தங்க நிற கவர்ச்சி உடையில் பின்னழகு எடுப்பாக தெரிய சூடான புகைப்படங்களை வெளியிட்ட சிஜா ரோஸ்!!

சிஜா ரோஸ்..

துல்கர் சல்மான் நடித்த உத்தாத் ஓட்டல் படத்தின் மூலம் பிரபலமானவர் சிஜா ரோஸ். கோழிகூவுது படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

மாசானி, மாதவனும் மலர்விழியும் படங்களில் நடித்தார். அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அதனால் சிஜா ரோஸ் யார் கண்ணிலும் படவில்லை.

சொந்த மண்ணில் நடித்துக் கொண்டிருந்தார். இயக்கதில் ஆர்வம் கொண்ட நடிகைகளில சிஜாவும் ஒருவர். மிலி என்ற மலையாளப் படத்தில் துணை இயக்குனரானார்.

இந்தியில் டிராபிக் படம் தயாரானபோது அதில் நடித்த சிஜா அந்தப் படத்தின் துணை இயக்குனராகவும் பணியாற்றினார். தற்போத சிஜா ரோஸ் றெக்க படத்தின் மூலம் குணசித்ர நடிகையாக திரும்பி வந்திருக்கிறார்.

றெக்கயில் விஜய்சேதுபதியின் அக்காவாகவும், கிஷோர் ஜோடியாகவும் நடித்துள்ளார். அவரது நடிப்பு தற்போது பேசப்பட்டு வருகிறது. இனி அவரை அக்கா, அண்ணி வேடங்களில் அடிக்கடி பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அம்மணிக்கு ஹீரோயின் ஆசை வந்து விட்டது போல.. அதனால் சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது கடற்கரையில் தங்க நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

வளைந்து நெளித்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை சுண்டியிழுக்கும் காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால்.

அதிலும் குறிப்பாக தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ஆரம்பத்தில் சுமாராகவே இவரது படங்கள் ஓடினாலும் ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதிலிருந்து இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளம் கிடைத்தது.

நயன்தாரா, சமந்தாவிற்கு அடுத்து டாப்பில் இருப்பவர் காஜல் அகர்வால். பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார்.

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார்.

தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். தற்போது காஜலுக்கு லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார்.

இந்நிலையில் வளைத்து நெளித்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சுண்டியிழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

    

கண்ணை கவரும் ரெட் உடையில் பிறந்த நாள் கொண்டாடிய திவ்யபாரதி வெளியிட்ட ஹாட் Photos!!

திவ்யபாரதி..

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார். பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில். தற்போது பிறந்தநாள் கொண்டாடினார் அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

என்னா ஒடம்புடா சாமி இப்டி வழவழவன்னு இருக்கு… நிதி அகர்வால் ஹாட் போட்டோஸ்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். டான்சர் மற்றும் மாடலிங்’ஆக தன்னை தயார்படுத்தி கொண்டு வந்த நிதி அகர்வால், ‘முன்னா மைக்கேல்’ என்னும் படத்தின் மூலம் ஹிந்தி சினி உலகில் அறிமுகமானார்.

பின்னர், தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். தமிழில், இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் பூமி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.

தனது புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் இவர், கவர்ச்சி எப்போதுமே குறை வைப்பதில்லை. அப்படி, தற்போது, மாடர்ன் உடையில் செம கவர்ச்சியாக போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார்.

எப்டி இருந்த பொண்ணு இப்டி ஆயிருச்சே.. குழப்பத்தில் ஹன்சிகா ரசிகர்கள்!!

ஹன்சிகா..

2007ம் ஆண்டு, தெலுங்கில் முன்னணி இயக்குனரான பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த “தேசமுருடு” என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இப்படத்திற்கு ”சிறந்த அறிமுக நாயகி” விருதையும் பெற்றார். முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு தமிழில் மாப்பிள்ளை, வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, ரோமியோ ஜூலியட், அரண்மனை உள்ளிட்ட பல படங்களில் ஹீரோயினாக நடித்தார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்த இவரை “சின்ன குஷ்பு” குட்டி குஷ்பூ என அழைத்தனர். மிக விரைவில், இவர் நடித்த ‘மஹா’ எனும் த்ரில்லர் படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். ஆனால், பழையபடி இருந்ததே நன்றாக இருந்ததாக ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

மினுமினுக்கும் உடையில் ரேமா அசோக் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

ரேமா அசோக்..

கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு நடன நிகழ்ச்சியின் மூலம் டிவிக்கு அறிமுகமானவர் நடிகை ரேமா அசோக். அதனைத் தொடர்ந்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகள்,

இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களில் என வெகு சில நாட்களில் தனது திறமையினால் எளிதில் பரிச்சயம் அடைந்தவர் ரேமா.

இவர் களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, ரெக்க கட்டி பறக்குது மனசு, சின்ன தம்பி, நாச்சியார்புரம் உள்ளிட்ட பிரபல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஏராளமான Hot புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்த கவர்ச்சி புயல்.

செம்ம நாட்டுகட்ட… செக்ஸி போட்டோஷூட் நடத்திய நடிகை அனுசுயாவின் புகைப்படங்கள்!!

அனுசுயா..

தொலைக்காட்சி தொகுப்பாளர் தனது பயணத்தை துவங்கிய அனுசுயா தற்போது பெரும்பாலானோர் அறியும் நாயகியாக உயர்ந்துள்ளார்..அதோடு தனது கவர்ச்சி புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார் அனுசுயா.

சாக்ஷி டிவியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய பிறகு , பரத்வாஜ் மா இசையில் தொகுப்பாளராக பணியாற்றினார். வேதம் மற்றும் பைசா படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றினார்.

பின்னர் நகைச்சுவை நிகழ்ச்சியான ஜபர்தஸ்த்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தோன்றினார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையில் ஒரு டெர்னிங் பாயிண்டாக அமைந்தது.

அதன் பிறகு நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக சொக்கடே சின்னி நயனா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே ஆண்டில், அவர் க்ஷணம் திரைப்படத்தில் எதிர்மறையான முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

ஜீ குடும்பம் விருதுகள் மற்றும் ஸ்டார் பரிவார் விருதுகள் போன்ற பல விருது நிகழ்ச்சிகளை பரத்வாஜ் தொகுத்து வழங்கியுள்ளார், மேலும் அவர் ஒக்கரிகோகாரு விருதுகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அமெரிக்க இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுசுயா ரங்கஸ்தலம் படத்தில் ரங்கமாதாவாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார்.

இவரது வில்லி நடிப்பு கைகொடுக்க புஷ்பா: தி ரைஸில் படத்தில் அவர் தாக்ஷாயினியாக நடித்து ரசிகர்களை பெரிதும் அக்வார்ந்துள்ளார்.

வாய் நிறைய வெற்றிலையும் சுருட்டுமாக அவர் வரும் காட்சிகள் மிரட்டலாகவே இருந்தன. இறுதியாகவாயில் பிளேடுடன் கணவன் என்றும் பாராமல் கழுத்தை அறுப்பது பார்ப்போரை மிரள வைத்தது.

அனுசுயா கடந்த 2021-ல் நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (MAA) தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் குறைவான ஓட்டுகள் கிடைத்தன காரணமாக தோல்வியுற்றார்.

உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

சுதா கொங்காரா இயக்கத்தில் 2016ம் ஆண்டில் வெளியான வெற்றிப் படமான ‘இறுதிச் சுற்று’ நடிகை ரித்திகா சிங் அறிமுகமானார். இந்தப் படத்தில் ஹீராவாக மாதவன் நடித்திருந்தார். ஹீரோயினியாக பிரபல குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங்கிற்கு தேசிய விருது கிடைத்தது. அதையடுத்து நடிகை ரித்திகா சிங் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவால லாரனஸுடன் சிவலிங்கா ஆகிய படங்களில் நடித்தார்.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படம் வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்து சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லாத நிலையில் கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இளசுகளின் கவனத்தை ஈர்த்துவருகிறார் ரித்திகா சிங்.

அந்த வகையில், டைட்டான மேலாடை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தனது முன்னழகை எடுப்பாக காட்டும் விதமான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.

இறுக்கமான உடையில் தலை கீழாக தொங்கும் வரலக்ஷ்மி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

வரலட்சுமி சரத்குமார்..

வரலட்சுமி சரத்குமார் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார்.இவர் தமிழில் நடித்த “தாரை தப்பட்டை” திரைப்படமும், மலையாளத்தில் “கஷாபா” திரைப்படமும் அவருக்கு பிரபலத்தை கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் நம்ம சரத் மகள்.தற்போது “சக்தி”, “காட்டேரி”, “சேசிங்”, “பாம்பன்” என அவர் வயதை விட பெரியதாக நீண்டு கொண்டே போகிறது.

விஜயின் சர்க்கார், விஷாலின் சண்டைக்கோழி2 படங்களில் வில்லி வேடத்தில் நடித்த வரலட்சுமி தொடர்ந்து அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கதாநாயகியாக நடிப்பதை விட இதுபோன்ற பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் தான் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும் கன்னடத்திலும் நடித்து வருகிறார்.

தெலுங்கு சினிமாவில்இவருக்கு பெரும் வரவேற்பு உள்ளது. சமீபத்தில் வெளியான க்ராக், நாந்தி போன்ற படங்களில் இவரின் நடிப்பு பிரபலமாக பேசப்பட்டது. தற்போது இவர் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் இவர் நடித்து வருகிறார்.

சில வாரங்களுக்கு முன் வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.ஆனால் அதை வதந்தி என்று ஒப்பனாக தெரிவித்து விட்டார்.

இந்நிலையில், உடலோடு ஒட்டிய ஜிம் உடையில் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவர்ந்து வருகின்றது.

இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது.. நிவேதா தாமஸின் ஹாட் வீடியோ!!

நிவேதா தாமஸ்..

இளம் நடிகை நிவேதா தாமஸ் மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது ஹீரோயினாக கலக்கி வருகிறார். தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.அதையடுத்து, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார்.

இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.

தற்போது தெலுங்கில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவிருக்கிறார். இப்படி தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ்.

இது நாள் வரை கவர்ச்சியான காட்சிகளில் கூட நடிக்க மறுத்து வந்த நிவேதா தாமஸ் முதன் முறையாக முன்னணி நடிகர் ஒருவர் தெலுங்கு படம் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார்.

இதற்காக, கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து வருகிறார் அம்மணி. இந்த செய்தியை அறிந்து ஷாக் ஆன அவரது ரசிகர்கள் குடும்பப்பாங்கான வேடங்கள் தான் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும் என ரசிகர்கள் நிவேதாவிற்க்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கள் படம் எப்போது ரிலீசாகும் என்று ஆவலுடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.