பூத்துக் குலுங்கும் வெள்ளைப் பூக்கள்… முன்னழகை காட்டி ரசிகர்களின் ஏக்கத்தை தூண்டும் அர்ச்சனா குப்தா!!

அர்ச்சனா குப்தா..

கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் அர்ச்சனா குப்தா.

தமிழில் அர்ஜுன் நடித்த மாஸி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் அர்ச்சனா குப்தா.

முதல் படத்திலேயே தாராள கவர்ச்சியை வாரி வழங்கியதால் அர்ச்சனா குப்தாவிற்கு தமிழிலும் ரசிகர்கள் ஏராளம்.

மாஸி படத்திற்கு பிறகு தமிழில் இவர் நடித்த ஓரிரு படங்களில் வெளியிடப்படாமல் கிடப்பில் போடப்பட்டதால், தமிழ் பக்கம் தலைகாட்டாமல் இருந்து வருகிறார்.

2019 ல் கடைசியாக பாய்சன் என்ற வெப் சீரிசில் நடித்தார். அதற்கு பிறகு தற்போது மீண்டும் வெப் சீரிஸ் சிலவற்றில் நடித்து வருகிறார்.

இவர் அவ்வப்பபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில், தற்போது பச்சை உடையில் முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

முதன் முறையாக நீச்சல் பிகினியில் பூர்ணா.. ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது.

பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.

தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக சென்றிருந்த அவர் போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

அந்த வகையில், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார். மேலும்,

முதன் முறையாக நீச்சல் உடையில் இந்த வெப்சீரிஸில் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம் அம்மணி. இதனை அறிந்த ரசிகர்கள், ஏக்கத்துடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

எந்த ஆங்கிள்ல இருந்து பாத்தாலும் நல்லா தெரியுது.. ஜனனி ஹாட் கிளிக்ஸ்!!

ஜனனி ஐயர்..

ஜனனி ஐயர் ஓரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . தமிழ் அல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் நடிகை ஆவதற்கு முன்பு நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் .

இவர் தமிழில் முதல் முதலில்” திரு திரு துரு துரு ” படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார் . அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்பு மற்றும் திரிஷா நடித்த ” விண்ணைத்தாண்டி வருவாயா ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .

தேசிய விருது பெட்ரா இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன் “படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஜனனி ஐயர். அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார் நடிகை ஜனனி.

அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை இதனால் மார்க்கெட் குறைந்துவிட்டது .

அப்படி குறைத்த மார்க்கெட்டை திரும்ப கொண்டுவர இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார். அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் நடிகை ஜனனி . இவர் நினைத்தவாறே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவருக்கு வாய்ப்புகள் வரத்துடங்கின.

இவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் த்ரில்லர் கதை என்றும், இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது. அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி.

படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருக்கும் இருக்கும் ஜனனி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்திக்கொண்டிருப்பார் .

அந்தவகையில் தற்போது Lake பகுதியில் எடுத்த போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் வர்ணித்து வருகின்றனர்.

மேலாடை போடாமல் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த மடோனா!!

மடோனா செபாஸ்டியன்..

பிரேமம் என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்து, பிரபலம் ஆனார் நடிகை மடோனா செபாஸ்டியன்.

கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் மடோனா செபாஸ்டியன் நடித்தார்.

அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக தமிழில் வானம் கொட்டட்டும் படத்தில் நடித்தார். முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியான வீடியோக்கள்,

புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது. மேலாடை போடாமல் கொடுத்துள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இடைவெளியை இணைக்கும் சேப்டி பின்.. நேஹா ஷர்மா ஹாட் வீடியோ!!

நேஹா ஷர்மா..

தமிழ் மற்றும் மலையாள மொழியில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘சோலோ’ படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் நேஹா ஷர்மா.

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் கவர்ச்சியான உடையணிந்து தலைமுடியை கோதி விட்டபடி வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய ‘சேப்டி பின்’ என வாய்பிளந்துள்ளனர்.

பாத்டப்பில் நுரை ததும்ப ததும்ப கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா..

ஆண்ட்ரியா நடிப்பில் தற்போது நோ என்ட்ரி, மாளிகை, பிசாசு 2, வட்டம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.

அதிலும் மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே போகின்றது.

மேலும் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது ஏதாவது புகைப்படங்கள் வெளியிடுவது மேலும் படத்தினை பற்றி அப்டேட்டினைவெளியிடுவது என தொடர்ந்து சேட்டையை செய்து வருகிறார்.

தற்போது பாத்டப்பில் அட்டகாசமான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

நுரை ததும்ப ததும்ப எடுத்துள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வருகின்றன.

எவ்வளவு நேரம் தான் அதுவும் நிக்கும்.. கீழே குனிந்து அஞ்சலி வெளியிட்ட ஹாட் கிளிக்ஸ்!!

அஞ்சலி..

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இரண்டு தெலுங்கு சினிமா படங்களில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார் . அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன் பின் அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வென்றாக ஹிட் கொடுக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர் . கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.

“எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார். சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம்வெகு நாட்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை அஞ்சலி .

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்தார். நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது கறுப்பு உடையில் நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நாய் குட்டியை தூக்குங்கள், எவ்வளவு நேரம் தான் நாய்குட்டி நிக்கும் என கூறிவருகின்றனர்.

வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து திக்கு முக்காட வைத்த ஆதா சர்மா!!

ஆதா சர்மா..

தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆதா சர்மா.

இவர் 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவருக்கு சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சிறுவயதிலேயே நடிக்க விரும்பினார்.

இவர் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு 2008 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான,

1920 என்ற திகில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.இந்த படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்தார்.

சமீபத்தில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அது இன்னும் கொஞ்சம் இறங்கியிருந்தா Shame ஆகியிருக்கும் என எக்குதப்பாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ரெட்டை ஜடையில் குட்டை பாவாடை அணிந்து கிளாமர் புகைப்படத்தை வெளியிட்ட அமலா பால்!!

அமலா பால்..

அமலா பால் மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். பிறகு பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் உடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் ஒரு சில மாதத்திலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர். பின் அமலா பால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேடி நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.

அத்துடன் விவாகரத்துக்குப் பிறகு சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் அமலா பால், அவ்வப்போது பதிவிடும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அத்துடன் இவருடைய கவர்ச்சியான புகைப்படத்தை பார்ப்பதற்கென்றே இணையத்தில் தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அந்த வகையில் அமலா பால் தற்போது பதிவிட்டு,

இருக்கும் புகைப்படத்தில் தன்னுடைய ஒல்லியான கால் குச்சி போல் காட்சியளிக்கும் விதத்தில் போட்டோ ஷூட் நடத்தி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.

இறுக்கமான உடையில் சூடான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளின் மனதை டைட் ஆக்கிய சினேகா!!

சினேகா..

புன்னகை இளவரசி சினேகா, தமிழ் , தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவரது குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவருக்கு பயங்கர ரசிகர்கள். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த சினேகா 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் பிரசன்னாவுடன் இணைந்து நடித்தார்.

அப்போது இருவருக்கும் காதல் உண்டானதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஜிம்மில் டைட்டான உடையில் போட்டோவை வெளியிட்டுள்ளார்.