இறுக்கமான ஆடை அணிந்து முன்னழகை காட்டி படு சூடான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்..

வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன்.

தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார். அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார்.

மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன. அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார்.

இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன்,

தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் முன்னழகையும்,

கட்டழகையும் காட்டி ஒரு ஆடை அணிந்து தோழிகளோடுபடு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

உள்ளாடை அணியாமல் குலுக்கல் ஆட்டம் போட்ட ரேமா ஹாட் வீடியோ!!

நடிகை ரேமா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா.

இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் போன்ற பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி புயலான இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான Hot புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கவர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு செல்லும் விதமாக இருக்கும்.

இதனை பார்த்த ரசிகர்கள் மாம்பழ கனியை ஈ மொய்ப்பது போல், இவரை ரசிகர்கள் மொய்க்கிறார்கள். “செக்ஸி என்பது உடலமைப்பை பொருத்தது அல்ல அது உங்கள் அணுகுமுறையை பொருத்தது ” என்பது இவருடைய கருத்தாக உள்ளது.

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் அத்தனை அழகும் குலுகுலுங்க ஆட்டம் போட்டு ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. “தழுக்கு மொழுக்குன்னு சும்மா தளதன்னு இருக்கீங்க” என்று வர்ணிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rhema Ashok (@rhema_ashok)

முன்னழகு எடுப்பாக தெரிய சூடான புகைப்படம் வெளியிட்ட ரேஷ்மா!!

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இந்நிலையில்,

உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள ரேஷ்மா தற்போது கவர்ச்சியான உடைகளை அணிய தொடங்கியுள்ளார். அந்த வகையில், தற்போது கடற்கரையில் முன்னழகின் மீது மேல் Hand Bag-ஐ மாட்டிக்கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் அளவுக்கு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செதுக்கி வச்ச வெண்ணெய் சிலை… தொடையை காட்டி காயத்ரி யுவராஜ் வெளியிட்ட ஹாட் புகைபடங்கள்!!

காயத்ரி யுவராஜ்..

ஹீரோயின் மெட்டீரியல் ஆக இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ்.

இவர் பிரபல நடனக் கலைஞர் அவர்களின் மனைவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் மாயனின் தங்கையாக நடித்து வருபவர் காயத்ரி யுவராஜ்.

சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நடித்துள்ள இவர், அதன்பின் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார். பிரியசகி, மெல்லத் திறந்தது கதவு, அழகி, களத்து வீடு, மோகினி போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் லெக்கின்ஸ், டாப்ஸ் சகிதமாக ஆட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச வெண்ணெய் சிலை.. என்று வர்ணித்து வருகின்றனர்.

எங்கயோ மச்சம் இருக்கு… மஞ்சள் உடையில் அஞ்சலி வெளியிட்ட கிளாமர் போட்டோஸ்!!

அஞ்சலி…

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல ‘பிலிம்பேர்’ விருது பெற்றார் . பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனை படமாக அமைந்தது.

கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார்.

‘எங்கேயும் எப்போதும்’ ‘கலகலப்பு ‘போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

தற்போது, நடிகை அஞ்சலி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த ‘லவ் பண்ணா விட்டிரனும்’ என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

 

மீண்டும் கவர்ச்சி ஆட்டத்தைத் தொடங்கிய முரட்டு நடிகை யாஷிகா ஆனந்த்!!

யாஷிகா..

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில்,

கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார்.

இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாஷிகா கவர்ச்சி உடையில் வளம் வர துடங்கினார். இதனால் யாஷிகாவிற்கென தனி ரசிகர்ப்பாட்டலாமே உருவாகியது .

இந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், தற்போது முழுமையாக குணமடைந்த யாஷிகா மீண்டும் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட துடங்கிவிட்டார்.

அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் கவர்ச்சி ஆட்டம் ஆட தொடங்கியுள்ளார்

முட்டி தெரியும் வரை குட்டை பாவாடை அணிந்து படு சூடான போஸ் கொடுத்த அனிகா!!

அனிகா..

சில குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோயின் ஆன பிறகு கூட நாம் அவர்களை குழந்தை நட்சத்திரமாக தான் பார்ப்போம். சில குழந்தை நட்சத்திரம்தான் வளர்ந்த பிறகு ஹீரோயினாக பார்த்து ஜொள்ளு விடுவோம்.

அந்த வகையில், 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

சந்தன கட்டையை தட்டி பார்த்து வாங்கணும்… பூர்ணா ஹாட் போட்டோஸ்!!

பூர்ணா…

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,

இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக சென்றிருந்த அவர் போட்டியாளர் ஒருவரின் கன்னத்தை கடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது.

அந்த வகையில், இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார். மேலும் இப்போது, முன்னழகு, இடுப்பழகை காட்டி இவர் நடித்த போட்டோக்கள் இணையதள பக்கத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.”உங்களை தட்டி தூக்கிடணும்..” என்று கூறுகிறார்கள்.

லிப்-கிஸ் அடித்து நடிகை ஸ்ரேயா வெளியிட்ட ஹாட் போட்டோ!!

ஸ்ரேயா..

தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான சகலமும் தெரிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார். தற்போது, கணவருடன், நீச்சல் குளத்தில் லிப்-கிஸ் அடித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இது உடம்பா? கோழி கறி குழம்பா? பூனம் பாஜ்வா செம்ம சூடான Photos!!

பூனம் பாஜ்வா..

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா. அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா. அடிக்கடி தன்னுடைய அந்தரங்க அழகுகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி,

தற்போது குளிர் காலத்துக்கு ஏற்றாப்போல்… செம்ம ஹாட் குட்டி Trowser அணிந்து வெளியிட்டுள்ள இவரை, எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

குட்டியான ட்ரவுசர் அணிந்த கொண்டு தொடைக்கு அருகில் கேமராவை வைத்து.. பிரமாண்ட தொடையை காட்டி இணையத்தை சூடேற்றியுள்ளார் அம்மணி.