சட்டையை இறக்கி பளபளக்கும் உடம்பை காட்டி ஹாட் போஸ் கொடுத்த ராஷி கண்ணா!!

ராஷி கண்ணா..

புதுசா வந்த ஹீரோயின்ஸ் எல்லாம் சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், மாடர்ன் உடை அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார் ராஷி கண்ணா .

ரொம்ப நாட்களாக தெலுங்கு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர்.

இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருந்த ராஷி கண்ணா தனுஷுடன் மாறன்,

இப்போது ரிலீஸான அரண்மனை 3, விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், என ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இதுதவிர சைத்தான் கே பச்சா,மாதவி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். இவரது பப்ளி உடம்பிற்காக ஏகப்பட்ட ரசிகர்கள்.

இவரை சுற்றி சுற்றி வந்தனர். அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ராஷி கண்ணா, தற்பொழுது, பளபளக்கும் உடம்பு, என இவர் சட்டையை கழற்றி கொடுத்துள்ள போசுகள் லைக்குகளை குவித்து வருகிறது.

என்ன இப்படி பிதுங்குது.. டைட்டான உடையில் அத்தனையும் தெரிய சூடான போஸ் கொடுத்த ரித்திகா சிங்!!

ரித்திகா சிங்..

தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார்.

அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான Oh My கடவுளே படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். இந்த படத்தில் வரும் இவரது செல்ல பெயரான நூடுல்ஸ் மண்ட என்பது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது.

சமூக வலைதளங்களில் பலரும் இவரை நூடுல்ஸ் மண்ட என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மீது ரசிகர்களுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சியை காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்று… இந்நிலையில்,

இவர் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டைட்டான டீசர்ட் அணிந்து கொண்டு அத்தனையும் படு சூடான ஆட்டம் போட்டுள்ள அவரது Photos ஒன்றை வெளியிட்டு லைக்குகளை அள்ளியுள்ளார் அம்மணி.

ஈர உடலில் முன்னழகு எடுப்பாக தெரிய அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்த பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து,

மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார். மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார். இப்போது ஈர உடலில் முன்னழகை எடுப்பாக தெரிய,

அதை காட்டி இளசுகளின் நாடித்துடிப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “ஈர உடம்புல நிக்காதீங்க, ஜலதோஷம் வரபோகுது” என்று அறிவுரை சொல்கிறார்கள்.

பார்வையில் போதை ஏத்தும் வித்தைக்காரி ரம்யா நம்பீசன் கிளாமர் போட்டோஸ்!!

ரம்யா நம்பீசன்..

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன். மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.

தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார். நவரசாவில் யோகி பாபு உடன் ஒரு குறும் படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

தற்போது வேற லெவல் லுக்கில் உள்ள போட்டோவை பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த இளசுகள் முதல் இணையம் வரை படுசூடாக உள்ளது.

பின்னழகை பார்த்ததும் பிண்ணி பிணையும் கால்கள்… அமலா பால் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

அமலா பால்..

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால்.

திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட்.

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்,

விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.  இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அமலா பால் வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது. அதில் பின்னழகை காட்டி நடந்து செல்லும் போட்டோவை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அசடு வழிந்து வருகின்றனர்.

காட்டுக்குள்ள படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து கும்தா ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

இந்நிலையில், காட்டில், படு சூடான கவர்ச்சி உடையில் வளைத்து வளைத்து ஒரு Video ஒன்றை எடுத்து அதை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

“Dark Lips, ஹாட் உடம்பு..” வசுந்தராவின் கிளாமர் புகைப்படங்கள்!!

நடிகை வசுந்தரா..

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா. அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார். பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல், இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது.

பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க, மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெறும் புடவை.. டார்க் லிப்ஸ்டிக் என அரேபிய குதிரையாக நிற்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

பின்னழகை தடவி தடவி ஆட்டம் போட்ட நிதி அகர்வாலின் சூடான வீடியோ!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார். இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகி இறந்துவிட்டது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிதி, தற்போது இது முன்னாடி, பின்னாடி என தனது அழகை தடவி தடவி Dance ஆடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது

 

View this post on Instagram

 

A post shared by Nidhhi Agerwal 🌟 (@nidhhiagerwal)

கவர்ச்சி நிரம்பி வழியுது.. கவர்ச்சியில் மரண காட்டு காட்டிய அதுல்யா ரவி!!

அதுல்யா ரவி..

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர். குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி.

தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது Photoshoot ஒன்றில் சிவப்பு நிற உடை அணிந்து மரண காட்டு காட்டியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், “HOTNESS நிரம்பி வழியுது..” என்று கூறுகிறார்கள்.

செக்ஸி பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ!!

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை, க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார். திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ்,

சமீப காலமாக கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் இப்போது குத்தடி குத்தடி சைலக்கா என்கிற ரீதியில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று பயங்கரம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)