என்ன மேடம் இட்லி துணி போட்டு இருக்கீங்க? முன்னழகை காட்டி போஸ் கொடுத்த எஸ்தர் அணில்!!

எஸ்தர் அணில்..

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது. அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது.

தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் நடித்தனர்.

அவர்களது இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்தார். முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது இட்லி துணி போல் உள்ளாடை அணிந்து கொண்டு முன்னழகை காட்டி ஒய்யாரமாக நிற்கும் அம்மணியை பார்த்த ரசிகர்கள், பாபநாசம் படத்தில் நடிச்ச பொண்ணா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

முன்னழகை தாராளமாக காட்டி போஸ் கொடுத்த மாளவிகா மோகனன் ஹாட் கிளிக்ஸ்!!

மாளவிகா மோகனன்..

வந்தார்கள், போனார்கள், நேற்று… யாருக்கும் இடமில்லை இங்கு. என்று தல சொல்வது போல இப்போது நம் மனதில் தங்கி கொண்டிருப்பவர் மாளவிகா மோகனன். தனது முதல் படமான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தார்.

அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதிக்கு விஜய்க்கு ஜோடி சேர்ந்தார். மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு மற்றும் ஓடிடி ஆகிய இரு தளங்களிலும் பல சாதனைகளை படைத்து வந்தன.

அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் மாறன் படத்தில் தனுசுடன் நடித்து வருகிறார். இவர் 7,8 ஆண்டுகளுக்கு முன்பு, மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் போலே படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானார்.

தற்போது மலையாளம் மட்டுமில்லாமல், கன்னட, இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் முன்னழகை தாராளமாக காட்டி ஒரு ஆடை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “தேக்குஉடம்புகாரி..” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

காத்தே இல்லாத பலூனுக்கு இவ்வளவு அக்கப்போரா? நடிகை ஆலியா பட் ஹாட் வீடியோ!!

ஆலியா பட்..

இந்தி சினிமாவின் முன்னனி நடிகையான ஆலியா பட் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோஹர் இயக்கிய ‘ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து ஹைவே, 2 ஸ்டேட்ஸ், கபூர் அண்ட் சன்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது, ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள RRR படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைளதங்களில் ஆக்டிவ் வாக இருக்கும் ஆலியா அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வழக்கமாக கொண்டவர்.

சேலையை சரியும் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஏன் வயசு பசங்கல வச்சுகிட்டு டிரஸ் மாத்துறீங்க? யாஷிகா ஆனந்த் ஹாட் வீடியோ!!

யாஷிகா ஆனந்த்..

சில மாதங்களுக்கு யாஷிகா ஆனந்த் செய்த சம்பவம் அவர் படங்களை விட பயநகரமாக பேசப்பட்டது.

அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த்தின் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் Bestie பட டிரெய்லர் ஒன்று வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

தற்போது Bedroom-ல் Dress மாற்றும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி. இதனைப் பார்த்த ரசிகர்கள், ” என்ன மேடம், வயசு பசங்கள வெச்சுக்கிட்டு Dress மாத்துறீங்க..” என்று கூச்சப்படுகிறார்கள்.

நீச்சல் குளத்தில் பூக்களுடன் விளையாடும் நடிகை சாய் பல்லவி லேட்டஸ்ட் போட்டோஸ்!!

சாய் பல்லவி…

பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி.

மாரி 2, என் ஜி கே போன்ற படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். சாய் பல்லவி நடித்துள்ள ‘ஷ்யாம் சிங்கா ராய்’ கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகியுள்ளது.

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் நீச்சல் குளத்தில் பூவை கொஞ்சம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரொம்ப கியூட்டா இருக்கீங்க என நடிகை சாய் பல்லவி அழகை வர்ணித்து லைக் செய்து வருகின்றனர்.

ஒன்னு போதும், நின்னு பேசும்.. பலான விளம்பரத்தில் தன்யா பாலகிருஷ்ணன்!!

தன்யா பாலகிருஷ்ணன்..

‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா,

உடலின் A-Z சக்திக்கு, ஒரு நாளைக்கு ஒரு டேப்லெட் போதும் என பலான மாத்திரை ஒன்றின் ப்ரமோஷனை ஒன்றை செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், ” ஒன்னு போதும், நின்னு பேசும்..” என்று கூறுகிறார்கள்.

 

அடியே அழகே… நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்!!

நிவேதா பெத்துராஜ்..

நடிகை நிவேதா பெத்துராஜ் ‘ஒரு நாள் கூத்து’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அந்த படத்தில் வரும் ‘அடியே அழகே… என் அழகே அடியே…’ என்ற ஒற்றை பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இந்த நிவேதா பெத்துராஜ்.

அதையடுத்து, பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, இணையத்தில் வெளியாகி உள்ள அவரது புகைப்படங்களை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

ஒட்டு மொத்த கவர்ச்சியையும் ஒரே போட்டோஷூட்ல இறக்கிட்டீங்களே.. ராய் லட்சுமி ஹாட் pics!!

லட்சுமி ராய்..

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . 15 வயது முதல் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி படங்கள் இரட்டை கதாநாயகிகள் உள்ள படம் அதிலும் சில படங்களில் இவர் கதாபாத்திர வேடங்களில் நடித்திருப்பார் .

பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சியாகவே நடிப்பார் . தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழில் ஒரு சில படங்கள் நடித்துக்கொண்டிருந்த ராய்லட்சுமி திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார் .

ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் . எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார்.

இதனால் எப்படியாவது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மீண்டும் ஒரு ரவுண்டு வந்துவிடலாம் என்று யோசித்து கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். என்ன தான் மார்க்கெட் இல்லாத நடிகையாக இருந்தாலும் ,

தனது கவர்ச்சியால் ரசிகர்களையும் தமிழ் இயக்குனர்களையும் தன்வசம் திரும்பி பார்க்கவைத்துக்கொண்டிருக்கும் ராய்லட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் டிரஸ் அணிந்த கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ஹாட் Expressionsல அனுபமாவை அடிச்சுக்க முடியாது.. சூரிய வெளிச்சத்தில் புகைப்படம் வெளியிட்ட அனுபமா!!

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார்.

கடந்த வாரம் கூட இவர் அதர்வாவுடன் இணைந்து நடித்த தள்ளிப்போகாதே படம் ரிலீசானது. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனது கூட இவருக்கு தெரியாது என்பதுதான் சோகமான தகவல்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில், சூரிய வெளிச்சத்தில் Hot Expressions கொடுத்து ரசிகர்கள் அம்புட்டு பேரையும் அவுட் ஆக்கியுள்ளார் அம்மணி.

இது கண்ணா இல்ல போதை ஏத்தும் ஜின்னா.. இளசுகளை Confuse ஆக்கிய மீனா வீடியோ!!

மீனா….

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார்.

இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்தார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவிடும் மீனா, தனது மகள் நைனிகாவுடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு முடிவதை ஒட்டி 12 மாதங்களில் எடுத்த போட்டோக்களை வீடியோவாக பதிவிட்டுள்ளார். இதுல எல்லாமே சூப்பரா இருக்கு என அசடு வழிந்த இளசுகள், தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.