கடற்கரையில் சாவகாசமாக உக்காந்து இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த பூமிகாவின் கிளாமர் புகைப்படங்கள்!!

பூமிகா..

தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கால் பதிக்காவிட்டாலும், பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக் கூட்டம் உள்ளிட்ட படங்களினால் இன்னமும் இளசுகளின் மனம் கவர்ந்த கதாநாயகியாக இருப்பவர் பூமிகா.

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால், பிஸினஸ், பேமிலி என செட்டில் ஆகிவிட்டார். இருப்பினும், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா,

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார். திரையுலகின் முதல் இன்னிங்சில் அடக்க ஒடுக்கமாகவே நடித்த அவர், தனது 2வது இன்னிங்சில் கவர்ச்சிகளை அள்ளி வீசி வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ்களின் மூலம், அவருக்கு இன்னும் ஃபேன் பேஸ் இருப்பது நிரூபணமாகி வருகிறது.

இந்த நிலையில், கடற்கரையில் சாவகாசமாக உக்காந்து இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார் பூமிகா.

இப்படி ஒரு டிரஸ்-ல அநியாயத்துக்கு அழகை காட்டிய சினேகா ஹாட் புகைப்படங்கள்!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உண்டானதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

பாராபட்சம் பாராமல் கண்களுக்கு கவர்ச்சி விருந்தளித்த பூனம் பாஜ்வாவின் ஹாட் போட்டோஸ்!!

பூனம் பாஜ்வா..

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சேவல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆல் ரவுண்டராக கலக்கி வந்த பூனம் பாஜ்வா, சேவல் படத்தைத் தொடர்ந்து, தெனாவெட்டு, துரோகி, தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம் என வித விதமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

பின்னர், படவாய்ப்புகள் குறைய தொடங்கவே, கவர்ச்சி வேடத்திற்கு தாவிய பூனம், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா படங்களில், தனது மொத்த அழகையும் காட்டி இளசுகள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார்.

மார்க்கெட் இல்லாத காரணத்தால், தனது உச்சக்கட்ட கவர்ச்சியை தனது போட்டோஷூட் புகைப்படங்களை, சமூக வலைதளபக்கங்களில் அள்ளித் தந்து வருகிறார்.

இலை மறை காய் மறை என ஏதுமின்றி, பாராபட்சம் பாராமல் கண்களை குளிர்வித்து வருகிறார் பூனம் பாஜ்வா.

ஹோட்டல் அறையில் கிளுகிளு போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் திவ்யாவிற்கு தோழியாக நடித்து புகழ்பெற்றவர் ஷாலு ஷம்மு. இவர் அதன் பிறகு சில பல படங்களில் நடித்து இருந்தாலும் அதில் ஹோம்லி பேஸ் மட்டுமே நமக்கு நினைவுக்கு வரும்.

ஆனால் இவர் சமீபகாலங்களில் நண்பர்களுடன் பார்ட்டியில் கலந்து கொள்வது, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என ஏகத்துக்கும் படங்களை வெளியிட்டு அவ்வப்பொழுது ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறார்கள்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வெற்றிக்குப் பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.அதன் தொடர்ச்சியாக தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் கூட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மிஸ்டர் லோக்கல் படத்தில் நடத்திருந்தார்.தன்னுடைய சமூக வளையதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது, ஹோட்டல் அறையில் படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் படு மோசமாக புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “நீ என்னமா வெறும் ஜட்டியோட உக்காந்துட்டு இருக்க..” என்று மீம்களை பறக்கவிட்டு கலாய்த்து வருகின்றனர்.

இந்த வயசுலயும் படு சூடான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட சுரேகா வாணி!!

சுரேகா வாணி..

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார்.

இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில்,

தொடை தெரியும் அளவுக்கு குட்டைப்பாவாடை ஒன்றை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Glamour-க்கு வயசு கிடையாது” என்று கூறுகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Surekhavani (@artist_surekhavani)

தொடையை காட்டி குளுகுளு போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்ட மாளவிகா மேனன்!!

மாளவிகா மேனன்..

மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாகவும் அதேசமயம் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை மாளவிகா மேனன். மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமான விழா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழுக்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

திரைப் படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் இதுவரை கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் வீடியோக்களையும் மட்டுமே வெளியிட்டுவந்த மாளவிகா மேனன் இப்பொழுது கவர்ச்சி ட்ரஸில் கவர்ச்சி ததும்ப வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாவ் என அசந்து போயுள்ளனர்.

மலையாள தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் நடிகை மாளவிகா மேனனும் ஒருவர். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இப்பொழுது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக ஜொலித்து இப்போது ஹீரோவாக உருவாகியிருக்கும் மாஸ்டர்,

மகேந்திரன் நாயகனாக அறிமுகமான விழா திரைப்படத்தில் ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் கதாநாயகியாக கால் தடத்தை பதித்து மாளவிகா மேனனுக்கு சொல்லக்கூடிய வகையில் ரசிகர்கள் இன்றளவும் இருந்துவருகின்றனர்.

இளமை மாறாத முகம் கவர்ச்சி காட்டாத நடிப்பு என ரசிகர்கள் மட்டுமல்லாமல் குடும்பப் பெண்களையும் கவர்ந்த இவர் வெத்துவேட்டு,பிரம்மன், நிஜமா நிழலா என ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.

இருந்தாலும் அவை அனைத்தும் கை கொடுக்காததால் மீண்டும் மலையாளத்திலேயே நடிக்க சென்ற இவர் அங்கு பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் வென்று வருகிறார்.

இந்நிலையில், தொடையை காட்டி கும்மென இருக்கும் அம்மணியின் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

டூ பீஸில் பக்காவாக போஸ் கொடுத்து கிறங்க வைத்த மாளவிகா மோகனன் ஹாட் போட்டோஸ்!!

மாளவிகா மோகனன்..

2013ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘பட்டம் போலே’ திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு வந்தவர் நடிகை மாளவிகா மோகனன்.

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் 2ம் கதாநாயகியாக நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து,

இரண்டாவது படமே தளபதியுடன் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாளவிகா மோஹனன், தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம் என ஆல் ரௌண்டராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு அதனை வைரலாக்கி வருகிறார்.

முன்னழகு மொத்தமும் தெரிய குனிந்து சூடான போஸ் கொடுத்த அமைரா தஸ்தூர் கிளாமர் புகைப்படங்கள்!!

அமைரா தஸ்தூர்..

மாடலிங் துறையின் மூலம் அறிமுகமாகி பல விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் ஹிந்தி திரைப்பட வாய்ப்பு கிடைத்து, அதன் மூலம் நடிப்புத் துறையில் அடியெடுத்து வைத்தவர் நடிகை அமைரா தஸ்தர்.

இவர், தமிழ் திரைப்படமான தனுஷ் நடிப்பில் வெளியான ‘அனேகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

இதனைத் தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்தார்.

தற்போது, பிரபு தேவாவின் வித்தியாசமான நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பகீரா’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அனேகன் திரைப்படத்திற்கு பின்னர், 5 ஆண்டுகள் கழித்து இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு comeback கொடுக்கும் அமைரா,

தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படங்கள் மட்டுமின்றி, ட்ரிப் 2, தாண்டவ், டோங்கிரி டூ துபாய் உள்ளிட்ட ஹிந்தி வெப் சீரீஸ்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சினிமா வாய்ப்புகளுக்கு கரெண்ட் டெக்னிக்கான போட்டோஷூட்களை எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சியில் அதகளப்படுத்தும் பூஜா ராமசந்திரனின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

பூஜா ராமசந்திரன்..

SS மியூஸிக்’ல் VJ வாக இருந்து 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட்டாக இருந்து வந்தவர் பூஜா ராமசந்திரன்.

கோயம்புத்தூரில் பட்ட படிப்பை முடித்த பூஜா, மிஸ். கோயம்புத்தூர் பட்டம் வென்றவர். இவர், PCO, கானா பஜானா, கனெக்ட், சினிமா சென்ட்ரல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

ஸ்டார் விஜயில் ஒளிபரப்பான திரில்லர் தொடரான ‘காஞ்சனா’ என்னும் தொடரில் நடித்தார்.

அதன் பின்னர், காதலில் சொதப்புவது எப்படி, நண்பன், பிசா, நண்பேன்டா, காஞ்சனா 2 உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த இவர், சில தெலுங்கு மற்றும் மலையாளம் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, தன்னுடன் வேலை பார்த்த Craig என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு 7 ஆண்டுகள் ஒன்றாக இருந்தார்கள்.

பின்னர், சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டனர்.

தற்போது, ஜான் கொக்கனை (சார்பேட்டா பரம்பரை புகழ் வேம்புலி) 2வது திருமணம் செய்து கொண்டார். அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோ பதிவிட்டு வரும் பூஜா, தனது புகைப்படத்தையும் கவர்ச்சி குறையாது பதிவிட்டு வருகிறார்.

 

மஞ்சிமா மோகன் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்.. வர்ணிக்கும் இளசுகள்!!

மஞ்சிமா மோகன்..

மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது கதாநாயகியாக மாறி இருப்பவர் நடிகை மஞ்சிமா மோகன்.

தமிழில், இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய, “அச்சம் என்பது மடமையடா’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், அந்த படத்தை தொடர்ந்து, ‘சத்ரியன்’, ‘இப்படை வெல்லும்’, ‘தேவராட்டம்’ என வரிசையாக பல படங்களில் நடித்தார்.

ஆனால், சிம்புவுடன் இவர் நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை தவிர மற்ற படங்கள், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனினும் தற்போது இவரின் கைவசம், தமிழில் சில படங்களே உள்ளன.

மேலும் இவர் குண்டாக இருப்பதால், இவருக்கு கதை சொல்ல வந்த பல இயக்குனர்கள் உடல் எடையை குறைக்கும் மாறு கூறியதாக தகவல் வெளியானது. இதனால் சாப்பாடு பிரியரான இவர் டயட் இருந்து தன்னுடைய உடல் எடையை குறைத்த நிலையில், மீண்டும் சும்மா கொழு மொழு நடிகையாக மாறியுள்ளார்.

தமிழில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்துள்ள எஃப் ஐ ஆர் அடுத்த மாதம் வெளியாகும் என அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது கேரளா சேலையில் சொக்க வைக்கும் அழகில் மஞ்சிமா மோகன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

ஹிந்தியில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் திரைப்படம் இப்பொழுது தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மலையாளத்தில் இந்த படத்திற்கு ஜாம்ஜாம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் மிக விரைவிலேயே ரிலீஸாக உள்ளது.

மஞ்சிமா மோகன் முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.இவருடைய படங்களில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருப்பார்.

இந்நிலையில், கவுன் போன்ற உடையில் புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். மஞ்சிமா மோகனா இது என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.

தொடர்ந்து வண்ண வண்ண உடைகளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “நேச்சுரல் ப்யூட்டி – ஒரிஜினல் நாட்டுக்கட்ட..” என்று வர்ணித்து வருகிறார்கள்.