சறுக்கி சறுக்கி விளையாடலாம் போலருக்கே.. பின்னழகை காட்டி VJ மகேஸ்வரி வெளியிட்ட ஹாட் வீடியோ!!

மகேஸ்வரி..

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவரின் முந்தைய புகைப்படங்களை எல்லாம் ரசிகர்கள் ஜூம் செய்து அவரது அழகை பார்த்து வியந்தனர். ஆனால் இப்ப கொஞ்சம் தாராளம் காட்டி போஸ்களை கொடுத்து ரசிகர்களை சந்தோஷ படுத்துகிறார்.

அதுபோல தற்போது தனது பின் அழகை காட்டும் படியான புடவை அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். “சறுக்கி சறுக்கி, விளையாடலாம் போலருக்கே..” என்று வர்ணிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

இரவு நேரத்தில் நடு ரோட்டில் தொடை தெரியும்படி கவர்ச்சி காட்டிய நிவிஷா.. அதிர்ச்சியான ரசிகர்கள்!!

நிவிஷா..

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’, கலர்ஸ் தமிழின் ‘ஓவியா’ ஆகிய சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் சீரியல் நடிகை நிவிஷா. முதலில் சினிமாவில் அறிமுகமான இவர்,

அதன்பின் சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மிரட்டினார்.நிவிஷாவின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி.

விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரே பொண்ணான நிவிஷாவின் குடும்பத்திற்கு, மீடியா, சினிமா இதெல்லாம் பழக்கம் கிடையாதாம்.ஆனால் சின்ன வயதில் இருந்தே மேக்கப் பண்ணுவது நிவிஷாவுக்கு பிடித்தமான ஒன்றாம். கல்லூரியில் நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வர, அதுவே பின்னர் சினிமா ஆசையாக மாறியிருக்கிறது.

சினிமாவில் நுழைந்தவருக்கு எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீப காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.அந்த வகையில்,

நிவிஷாவும் தொடை தெரியும் படியான குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் வாங்க காசு இல்லையா..? எல்லோரும் 10 ரூபா போட்டு ஒரு பேண்ட் வாங்கி கொடுப்போம் என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

கர்ச்சீப்பை கட்டிக்கொண்டு கடற்கரையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த நிக்கி கல்ராணி!!

நிக்கி கல்ராணி..

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி, 2014 ம் ஆண்டு 1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மலையாளம், தெலுங்கு, தமிழில் பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, மலையாளத்தில் ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

தமிழில், ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து யாகா வாராயினும், கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எடிசன் விருதினை பெற்றுள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எடிசன் விருதினை பெற்றுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கர்ச்சீப் போன்ற துணியை கட்டிக்கொண்டு கடற்கரையில் நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

 

உள்ளாடை அணியாமல் குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்டு கதறவிட்ட ஸ்ருஷ்டி டாங்கே!!

சிருஷ்டி டாங்கே..

நடிகை சிருஷ்டி டாங்கே உள்ளாடை அணியாமல் குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.விஷாலின் நடிப்பில் சமீபத்தில் வெளியான சக்ரா திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் இவருக்கு அடுத்த கட்டில் என்ற படம் வைட்டிங்கில் உள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் சிருஷ்டி டாங்கே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில் எப்பொழுது ட்ரெடிஷ்னல் லுக்கில் மெல்லிய இடையை காட்டி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

காதலாகி,யுத்தம் செய் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை சிருஷ்டி டாங்கே அதை தொடர்ந்து தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இசையமைப்பாளராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட டார்லிங் திரைப்படத்தில் சிருஷ்டி அதிகமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

கொழுக் மொழுக் தேகத்தில் கன்னக்குழி அழகி ரசிகர்களை கட்டி இழுக்கும் நடிகை சிருஷ்டி டாங்கே இளம் நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் அதேசமயம் முன்னணி நடிகர்களின் பிரம்மாண்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பது என்றாலும் ஓகே என்று சொல்லி நடித்து வருகிறாராம்.

மேலும், கவர்ச்சியான கதாபாத்திரங்கள் என்றாலும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு தன்னுடைய அழகுகளை காட்டவும் தயாராக இருக்கிறார் அம்மணி. அதனை உறுதிபடுத்தும் விதமாக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு, தொடையழகு என அனைத்தும் பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

மேலும், பேண்ட், ட்ரவுசர் என எதுவும் அணியாமல் அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

பிதுங்கும் முன்னழகு, நீச்சல் உடையில் இணையத்தை கிடுகிடுக்க வைத்த தக்சா நகர்கர்!!

தக்சா நகர்கர்..

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணாவின் பங்கர்ராஜூ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது மற்றும் ஒரு ஷாட்டில் நடிகை தக்சா நகர்கரைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

சோம்பி ரெட்டி மற்றும் ஹுஷாருவில் நடித்துள்ள தக்சா, ஒரு பாரம்பரிய லங்கா வோனி உடையணிந்த ஷாட் மற்றும் நாக சைதன்யாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்ளும்போது அனைவருக்கும் பரிட்சயமானார்.

நடிகர் நாக சைதன்யா தனது முதல் ‘டான்சிங் பார்ட்னர்’ என்றும், படத்தில் தனது பாடலுக்கு பார்வையாளர்கள் எப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் தக்சா ஒரு ஊடக நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, டீசரில் அவரைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, அவரது அழகை பற்றி மீம்ஸ் செய்யத் தொடங்கினர்.

அவரை அடையாளம் தெரியாதவர்கள் கூட, அவர் ஏன் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கவில்லை என்று ஆச்சரியப்பட்டார்கள்.

உற்சாகமான நடிகை அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து கொள்ள சமூக ஊடகங்களில் எழுதினார்,

“நீங்கள் எனக்காக உருவாக்கிய சில அழகான மீம்ஸைப் பகிர்ந்து கொண்டேன், அவை ஒவ்வொன்றையும் நான் மிகவும் விரும்பினேன், அத்தகைய அன்பான வரவேற்புக்கு மிக்க நன்றி என்று கூறினார்.

இப்படி கிடைத்த ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது முதன் முறையாக நீச்சல் உடையில் தன்னுடைய திமிரும் அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

முதன் முறையாக நீச்சல் உடையில் சகலமும் தெரிய டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த சாந்தினி!!

சாந்தினி தமிழரசன்..

நடிகை சாந்தினி தமிழரசன் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தந்தையின் பெயர் “தமிழ் அரசன்” விசுவல் கம்யூனிகேஷன் படித்தவர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமானவர். பள்ளி பருவத்தில் இருந்தே நடித்து கொண்டிருப்பவர்.

2018 ஆம் டான்சர் நந்தாவை திருமணம் செய்து கொண்டார். 2007இல் மிஸ் சென்னை போட்டியில் கலந்து பல விருதுகளை வாங்கினார். அவர் நடித்த முதல்படம் சித்து +2.பிறகு – சில வருட இடைவேளைக்கு பிறகு அவர் நடித்த படம் தான் “நான் ராஜாவாக போகிறேன்”.தமிழ் மட்டும் இன்றி தெலுங்கிலும் பிரபலமானவர்.

தற்போது இவர் தொடர்ந்து 10 படங்கள் தன் கைவசம் வைத்துள்ளார் .
ஆனால் நடித்த எந்த படமும் தனக்கு கை கொடுக்காத நிலையில் தன் பிரபலத்திற்காக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் “தாழம்பூ “என்ற சீரியலில் நடித்திருந்தார்.

வெள்ளித்திரையில் பல படங்கள் நடித்து வெற்றி பெற்றாலும் தனக்கென்று நிலையான இடம் கிடைக்காததால் பல கிசு கிசுக்கள் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் சாந்தினியையை எல்லோரும் ” டீம்பு “என்று எல்லோரும் செல்லமாக அழைப்பர்.

செல்லமாக வளர்ந்து மீடியா உலகில் அடியெடுத்து வைத்து படி படியாக முன்னுக்கு வரும் சாந்தினி கவண் படத்தில் விஜய் சேதுபதியை மிக அழுத்தமாக கட்டி பிடித்து நின்றது மிகவும் பிரபலம் ஆனது.

இந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரும் மிதமான கவர்ச்சிப்பதிவுகளை போட ஆரம்பித்து விட்டார்.

இவ்வாறு சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் சாந்தினி. இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், முதன் முறையாக நீச்சல் உடையில் சகலமும் தெரிய டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

உள்ளாடை மட்டும் அணிந்து பின்னழகை காட்டிரசிகர்களை சூடேற்றிய கிரண்!!

நடிகை கிரண்..

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்’ படத்தில் மாறினார்.

கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.நடிகை கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

இது குறித்த புகைப்பட தொகுப்பு இதோ… கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார்.

நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.

கிரண் வயசுக்கு மீறிய கவர்ச்சியில் வெளியிடும் புகைப்படங்களை வைத்து நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வெளுத்து வாங்கி வருகிறார்கள்.

என்ன பளபளப்பு.. ட்ரெண்ட் ஆகும் சாய் பல்லவியின் கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

சாய் பல்லவி..

தெலுங்கு திரையுலகில் செம்ம பிஸியான நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தற்போது, மெல்லிய சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் செம்ம வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாய் பல்லவி, மலர் டீச்சர் என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இதைதொடர்ந்து, சாய் பல்லவி தற்போது 3 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன் வெற்றி மாறன் இயக்ககத்தில், ரிலீசான ஆந்தாலஜி படமான ’பாவக்கதைகள்’ படத்தில் சாய்பல்லவி நடித்தார்.

அதில் நடித்த சுமதி கதாபாத்திரம், அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. சாய் பல்லவி நடித்து வரும் தெலுங்கு படமான ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இருந்து இன்று வெளியான ‘சாரங்க டரியா’ பாடல் ரவுடி பேபி பாடலை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

அவரது நடனத்தில் தற்போது “லவ் ஸ்டோரி’யின் “சரங்கதரியா….’ பாடலின் லிரிக் விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. லிரிக் விடியோவின் இடை இடையே சாய் பல்லவியின் நடனமும் க்யூட் ரியாக்ஷனும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறது.

ஆழமான நடிப்பு மற்றும் அமர்க்களமான நடனத்துக்கு சொந்தக்காரியான இந்த மலர் டீச்சரை எப்போதுமே ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். சாய் பல்லவி குறித்த எந்தவொரு செய்தி வெளியானாலும் அவரது ரசிகர்கள் ஆஜராகி டிரெண்ட் செய்யாமல் விடமாட்டார்கள்.

தற்போதும், சாய் பல்லவி என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.இதனை தொடர்ந்து, ஓவர் மேக்அப் இல்லாமல்… எளிமையான அழகால் ரசிகர்களை கவர்ந்து வரும் சாய் பல்லவி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்துக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

முட்டிக்கு மேல் ஏறிய உடையில் படு சூடான புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை சுண்டி இழுத்த பவித்ரா லக்ஷ்மி!!

பவித்ரா லக்ஷ்மி..

குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மி தற்போது ஹீரோயினாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். காமெடியன் சதீஷுக்கு தான் ஜோடியாக அவர் நடிக்கிறார்.குக் வித் கோமாளி பவித்ரா ஹீரோயினாக நடிக்கும் படம் தற்போது தொடங்கி உள்ளது.

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார் பவித்ரா லட்சுமி. அவர் மாடலிங் துறையில் அதிகம் பணியாற்றி வந்திருக்கிறார். குக் வித் கோமாளியில் அவர் புகழ் உடன் சேர்ந்து செய்யும் விஷயங்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இவரை ரொமான்ஸ் செய்யும் வகையில் புகழ் தொடர்ந்து பல விஷயங்களை செய்து வருகிறார்.தற்போது பவித்ரா லட்சுமிக்கு ஹீரோயின் ஆகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

அதில் காமெடியன் சதீஷ் தான் ஹீரோவாக நடிக்க போகிறார்.அடிப்படையில் டான்சரான பவித்ரா லட்சுமி, விளம்பரங்களிலும், குறும்படங்களிலும் நடித்து வந்தார். பின்பு விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதையடுத்து நடிகை பவித்ரா தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் ஒரு படம் நடித்திருந்தாலும், இப்போது தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

அவர் நடிக்கும் முதல் தமிழ் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், நடிகை பவித்ரா மேலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தில் அவர், நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதனை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.ரொமாண்டிக் படமாக உருவாகவிருக்கும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முட்டிக்கு மேல் ஏறிய உடையில் படு சூடான புகைப்படங்கள் சிலவற்றை அப்லோடி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

இளசுகளின் மனங்களை இளகச் செய்த சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

சமந்தா..

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா.

நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது.

அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார். இந்த நிலையில் தற்போது தனிமையில் சுற்றுலா சென்றுள்ள சமந்தா அங்கு எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.