வயசானாலும் உங்க கவர்ச்சி குறையவே இல்ல.. கத்ரீனா கிளாமர் புகைப்படங்கள்!!

கத்ரீனா..

இந்தி திரையுலகில் பும் என்ற படத்தில்அறிமுகமானவர் தான் கத்ரீனா. பின் அபிஷேக் பச்சன் உடன் நடித்த சர்கார் திரைப்படம் தான் இந்தியில் இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.

இதற்கு அடுத்த படத்திலேயே சல்மான் கான்இ சுஷ்மிதா சென் நடித்த திரைப்படத்தில் நடித்தார். இதன் பின்னர் பல படங்களில் நடித்து வந்த கத்ரினா கைஃப் கவர்ச்சியை கையில் எடுத்தார்.

இவர் அக்னிபத் படத்தில் ஆடிய நடனம் இன்றளவும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இவர் நடித்த அதிக படங்கள் வெற்றி பெற்றதால் இவர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக மாறினார்.

அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தினை பதிவிட்டு ரசிகர்கள் சூடேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது பதிவிட்டுள்ள புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு வயசானாலும் உங்க அழகு குறையவே இல்ல என வர்ணித்து வருகின்றனர்.

முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த அனைகா சோதி!!

அனைகா சோதி..

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாவனர் அனைகா சோதி.

ராம் கோபால் வர்மாவின் சத்யா 2 படத்தின் மூலம் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார்

வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.

தற்போது, கட்டிலில் படுத்தபபடி முன்னழகை எடுப்பாக காட்டி போஸ் கொடுத்த புகைப்படத்தை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

இந்த Structure க்கு இப்போவே சினிமால ஹீரோயினாக நடிக்கலாம்.. கேப்ரியல்லா ஹாட் Pics!!

கேப்ரியல்லா..

கேப்ரியல்லா சார்ல்டன் முதலில் “ஜோடி ஜூனியர்” என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அந்த நடன நிகழ்ச்சியில் தனது சிறப்பான நடனத்தால் இறுதிச்சுற்றில் வெற்றிபெற்று டைட்டில் வின்னர் ஆனார்.

அடுத்தடுத்து சின்ன திரையில் வாய்ப்புகள் வர . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 சி என்ற நாடகத் தொடரில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.கேப்ரியல்லாவின் சிறப்பான நடிப்பும் , அசத்தலான நடனமும் அவருக்கு சினிமா வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.

கேப்ரியலா தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் கதாபாத்திர வேடங்களில் நடித்து வந்தார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர் அதில் கேப்ரியலாவும் ஒருவர். இந்நிலையில்,

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கேப்ரியல்லா , சிறப்பாக கேமை விளையாடினார் அதில் இறுதி சுற்றுவரை செல்லமுடியவில்லை என்றாலும். பிக்பாஸ் கொடுத்த ஆஃபர்ரை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாயுடன் கேப்ரில்லா போட்டியை விட்டு வெளியேறினார்.

3 படத்திலேயே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவற்சிகளந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகிறார். சேலை கட்டி கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை கேப்ரியல்லா.

லோ ஆங்கிள்-ல யாராவது போஸ் குடுப்பாங்களா.. ஸ்ருதி ஹாசனின் கிளாமர் கிளிக்ஸ்!!

ஸ்ருதி ஹாசன்..

7ஆம் அறிவு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

அதன் முன்னரே, தனது தந்தை அதாவது உலக நாயகன் கமல் ஹாசன் அவர்களது உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அதன் பின்னர், 3 படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்ற அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். புலி, பூஜை, வேதாளம், சிங்கம் 3, லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன், நிறைய பாடல்களும் பாடியுள்ளார்.

உன் விழிகளில், அடியே கொல்லுதே உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியுள்ளார். காதல், டேட்டிங் என சமயங்களில் சர்ச்சையில் சிக்கும் ஸ்ருதி, தனது போட்டோஷூட் மூலமும் அவ்வப்போது ட்ரெண்டிங் ஆவது வழக்கம்.

மேலும், தனது மார்க்கெட் சரிந்து வரும் காரணத்தினால், பட வாய்ப்புகளுக்காக, கவர்ச்சி கடலுக்குள் மூழ்க முடிவெடுத்து, தனது ஹாட் போஸ் புகைப்படங்களை ரிலீஸ் செய்து வருகிறார்.

மாடர்ன் உடையில் செக்ஸியாக மாறிய லட்சுமி மேனனின் மார்க்கமான போட்டோஸ்!!

லக்ஷ்மி மேனன்..

ஒரு காலத்தில் மார்க்கெட் உச்சத்தில் இருந்த லக்ஷ்மி மேனன் தற்போது மார்கெட் இல்லாத காரணத்தினால், மீண்டும் தனது விட்டுப்போன இடத்தை பிடிக்க உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார்.

கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார்.

பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார். முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர்.

நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது.  பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது.

அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விப்பார்.

கவர்ச்சியில் மிரட்டும் மீஷா கோஷல் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

மீஷா கோஷல்..

நடிகை மீஷா கோஷல் தமிழ் சினிமாவில் அதிகபடியான துணை வேடங்களில் நடித்து வந்தவர்.

மீஷா குறும்படங்களின் வாயிலாக சினிமாவில் நடிக்க துவங்கியவர்.

இவர் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் போது கூட பல துணிச்சலான கதாபாத்திரங்கள் குறும்படங்களில் கிடைத்த போது நடித்து அசத்தியவர் .

மீஷா கடைசியாக மெர்சல் படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் சினிமாவில் கிடைக்கவில்லை.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

கிழிந்த உடை அணிந்து சைடு போஸ் காட்டிய திவ்ய பாரதி கிளாமர் புகைப்படங்கள்!!

திவ்ய பாரதி..

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், திவ்ய பாரதி, முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடிப்பில், பேச்சிலர் திரைப்படம் வெளியானது.

இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை திவ்ய பாரதி.

மாடல் அழகியான இவர் தனது முதல் படத்திலேயே கவர்ச்சியால் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.

பேச்சிலர் படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில். தற்போது கிழிந்த உடை அணந்துள்ள புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

என்ன பார்வ டா சாமி : கஸ்தூரி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!

கஸ்தூரி..

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். தற்போது, நடிகை கஸ்தூரி கிளாமர் உடை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Kasthuri Hot Stills

கவர்ச்சி காட்டுவதில் நமீதாவை மிஞ்சிய எஸ்தர் அணில்.. வாயை பிளந்த இளசுகள்!!

எஸ்தர் அனில்…

தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு அரசிகள் இடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டும் இல்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார்.

இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர் ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது எஸ்தர் அனில் எப்போதும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்வியில் மட்டுமின்றி பல தகவல்களையும் ரசிகர்களிடம் தெரிவித்து வருவார் அதனால் இவரை சமூக வலைத்தள பக்கத்தை பல ரசிகர்கள் உள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் எஸ்தர் அனில் அவ்வப்போது மற்றும் நடிகைகள் போலவே பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு சில ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்துள்ளார் அதனால் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் நம்ம எஸ்தர் அணிலா இவ்வளவு கவர்ச்சியாக உள்ளார்.. நமீதாவையே ஓரம் கட்டிக்டாங்களே.. என கூறி வருகின்றனர்.

நீச்சல் உடையில் இணையத்தை தெறிக்கவிட்ட விஜய் பட நடிகை மீனல்!!

மீனல்..

பிரபல தமிழ் நடிகையான மீனல் ( Actress Meenal ) முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜயின் திருப்பாச்சி, வேலாயுதம், ஜில்லா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல சீரியல் நடிகை செந்தில் குமாரியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

இயக்குனர் சேரனின் தவமை தவமிருந்து, வெற்றிமாறனின் ஆடுகளம், தங்கர் பச்சானின் அம்மாவின் கைபேசி, பாரதிராஜாவின் அன்னக்கொடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

வீரன் மாறன் என்ற படத்திலும், ரித்திக்குடன் இணைந்து நடித்த படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய சமீபத்தியபுகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான அடுத்தடுத்து என்ற திரைப்படத்தில் நீச்சல் உடையிலும் தோன்றியுள்ளார். இவரை புடவை சகிதமாகவே பார்த்து பழகி போன ரசிகர்கள் நீச்சல் உடையில் இவர் இருப்பதை பார்த்து ஷாக் ஆகிவிட்டனர்.

இந்த புகைப்படங்களை இணையத்தில் இப்போது வைரலாகி ரசிகர்கள் மட்டுமின்றி இயக்குனர்கள் பார்வையும் சுண்டி இழுத்துள்ளது. மேலும், புடவை சகிதமாக அம்மணி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், நேச்சுரல் ப்யூட்டி என்று வர்ணித்து வருகின்றனர்.