR கதாநாயக்குடு, 118 உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த இவர், 100% காதல் என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதன்பின்னர், கொரில்லா, சைலென்ஸ் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த இவர், சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

ஆரம்ப கட்டங்களில், கொழுக்மொழுக்கென இருந்து வந்த ஷாலினி, ஒர்க்கவுட், ஜிம், டயட் என சிலேட்டு குச்சி போல ஒல்லியாகி விட்டார்.

இதனை விரும்பாத சில ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் இவரது போஸ்ட்களுக்கு கமெண்ட் மூலம் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

கிளாமர் தாண்டவம் ஆடி ரசிகர்களை சுண்டி இழுத்த பார்வதி நாயர் ஹாட் புகைப்படங்கள்!!

பார்வதி நாயர்….

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது.

ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். பார்வதி நாயர் இன்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பிடிப்பான உடையில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இப்படி குலுங்குனா நிலநடுக்கமே வந்துரும் : மொத்த அழகையும் காட்டிய சிருஷ்டி டாங்கே ஹாட் வீடியோ!!

ஸ்ருஷ்டி டாங்கே..

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார்.

அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது அவர் கவர்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் முன்னழகு பின்னழகு என மொத்ததை காட்டி ரசிகர்கள் சூடேத்தியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர்.

இடுப்புல மடிப்பு மாட்டிக்கிச்சு.. கேப்ரில்லா லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

கேப்ரில்லா..

கேப்ரில்லா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரில்லா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், புடவை அணிந்தபடி Dance ஆடிய வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

“இடுப்புல இருக்கு மடிப்பு மாட்டிக்கிச்சு” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

உதட்டுக்கு கீழ அத கவனிச்சீங்களா? மிருணாளினியின் மிரள வைக்கும் ஹாட் Pics!!

மிருணாளினி…

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள்.

அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது தீபாவளிக்கு விஷாலுடன் ஜோடியாக நடித்த எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

எனிமி படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது. இது தவிர எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் மிருணாளினி தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் BODHADHEVADHA படத்திற்காக 80ஸ் ஹீரோயின் போல் நடித்துள்ளார்.

தற்போது வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள், அவர் அழகையும் உதட்டுக்கு கீழ் உள்ள மச்சத்தையும் வைத்து கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

பிரியா பவானி ஷங்கரின் ஹாட் போட்டோஸ்!!

பிரியா பவானி ஷங்கர்….

திரையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி, சீரியல் நாயகியாக வளர்ந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான ‘மேயாதமான்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இவர் நடிப்பில் உருவான கடைக்குட்டி சிங்கம் படம், ஓ மணப்பெண்ணே, உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன.

இவர் தற்போது, சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்சுடன் ருத்ரன், அதர்வாவுடன் குருதி ஆட்டம், கமலின் இந்தியன் 2, என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வரும் நடிகை பிரியா பவானி சங்கர் அதில் தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது பிடிப்பான டிசர்ட்டில் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.