மார்டன் உடை அணிந்து புல்வெளியில் ஹாட் வீடியோவை வெளியிட்டு கிறுகிறுக்க வைத்த அனிகா!!

அனிகா..

சில குழந்தை நட்சத்திரங்கள் ஹீரோயின் ஆன பிறகு கூட நாம் அவர்களை குழந்தை நட்சத்திரமாக தான் பார்ப்போம். சில குழந்தை நட்சத்திரம்தான் வளர்ந்த பிறகு ஹீரோயினாக பார்த்து ஜொள்ளு விடுவோம்.

அந்த வகையில், 2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இவர் நயனுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ளார்.

கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

தற்போது மாம்பழ நிற உடை அணிந்து புல்வெளியில் ஹாட் வீடியோ ஒன்றை இணையத்தில் கிறுகிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பழுத்த பப்பாளி பழம்…” என்று சிலாகித்து வருகிறார்கள்.

புடவை அணிந்தும் அதை போட மறந்த கங்கனா : Zoom செய்து பார்க்கும் இளசுகள்!!

கங்கனா ரனவாத்..

பாலிவுட் ரசிகர்களையை தன்வசப்படுத்திய நடிகைகளில் கங்கனா ரனவாத்தும் ஒருவர். 2006ஆம் ஆண்டு வெளியான gangster படம் மூலம் சினிமாவில் நுழைந்த கங்கனா, ஒரு மாடல் அழகியும் கூட.

பாலிவுட்டில் ரக்க கட்டி பறந்த அவரை தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி படங்களில் நடித்த அவர் பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி பிரச்சனைகளில் சிக்கினார். ஆனால் கவர்ச்சியில் எல்லை மீறியே நடித்தார்.

பெண்மை, பெண்ணினம் என பேசும் இவர், தன்னுடன் நடித்த நடிகர்களை வசை பாடி சர்ச்சையை ஏற்படுத்தினார். தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் தனது கவனத்தை செலுத்தி வரும் இவர்,

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வரலாற்று திரைப்படமான தலைவி படத்தில் நடித்து பாராட்டை பெற்றார். அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களுக்காக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவரின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சேலையில் தோன்றும் போட்டோக்களில் படு கவர்ச்சியாக தெரிந்துள்ளார். இந்த போட்டோ ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

  

இளசுகளின் ஆசையை தூண்ட வைக்கும் ஹாட்.. மிருணாளினி வெளியிட்ட கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

மிருணாளினி ரவி..

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள்.

ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி.

இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார். தற்போது தீபாவளிக்கு விஷாலுடன் ஜோடியாக நடித்த எனிமி திரைப்படம் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது.

எனிமி படத்தில் குறிப்பாக TUM TUM பாடல் ரசிகர்களை வெகுவராக கவர்ந்தது. இது தவிர எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் மிருணாளினி தனது கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் சுடிதார் அணிந்து போட்டோவை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இளசுகள், ஆசைகளை ரொம்பவே தூக்க வைக்கிறார் என விமர்சித்து வருகின்றனர்.

கிக்கு ஏத்தும் கவர்ச்சிக் கன்னி ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளாமர் கிளிக்ஸ்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழில் “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் அதனால் பெரிய அளவில் கவனிக்க படவில்லை .

பின்பு அதே ஆண்டு “ஆப்பிள் பெண்ணே” என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் கதாநாயகியானார். ஐஸ்வர்யா மேனன் தமிழ் , மலையாளம் , கன்னடம் மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா 2018-ம் ஆண்டு சி. எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்து வெளியான தமிழ் படம் 2 -ல் ஹீரோயினாக நடித்திருந்தார் .

அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றிருந்தது . அதன் பின் 2020-ல் இவரது நடிப்பில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சமில்லாத இந்த நிலையில் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்த ஐஸ்வர்யா மேனன் கூடிய விரைவில் தமிழ் படங்களில் வாப்புகளை அள்ள துடங்கிவிடுவார் என்று சினிமாவட்டாரம் கூறுகிறது.

பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார் தொடர்ந்து கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தனது சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது மேலாடையுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்தும் உட்தடுகளை புகைப்படம் எடுத்தும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ” யாராவது இவங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்கப்பா ” என்று கிண்டலடித்து வருகின்றனர்.

சிக்ஸ் பேக் பாடியை அப்படியே காட்டிய ராஷ்மிகா மந்தனா… செம Structure Pics!!

ரஷ்மிகா…

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், மூன்று கன்னட படங்களுக்கு பிறகு, கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி எல்லையை மீறியுள்ளளார்.

குறிப்பாக சாமி பாடலில் கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இந்த பாடலும் இளசுகளிடையே படு வைரலாகி வருகிறது.

எந்த படத்திலும் இல்லாத வகையில் இந்த படத்தில் கிளாமர் தூக்கலாகவே நடித்துள்ளார்.

எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிருச்சே என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி எல்லையை மீறிவிட்டார்.

இந்த நிலையில், உடலின் ஷேப்புகளை அப்பட்டமாக காட்டும் அளவிற்கு இறுக்கமான உடையை அணிந்துள்ள ராஷ்மிகாவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

எல்லாமே பச்சை பச்சையா இருக்கு ரொம்ப மோசம் பா…. மடோனா செபாஸ்டியன் ஹாட் Pics!!

மடோனா..

மடோனா செபாஸ்டியன் மலையாள திரைப்பட பின்னணிப் பாடகி மற்றும் திரைப்பட நடிகை . கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி 2015 ஆண்டு வெளியான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைத்துறையில் நடிகையாக மடோனா அறிமுகமானார்.

பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த மடோனா தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். மலையாளத்தில் மட்டும்மில்லாது தமிழ்நாட்டிலும் பிரேமம் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது “பிரேமம் ” படம் .

மடோனா தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, ‘ஜூங்கா’ , படங்களில் நடித்தார்.

தனுஷுக்கு முதல் முறையாக இயக்கி நடித்த ‘ப.பாண்டி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடிக்கும் மடோனா .கடைசியாக தமிழில் “வானம் கொட்டட்டும்” படத்தில் நடித்தார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள மடோனாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியில் இறங்கிவிட்டார் . அவ்வப்போது தனது சோசியல் மீடியாக்களில் போட்டோக்கள் ,வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

மடோனா நடித்த தமிழ்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. ஆனால் தற்போது அப்படியே உல்டா வாக்கி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியீட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற மாடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து அதனை சோசியல் மீடியாக்களில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் “அழகே பொறாமைப்படும் பேரழகி ” என்று கமெண்டில் வழிந்து வருகின்றனர்.

இந்த Dressல யாராவது அந்த ஆங்கிள்ல வச்சு வீடியோ எடுப்பாங்களா? ஆஷிமா நர்வாலின் ஹாட் வீடியோ!!

ஆஷிமா நர்வால்..

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார்.

இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார்.

மாடலிங்கில் சாதனை படைத்த பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது. இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன். தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில், தற்போது கிளுகிளுப்பான வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

ரொம்ப ஆழமா இருக்கே… செக்ஸி புகைப்படத்தை அப்லோட் செய்த இலியானா!!

இலியானா…

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார்.

ஆனால், இந்த முறை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வரிகளை பகிர்ந்துள்ளார். Dear ஆண்களே.. உங்கள் தாடில வெள்ளை முடி வந்தா கண்டுக்காம விட்டுடுங்க, அதுதான் செக்ஸி நான் ஒன்னும் சின்னப்பொண்ணு இல்லை வளர்ந்த A**-ஐ கொண்ட பெண் என்று கூறியுள்ளார்.

 

மஞ்சள் உடையில் மஜாவாக வந்த அனிகாவின் ஹாட் புகைப்படங்கள்!!

அனிகா…

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இவர் நயனுக்கு மகளாக சில படங்களில் நடித்துள்ளார், கவர்ச்சி உடையில் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு படு சூடான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது.

தற்போது புல்வெளியின் மேல் படுத்து கொண்டு தொடையை காட்டி நின்று படு கவர்ச்சியான உடையில் இணையத்தில் கிறுகிறுக்க வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “பிஞ்சுலையே பழுத்துடுச்சு…” என்று சிலாகித்து வருகிறார்கள்.

அரைகுறை ஆடையில் மோசமான போஸ் கொடுத்த ரித்விகா!!

ரித்விகா….

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகா. அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது, சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர்.

அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை போன்ற பல படங்களில் நடித்து வந்தார். நடிகை ரித்விகா கரடு முரடான இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் என்பது கூடுதல் தகவல்.

இவர் நடிப்பில் வெளியான ஒருநாள் கூத்து மற்றும் டார்ச்லைட் படங்கள் இவருக்கு வேறு மாதிரியான முத்திரையை குத்தியது. பின் மக்களின் பேராதரவால் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் நடித்துள்ள குண்டு படம் சென்ற வருடம் டிசம்பர் மதம் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. வழக்கமாகவே குடும்பபாங்கான பாத்திரத்தில் மட்டுமே நடித்துவரும் ரித்விகா, கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

தற்போது, போட்டோஷூட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ள ரித்விகா, அரைகுறை உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், Glamour உங்களுக்கு செட் ஆகவில்லை என்றும் நீங்களும் கிளாமரில் இறங்கிடீங்களா? என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.