இந்த உடம்பை வச்சிக்கிட்டு பிகினியா? இளம் நடிகைகளை ஓரம் கட்டிய சமீரா ரெட்டி!!

சமீரா ரெட்டி..

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை சமீரா ரெட்டியின் புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் சமீரா ரெட்டி. பின்னர் வேட்டை, அசல், வெடி என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சமீரா இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சமீரா ரெட்டி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். தற்போது தன் கணவர், குழந்தைகளுடன் பீச்சில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிக்கிட்டு நீச்சல் உடையா..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

 

ப்பா.. என்ன வளைவு.. என்ன நெழிவு.. உடலோடு ஒட்டிய கிளாமர் உடையில் பிரியங்கா மோகன்!!

பிரியங்கா மோகன்..

நடிகை பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைய உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

டாக்டர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பாகவே நடிகை பிரியங்கா மோகன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை குவித்தார். இப்பொழுது டாக்டர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள சூழலில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார்.

டான் மற்றும் எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பிரியங்கா மோகன் இப்பொழுது குளு குளு வெண்பனி போல இருக்கும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

நடிகைகளுக்கு எப்போ ஒருமுறைதான் வாய்ப்புகள் குவியும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெற்றிபெற்ற நடிகைகள் ஒரு சிலர்தான். அந்த வகையில் தற்போது பிரியங்கா மோகனுக்கு தொடர்ந்து பல படவாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

இதனை சரியாக பயன்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.பிரியங்கா மோகனிடம் இந்தியாவிலேயே உங்களுக்கு பிடித்த நடிகர் யார் எனக் கேட்டனர். அதற்கு பிரியங்கா மோகன் எனக்கு பிடித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் மட்டும்தான் மேலும் அவரது நடிப்பும் ஸ்டைலும் எனக்கு ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

அவருடன் பணியாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், உடலோடு ஒட்டிய உடையில் Fanta பாட்டில் போல இருக்கும் தனது அழகை காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

“மொரட்டு கட்ட… காட்டு தேக்கு…” உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரவளி.. யாரும் பார்த்திடாத புகைப்படம்!!

ரவளி..

திருமூர்த்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ரவளி. தொடர்ந்து காந்தி பிறந்த மண், அபிமன்யு.பெரிய மனுஷன், கரிசக்காட்டு பூவே உள்பட பல தமிழ்ப்படங்களில் நடித்தார்.

மூத்த நடிகர்களுடன் தொடர்ந்துநடித்து வந்ததால், விஜய், அஜீத் உள்ளிட்ட இளைய தலைமுறை நடிகர்கள் அண்ணி ரேஞ்சில் வைத்து ஒதுக்கிவிட்டனர்.இதனால் தமிழில் படங்கள் ஏதுமில்லாமல் தனது சொந்த மாநிலமன ஆந்திராவுக்கே ரவளி சென்று விட்டார்.

ஹைதராபாத்தில் பாய் பிரண்ட் ஒருவருடன் செட்டில் ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இறுதியில் அவரையே திருமணமும் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் அம்மணி.

தன்னுடைய கட்டழகால் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தவர் அம்மணி. சினிமாவில் உச்சத்தில் இருந்த போது குடும்பப் பாங்கினியாக நடித்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே அதனை சரிகட்ட கவர்ச்சி ஆயுதத்தை எடுத்து ஆட்டம் போட்டார் அம்மணி.

ஆரம்பத்தில் குடும்பப்பாங்கினியாக நடித்த இவர் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சி குதிரையாக துள்ளி குதித்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி கொண்ட அம்மணி பிரபல அரசியல் கட்சி ஒன்றி கொள்கை பரப்பு செயலாளராக பணியாற்றினார்.

இந்நிலையில், அம்மணியின் இளமை கால புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

கிழிந்த ஜீன்ஸ்.. ஹாட் குயினாக மாறிய இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி.. வைரல் வீடியோ!!

அதிதி ஷங்கர்..

நடிகை அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என போற்றப்படுபவர் ஷங்கர். தமிழில் உச்ச நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ள ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரணை இயக்கி வருகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ஆர்சி 15 என்று குறிப்பிட்டு வருகின்றனர்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக சிம்பு நடிக்கும் கொரோனா குமார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ஷங்கரின் மகளை தொடர்ந்து அவரது மகன் அஜித் ஷங்கரும் சினிமாவில் அடியெடுத்து வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விருமன் படத்தில் மதுரை பெண்ணாக நடித்துள்ளார் அதிதி. தேன்மொழியாக மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறாராம்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ‘விருமன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே பாவாடை தாவணி அழகில் ரசிகர்களை அதிதி கவர்ந்து விட்டதால் படம் வெளியாவதற்கு முன்பே இவருக்கான ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது.

இதையடுத்து கோகுல் இயக்கத்தில் உருவாகும் கொரோனா குமார் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர்ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும்,

விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அதிதி. முதல் படத்தில் பாவடை தாவணியில் கிராமத்து பெண்ணாக நடித்திருந்தாலும், தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக இவரின் சமீபத்திய போட்டோஷூட்டுகள் அமைந்துள்ளன.

அந்த வகையில் தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டைட்டான டீ சர்ட் அணிந்தவாறு விதவிதமாக ஹாட் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Aditi Shankar (@aditishankarofficial)

வெறும் டாப்ஸ் அணிந்து தொடை தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் கிளுகிளு வீடியோ!!

கீர்த்தி சுரேஷ்..

நடிகை கீர்த்தி சுரேஷ் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில் நைட் பார்ட்டியில் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு தொடை தெரியும் படி வந்து தொப்பியை வைத்து வித்தை காட்டியுள்ளார்.

Keerthi Suresh Hot HD Images

கவர்ச்சி உடையில் தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய பட்டாஸ் பட நடிகை!!

மெஹ்ரின்..

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என நான்கு மொழிப்படங்களில் நடித்து வருபவர் இளம் நடிகை மெஹ்ரின்.

தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் நோட்டா ஆகிய படங்களில் நடித்தார்.

அந்த படங்களுக்குப்பிறகு இப்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பட்டாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் மெஹ்ரின்.

இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய வேடத்தில் நடிக்க படத்தின் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கான நாயகி தேடப்பட்டு வந்தபோது,

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் மெஹ்ரினின் நடிப்பை பார்த்த தனுஷ் தான், அவர் இந்த வேடத்துக்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம்.

அதன்பிறகே தனுஷின் படத்திற்குள் வந்திருக்கிறார் மெஹ்ரின். இந்நிலையில், கவர்ச்சி உடையில், பால்கோவா போன்று பளபளக்கும் தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by MEHREEN 🌟🧿 (@mehreenpirzadaa)

உள்ளாடை அணியாமல் குலுங்க குலுங்க நடை போடும் மாளவிகா.. கதறும் ரசிகர்கள்!!

மாளவிகா மோகனன்..

மாளவிகா மோகனன் மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் கால் தடம் பதித்து வெற்றி கண்டு வருகின்றனர் அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக உருமாறி உள்ளவர்.

அதிலும் எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட விஜயுடன் மாஸ்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் நடித்து அசத்தினார். மேலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இவரது பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது.

அதை தக்க வைத்துக் கொள்ள மாளவிகா மோகனன் தனது வளைவு நெளிவான உடல் அழகை தூக்கி காட்டும் வகையிலான உடைகளை போட்டுக்கொண்டு இன்ஸ்டா பக்கத்தில் வலம் வருகிறார்.

அவரை புகழ்ந்து தள்ளி வருவதோடு அவரு போட்டோக்களுக்கு லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர். தற்போது கூட இவர் தமிழில் தனுஷுடன் இணைந்து மாறன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் இந்தியில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இப்படி தோட்ட எல்லா இடத்திலும் படிப்படியாக முன்னேறி கொண்டே செல்கிறார் மாளவிகா மோகனன்.

சினிமா ரசிகர்களுக்கு எப்பொழுதும் கவர்ச்சிதான் ரொம்ப பிடிக்கும் என்பதை சரியாக கணித்து உள்ள மாளவிகா மோகனன் அவளே எதிர்பார்க்காத அளவிற்கு ஆடைகள் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி விருந்து படைத்து வருகிறார்.

அந்த காரணத்தினாலேயே இவர் இன்னும் பட வாய்ப்பை அள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில்,

ப்ரா அணியாமல் வெறும் கர்ச்சீப் போன்ற மேலாடையை அணிந்து கொண்டு குலுங்க குலுங்க பூனை நடை போட்டுள்ள அவரது வீடியோ ஒன்று இணையத்தை வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், சினிமாவுல கூட இப்படியான கவர்ச்சியை பார்க்க முடியாது போல இருக்கே.. என்று கதறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

உடல் வாகு தெரியும் அளவிற்கு டைட்டான உடையில் கௌரி கிஷன்.. சூடான ரசிகர்கள்!!

கௌரி கிஷன்..

நடிகை கௌரி கிஷன் நடிகர் விஜய் சேதுபதி நடிகர் திரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் “96” இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது.

இந்த திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலருக்கு தன்னுடைய பழைய கால நினைவுகளை கொண்டு வந்திருக்கும்.அதனால் பலருக்கு இந்த திரைப்படம் மிகவும் பிடித்துவிட்டது.

படத்தில் இளம் வயது திரிஷாவாக நடித்தவர் கௌரிக் கிஷன், இவர் 96 திரைப்படத்தில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதனால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாக்கியது. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் 2 திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியுள்ளார் கௌரி கிஷன், அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகைகள் பலரும் பட வாய்ப்புக்காக புகைப் படத்தை வெளியிடுவார்கள் அந்த வகையில் கௌரி கிஷன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் 96 திரைப்படத்தில் நடித்த கௌரி கிஷனா இப்படி என கமெண்ட் செய்துள்ளார்கள்.யோகா செய்யும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சற்று உடல் எடை கூடி கொழுக்கு மொழுக்கு என தோற்றமளிக்கிறார்.அதுமட்டுமில்லாமல் தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு டைட்டான உடையில் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

டாப் ஆங்கிளில் கவர்ச்சி போஸ் கொடுத்த சாக்‌ஷி அகர்வால்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார்.

இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார்.

தமிழில் எப்படியாவது கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்று காத்திருந்த சாக்க்ஷிக்கு படவாய்ப்புகள் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது. நடிகை சாக்க்ஷி அகர்வால் 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் . இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் கூட “அரண்மனை 3 ” படத்தில் காதபத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார் .தற்போது இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

கட்டுக்கடங்காத கவர்ச்சியில் கறுப்புக் குதிரை… அக்ஷரா கவுடாவின் கிளாமர் கிளிக்ஸ்!!

அக்ஷரா கவுடா..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’.

இந்தப் படத்தில் அக்‌ஷரா கவுடா சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வரும் அவர் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இதைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் ஸ்டெயிலிஷ் தமிழச்சி என்னும் பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டார். 6 அடிக்கு மேல் உயரமும், கனகச்சிதமான உடல் கட்டமைப்பு கொண்டிருப்பதால், அக்ஷரா கவுடாவை ஆண்களின் பட்டாளம் அதிகம்.

இவர் வேறு பல மொழிகளில் நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், கருப்பு நிற ஆடையில் கவர்ச்சியை அள்ளி வீசியிருக்கிறார் அக்ஷரா கவுடா. இந்தப் புகைப்படங்களுக்கு இளசுகள் ஏடாகூடமான கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.