மொட்டை மாடியில் வழு வழுப்பான தொடையை காட்டி இளசுகளை சூடேற்றிய ஹன்சிகா!!

ஹன்சிகா..

2007ம் ஆண்டு, தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்த இவரை “சின்ன குஷ்பு” குட்டி குஷ்பூ என அழைத்தனர். மிக விரைவில், இவர் நடித்த ‘மஹா’ எனும் த்ரில்லர் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். ஆனால், பழையபடி இருந்ததே நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

முண்டா பனியன் அணிந்து டாப் ஆங்கிளில் மோசமான வீடியோவை வெளியிட்ட கிரண்!!

கிரண்..

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோட் மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார். ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

40 வயதை நெருங்கி விட்ட இவர் தற்போதும் தனது அங்கங்களை காட்டி கவர்ச்சி போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது முண்டா பனியன் அணிந்து கொண்டு தன்னுடைய அழகு வெளியே வந்துவிடும் அளவுக்கு இருக்கும் நிலையில் டாப் ஆங்கிளில் செல்ஃபிகளை சுட்டு இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், பத்து வயதில் எடுத்த உடையை இப்போது போட்டுக்கிட்டு இருக்கீங்களா..? என்று கலாய்த்து வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

இந்தி திரைப்படமான “மெட்ராஸ் கபேயில்” துணை நடிகையாக அறிமுகமான இவர் அதன் பின் 2014-ம் ஆண்டு தெலுங்கில் “ஓஹலுஸ் குசாகுலாடேட்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போதுவரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் . திட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா 2018-ம் ஆண்டுமுதல் தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.

நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் . அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார் .

ராஷி கண்ணா சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது அனால் படம் சுமாரான வரவேற்பைமட்டுமே பெற்றது . படம் தோல்வி அடைந்தாலும் ராஷி கண்ணா மார்க்கெட் குறையவில்லை ,

தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துவருகிறார் ,அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.

அந்த வகையில் தற்போது, நீல வண்ண உடையணிந்து முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வயசுலயும் கவர்ச்சி உடையில் முன்னழகு எடுப்பாக தெரிய சூடான போஸ் கொடுத்த வித்யா பாலன்!!

வித்யா பாலன்..

நடிகை வித்யா பாலனை தெரியாதவர்களே இருக்க முடியாது. பலோ தேகோ என்ற பெங்காலி படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அழகு பதுமையாக இருந்தாலும் தன்னுடைய அழகை காட்டாமல், குடும்பப்பாங்கினியாகவே நடித்து வந்தார் அம்மணி.

ஆனால், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒட்டு மொத்த உடல் அழகையும் வெளிச்சம் போட்டு காட்டி நடித்து பெரிய அளவில் பிரபலமானவர்.

அவர் பின்னர் இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட். தற்போது 40 வயதாகும் இவர், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடித்தார்.

அவரது நடவடிக்கைகள் ஆண்கள் போல உள்ளது என நடிகர் ஸ்ரீகாந்த் இவரை பல ஆண்டுகளுக்கு முன் படத்தில் இருந்தே விரட்டியடித்தார். இப்போது, இந்த வித்யா பாலனுக்காக பல முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கேட்டு கால் கடக்க தவம் கிடக்கின்றனர்.

அந்த அளவுக்கு கவர்ச்சியை ஸ்டாக் வைத்துள்ளார் அம்மணி. இவருடைய உதட்டை சுவைக்க வேண்டும் என பல பாலிவுட் நடிகர்கள் ஒப்பன் ஸ்டேட்மென்ட் விடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அப்படி கூறியவர்களில் பலர் இவருடன் சேர்ந்து நடித்து லிப்-லாக் காட்சிகளில் நடித்து அந்த ஆசையை நிறைவேற்றியும் கொண்டார்கள். எவ்வளவு கவர்ச்சி காட்டினாலும் பிகினி உடைக்கு மட்டும் “நோ” சொல்லி வந்தவித்யாபாலன் இப்போது பிகினிக்கு ஓ.கே சொல்லியுள்ளார்.

பிரபல நடிகர் நடிக்கும் பாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ள வித்யா பாலன் முதன் முறையாக பிகினி உடையில் தோன்றவுள்ளார். இதற்காக உடல் எடையை குறைத்து வருகிறாராம் அம்மணி.

இந்நிலையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

உடம்பில் பொட்டு துணி இன்றி நடிகை ஸ்ரத்தா கபூர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஸ்ரத்தா கபூர்..

நடிகை ஸ்ரத்தா கபூர் ஆடை படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ‘மேயாத மான்’ படத்தின் இயக்குனர், ரத்னகுமார் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆடை’ . இந்த படத்திற்காக மிகவும் போல்டு ஆன கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருந்தார் அமலா பால்.

ஆடை திரைப்படம் பல்வேறு எதிர்ப்பு மற்றும் தடைகளுக்குப் பிறகு வெளியானது. படத்தில் அமலா பால் ஆடைஇன்றி நடித்திருக்கிறார் என்ற செய்தியே படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்தது.

அமலா பால் ஆடையின்றி நடித்ததை படம் ரிலீஸாவதற்கு முன்பு பலரும் விமர்ச்சித்தனர். ஆனால் படம் ரிலீஸான பிறகு அது அப்படியே உல்டாவாக மாறியது.காரணம் அமலா பாலின் நடிப்பும் கடின உழைப்பும் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது.

படத்தை பார்த்தவர்கள் அமலா பாலை புகழ்ந்து தள்ளினர்.அமலா பாலை தூற்றிய வாயெல்லாம் படம் வெளியான பிறகு போற்றியது. இந்நிலையில் இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிக்கி-2 என்ற திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உருவெடுத்த ஸ்ரத்தா கபூர் சமீபத்தில் தெலுங்கில் பிரபாஸ் நப்பில் வெளியாகி படு தோல்வியடைந்த “சாஹோ” படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆடை படத்தின் ரீமேக்கில் இவர் ஆடைகளை துறந்து நடிக்கவுள்ள தகவல் பாலிவுட் ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

மெல்லிய புடவையில் மிடுக்காய் போஸ் கொடுத்த யாஷிகாவின் கிளாமர் கிளிக்ஸ்!!

யாஷிகா ஆனந்த்..

டெல்லியில் பிறந்து சென்னையில் வளர்ந்த யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதன் மூலம் பிரபலம் அடைந்தவர். 2016ம் ஆண்டு, ஜீவா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில், நீச்சல் சொல்லித் தரும் டீச்சராக யாஷிகா நடித்திருந்தார்.

அதன் பின்னர், துருவங்கள் பதினாறு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாடம், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார். இருப்பினும், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இவர் நடித்த கவர்ச்சி பாத்திரத்தின் மூலமே அதிக பிரபலம் அடைந்தார்.

இதன் மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதில் பங்கேற்று என்னதான் நன்றாக இவர் திறமையை காட்டி விளையாடிய போதிலும், கவர்ச்சி உடை, சக போட்டியாளரான மஹத் உடன் இவர் செய்த காதல் லீலைகள், ஐஸ்வர்யா தத்தா வுடன் நட்பு என சில நெகட்டிவ் விமர்சனங்களும் இவருக்கு கிடைத்தது.

பிக் பாஸ்’ல் 5வது இடம் பிடித்த யாஷிகா, 5 லட்ச ரூபாய் பரிசு தொகை பெற்றார். பின்னர், zombie என்னும் படத்தில் நடித்தார். இதன் நடுவே, சமூக வலைத்தளங்களில் தவறாது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் அப்லோட் செய்தும் வந்தார்.

இதன் நடுவே, 24ம் தேதி ஜூலை 2021 அன்று தனது நண்பர்களுடன் காரில் பயணிக்கும் போது மஹாபலிபுரம் அருகே ஏற்பட்ட பயங்கர விபத்தில், யாஷிகா பெரிய காயங்களுடன் உயிர் தப்பினார். யாஷிகாவின் நெருங்கிய தோழி பவானி சம்பவ இடத்திலேயே இறந்தார். யாஷிகா தற்போது குணம் ஆகி வருகிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, யாஷிகா தனது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிடவே, அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஒய்யாரமாக நிமிர்ந்து நிற்கும் அழகை காட்டி சூடான போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

பார்ட் டைம் மாடலிங், IT வேலை என பிசியாக இருந்து வந்த ‘சாக்ஷி அகர்வால்’, விளம்பர படங்களில் நடித்து வந்தார். பின்னர், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தினால் தனது IT வேலையை தள்ளிவிட்டு, முழுநேர நடிகையாக மாறிவிட்டார்.

ராஜா ராணியில் சிறிய வேடத்தில் நடித்த இவர், தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். பின்னர், அதிர்ஷ்டவசமாக பிக் பாஸ் 3ல் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கவே,

சகப்போட்டியாளரான கவின் உடன் காதல், சாகப்போட்டியாளர்கள் மற்றும் தோழிகளான ஷெரின் மற்றும் அபிராமியுடன் கொண்ட நட்பு, லாஸ்லியாவுடன் கொண்ட மோதல், மீராமீதுனுடன் வாக்குவாதம் என சீசன் முழுக்கவே தனக்கென்ற ஒரு இடத்தை தக்க வைத்து வந்தார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த சாக்ஷி, ஊரடங்கு சமயத்தில் workout செய்யும் வீடியோ, கிளாமர் போட்டோஷூட் என ட்ரெண்ட் ஆகவே இருந்தார். மேலும், காலா, டெட்டி, விசுவாசம், குட்டி ஸ்டோரி போன்ற தமிழ் படங்களிலும், பிற மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

தற்போது, ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ள இவர், இன்னும் வாய்ப்புகளுக்காக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

ஓவர் டைட்டான ஜிம் உடையில் கும்மென இருக்கும் பிரியங்கா திரிவேதி.. வைரலாகும் புகைப்படங்கள்!!

பிரியங்கா திரிவேதி..

தமிழ் சினிமாவின் அஜித் நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அதன்பின் விக்ரம், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்கையில் ஐக்கியமானார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது கன்னட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது 15 வருடங்கள் கழித்து பிரியங்கா திரிவேதி மீண்டும் தமிழ் சினிமாவிற்குள் நுழைகிறார். பிக்பாஸ் மஹத் மற்றும் யாஷிகா ஜோடியாக நடிக்கும் படத்தில் பிரியங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகி வருகிறது. வெங்கடேஷ் இயக்கத்தின், தமன் இசையில் தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது. சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியுள்ள நிலையில் சமகால நடிகைகளுக்கு இணையாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் அம்மணி.

உடல் எடை கூடி பொசு பொசு என ஆகிவிட்ட அம்மணி தொடர்ந்து படங்களில் நடிக்க தன்னுடைய உடலை உடற்பயிற்சி செய்து செதுக்கி வருகிறார். அப்படி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா.

 

View this post on Instagram

 

A post shared by priyanka upendra (@priyanka_upendra)

இவ்ளோ பெரிய கதவா? காத்து இல்ல புயலே வரும்.. ராய் லட்சுமி வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படம்!!

ராய் லட்சுமி..

நடிகை ராய் லட்சுமி தமிழில், கடந்த 2005 ஆம் ஆண்டு, விக்ராத் அறிமுகமான ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஆனால் இவரால், இதுவரை முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. இந்தியில் இவர் நடிப்பில் 50 ஆவது படமாக உருவான ‘ஜூலி’ படத்தில் படு கவர்ச்சியாக நடித்த போதிலும் இப்படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ராய் லட்சுமி அவருடைய சமூக வலைதளங்களில் ரொம்பவமும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு விட்டு வருகிறார்.

தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் மேட் ஸ்டூடியோவில் எடுத்த கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவ்ளோ பெரிய கதவு இருந்தா காத்தென்ன புயலே வரும் என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

பனித் துளிகள் சொட்டச் சொட்ட துள்ளி விளையாடும் கஸ்தூரி ஹாட் வீடியோ!!

கஸ்தூரி..

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார். நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

தற்போது, புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது பாடலுக்கு, பனித்துளிகளுடம் விளையாடும் வீடியோவை பதிவிட்டு ரசிகர்களை குளிரவைத்துள்ளார்.

Kasthuri Hot Stills

Kasthuri Hot Stills

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)