அடடா இங்க பாருங்கடா கட்டழகை… திவ்யா துரைசாமியின் ஹாட் கிளிக்ஸ்!!

திவ்யா துரைசாமி..

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார்.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

இப்போது இவரின் Hot Photos சிலதை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வச்ச கண்ணு வாங்காம இருக்கிறார்கள். என்ன அழகு, என்ன கட்ட, சரியான பீஸு என்று எக்குத்தப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

சம்யுக்தா ஆடிய ஹாட் வீடியோ.. பார்த்து மெய் சிலிர்த்து போன ரசிகர்கள்!!

சம்யுக்தா…

சினிமாவில் நடிக்க வேண்டுமென்ற கனவோடு பல நடிகைகள், பெண்கள் பல வழிகளில் போராடி கொண்டு இருக்கிறார்கள். சின்னத்திரை, குறும்படம், பாடல் ஆல்பம் வரிசையில் மாடலிங் மற்றும் போட்டோஷூட் ஆகியவற்றிலும் முயற்சி செய்து வருகின்றனர். அதில் முக்கியமானவர் சம்யுக்தா.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டவர் சம்யுக்தா. அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

வழக்கமாக பேரும் புகழும் மற்றும் படவாய்ப்புகளும் அமைய வேண்டுமென்று பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக செல்வார்கள். ஆனால் இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் கால் பதித்து விட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். இப்போது இவர் நடித்து வரும் படத்தில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய உடலழகை காட்டி கரகாட்டம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “சரியான Piece-U, உரிச்சு விட்டுடனும்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.தற்போது கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

 

பெட்ரூம்ல கட்டிப்பிடித்து தூங்கிய கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோ!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில் படுக்கையில் தனது செல்லப்பிராணியுடன் இறுக்கி கட்டி தூங்கிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த நாயாக நாங்க இருக்க கூடாதா என ஏங்கி வருகின்றனர்.

Keerthi Suresh Hot HD Images

எகிரி, எகிரி குதிச்சாலும் எழும்பாத தண்ணி… அடை மழையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

சாக்ஷி அகர்வால்..

சாக்ஷி அகர்வால் ராஜா ராணி, விஸ்வாசம், உள்ளிட்ட படங்களில் சிறிய கதபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்ட பின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

எதிர்பார்த்த அளவிற்கு தமிழில் படவாய்ப்புகள் கிடைக்காததால், அவ்வப்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப் படங்கள், வீடியோக்களை வெளியிடுவதை வேலையாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் திடீரென பெய்து வரும் மிக கனமழையால், சாலையில் தண்ணீர், போக்குவரத்து நெரிசல் பல இன்னல்கள் நடந்தேறி வருகிறது.

ஆனால் சாக்ஷி அகர்வால் கொட்டும் மழையில் வீட்டின் மொட்டை மாடியில் உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

மழையில் உடற்பயிற்சி செய்தால் அதிகம் கொழுப்பு கரையும் என ஆராய்ச்சி சொல்கிறது எனவும் கூறி உள்ளார் அவர்.

குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட ஷாலு சம்முவின் சூடான வீடியோ!!

ஷாலு சம்மு..

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ திரைப்படத்தில், கதாநாயகியின் தோழியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஷாலு சம்மு.

பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரமாகவும், காமெடி நடிகையாகவும் நடித்துள்ளார். அவ்வப்போது, சமுக வலைத்தளத்தில் கண்டபடி கவர்ச்சி காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

“இரண்டாம் குத்து” படத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு கிளு கிளுப்பை அள்ளி கொடுத்தார்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு சேலையில் இடுப்பை வளைச்சு காட்டி ஆட்டி ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

காலை நீட்டி தொடையழகை காட்டி கவர்ந்திழுக்கும் சம்யுக்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள்!!

சம்யுக்தா ஹெக்டே..

கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே ‘வாட்ச் மேன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அதையடுத்து தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில், கருப்பு ஆடை அணிந்து, காட்டு மேனிக்க கவர்ச்சி காட்டிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார்.

என்ன ஒரு Structure… பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட ஹாட் வீடியோ!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இன்று Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது.தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது Bedroomல் தனுஷ் பட பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்,” Light Off பண்ணுங்க பிரியா..” என்று உரிமையாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஊஞ்சலில் உல்லாச காட்சி… சீக்கிரமா பாத்துக்கோங்க : Transparent உடையில் எல்லாத்தையும் காட்டிய பிரியங்கா சோப்ரா!!

பிரியங்கா சோப்ரா..

தமிழில் தளபதி விஜய் நடித்த தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. பின்னர் நிக் ஜோன்ஸ் என்ற பிரபல அமெரிக்க இசை கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருப்பவர்,

வாரம் இருமுறை தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து ரசிகர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் ஒரு சமூக சேவகி.

இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ’அன்ஃபினிஷ்டு’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில் ஒரு சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களிடம் தனக்கு நடந்த கெட்ட அனுபவங்களை அவர் பேசியிருக்கிறார்.

தற்போது இவர் ஊஞ்சில் அமர்ந்துள்ள போட்டோவை வெளியிட்டுள்ளார். ரொம்ப Transparent ஆக உள்ள உடையை உடுத்தி இளசுகளை தட்டியெழுப்பியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தொப்புள் + நி…ள் என வர்ணித்து வருகின்றனர்.

படுக்கையறை காட்சியில் அரை நிர்வாணமாக அமலா பால்… புகை பிடித்து லிப் லாக் அடிக்கும் வைரல் வீடியோ!!

அமலா பால்..

இந்தி நடிகை பர்வீன் பாபியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தி வெப் தொடரில் நடிகை அமலா பால் நடித்துள்ளார்.

1970 களில் ஒரு போராடும் திரைப்பட தயாரிப்பாளருக்கும் ஒரு சிறந்த நடிகைக்கும் இடையிலான உறவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்தார் நடிகை அமலா பால். இதனால் கடும் சர்ச்சைக்குள்ளானார் அமலா பால். அதன்பிறகு தமிழ் சினிமாவில் நடிகை அமலா பாலுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

தற்போது, தமிழில் அமலாபால் நடிப்பில் திரில்லர் படங்களாக உருவாகியுள்ள ‘அதோ அந்த பறவை போல’ மற்றும் ‘கடாவர்’ ஆகிய திரைப்படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. இதனிடையே, சினிமாவில் எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸ்களின் பக்கம் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால்.

தற்போது, பாலிவுட்டில் 1970களில் பிரபலமான பாலிவுட் நடிகையான பர்வீன் பாபியை மையப்படுத்தி வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. ரஞ்சிஷ் ஹாய் சாஹி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரில் நடிகை பர்வீன் பாபியாக அமலா பால் நடிக்கிறார்.

மேலும், தாஹிர் ராஜ் பாசின் மற்றும் அம்ரிதா பூரி ஆகியோர் மற்ற கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த வெப்சீரிஸ் வூட் ஓடிடி தளத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் வெளியாக உள்ளது.

இந்தி சினிமாவில் கவர்ச்சியான நடிகைகளில் ஒன்றாக கருதப்பட்டவர். பர்வீன் பாபி. இந்த வெப் தொடரில் அமலா பாலின் கவர்ச்சிகள் ரசிகர்களுக்கு விருந்தளிக்க போவது மட்டும் நிச்சயம். இந்த வெப்சீரிஸின் மூலம் நடிகை அமலா பால் இந்தி வெப் சீரிஸ் உலகிலும் தடம் பதிக்கிறார்.

உங்களுக்கு எந்த டிரஸ் போட்டாளும் நச்சுன்னு இருக்கு.. கட்டழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த நிவிஷா!!

நிவிஷா..

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம்.

ஆனால் தற்போது வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் .

அது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை, இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நிவிஷா.

தற்போது பச்சை நிற சுடிதாரில் அரை குறை ஷால்ளுடன் கட்டழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்” 2021 முடிய போகுது இப்போ என்ன திடீர்னு இப்படி கவர்ச்சிய கொறச்சுட்டீங்க ” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.