இது ஒரு டைப்பான போஸ் போல.. உச்ச கவர்ச்சி காட்டும் தீபிகா படுகோனே லேட்டஸ்ட் போட்டோஸ்!!

தீபிகா படுகோனே..

இந்தி சினிமா மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. பாலிவுட் சினிமாவில் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

இவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படம் தமிழ் மக்களிடமும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. நடிகர் ரஜினிக்கு ஜோடியாக அனிமேஷன் படமான கோச்சடையான் படத்திலும் நடித்திருந்தார் தீபிகா

நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ள ‘கெஹ்ரையன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது ஒரு டைப்பான உடையில் பதிவிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

 

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்கள் மூச்சு முட்ட வைத்த ரம்யா பாண்டியன்!!

ரம்யா பாண்டியன்..

விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும், ரம்யா பாண்டியன் தற்போது டைட்டான உடையை அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வேற லெவலில் ரசிகர்களிடம் ரீச் ஆகி லைக்குகளை குவித்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரம்யா பாண்டியன் கனவை கலைப்பது போல், கொரோனாவின் இரண்டாவது அலை உருவெடுத்தது.

முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும், நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிக்க கமிட் ஆன படம், படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, ஓடிடி தளத்தில் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.

கிராமத்து கதை அம்சத்துடன் கூடிய படமாக உருவாகியுள்ள ‘ராம ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை தவிர வேறு படங்கள் இவரது கை வசம் இல்லாததால், வழக்கம் போல் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

மேலும் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தன்னுடைய தங்கை கீர்த்தி பாண்டியனுக்கு சவால் விடும் விதமாக, கவர்ச்சியில் புகுந்து விளையாட துவங்கியுள்ளார்.

அந்த வகையில் தற்போது கருப்பு புடவை ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தாறு மாறாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

அந்த இடைவெளியை மட்டும் ஏன் மறைக்கனும்… கண்டபடி கவர்ச்சி காட்டிய நடிகை ஷ்ரத்தா தாஸ்!!

ஷ்ரத்தா தாஸ்..

தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ்.

தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்தியில், லாகூர், தில் தோ பச்சா ஹே ஜி, சனம் தேரி கசம், கிரேட் கிரேட் மஸ்தி உட்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.

இதுதவிர, தெலுங்கிலும் ஆர்யா 2, டார்லிங், நாகவல்லி, உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது கட்டழகு கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார் நடிகை ஷ்ரத்தா தாஸ்

இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டுஇ தனது ரசிகர்களை அடிக்கடி சந்தோஷப்படுத்தி வருகிறார்.

தற்பொழுது நீச்சல் குளத்தின் அருகில் நின்றவாறு முன்னழகு முழுவதையும் காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஷ்ரத்தா தாஸுக்கு பிகினி உடை எடுப்பாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளை அள்ளிவீசி வருகின்றனர்.

 

குட்டியான உடையில் அழகை காட்டி கிளாமர் வீடியோவை வெளியிட்ட சஞ்சனா சாரதி!!

சஞ்சனா சாரதி..

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர்.

அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி. விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று. மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார்.சமீபத்தில் இவரது யோகா விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

குட்டியான உடையில் தன்னுடைய அழகை காட்டி யோகா செய்த அம்மணியின் கிளாமர் வீடியோவைப் பார்த்த ரசிகர்க கிக் ஏறி கிடக்கிறார்கள்.

View this post on Instagram

 

A post shared by Sanjana 🧿 (@sanjana.sarathy)

தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ்.

இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி,

பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர்,

பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ரேசர் அவதாரம் எடுத்திருக்கும் இவர் தன்னுடைய தொடையழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ரெண்டு காலு குதிரை.. ,” என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Bathroomல் இருந்து மாளவிகா மோகனன் வெளியிட்ட WET ஹாட் போட்டோ : ஈரமான ரசிகர்கள்!!

மாளவிகா மோகனன்..

வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன்.

தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது மலையாளம் மட்டுமில்லாமல்,

கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பாத்ரூமில் இருந்து தலையில் ஈரத்துடன் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் முழு போட்டையும் Upload பண்ணுங்க என கெஞ்சி கேட்டு வருகின்றனர்.

உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு.. அபிராமி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அபிராமி..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும்,

மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது,

அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார். வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது,

சில படங்களில் நடித்து வரும் அபிராமி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோ சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். “உங்களுக்கு ரொம்ப இறக்கமான மனசு..” என்று அந்தப் புகைப் படங்களைப் பார்த்தவர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த பார்வதி நாயர் கிளாமர் Pics!!

பார்வதி நாயர்..

பார்வதி நாயர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார் . இவர், மாடலிங் துறையில் 2010 -ம் ஆண்டில் “மிஸ் கர்நாடகா”, “மிஸ் நேவி குயின்” பட்டங்களைப் பெற்றுள்ளார். இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆவதற்கு முன்பே முதலில் மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார் .

இவர் நடித்த முதல் மலையாள திரைப்படம் “பாப்பின்ஸ்”. தமிழில் 2-14-ம் ஆண்டு ஜெயம்ரவியின் “நிமிர்ந்து நில்” படத்தில் மூலம் தமிழசினிமாவிற்கு அறிமுகமானார். பின் 2015-ல் “என்னை அறிந்தால்” படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் தமிழ், மலையாளம், அல்லது கன்னடம் மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் பல படங்கள் நடித்திருந்தாலும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். தமிழில் ” வெல்ல ராஜா ” என்ற Web Series -ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கும் . ஆனாலும் தமிழ் திரையுலகில் வாய்ப்புகள் இவருக்கு சரியாக கிடைக்க வில்லை . தெலுங்கு சினிமாவின் மெகா ஹிட் படமான “அர்ஜுன் ரெட்டி ” படத்தில் ஹீரோயின் வேடத்திற்கு முதலில் பார்வதி நாயருக்கு தான் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் படத்தில் பல இடங்களில் முத்த காட்சிகள் இருப்பதால் இவர் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லி விட்டார் .

அந்த படமோ மெகா ஹிட் அடிக்க பார்வதி நாயர் நல்ல வாய்ப்பை விட்டுவிட்டோமே என்று நொந்து போய் விட்டார். பார்வதி நாயர் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார்.

நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து வந்த இவர் தற்போது
மாடர்ன் உடையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பார்வதியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

பிகினி உடையில் கண்ணை பறிக்கும் கட்டுக்கடங்காத கவர்ச்சி.. சம்யுக்தா ஹெக்டே ஹாட் வீடியோ!!

சம்யுக்தா ஹெக்டே..

சம்யுக்தா ஹெக்டே ஒரு பிந்தைய திரை பட நடிகை . இவர் முதல் முதலில் ரிஷாப் செட்டி 2016-ம் ஆண்டு இயக்கிய “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.இவர் ஒரு நடன கலைஞரும் கூட .

இவர் கன்னடத்தை தொடர்ந்து தெலுங்கு , தமிழ் மொழி படங்களிலும் நடித்துள்ளார். சம்யுக்தா ஹெக்டே தமிழில் முதலில் அறிமுகமான படம் “கோமாளி” இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து . இவர் தமிழில் நடித்த இரண்டாவது படம் “பப்பி” .

பப்பி படம் மக்களிடையே கலவையான விமரசங்கள் பெற்றது இருந்தும் யோகிபாபுவின் காமெடி மக்களிடையே பெரிதும் பேசப்பட்டது. தமிழில் சம்யுக்தா ஹெக்டே ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கன்னட படங்களில் நடித்த கொண்டிருந்த வேளையில் சில கன்னட தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

“எம்டிவி ரோடீஸ் 15″ ,”பிக் பாஸ் கன்னடம் 5” , “எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 11” ஆகிய நிகழ்ச்சிகளில் 2017-ம் ஆண்டு மற்றும் 2018-ம் ஆண்டு பங்கேற்றுள்ளார். இவர் 2017-ம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதை பெற்றார்.

இவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்துவருவார் . இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்கள் , நடனமாடும் விடியோக்கள் இருக்கும் .

நடனத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே . இவர் தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வீடியோ பதிவாக சேர்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde)

கவர்ச்சி உடையில் இளசுளை கிறங்கடித்த ரேஷ்மா பசுபுலேட்டி!!

ரேஷ்மா..

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா,

தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இந்நிலையில், உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள ரேஷ்மா தற்போது கவர்ச்சியான உடைகளை அணிய தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், தற்போது சேலையில் மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் Lockdown போட்டாலும் பரவாயில்லை.. எங்களுக்கு வேலை நிறையா ரேஷ்மா கொடுத்திருக்காங்க.. என விமர்சித்து வருகின்றனர்.