கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.
இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்,
மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார், சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார்.
கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.
தற்போது உடல் எடை கூடி உடலை இறுக்கி கட்டியபடி ஒரு உடையில் Beach-ல் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னமா ட்ரெஸ் இது..? செம்ம கும்மு.. என்று வர்ணித்து வருகிறார்கள்.
எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது.
ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார்.
இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை. இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா தற்போது, கட்டழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.
கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட கனிகா, ஊ அன்டா வா மாமா பாடலுக்கு கண்ணால் நடனமாடியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் கண்களால் போதை ஏத்தும் வித்தைக்காரி என வர்ணித்து வருகின்றனர்.
‘நாக்க மூக்க’, ‘உனக்கென நான் எனக்கென நீ’ போன்ற பாடல்களை ரசிகர்கள் அத்தனை எளிதில் மறக்க முடியாது. பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடல்கள் அவை. காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் தான் நடிகை சுனைனா அறிமுகமானார்.
படத்தில் அவருக்கும், ஹீரோ நகுலுக்கும் இடையில் இருந்த கெமிஸ்ட்ரி பெரிதும் ரசிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் காதலிக்கவும் செய்தார்கள். பிறகு, மீண்டும் சேர்ந்து மாசிலாமணி படத்தில் நடித்தனர்.
Sun Pictures புண்ணியத்தில் அந்த படம் சுமாராக ஓடியது. ஆனால் அந்த படங்களை அடுத்து சுனைனாவும், நகுலும் இணைந்து நடிக்கவில்லை. சுனைனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள,
சில்லு கருப்பட்டி திரைப்படம் கடந்த 2019 வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. எப்பவாவது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை அப்லோட் செய்யும் இவர்,
சூரிய ஒளியை தனது முகத்தில் வாங்குவது போன்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அப்போது, அவர் காட்டும் முகபாவனைகள் ரசிகர்களை தாறுமாறாக யோசிக்க வைத்துள்ளது.
ஜனனி ஐயர் ஓரு தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . தமிழ் அல்லாது மலையாள படங்களிலும் நடித்துள்ளார் . இவர் நடிகை ஆவதற்கு முன்பு நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார் .
இவர் தமிழில் முதல் முதலில்” திரு திரு துரு துரு ” படத்தில் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமானார் . அதன் பின் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய சிம்பு மற்றும் திரிஷா நடித்த ” விண்ணைத்தாண்டி வருவாயா ” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் .
தேசிய விருது பெட்ரா இயக்குனர் பாலா இயக்கத்தில் “அவன் இவன் “படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார் ஜனனி ஐயர். அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றார் நடிகை ஜனனி.
அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை இதனால் மார்க்கெட் குறைந்துவிட்டது .
அப்படி குறைத்த மார்க்கெட்டை திரும்ப கொண்டுவர இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.
அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார் நடிகை ஜனனி .இவர் நினைத்தவாறே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவருக்கு வாய்ப்புகள் வரத்துடங்கின இவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் த்ரில்லர் கதை என்றும்,
இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது. அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் பஹூரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி.
படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருக்கும் இருக்கும் ஜனனி அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகபடுத்திக்கொண்டிருப்பார் . அந்தவகையில் தற்போது கருப்பு நிற கவர்ச்சிகரமான மாடர்ன் உடை அணிந்து போட்டோஷூட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் வர்ணித்து வருகின்றனர்.
நடிகை சனம் செட்டி பெங்களூரைச் சேர்ந்தவர், தற்போது தமிழ்நாட்டின், சென்னையில் வசிக்கிறார்.
இவர் மிஸ் தென்னிந்தியா 2016 போட்டியில் கலந்து கொண்டார் துவக்கத்தில் இரண்டாம் இடம் பெற்ற இவர் , முதலிடம் பெற்ற மீரா மிதுனின் திருமணம் மோசடி அம்பலமானதால் ,
அவரின் மிஸ் தென்னிந்தியா 2016 பட்டத்தை சனம் செட்டிக்கு கொடுக்கப்பட்டது . இவர் மாடலிங் தொழில் வெற்றிபெற்றதால் சினிமாவிலும் வாய்ப்புகள் வர துடங்கின.
நடிகை சனம் செட்டி2012-ல் தமிழில் “அம்புலி” படம் மூலம் அறிமுகம் ஆனார் . திட்டத்தட்ட எட்டு வருடங்களாகியும் பல படங்களில் நடித்த சனம் இதுவரை மக்களிடையே பிரபலமாக வில்லை . இவர் தமிழ் ,மலையாளம் , தெலுகு , கன்னடம் ஆகிய மொழிபடங்களில் நடித்துள்ளார் .
மாடலிங் துறையில் இவருக்கு இருந்த அதிஷ்டமும் வெற்றியும் சினிமாத்துறையில் பெருமளவு கிடைக்க வில்லை என்று தான் சொல்லவேண்டும் . கடந்த ஆண்டு சனம் Big Bossக-ல் கலந்து கொண்டார். முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து வெளியில் வந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோட் செய்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து தற்போது pink நிற புடவையில் curly hair-ருடன் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ” என்ன வர வர ரொம்ப chubby ஆய்ட்டே போறிங்க ” என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.
அஞ்சனா சன் மியூஸிக்கில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளராக பணிபுரிந்தார் , சன் மியூஸிக்கில் பல்வேறு லைவ் ஷோ-க்கள், அங்கு ‘ஃப்ரியா விடு, வாழ்த்துகள்’ போன்று சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி மக்களிடையே பிரபலமானார்.
அதுமட்டுமில்லாமல் பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.
அதன் பிறகு திரைப்பட நடிகர் ‘ கயல் ‘ சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு திருமணம்செய்துகொண்டார் .
இருவருக்கும் ‘ருத்ராக்ஷ ‘என்ற மகன் உள்ளார் . தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.அதுமட்டும்மில்லாமல் ‘பிளான் பி’ எனும் ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் இணை இயக்குநராக இருக்கிறார் அஞ்சனா
இந்த நிலையில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களையும் ,கவர்ச்சி வீடியோக்களை அப்லோடு செய்து வரும் அஞ்சனா,
தற்போது மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய Top angle போட்டோவிற்கு போஸ் கொடுத்து சினிமா நடிகைகளுக்கே டப் கொடுத்திருக்கிறார் . இவரின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் இவரின் அழகை வர்ணித்து கவிதை பாடி வருகின்றனர்.
நடிகை ராஷி கண்ணா இந்திய திரைப்பட நடிகை . இவர் தமிழ், தெலுங்கு , ஹிந்தி , மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்தி திரைப்படமான “மெட்ராஸ் கபேயில்” துணை நடிகையாக அறிமுகமான இவர் அதன் பின் 2014-ம் ஆண்டு தெலுங்கில் “ஓஹலுஸ் குசாகுலாடேட்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தற்போதுவரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் . திட்டத்தட்ட 5 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள ராஷி கண்ணா 2018-ம் ஆண்டுமுதல் தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார்.
நடிகை ராஷி கண்ணா ” இமைக்கா நொடிகள் ” படத்தின் மூலம் தமிழில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் .
அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த ராஷி கண்ணா தனது அழகான நடிப்பினாலும் ,கவர்ச்சியான முகத்தோற்றத்தினாலும் தனக்கென தனி ரசிகர்ப்பட்டாளத்தையே கொண்டுள்ளார் .
ராஷி கண்ணா சமீபத்தில் விஜய்சேதுபதியுடன் நடித்த ” துக்ளக் தர்பார் ” படம் நேரடியாக ” Netflix ” தலத்தில் வெளியானது அனால் படம் சுமாரான வரவேற்பைமட்டுமே பெற்றது .
படம் தோல்வி அடைந்தாலும் ராஷி கண்ணா மார்க்கெட் குறையவில்லை , தற்போது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்துவருகிறார் ,அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்புநிற மாடர்ன் உடையில் அங்க அழகுகள் மின்ன கவர்ச்சிகரமான போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் ” உங்களுக்கு வரபோகும் கணவர் ரொம்ப லக்கி ” என்று கமெண்டில் அழகை வர்ணித்து வருகின்றனர்.
நம்ம கோலிவுட் திரையுலகில் 2017இல் வெளிவந்த “ஹலோ” தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். மேலும் சிவகார்த்திகேயனின் ஹீரோ, ரனரங்கம்[தெலுங்கு], சிற்றாலஹரி[தெலுங்கு], வான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமூகவலைத்தளங்களில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பிரபல இயக்குனரான பிரியதர்ஷனின் மகளாவார். இவர் தமிழில் சிம்புவுடன் மாநாடு என்னும் மாபெரும் வெற்றி படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் டாப்பில் இருக்கும் திரிஷா, நயன்தாரா ஆகியோர் காதல், கல்யாணம் என்றால் எதையாவது கூறி மழுப்பி விடுவார்கள்.
ஆனால், “நான் விரைவில் கல்யாணம் பண்ணிக்க போறேன்” என வளரவே ஆரம்பிக்காத நிலையில் ஓப்பனாக பேசினார் நடிகை கல்யாணி.
இந்நிலையில், கவர்ச்சி கவர்ச்சி ரூட் தான் மக்களிடம் சென்றடையும் என்பதை அறிந்து கொண்ட அவர் தற்போது கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.
இந்நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதருக்குள் பேலாடையை கழட்டி விட்டு புதுவிதமான பேஷனில் தோன்றியுள்ள புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வைரலாகின்றன.இதனை பார்த்த ரசிகர்கள், “நீங்களுமா இப்படி?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.
தற்போதும் அப்படி தான் நடிகையான அனகா கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார். தற்போது சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா என்னும் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
சில நாட்களுக்கு முன் இவரின் ஆபாச புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னுடைய அடுத்த TARGET அனகாடா என நக்கல் அடித்தனர்.
தற்போது, வெறும் முண்டா பனியனை மட்டும் போட்டுக் கொண்டு குனிந்தபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனைக் கண்டு இளசுகள் சூடேறி திணறி வருகின்றனர்.
உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.
கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் 2019 – இல் 90ml படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி. இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை அள்ளி தந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் சிவப்பு நிற கவர்ச்சியான புடவையில் மொத்த அழகையும் கூறுபோட்டு விற்றுவிட்டார்.ரசிகர்கள் இதை பார்த்து கண்ட்ரோல் செய்ய முடியாமல் “முரட்டு நாட்டுக்கட்டை” என்றெல்லாம் வர்ணித்து பேசுகிறார்கள்.