கவர்ச்சியான உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா!!

பிரியங்கா சோப்ரா..

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடித்து வருபவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.

2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவின் மவுசு தற்போது வரை குறையவில்லை. அமெரிக்காவில் குவாண்டிகோ என்ற டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான பிரியங்கா சோப்ரா,

தன்னைவிட சுமார் 10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை காதலித்து 2018ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும், ரசிகர்களுக்கு கவர்ச்சி காட்டுவதில் குறைவைக்காதவர் பிரியங்கா சோப்ரா, கணவருடன் பதிவிடும் ரொமாண்டிக் போட்டோக்களில் கூட கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

தற்போது, கப்பலில் கணவருடன் கவர்ச்சியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டுள்ளார்.

கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த பிரபல நடிகை ரெஜினா ஹாட் போட்டோஸ்!!

ரெஜினா..

கண்ட நாள் முதல்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா, பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் புஷ்பா படத்தில், நடிகை சமந்தா ஆடிக் காட்டிய கவர்ச்சி ஆட்டம் பட்டிதொட்டியெல்லாம் பட்டையைக்கிளப்பி வருகிறது.

தற்போது, வெளியாகி வரும், கவர்ச்சி பாடல்கள் அனைத்தும் வெற்றியடைந்து வரும் நிலையில், கிளாமர் ரூட்டே சரி என பல நடிகைகள் முடிவெடுத்துள்ளதாகவே தெரிகிறது.

அதே பாணியை தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை ரெஜினா.

கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என நடிகைகளுக்கு மத்தியில், கவர்ச்சி, வில்லி என வேடங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சிரியப்படுத்தி வருகிறார்.

சட்டை பட்டனை கழட்டி விட்டு காற்று வாங்கும் ராய் லட்சுமி ஹாட் புகைப்படங்கள்!!

ராய் லட்சுமி..

நடிகை ராய் லட்சுமி தமிழில் ‘கற்க கசடற ‘ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதையடுத்து தாம் தூம், நீயா 2 உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தன் மூலம் தமிழ் ரசிகர்களின் ரசிகர்களின் மனதில் இடம் நீங்க இடம் பிடித்துள்ளார்.

நடிகை ராய் லட்சுமி இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு, ரசிகர்கள் அடிக்கடி கவர்ச்சி தரிசனம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறது.

முன்னழகு, பின்னழகு தெரிய இந்த வயதிலும் திணறடிக்கும் நடிகை கிரணின் கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

கிரண் ரத்தோட்..

நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.

தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.

இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.

தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

இப்படி கவர்ச்சி காட்டுனா கடல்ல சுனாமியே வந்துரும்… சாக்‌ஷி அகர்வால் ஹாட் புகைப்படங்கள்!!

சாக்‌ஷி அகர்வால்…..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார்.

இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். தமிழில் எப்படியாவது கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்று காத்திருந்த சாக்க்ஷிக்கு படவாய்ப்புகள் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.

நடிகை சாக்க்ஷி அகர்வால் 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் .

அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார் இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். சமீபத்தில் கூட “அரண்மனை 3 ” படத்தில் காதபத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார் .

தற்போது இன்ஸ்டாகிராமில் சாக்க்ஷி அகர்வால் வெளியிடும் Hot புகைப்படங்கள் , விடியோக்கள் பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது வெள்ளை புடவையில் கவர்ச்சிகரமாக கடற்கரை முன்பு ஹாட்டான போட்டோஷூட் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “கடல் தேவதைய நேர்ல பார்த்த மாதிரி இருக்கு” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

பித்தம் தெளிய வைக்கும் பிசிறு தட்டாத கிளாமர்.. பிரியா பவானி ஷங்கர் ஹாட் கிளிக்ஸ்!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இன்று Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் சுடிதாரில் மங்களகரமாக வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள், பித்தம் தெளிய வைக்கும் பிசிறு கூட தட்டாத கிளாமர் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

கவர்ச்சியில் ரசிகர்களை கலங்கடிக்கும் அனு இம்மானுவேல் ஹாட் போட்டோஸ்!!

அனு இம்மானுவேல்..

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை அனு இம்மானுவேல் மலையாள படங்களில் அதிகமாக நடித்து உள்ளார்.மேலும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்து உள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 2 வருடங்களுக்கு முன் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் குடும்பப்பாங்கான வேடத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் அம்மணி. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. தன்னுடைய முன்னழகு தெரிய படுத்துகொண்டு,

குனிஞ்சு, நிமிர்ந்து போஸ் கொடுத்திருக்கும் இந்த போட்டோக்கள் அவரது ரசிகர்களை மேலும் சூடு ஏற்றும் வகையில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாகும் கேப்ரியலா ஹாட் போட்டோஸ்!!

கேப்ரியலா..

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார். இந்நிலையில்,

தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைக்கிள் மீது அமர்ந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “Seat-ஏ இவ்வளவு பெருசுன்னா…” என்று சகட்டு மேனிக்கு கமெண்டி வருகிறார்கள்.

உங்க வயசுக்கு இந்த கிளாமர் கொஞ்சம் ஓவர் மா.. ஸ்ரேயா ஷர்மா ஹாட் கிளிக்ஸ்!!

ஸ்ரேயா ஷர்மா..

2006-ஆம் ஆண்டில் சூர்யா ஜோதிகா கடைசியாக நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தையும், அந்த படத்தில் உள்ள பாடல்களையும் மறப்பதற்கு இன்னும் சில காலம் ஆகும் . அந்த படத்தின் மூலம் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா ஷர்மா.

இவருக்கு சின்ன வயசுல இருந்தே பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பது ஆசை போல, அதற்காக எப்படியோ முட்டி மோதி தனது விடாமுயற்சியுடன் தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதால், சில வாய்ப்புகள் வந்தது

நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பெரிய பிரபலமானார். இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகர்ஜூனா ஆவார். இப்போது கூட ஸ்ரேயா ஷர்மாவிற்கு தெலுங்கில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு படிப்பு தான் முக்கியம். நடிப்பை அப்புறம் பார்த்துக்கலாம் என்று Bye சொல்லிவிட்டார். இந்தநிலையில் மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் Hoodie மட்டும் அணிந்து,

Pant எதுவும் அணியாமல் போஸ் கொடுத்து லைக்குகளை குவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “உன் வயசுக்கு இது ரொம்ப Over மா” என்று கருத்து தெரிவிக்கிறார்கள்.

“குனிஞ்சு, நிமிர்ந்து ஐயோ.. முடியல..” இந்த வயசிலும் கும்முனு இருக்கும் கனிகா!!

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.

சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா, தற்போது உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் குளுகுளுன்னு குதிச்ச படி இவர் Workout செய்த Video ரசிகர்களின் சூட்டை கிளப்பி உள்ளது.தற்போது இவர் விக்ரமுடன் கோப்ரா உட்பட மூன்று தமிழ் படங்களிலும் இரண்டு மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)