அம்புட்டு அழகையும் அசால்டாக காட்டி கிக் ஏற்றும் சமந்தாவின் ஹாட் போட்டோஸ்!!

சமந்தா..

2010-ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017ம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது புஷ்பா படத்தில் இவர் ஆடிய Oo Solriya பாடல் பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது டைட்டான உடையில் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என அம்புட்டு அழகையும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

காருக்குள்ள எக்குத்தப்பாக போஸ் கொடுத்த ரித்திகா சிங் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது.

அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று… இந்நிலையில், இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்பை விட, உடல் எடையை ஏற்றி சும்மா கும்முனு இருக்கும் ரித்திகா சிங்… தற்போது காருக்குள்ள வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் புகைப்படங்கள் செம்ம வைரலாகி வருகிறது.

முன்னாடி மொழு மொழு, பின்னாடி வழ வழன்னு இருக்கு.. சீரியல் நடிகை பரினாவின் ஹாட் கிளிக்ஸ்!!

பரினா ஆசாத்..

விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி மக்களை கவர்ந்து வருகின்றனர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் 1, கலக்கப்போவது யாரு, தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ், குக் வித் கோமாளி என வித்தியாசமான நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் நாடகங்களிலும் வெரைட்டி காட்டி மக்களை கவர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா சீரியல் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியலில் வரும் கண்ணம்மா கதாபாத்திரம் நடந்து கொண்டே இருந்ததால் அதை மீம் மெட்டீரியல் ஆக்கி கலாய்த்து தள்ளினர் நெட்டிசன்கள்.

அதன்பின்பு அதன் டிஆர்பி எகிற ஆரம்பித்தது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் நடிக்க, அவருக்கு வில்லியாய் வெண்பா கதாபாத்திரத்தில் பரினா ஆசாத் நடித்திருப்பார். பரினா ஆசாத் சமூக வலைதளங்களில் பிஸியாக இருப்பவர்.

சில வருடங்களுக்கு முன் ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்ட பரீனா, கர்ப்பமானார். தனது அதன்பின் பெரிய வயிறோடு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

சில நாட்கள் முன், தனக்கு மகன் பிறந்திருக்கிறான் என்று கூறியிருந்தார். இப்போது அவரின் முந்தைய புகைப்படங்கள் ரசிகர்களின் கண்ணில் சிக்க, பயங்கர வைரலாகி வருகிறது.

பனியனை தூக்கி வயிற்றை காட்டும் நடிகை சஞ்சனா நடராஜன்!!

சஞ்சனா நடராஜன்..

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த பீரியட் பிலிம் ஆன சர்பட்டா பரம்பரை படம் அமேசான் பிரைமில் வெளியாகி சக்கை போடு போட்டது.

மெட்ராஸ், அட்டக்கத்தி, கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய பா ரஞ்சித்தின் அடுத்த படமான சர்பட்டா பரம்பரை படம் சுதந்திரத்திற்கு பின் காலகட்டத்தில் நடக்கும் பாக்ஸிங் கதையாகும்.

இதில் ஆர்யா, சஞ்சனா நடராஜன், துஷாரா விஜயன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு பாக்ஸிங் பரம்பரைக்குள் நடக்கும் பகை பற்றி இக்கதை அமைந்திருக்கும் கதை.

இதில் இடியாப்ப பரம்பரையில், வேம்புலி எனும் பாக்ஸராக அசத்தி இருப்பவர் DANCING ROSE என்னும் சபீர். Villain Dancing Rose என்னும் கதாபாத்திரத்திற்கு இவரை புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர் இப்படத்திற்கு முன் ஆயுத எழுத்து, பேட்ட, டெட்டி, அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சஞ்சனா நடராஜன் தற்போது பனியனை தூக்கி தனது தட்டையான வயிற்றை காட்டி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

புல்லுக்கட்டை தூக்கி ஃபுல் போதையேற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போட்டோஸ்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம் கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது ஆனால் இந்தமுறை, மானாட மயிலாட நிகழ்ச்சியில் தலையில் புல்லுக்கட்டை வைத்துக்கொண்டு,

தொப்புள் தெரிய ஆட்டம் போட்ட அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ” புல்லுகட்டை தலையில் வைத்திருக்கும் நாட்டுக்கட்டை என வர்ணிக்கிறார்கள்.

எடுப்பான முன்னழகை காட்டி ஆஷிமா நர்வால் வெளியிட்ட கவர்ச்சி வீடியோ!!

ஆஷிமா நர்வால்..

ஆஷிமா நர்வால் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’ திரைப்படத்தில் நடித்தார்.

இவர் மாடலிங் துறையில் பணியாற்றி ‘மிஸ் சிட்னி ஆஸ்திரேலியா’, ‘மிஸ் இந்தியா குளோபல்’ போன்ற இரண்டு அழகி பட்டங்களையும் வென்றுள்ளார். மாடலிங்கில் சாதணை பெற்ற பின்பு பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்தது.

இவர் தெலுங்கில் 2018 ஆம் ஆண்டு ஆஷிஷ் காந்தி நடிப்பில் வெளியான ‘நாடகம்’ எனும் படம் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் இவர் தனது கவர்ச்சிகரமான நடிப்பை வெளிக்கொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.

இதைத்தொடர்ந்து ‘ஜெஸ்ஸி’ எனும் ஹாரர் படத்தில் நடித்து படம் வெற்றி பெற்றது. இதையடுத்து தமிழில் வெளியான படம்தான் கொலைகாரன். தற்போது தமிழில் ‘ராஜ பீமா’ எனும் படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் உடன் நடித்துள்ளார். இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆஷிமா சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை வெளியிடுவது வழக்கம்.

எனினும் தற்போது அவர் மாடர்ன் உடையில் முன்னழகை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரின் அங்க அழகை ” ஒரு மெல்லிசான கொடு அதான்னடா ” என்று இரட்டை அர்த்தமாக வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றார் .

 

View this post on Instagram

 

A post shared by Ashima Narwal (@iamashimanarwal)

விதவிதமான கவர்ச்சி உடையில் ஆஷ்னா சவேரியின் சூடான போட்டோஸ்!!

ஆஷ்னா சவேரி..

ஆஷ்னா சவேரி என்பவர் இந்திய மாடலும் , திரைப்பட நடிகையும் ஆவார் இவர் தமிழில் முதல் முதலாக நடித்த படம் 2014 -ம் வெளி வந்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Comedy நடிகராக இருந்த சந்தானம் முதல் முதலாக ஹீரோவாக நடித்த தெலுங்கு ரீமேக் திரைப்படம் “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” . இந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது .

அதைத்தொடர்ந்து ஆஷ்னா சவேரி 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை தோல்வி படமாகவே அமைந்தது . அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’.

இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி.

இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை சூடேற்றும் வகையில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அந்தவகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது புது மாடர்ன் உடை அணிந்து கவர்ச்சிகரமான போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு கவர்ச்சி வலை விரித்துள்ளார் .

இந்த கவர்ச்சி வலையில் சிக்கிய ரசிகர்களில் சிலர் ஆஷ்னா சவேரியின் இன்ஸ்டாகிராம் கவர்ச்சி புகைப்படத்தை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இணையத்தில் வைரலாக பரவும் ஆண்ட்ரியாவின் கிளாமர் Pics!!

ஆண்ட்ரியா…

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக இருக்கிறார். முதலில் திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதைத் தொழிலாகச் செய்த இவர் .

கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு , அவரின் அடுத்த படமான ” பச்சைக்கிளி முத்துச்சரம்” திரைப்படத்தில் சரத்குமாருடன் ஜோடிசேர்ந்து நடித்தார்.

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் ஆண்ட்ரியா பாட்டு பாடி உள்ளார். இவர் பாடல் , நடிப்பு அல்லாமல் சில கதாநாயகிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார் . குறிப்பாக தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான “ஆடுகளம்” படத்தில் டாப்சிக்கு இவர் தான் டப்பிங் பேசினார்.

ஆண்ட்ரியா நடித்த “ஆயிரத்தில் ஒருவன் “, “வடசென்னை”, “விஸ்வரூபம்”, “தரமணி”, “துப்பறிவாளன்” உள்ளிட்ட படங்கள் ஆண்ட்ரியாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படங்களில் கவர்ச்சியை தவிர்த்து நல்ல கதாபாத்திரங்கள் கொண்ட வேடங்களில் நடித்திருந்தார்.

ஆரம்ப காலங்களில் கவர்ச்சி படங்களில் நடித்து கொண்டிருந்த ஆண்ட்ரியா கதாபாத்திர வேடங்கள் நடிக்க துடங்கினார் . இவரின் தேர்ந்த நடிப்புக்கு ஒரு சிறந்த உதாரணம் தரமணி.

சினிமாவிற்கு திடீரென்று இடைவெளிவிட்டது குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு நான் திரும்ப வந்துள்ளேன். தற்போது புடவையில் சூடான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஈர்த்துள்ளார்.

கன்னத்துல இருக்குற அந்த மச்சம் செம்ம.. கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் ஹீரோயின் கூட கீர்த்தி சுரேஷ் தான்.

இந்நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ள கீர்த்தி சுரேஷ் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க துண்டியுள்ளார்.

Keerthi Suresh Hot HD Images

பசங்க திக்குமுக்காடுற அளவுக்கு ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ஈஷா ரெப்பா!!

ஈஷா ரெப்பா..

பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான்.

அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க.

ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா மேனன் கூட நடிச்ச ஈஷா ரெப்பா, இப்போ இன்ஸ்டாகிராம்ல முரட்டுத்தனமான போஸ்லாம் போட்டு அசரடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த பொண்ணா இது?னு பசங்கலாம் திக்குமுக்கு ஆடுற அளவு போட்டோஷூட் எடுத்து பொளந்து கட்றாங்க. 30 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல. ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது.

தற்போது சிவப்பு நிற ஆடையில் பண்ட் மட்டும் அணிந்து கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பாலூத்தி வளர்த்த கிளி..” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.