உடல்வாகு தெரியும்படி கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் கஸ்தூரி!!

கஸ்தூரி..

30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார். நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இந்த முறை, புடவையில் தன்னுடைய உடல்வாகு தெரியும் படியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

Kasthuri Hot Stills
Kasthuri Hot Stills

கிளாமரில் மரண காட்டு காட்டிய அதுல்யா ரவி லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா.

பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த படம் ரிலீசாகி பெரிய வரவேற்பு பெறவில்லை.

தற்போது Hot Photoshoot ஒன்றில் வெள்ளை நிற சுடிதார் அணிந்து மரண காட்டு காட்டியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “முத்தின முருங்கைக்காய்..” என்று வர்ணிக்கிறார்கள்.

ரொம்ப பெரிய ஜன்னலா இருக்கு… பின்னழகை ரசிக்க வைக்கும் குஷ்புவின் ஹாட் கிளிக்ஸ்!!

குஷ்பூ..

தர்மத்தின் தலைவன், வருஷம் 16, சின்னதம்பி என ஹிட் படங்கள் மூலம் தமிழில் கொடிகட்டி பறந்தவர் குஷ்பூ. தமிழைத் தவிர்த்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தார்.

சொல்லப்போனால், எந்த நடிகைக்கும் அமையாத அளவுக்கு நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டியது தமிழ்நாட்டு ரசிகர்கள்தான். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணம் செய்தனர் இவர்களுக்கு 20 வயதில் 2 மகள்கள் உள்ளனர்.

சினிமா வாய்புகள் குறைந்து போகவே அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தார் குஷ்பு.

தற்போது, அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நடிகை குஷ்பூ தன் குண்டு உடம்பை எல்லாம் குறைத்து, ஸ்லிம்மாக போஸ் கொடுத்த Glamour புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் பின்னழகை காட்டி வெளியிட்ட போட்டோவை ரசிகர்கள் ரசிர்து வருகின்றனர். 16 வயது குறைந்த மாதிரியே உள்ளது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

“தள தளன்னு இருக்கீங்க..” அபர்ணா பாலமுரளி லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

அபர்ணா பாலமுரளி..

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது.

சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க. அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல.

இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். சமூக வலைதளங்களை விட யூடியூப்பில் பேஜ் ஆரம்பித்து கவர் சாங்க் பாடல்கள் பாடி லைக்குகளை அள்ளி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னாடி ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் கேரள ஆடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். லெக்கின்ஸ், புடவை என வித்தியாசமான காம்பினேஷனில் ஒரு உடையை உடுத்திக்கொண்டு தளுக் மொளுக் என இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

  

அர்ஜுன் வீட்டு மருமகளா இது? மேக்னா ராஜின் ஹாட் பிகினி புகைப்படங்கள்!!

மேக்னா ராஜ்..

நடிகைகள் தங்களுக்கு பட வாய்ப்பு குறைய ஆரம்பித்தவுடன் எதாவது ஒரு விளம்பரப் படத்துக்கோ அல்லது கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.

ஆனால் இந்த முறை அந்த நடிகையின் சார்பில் அவரது ரசிகர்கள் இவரின் ஹாட் Throwback புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அவர்கள் வேறு யாருமில்லை அர்ஜுன் வீட்டு மருமகள் மேக்னா ராஜின் ரசிகர்கள்.

காதல் சொல்ல வந்தேன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஃபேமஸ் ஆனவர் கொழுக் மொழுக் நடிகை மேக்னா ராஜ், இவருடன் ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடித்த ஜெரி காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து கட்டின்பிடி Doctor கவிஞர் சினேகன் ஹீரோவாக நடித்த “உயர் திரு மற்றும் ‘420’ என்று சில படங்களில் நடித்தார் மேக்னா ராஜ். அதன் பின்னர் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் நமக்கு செட் ஆகும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு அவர் காதலித்து வந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை திருமணம் செய்தார். கல்யாணத்திற்கு பின் சில மலையாள படங்களிலும், சில கன்னட படங்களிலும் நடித்தார், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை.

எல்லா பெண்களை போல இவருக்கும் திருமணத்துக்குப் பின் அவரது உடல் எடை அதிகரித்திருந்தது. தற்போது செம்மையாக தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக இருக்கிறார் மேக்னா ராஜ். இவரின் Hot Throwback புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

போர்வைக்குள் முரட்டு கவர்ச்சி காட்டிய ரம்யா நம்பீசன் செம சூடான வீடியோ!!

ரம்யா நம்பீசன்..

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும்,

சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.

தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். நவரசாவில் யோகி பாபு உடன் ஒரு குறும் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

தற்போது வேற லெவல் லுக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார். புதிய haristyle புதிய உடையுடன் தோன்றியுள்ள ரம்யாவை பார்த்த ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்துவிட்டதாக விமர்சித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan)

பீச்ல கவர்ச்சி ஆட்டம் ஆடி சமந்தாவுக்கு Tough கொடுத்த ஜூலியின் ஹாட் வீடியோ!!

ஜூலி..

கடந்த 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் பெற்றவர் ஜூலி. இதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி, பொய் சொன்னதால் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானார்.

ஜூலி மேல் இருந்த நல்ல பெயர் பிக் பாஸ் மூலம் கெட்ட பெயராக மாறியது. இருப்பினும் ஜூலி இதை கண்டுகொள்ளாமல் சினிமாவில் நுழையும் வாய்ப்பை தேடினார். ஆனால் அவருக்கு பெயரளவுக்கு கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தனது காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவர் மீது புகார் கொடுத்து மீண்டும் ஜூலி உள்ளார் என்பதை அந்த சம்பவம் நிரூபித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் உள்ள ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஜூலி கவர்ச்சிகளை காட்டி நடனமாடியுள்ளார்.

அந்த பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சமந்தாவுக்காக அந்த பாடலை பார்க்கவே தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது.

தற்போது ஜூலி வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் நொந்துபோய் உள்ளனர்.

முன்னழகின் மீது Tattoo ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஹாட் போட்டோஸ்!!

ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன்பின் நேர்கொண்ட பார்வை, மாறா திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி.

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களையும் பெற்றிருக்கிறார். இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.

இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ். அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் அவர், தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,

கவுன் போன்ற உடை அணிந்து கொண்டு மார்ப்புக்கு மேலே குத்தியுள்ள டாட்டு தெரியும் படி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது.

 

 

 

“சிவப்பு விளக்கு அழகி..” கௌரி கிஷனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்!!

கௌரி கிஷன்..

96 படத்தில் இளவயது த்ரிஷாவாக நடித்திருந்தவர் கௌரி கிஷன், அந்த படத்தின் மூலம் அதிகளவான ரசிகர்களை சம்பாதித்து சட்ட பையில் போட்டுக்கொண்டார் கௌரி கிஷன். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் கௌரி கிஷன், சமீபத்தில் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

அதன்பின் தனுஷுடன் கர்ணன் படத்தில் நடித்தார். தனது ரசிகர் வட்டத்தை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு அவர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக கொஞ்சம் சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்போது சற்று உடல் எடை கூடி அம்சமாக தோற்றமளிக்கிறார்.

அதுமட்டுமில்லாமல், சமீபத்தில் இவர் ஓரின சேர்க்கையாளராக நடித்த மகிழினி என்னும் Video Album ஒன்றில் நடித்து இருந்தார்.

இப்போது சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் தன்னுடைய Structure தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “sivapi விளக்கு அழகி..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“தாறுமாறு, தக்காளி சோறு” வாணி போஜன் ஹாட் Photos!!

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. ஆனால் நம்ம வாணி போஜனுக்கு அப்படி ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு அமைந்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.

இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார். தற்போது மிதமான மேக்அப் போட்டு… சல்வாரில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் தாறுமாறாக பார்க்கப்பட்டு வருகிறது.