ஊதா கலர் உள்ளாடையில் உலா வரும் ஷில்பா மஞ்சுநாத்தின் சூடான Pics!!

ஷில்பா மஞ்சுநாத்..

ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் காளி படமோ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே.

அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார் . அந்த வகையில் தற்போது சில்ப மஞ்சுநாத் மாடர்ன் உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

டாப் ஆங்கிளில் முன்னழகு தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்த ஆஷ்னா சவேரி!!

ஆஷ்னா சவேரி..

Comedy நடிகர், ஹீரோ சந்தானம் படத்தில் முதன் முதலாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஷ்னா சாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார்.

இந்த படம் சரியாக போகவில்லை. ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று வருத்தபட்டு இருக்கிறார்கள். அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார்.

அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்தவகையில், டாப் ஆங்கிளில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். இதில் அம்மணியின் முன்னழகை பார்த்த ரசிகர்கள் எசக்கு பிசகாக வர்ணித்து வருகிறார்கள். உதாரணமாக “இறுக்கி கட்டிய Bun Butter Jam..” என்று கூறுகிறார்கள்.

Actress Ashna Zaveri New Photoshoot Pics

படு சூடான கவர்ச்சி உடையில் Tissue Paper-ஐ அந்த இடத்தில சொருகும் Video-ஐ வெளியிட்ட ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில்,

படு சூடான கவர்ச்சி உடையில் Tissue Paper-ஐ அந்த இடத்தில சொருகும் Video ஒன்றை எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

சீனியரை விட அழகில் மிஞ்சிய ஜுனியர்… மகளுடன் மீனா வெளியிட்ட ஹாட் போட்டோ!!

நடிகை மீனா..

நடிகை மீனா அவர்கள், தெலுங்கு, மலையாளம், தமிழ் என 90’s – இல் ரவுண்டு காட்டி அடித்தார். இவர் ரஜினி, கமல், அஜித் போன்ற பல டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆனால் விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் இடம்பெறும் ஒரு குத்து பாடலில் நடனமாடி உள்ளார். இந்த நிலையில், இவரின் Latest Video ஒன்று அனைவரையும் மூக்கின் மீது விரல் வைக்கும் படி இருக்கிறது.

அந்த அளவிற்கு மிகவும் ஸ்லிம்மாக இன்றைய ஹீரோயின்களுக்கு சவால் விடும் படி தெரிகிறார் நடிகை மீனா. தற்போது, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சூப்பர்ஹிட் முத்துவுக்கு பிறகு 24 ஆண்டுகளுக்குப் பின் நடிகை மீனா ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த படத்தில் நடித்தார்.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் போட்டோக்களை பதிவிடும் மீனா, தனது மகள் நைனிகாவுடன் எடுத்த போட்டோ வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் தாய் மகள் மாதிரி இல்ல Sisters மாதிரி இருக்கீங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

53 வயசுலயும் ஹீரோயின் போல சிக்கென இருக்கும் அமலா!!

நடிகை அமலா..

தமிழ் சினிமாவில் 80ஸ்-இல் கொடிகட்டி பறந்தவர் நடிகை அமலா இவர், தமிழ் மட்டுமில்லாமல், கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னனி நடிகையாக இருந்துள்ளார்.

இந்நிலையில், சினிமாவில் நுழைவதற்கு முன்பாக அவர் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் கஷ்டபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அமலாவின் தாய்க்கும், தந்தைக்கும் ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.

இதனால் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தட்டு பாத்திரம் கழுவி மிகவும் கஷ்டப்பட்டுள்ளார். அப்படியிருந்தும் இன்று நாகார்ஜூனாவை திருமணம் செய்து அகில் நாகர்ஜுனா என்கிற மகனைப் பெற்று இன்றும் கலாஷேத்திராவின் ஆசிரியராக பணிபுரிகிறார் அமலா.

மேலும் இவரது சமீபத்திய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 53 வயசுலயும் ஹீரோயினாக நடிக்கலாம் போல இருக்கே.. என்று வியந்து வருகிறார்கள். அந்த அளவிற்கு உடம்பை சிக்கென Maintain செய்து வருகிறார்.

கைக்குட்டை அளவில் மேலாடை உடுத்தி மொத்தத்தையும் காட்டிய பூஜா ஹெக்டே!!

பூஜா ஹெக்டே..

பூஜா ஹெக்டே தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இந்தியில் இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார்.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

ஆனால் இதெல்லாம் சினிமாவில் சட்டம் என்று சமீபத்திய நேர்காணலில் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இவர் பீஸ்ட் படத்தில் நடித்து வருவதால், அந்த படத்தின் UPDATE-கள் இன்ஸ்டாகிராமில் தருகிறார்.

அதே சமயம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க போகும் படத்தில் இவர்தான் கதாநாயகி என்கிற பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, பிகினி உடையில் அங்கங்கள் தெரிய சைடு போஸ் கொடுத்து ரசிகர்களை தன் கவர்ச்சியால் சூடேற்றியுள்ளார் .

பிகினி உடையில் ஸ்விம் டைம் என்ற ஹாஷ்டாக் பதிவிட்டு கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பூஜா ஹெக்டே அங்க அழகை இரட்டை அர்த்தமாக வர்ணித்து வருகின்றனர் .

கோபுரங்கள் சாய்வதில்லை… ரேஷ்மா பசுப்புலேட்டி வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

ரேஷ்மா…

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இதுமட்டுமல்லாமல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியலிலும் கலக்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது இடுப்பு, கட்டுடலை காட்டி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவரை “கோபுரங்கள் சாய்வதில்லை“ என என்று வர்ணித்து வருகின்றனர்.

பஞ்சு மிட்டாய் மாதிரியே நெஞ்சு.. ரம்யா நம்பீசனின் வீடியோவை பார்த்து கிறங்கிப்போன இளசுகள்!!

ரம்யா…

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன்.

தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். நவரசாவில் யோகி பாபு உடன் ஒரு குறும் படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன்,

மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இதுதவிர புஷ்பா படத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா பாடலை மலையாளத்தில் இவர்தான் பாடியுள்ளார். பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வரும் இந்த பாடல் மலையாளத்தில் செம செக்சியாக பாடியுள்ளா ரம்யா.

தற்போது தனது இஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த இளசுகள் பஞ்சுமிட்டாய போலவே இருக்கு என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.

முன்ன ஒரு இடி, பின்ன ஒரு இடி.. செம்ம ஹாட் மச்சி… நிவேதா தாமஸ் ஹாட் Video!!

நிவேதா தாமஸ்…

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார்.

தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக வலம் வரும் இவர் தற்போது,
தற்காப்பு கலை ஒன்றை கற்று கொண்டபடி விடியோ வெளியிட்டுள்ள நிவேதா தாமஸால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரொம்ப எல்லை மீறிப் போறீங்க… ராஷ்மிகா மந்தனாவின் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஸ்!!

ரஷ்மிகா மந்தனா…

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி எல்லையை மீறியுள்ளளார்.

குறிப்பாக சாமி பாடலில் கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுள்ளார். இந்த பாடலும் இளசுகளிடையே படு வைரலாகி வருகிறது.

எந்த படத்திலும் இல்லாத வகையில் இந்த படத்தில் கிளாமர் தூக்கலாகவே நடித்துள்ளார். எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிருச்சே என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி எல்லையை மீறிவிட்டார்.