நாகினி சீரியல் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமானவர் தான் நடிகை மௌனி ராய்.
அந்த சீரியல் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டதால், டிவி சீரியல் அதிகம் பார்க்காத தமிழக இளைஞர்கள் கூட அந்த சீரியலை அதிகம் பார்த்தனர்.
அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும் நாகினி சீரியல் மூலமாக பிரபலம் ஆனார் மௌனி ராய்.
இதன் பிறகு பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய மௌனி ராய் 2018ல் கேஜிஎப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்தார்.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் அடிக்கடி, தனது கவர்ச்சி புகைப்படத்தைப் போட்டு ரசிகர்களை ஜொல்லு விடும் படி செய்கிறார்.
அந்த வகையில், தற்போது பீச்சில் உடல் அங்கங்கள் முழுவதும் தெரியும் அளவிற்கு உடை அணிந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.
“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.
ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்,
இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகி இறந்துவிட்டது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, சமீபத்தில் மெழுகு சிலை போல் இருக்கும் தனது கவர்ச்சி அழகை காட்டி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இந்த பதிவிற்கு பல விதமான லைக்ஸ், கமெண்ட்ஸ் வருவதுடன், இவருக்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
‘லோஃபர்’ என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் தான் நடிகை திஷா பட்டானி.
இதனைத் தொடர்ந்து, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் “M.S. Dhoni: The Untold Story”. என்ற படத்தில் நடித்தன் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்டார்.
இப்படத்தில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங், தோனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், முன்னாள் காதலியாக திஷா நடித்திருந்தார். இப்பட வெற்றியைத் தொடர்ந்து, ஜாக்கிசானுடன் குங் ஃபூ யோகா படத்தில் நடித்தார்.
உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக சினிமா ரசிகர்கள் வரை கவர்ந்தார். இவர் என்றைக்கும் ரசிகர்களுக்கு கவர்ச்சிக்கு குறை வைக்காத இவர்,
முன்னழகு, பின்னழகு என மொத்தத்தையும் அக்கக்காக காட்டி சகட்டுமேனிக்கு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.
தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தண்ணீரில் படுத்துக்கொண்டு வெளிட்டுள்ள புகைப்படத்தில், தனது பிகினி 2 பீஸ் உடையில் அலேக்காக மொத்தத்தையும் காட்டி ஆடை இருக்கா இல்லையா என்பதைப் போல போட்டோ போட்டுள்ளார்.
கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே தமிழில் ‘பப்பி’, ‘வாட்ச்மேன்’, ‘கோமாளி’ உள்ளிட்டப் படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்த காமெடி காட்சிகள் அனைத்தும், ரசிகர்களையும் ரசிக்கும் படி செய்தது. இந்தப் படத்தில், ‘நான் சும்மாவே சீனு டி’ பாடல் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றது.
இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை அவ்வப்போது, அப்லோட் செய்து ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமாக கவர்ச்சி புகைப்படங்கள், நடனமாடும் விடியோக்கள் மட்டுமே இருக்கும்.
நடனத்தில் மிகுந்த ஆர்வம் உள்ள நடிகைசம்யுக்தா ஹெக்டே தற்போது நீச்சல் உடையில், இடுப்பை வளைத்து, வளைத்து, உடலழகு முழுவதையும் ரசிகர்களுக்கு காட்டி, ஹூலா ஹூப் டான்ஸ் ஆடியுள்ளார்.
ஐஸ்வர்யா தத்தா ஒரு தமிழ் திரைப்பட நடிகை . இவர் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்.
ஐஸ்வயர தத்தா நடித்த முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து “பாயும் புலி”, “அச்சாரம்”, “ஆறாது சினம்”, “சத்ரியன்”, “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என 2015 முதல் 2018 வரை சில படங்களில் நடித்திருந்தார்.
ஆனால் முதல் படம் அளவிற்கு கூட மற்ற படங்கள் ஓடவில்லை இந்த படங்கள் எப்பொழுது வந்தது எப்பொழுது போனது என்று யாருக்கும் தெரியாது. நடிகை ஐஸ்வர்யா தத்தாவிற்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்பு இல்லை கிடைத்த படங்களும் சரிவர ஓடவில்லை இதனால் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனது.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு பஞ்சம் இல்லாததால் ஐஸ்வர்யாவுக்கு லக் இல்லாமல் போனது. இதனால் பட வாய்ப்புகள் பெறுவதற்கு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார்.
ஐஸ்வயர தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா செய்த சில விஷயங்கள் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியது. “வச்சி செய்யப் போறேன் ” என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். நடிகை ஐஸ்வயர தத்தா சமூகவலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பிக் பாஸ் முடிந்து இரண்டு வருடங்கள் ஆன பின்பும்.தற்போது ஐஸ்வயர தத்தா நடித்த ஒரு படம் கூட வெளிவரவில்லை .
இதனால் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்தவகையில் தற்போது மாடர்ன் உடையில் அந்தரங்கம் தெரிய படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வயர தத்தாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னாள் ஹீரோயின் நடிகை கஸ்தூரி. கடந்த சில வருடங்களாகவே, தனது சர்ச்கை மிகுந்த கருத்துக்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர் தான் நடிகை கஸ்தூரி.
பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
அடிக்கடி சமூக வலைதளங்களில் அரசியல் விவாதங்களில் இடம் கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை கஸ்தூரி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டன் மூலம் இவருக்கு என்றே தற்போது ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
சமூக சாரந்த பிரச்சனைகளையும் விமர்சித்து வரும் இவர், சில தமிழ் படங்களுக்கு கவர்ச்சி ஆட்டம் ஆடியிருக்கிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது,
தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகளுடன் குத்தாட்டம் போட்ட வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.
முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.
மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இந்நிலையில், உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள ரேஷ்மா தற்போது கவர்ச்சியான உடைகளை அணிய தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், தற்போது சேலையில் மங்களகரமாக போஸ் கொடுத்துள்ள ரேஷ்மாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சேலையிலும் உங்களால் மட்டுமே கவர்ச்சி தர முடியும் என விமர்சித்து வருகின்றனர்.
பூனம் பஜ்வா “சேவல்” படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அடுத்தடுத்து தமிழில் “தெனாவெட்டு” , “கச்சேரி ஆரம்பம்”, “தம்பிக்கோட்டை” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்தார்.
தமிழில் ஆரம்பத்தில் நிறைய பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சில படங்கள் தோல்வி படங்களாக அமைந்ததால் மார்க்கெட் இழக்க ஆரம்பித்த பூனம் பஜ்வா ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவிலிருந்தே காணாமல் போய்விட்டார்.
பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் அதிகம் கவற்சிக்காட்டியதில்லை.
இவர் தீவு செய்து நடித்த படங்கள் கிராமத்தை மையமாக கொண்ட படங்கள் அதனால் கவர்ச்சியில் கோட்டைவிட்ட பூனம் பஜ்வா தனது சினிமா மார்க்கெட்டை இழந்துவிட்டார்.
பொதுவாக சினிமா நடிகைகள் என்ன தான் திறமையாக நடித்தாலும் அவ்வப்போது கவர்ச்சியும் இருந்தால் தான் சினிமாவில் நிலையாக இருக்க முடியும் . இந்தனை ரொம்ப லேட்டாக புரிந்து கொண்ட பூனம் பஜ்வா தற்போது தான் கவர்ச்சி காட்ட துடங்கியுள்ளார்.
சோசியல் மீடியாக்களில் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. வழக்கமாக அங்க அழகை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிடுவார் .
தற்போது கவர்ச்சிகரமான மாடர்ன் உடையில் குட்டி ஷாட்ஸ் அணிந்து அங்க அழகையும், தொடையழகையும் காட்டி போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் ” கட்டில் மேல் கவர்ச்சி பூனை ” என்று கமெண்ட் செய்துள்ளனர்.
நாட்டுக்கட்டை நந்திதா அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர்.
பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.
இதை தொடர்ந்து, தற்போது வழுவழு புடவையில் குளுகுளு போஸ் கொடுத்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, வைபவ், சரண் போன்றவர்கள் பலர் நடிப்பில் வெளியான ‘சரோஜா’ படத்தில் பலர் ‘கோடான கோடி’ என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.
அந்த கால கட்டத்தில் இளசுகள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தது. அந்த பாடலில் ஒரு கவர்ச்சியான நடனமாடி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை நிகிதா. மும்பை பூர்வீகமாக கொண்ட இவர் முதலில் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.
தமிழில் போதிய பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் கன்னடத்தில் ரொம்ப பேமஸ். இவர் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாக, தர்ஷனின் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த விஷயம் கன்னட சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும், தர்ஷன் மனைவி அளித்த புகாரின் பேரில் இவர் மீது கன்னட சினிமா சங்கம் நடவடிக்கையை எடுத்தது.
இதனால் நிகிதாவிற்க்கு கன்னட திரைப்பட சங்கம் 3 ஆண்டுகள் தடை விதித்தது. கடந்த சில காலமாக புகைப்படங்கள் எதுவும் Upload செய்யாமல் இருந்த இவர் இப்போது போட்டோக்களாக போட்டு தள்ளுகிறார்.
திருமணத்திற்குப் பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் நிகிதா கங்கா தம்பதியருக்கு ஒருஅழகான பெண் குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் நிகிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கவர்ச்சி உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.