உடலோடு ஒட்டி இருக்கும் டைட் உடையில் அழகை காட்டி ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்த அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் அதுல்யா, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

‘காதல் கண்கட்டுதே’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா (athulya). முதல் படத்திலேயே அவருக்கு ரசிகர்கள் கூட்டம் உருவானது.

இதையடுத்து ‘நாடோடிகள் 2’, ‘ஏமாளி’, ‘அடுத்த சாட்டை’ போன்ற படங்களில் அதுல்யாவின் நடிப்பு தனியாக தெரியவே ரசிகர்களின் நெஞ்சைக் கவர ஆரம்பித்தார்.

ஆரம்பத்தில் ஹோம்லி லுக்கில் நடித்து வந்த அதுல்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி, சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்களில் கிளாமரான வேடங்களில் நடித்து இளசுகளை வெகுவாக கவர்ந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் கைவசம் எண்ணித்துணிக, வட்டம் ஆகிய படங்கள் உள்ளன.

இதுதவிர ரொமாண்டிக் கதையம்சம் கொண்ட படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அதுல்யா. இப்படத்தை அடங்காதே படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்குகிறார்.

இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் அதுல்யா, ரசிகர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில், தற்போது ப்ளூ கலர் பேண்ட்டும், டைட்டான வெள்ளை நிற டீசர்ட்டும் அணிந்து மொத்த அழகும் தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

அதுல்யாவின் கவர்ச்சி புகைப்படங்களைப் பார்த்து வாயடைத்துப் போன ரசிகர்கள், லைக்குகள் மூலம் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கறுப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி புகைப்படங்களை வெளியிட்ட எஸ்தர் அணில்!!

எஸ்தர் அணில்..

பாபநாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் மோகன்லாலின் மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அனில்.

திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதிலும் எஸ்தர், கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே… இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது.

அன்று குழந்தையாக பார்த்தா அவரா… இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.

ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர், அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. கருப்பு நிற உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கவர்ச்சி ததும்பும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை வசியம் செய்த பூஜா ராமச்சந்திரன்!!

பூஜா…

அந்த புகைப்படங்கள் இணையத்தில் தாறுமாறாக டிரெண்டாகி மலைப்போல் லைக்குகளை குவித்து வருகிறது.

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயம் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும் அப்படி வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பூஜா ராமச்சந்திரன்.

புஷ்பா படத்தின் தெறிக்கவிடும் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்புஷ்பா படத்தின் தெறிக்கவிடும் டயலாக்குடன் இன்ஸ்டாகிராமை கலக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கோகெனின் காதல் மனைவி தான் பூஜா ராமச்சந்திரன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பூஜா ராமசந்திரன் பின் நடிகையாக
காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

பூஜா ராமச்சந்திரன் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான அந்தகாரம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் தாஸ் நடிப்பில் அமானுஷ்ய த்ரில்லர் திரைப்படமான இப்படம் ஓரளவு பேசக்கூடிய திரைப்படமாக இருந்தது.

சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் விஜே கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து கேரளாவை சேர்ந்த ஜான் கோகென் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சார்பட்டா பரம்பரை வெற்றிக்குப்பிறகு தனது கணவர் ஜான் கோகெனுடன் இணைந்து ஒர்க் அவுட் செய்வது, பீச் போட்டோஸ் என எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்த ஜோடி நீச்சல் குளத்தில் அதீத கவர்ச்சியுடன் கட்டிபிடித்தபடி இருந்த போட்டோ பல லைக்குகளை பெற்றது.

தற்போது பூஜை ராமச்சந்திரன் ஸ்லீவ் லஸ் டாப்புடன் குட்டி டவுசரில் தொடையில் இருக்கும் டாட்டூ தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வைரலாகி வரும் நேரத்தில் பல ரசிகர்கள் அந்த டாட்டூ என்ன என்று ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

பல ரசிகர்கள் அந்த இடத்தில் டாட்டூ சூப்பர் என கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்……

சேலையில் கிறங்கடிக்கும் நயன்தாரா… ஹாட் போட்டோஸ்!!

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன.

இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா.

மேலும் ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில், அடுத்து இவர் நடிக்கும் படத்தின் தலைப்பாக ‘O2’ என வைத்துள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். தற்போது ஒரு Lip balm Company ஒன்றை ஆரம்பித்து உள்ளார், மேலும் காதலர் விக்னேஷ் சிவனோடு நயன்தாரா துபாய் சென்று புதுவருடத்தை புதுப்பித்தார்.

மேலும் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “நயன்தாராவை மிஞ்ச இன்னொரு அழகி பிறக்க வாய்ப்பில்ல” என்று கூறி வருகின்றனர்.

இந்த வயசுலயும் இப்படியா? சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த இளசுகள்!!

லட்சுமி வாசுதேவன்..

2003ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆனந்தம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இவர் தற்பொழுது விஜய் டிவியில் பல சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தற்போது 36 வயதாகும் நிலையில் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியா புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் மிகவும் குட்டியான டீசர்ட் மற்றும் டவுசரை அணிந்துகொண்டு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் `சோஷியல் மீடியாவில் என் ஒரு போட்டோவை அப்லோடு பண்ணினா, `நீங்க இளமையா இருக்கீங்க; உங்க இளமை ரகசியம் என்ன?, நீங்க ஏன் அம்மா ரோலில் நடிக்கிறீங்க?’னு நிறைய கமென்ட்ஸ் வரும்.

அதெல்லாம் எனக்குக் கோபத்தையே உண்டாக்கும். அம்மா ரோலில் நடிச்சாலும், என் மகளாக/மகனாக நடிக்கிறவங்களுக்கும் எனக்கும் சில வயசுதான் வித்தியாசம் இருக்கும். கேரக்டர்படிதான் 50 பிளஸ்ல என் வயசு இருக்கும். நிஜத்திலும் அந்த வயதில் இருக்கணும்னு அவசியமில்லையே. என் பொண்ணு காலேஜ் படிக்கிறாள்.

அப்போ, என் வயசு என்ன இருக்கும்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், இளமையா இருக்கேன். அது மிக அவசியம் என நம்புறேன்.

வெளியிடங்களில் என் அழகு மற்றும் தோற்றம் பற்றி நிறையக் கேள்விகள் கேட்பாங்க.அதனால், `ஏன்தான் அம்மா ரோலில் நடிக்க ஆரம்பிச்சோமோ’னு சில நேரங்களில் வருத்தப்பட்டதுண்டு. இனி அம்மா ரோலில் நடிக்கக் கூடாதுனுகூட சில நேரங்களில் நினைப்பேன். என்று கூறியுள்ளார்.

மார்க்கமான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

ஜான்வி கபூர்..

பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஜான்வி கபூர். கதாநாயகிகளின் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடிய படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஜான்வி கபூர்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தும் வருகிறது. கோஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் ஜான்வி கபூர் நடித்திருந்த பகுதி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பல வகையான போஸ்களில் போட்டோ ஷூட் நடத்தி அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்தை ரசிப்பதற்கு என்று ஒரு மாபெரும் ரசிகர் கூட்டங்கள் திரண்டு விட்டது. அந்த வகையில், தற்போது முன்னழகை எடுப்பாக காட்டி கொடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

கடலோரம் பிகினியில் குப்புறப்படுத்து கவர்ச்சியின் உச்சிக்கு சென்ற வேதிகாவின் சூடான போட்டோஸ்!!

நடிகை வேதிகா..

தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு என தென்னிந்திய திரைத்துறையில் முக்கிய இடத்தை பிடித்தவர் நடிகை வேதிகா.

மதராஸி என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர், ராகவா லாரன்ஸ் உடன் நடித்த முனி படத்தின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து, சக்கரக்கட்டி, காளை,

மலை மலை உள்ளிட்ட படங்களில் சாதாரணமாக நடித்து வந்த இவர், பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தில் நடித்ததன் மூலம் விருதுகளையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்.

இறுதியாக, காஞ்சனா 3ல் நடித்த வேதிகா, ‘தி பாடி’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். மேலும், தமிழில், விநோதன், ஜங்கிள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது, தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் கவர்ச்சி குறையாது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் இவருக்கு பாலோயர்ஸ் மற்றும் ரசிகர் பட்டாளம் அதிகம்.

தண்ணி சூடு ஆகிருக்குமே.. பிகினியில் ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட நீத்து சந்திரா!!

நீது சந்திரா…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நீது சந்திரா. யாவரும் நலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதி பகவன், சேட்டை, திலகர், சிங்கம் 3 மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். சமீபகாலமாக மார்க்கெட் இல்லாமல், இருந்து வரும் நீது சந்திரா கவர்ச்சி மூலமாவது தனக்கு,

சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து விட்டார் என்று பார்ப்பவர்களுக்கு தோன்றும் வகையில் அந்த புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், பறிபோன அந்தஸ்தான ஹீரோயின் இடத்தை பிடிக்க, தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போஸ்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இப்படி அடிக்கடி தன்னுடைய கட்டழகை காட்டி ஹாட் வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நீத்து சந்திரா.

தற்போது பிகினி அணிந்து முன்னழகை, பின்னழகை காட்டி Photos சிலது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள், “தண்ணி சூடு ஆகிருக்கும்…” என்று அக்கறையாக கேட்கிறார்கள்.

இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா? கிண்டலடித்தவர்களை வாயடைக்க செய்த நித்யா மேனன்!!

நித்யா மேனன்..

நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். மெர்சல் படத்தில் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் பல இயக்குனர்கள் குறி வைத்து தூண்டில் போட முயற்சி செய்தனர்.

ஆனால் எதிலும் மாட்டிக்கொள்ளாமல் சிறிய இடைவெளி விட்டு தனக்கான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த நித்யா மேனனுக்கு அடித்தது டபிள் தமாகா லக்.

அதுமட்டுமின்றி அக்ஷய் குமார் நடிக்கும் பாலிவுட் படத்தின் மூலம் இந்தி சினிமாவிலும் அறிமுகமாகவிருக்கிறார். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான பிரீத் இன் டூ த ஷேடோஸ் என்ற வெப் தொடரில் நித்யா மேனன் உச்ச கட்ட கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

இந்த அதிர்ச்சி போதாது என்று இந்த வெப் தொடரில் ஸ்ருதி பாப்னா என்ற நடிகைக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. காருக்குள் சுமார் 40 விநாடிகள் முத்தம் கொடுப்பது எடுக்கப்பட்டுள்ள இந்த காட்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி இருவரும் நித்யா மேனனின் ஆடையை நடிகை ஸ்ருதி பாப்னா கழட்டுவது போன்றும், கட்டி அணைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. முன்னணி நடிகையாகவே இருந்தாலும் பட வாய்ப்பிற்காக துளிகூட கவர்ச்சி காட்டாதவர் நித்யா மேனன்.

அதுமட்டுமின்றி தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அவர் வெப் சீரிஸில் இப்படிப்பட்ட காட்சிகளில் நடித்துள்ளது ரசிகர்களை கதிகலங்க வைத்தது.

இந்நிலையில், புதிய வெப் சீரிஸ் ஒன்றில் பிகினி உடையில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதனை அறிந்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? என்று கலாய்த்தனர்.

ஆனால், நித்யா மேனன் இதற்காக தன்னுடைய பொசு பொசு உடம்பை குறைத்து ஒல்லியாக மாறி கிண்டலடிதவர்களை வாயடைக்க செய்துள்ளார். விரைவில் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கவுள்ளன.

இதுவரை காட்டாத உச்சகட்ட கவர்ச்சியில் வாணி போஜன் ஹாட் கிளிக்ஸ்!!

வாணி போஜன்..

நடிகை வாணி போஜன் சன் டிவியில் ஒளிபரப்பான “தெய்வமகள் ” சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே பேமஸ் ஆகினார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது.

அசோக் செல்வன் நடித்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் அவர் சமூகவலைதளங்களில் படங்களை பதிவேற்றுவதில் ஆர்வம் கொண்டவர்.

அதையடுத்து இப்போது சில நாட்களாக அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

நடிகை வாணி போஜன் தற்போது, அழகிய சல்வாரில் கண்ணை பறிக்கும் விதமாக கியூட் போஸ் கொடுத்து கிரங்கடித்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, தற்போது வெள்ளித்திரையில் மிளிரும் வாய்ப்புக்கள் எல்லாம் அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது.

மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் வாணிபோஜன் அசோக் செல்வன், ரித்விகா சிங், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.

இந்த படத்தில் வாணிபோஜனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து வைபவ்விற்கு ஜோடியாக லாக்கப் உள்ளிட்ட அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாகவும், ஆதவ் கண்ணதாசனின் படத்திலும் நடிக்க வாணி போஜனை ஒப்பந்தம் செய்துள்ளனர். மேலும் சூர்யா தயாரிப்பில் உருவாக உள்ள படத்திலும், பிக்பாஸ் ரம்யா பாண்டியனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர், தற்போது மிதமான மேக்அப் போட்டு… சல்வாரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.