உங்களோட பிகினி பிக்ஸ்காக தான் நாங்க காத்துகிட்டு இருந்தோம்.. ஆஷிமா நர்வால் ஹாட் Pics!!

ஆஷிமா நர்வால்…

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார். இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார். இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன்.

தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். எனினும் தற்போது அவர் பிகினி உடையில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ” உங்களோட பிகினி பிக்ஸ்காக தான் நாங்க காத்திக்கிட்டு இருந்தோம் ” என்று கமெண்டில் அழகை வர்ணித்து வருகின்றனர்.

 

பாலுல ஊறிய பணியாரம்… சாக்ஷி அகர்வால் கிளாமர் போட்டோஸ்!!

சாக்ஷி அகர்வால்….

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்.

அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். கடந்த வருடத்தில் குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட Half Saree அணிந்து முழு அழகுகள் அப்பட்டமாக, தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பாலில் ஊறிய பணியாரம்..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

மாடர்ன் உடையில் கட்டுக்கடங்காத கவர்ச்சி கன்னி திவ்யபாரதி ஹாட் Pics!!

திவ்யபாரதி…

இன்றைய கால கட்டத்தில் திரையுலகில் கவர்ச்சி என்பது சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது . அந்த வகையில் இளசுகளில் இருந்து பெருசுகள் வரை அனைவரையும் , நடிகைகள் வித விதமாக ஹாட் போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பார்வையாளர்களை கவருகின்றனர்.இந்நிலையில் புதுமுக நடிகையாக தமிழ் சினிமாவில் வளம் வர இருக்கிறார் திவ்யபாரதி.

இவர் மாடலிங்கில் சாதனை படைத்து சினிமா உலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஜபல்பூர், மத்திய பிரதேஷில் பிறந்து கோய்ம்பத்தூரில் வளர்ந்துள்ள இவர்,

தனது கல்லூரி படிப்பினை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முடித்தார். பின்பு இவர் மாடலிங் துறையில் “Miss ethnic face of madras 2015”, “popular new face model 2015” மற்றும் “princess of Coimbatore 2016” எனும் விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் உடன் இணைந்து ‘ பேச்சுலர் ‘ எனும் தமிழ் படத்தில் நடித்திருந்தார் . இப்படத்தை புதுமுக இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கினார் , Axess பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திவ்யபாரதி இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவ் ஆக இருப்பவர். இவர் தற்போது மாடர்ன் உடையில் அங்க அலகுகள் தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சீண்டி வருகிறார்.

இவரின் போட்டோஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” இலியானா இடுப்பை விட உங்க இடுப்பு ரொம்ப சின்னதா இருக்கு ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

மொழு மொழுன்னு இருக்கீங்க.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

கீர்த்தி சுரேஷ்…

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த, மோகன்லால் அவர்களுடன் நடித்த மரக்காயர் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது.

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் படுக்கையில் முதன் முறையாக தனது தொடையை காட்டி அமர்ந்து கொண்டு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

பாக்குற பார்வையே சரி இல்லயே.. அஞ்சலி வெளியிட்ட ஹாட் புகைப்படங்கள்!!

நடிகை அஞ்சலி..

நடிகை அஞ்சலி தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே இரண்டு தெலுங்கு சினிமா படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் ஒரு சில விளம்பரப் படங்களிலும் நடித்திருந்தார் . அஞ்சலி தமிழில் 2007-ம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி அப்படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான தென் மண்டல “பிலிம்பேர்” விருது பெற்றார் . பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதன் பின் அஞ்சலி நடித்த படங்கள் ஒவ்வென்றாக ஹிட் கொடுக்க தமிழில் முன்னணி நடிகையாக வளம் வரத்தொடங்கினர் . கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதை தளம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்தார். “எங்கேயும் எப்போதும்”, “கலகலப்பு “போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

பின் ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சரியான வாய்ப்பு அமையவில்லை. சூர்யாவின் சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். இவர் நடிப்பில் நாடோடிகள் 2 திரைப்படம்வெகு நாட்களுக்கு பிறகு கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை அஞ்சலி .விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” என்ற குறும்படம் ஒன்றிலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை அஞ்சலி தற்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு இழந்த மார்க்கெட்டை பிடித்துவிட வேண்டும் என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.

உள்ள போடவேண்டியதை ஏன் வெளிய போட்டு இருக்கீங்க? நந்திதா வெளியிட்ட ஹாட் போட்டோ!!

நந்திதா..

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார். அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த் அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய புடவை மேலே ப்ரா அணிந்திருப்பது போன்று வித்தியாசமான ஐடியாவில் விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் “உள்ள போடவேண்டியது ஏன்மா வெளியே போட்டு இருக்க..? “என்று கிண்டல் அடிக்கிறார்கள்.

கிளாமர் தூக்கலாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி எல்லையை மீறியுள்ளளார்.

குறிப்பாக சாமி பாடலில் கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இந்த பாடலும் இளசுகளிடையே படு வைரலாகி வருகிறது. எந்த படத்திலும் இல்லாத வகையில் இந்த படத்தில் கிளாமர் தூக்கலாகவே நடித்துள்ளார். எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிருச்சே என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி எல்லையை மீறிவிட்டார்.

 

கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்த இந்துஜா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

இந்துஜா..

இந்துஜா தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தில் இருப்பவர். கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இந்துஜாவும் ஒருவர். சிறு வயதில் இருந்தே நடிப்பு மீது அதிக ஆர்வம் கொண்ட இந்துஜா, குறும்படங்களில் நடித்து அதன் மூலம் வெள்ளித்திரையில் தோன்றினார். 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் நானே வருவேன் படத்தில் கதாநாயகி கூட இந்துஜா தான்.

சூப்பர் டூப்பர் படத்தில் இந்துஜா கவர்ச்சியாக நடனம் ஆடிஉள்ளார். இந்த படத்தில் முத்த காட்சியொன்றிலும் இந்துஜா துணிச்சலாக நடித்து இருக்கிறார். ஏற்கனவே குடும்ப பாங்கான இமேஜ் தன்மீது படிந்துள்ளதால் அதை மாற்றவும் பட வாய்ப்புகளை பிடிக்கவும் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

அதன்பின் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். இந்நிலையில், குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.

முன்னணி நடிகை என்ற பிம்பம் இவர் மீது இருந்தாலும் போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வருத்தத்தில் இருந்த அம்மணி தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் பிடித்து கொண்டு களமிறங்கியுள்ளார்.

தற்போது Cooling Glass போட்டு Hot Pose கொடுத்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், “எப்படியாச்சும் இவங்களை Pick up பண்ணனும்..” என்று கூறுகிறார்கள்.

கட்டுடலை காட்டி குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த ரேஷ்மா ஹாட் வீடியோ!!

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இந்நிலையில்,

தற்போது இடுப்பு, கட்டுடலை காட்டி குளத்தின் அருகே இருப்பது போல விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவரை “கை படாத பலாப்பழம்” என்று வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

உங்களோடது பெரிசாகிடுச்சு.. சொன்ன ரசிகர், கடுப்பான அபிராமி!!

அபிராமி..

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், தன்னை பற்றி எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவும், மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் ஏதாவது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிடுவது வாடிக்கையாக்கி விட்டனர்.

அந்த வகையில் நம்ம Big Boss அபிராமியை எடுத்துக்கொண்டால், முதலில் Big Boss வீட்டில் வந்த சில நாட்களில் கவினுடன் காதலில் விழுந்தார், இவர் நடித்த நேர்க்கொண்ட பார்வை படம் வெளியாகும் போது, அபிராமி வெங்கடாச்சலம் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சியில் இருந்தார்.

வெளியே வந்த பிறகு எல்லா சக போட்டியாளர்களின் வீட்டிற்க்கு சென்று நட்பை வளர்த்தார். தற்போது, சில படங்களில் நடித்து வரும் இவரிடம் ஒரு நபர், உங்கள் முன்னழகு பெரிதாகி விட்டது என்கிற ரீதியில் கிண்டலடிக்க, கடுப்பாகிவிட்டார் அபிராமி.

“என்னுடைய B**s பெரிதாகி விட்டது என கமெண்டுகளில் பலரும் கூறுவதை பார்க்கிறேன். எங்களுக்கும் இப்படிப்பட்ட ஆண்களுக்கும் உள்ள வித்யாசம் இதுதான். உங்களை இந்த உலகத்திற்கு கொண்டு வந்தது உங்கள் அம்மா தான்.

என்னை பற்றி கமெண்ட் செய்யும் முன் உங்கள் அம்மா பற்றி நினைவில் கொள்ளுங்கள்.பெண்களை மரியாதை உடன் பார்க்க கற்றுக்கொள்ளுங்கள்.இது ஜனநாயக நாடு, ஆனால் வெட்கமில்லாத, மேனர்ஸ் இல்லாத நாடு இல்லை” என்று பதிலடி கொடுத்துள்ளார்.