என்ன இப்படி போதை ஏறுது? முன்னழகை எடுப்பாக காட்டியபடி இணையத்தை சூடேற்றிய பூனம் பாஜ்வா!!

பூனம் பாஜ்வா..

சேவல் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளி வருகிறார்.

அம்மணி, இந்நிலையில், மார்புக்கு மேல் ஏறிய டீசர்ட் ஒன்றை அணிந்து கொண்டு திமிரும் தன்னுடைய முன்னழகை எடுப்பாக காட்டியபடி

பொது இடத்தில் தோன்றிய அம்மணியை கேமரா என்னும் கண்களில் லபக்கி நெட்டிசன் ஒருவர் இணையத்தில் அப்லோட் செய்ய.. இந்த புகைப்படங்கள் தற்போது காட்டு தீ போல பரவி வருகின்றது.

குலுங்குற குலுங்குல எல்லாமே ஆடுது.. கட்டுடலை காட்டி ஹாட் வீடியோ வெளியிட்ட ரேஷ்மா!!

ரேஷ்மா..

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார்.

இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ். மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார்.

பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா,

தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

அதோடு மட்டுமில்லாமல் தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜெனிபருக்கு பதிலாக ரேஷ்மா தான் நடிக்கிறார். இந்நிலையில்,

தற்போது இடுப்பு, கட்டுடலை காட்டி Lift-லிருந்து நடந்து வருவதை போல வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், இவரை “குலுங்குற குலுங்குல எல்லாமே ஆடுது” என்று வர்ணித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

நிஜத்திலும் ‘புஷ்பா’ பட கதாபாத்திரமாக மாறிய ராஷ்மிகா… எல்லை மீறிய கவர்ச்சி!!

ராஷ்மிகா..

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் பிரபலமானார்.

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா.

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர், பாடல் வீடியோ டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

எந்த படத்திலும் இல்லாத வகையில் இந்த படத்தில் கிளாமர் தூக்கலாகவே நடித்துள்ளார். எப்படி இருந்த பொண்ணு இப்படி ஆயிருச்சே என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி எல்லையை மீறிவிட்டார்.

இப்படி இருக்கின்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் arm பிட் போட்டோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்,

பங்கேற்ற அவரின் Cuteness Expressions,sleeveless Saree போட்டோவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ட்விட்டரில் #RashmikaMandanna என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

டூ-பீஸில் புகைப்படத்தை வெளியிட்ட சம்யுக்தா… சொக்கிப்போய் லைக்ஸ்களை அள்ளி வீசிய இளசுகள்!!

சம்யுக்தா ஹெக்டே..

கன்னட படங்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழில் வளர்ந்து வரும் இளம் நடிகை சம்யுக்தா ஹெக்டே. தமிழில் வாட்ச்மேன் என்ற ஜிவி பிரகாஷ் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் சம்யுக்தா.

அது பெரிதாக ஓடவில்லை, இருந்தாலும் கோமாளி படத்தில் பள்ளி மாணவியாக, ஜெயம் ரவியின் காதலியாக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களை கவனிக்க வைத்தது.

இவர் ஒரு Fitness Freek, அதை நிரூபிக்கும் வகையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் ஜிம் வொர்க்கவுட் செய்யும் ஆடைகளில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷியும் படுத்துவார்.

இந்த நிலையில், கண்ணாடி முன்பு வெறும் உள்ளாடையை மட்டும் அணிந்து, அதனை அவரே செல்போனில் படம் பிடிப்பது போன்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து எனது உடல் வாகை மெல்லியதாக வைத்திருக்க முடிந்த நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும், 45 கிலோவில் இருந்து 50 கிலோவாக எடை அதிகரித்துள்ளதாகவும் சம்யுக்தா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்க்கும் இளசுகள், சொக்கிப் போயி லைக்ஸ்களை அள்ளி வீசி வருகின்றனர். வளர்ந்து வரும் நடிகை ஒருவர் டூபீஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில்,

பிரபல நடிகையான சமந்தா அதற்கு லைக்ஸ் போட்டிருப்பது இன்னும் விவாதப் பொருளாகியுள்ளது.

Race Track-ல அங்க அழகுகளை காட்டி செம சூடான போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில், ராசி அவதாரம் எடுத்திருக்கும் நிவேதா பெத்துராஜ் Track- இல் Hot Pose கொடுத்துள்ளார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Share செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

  

படுக்கையறையில் நைட் ட்ரெஸ் உடன் போஸ் கொடுத்து கும்மாளம் அடித்த அமலா பால்!!

அமலா பால்…

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார். அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால்.

திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள்.

அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது. அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட்.

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார். அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார். இந்நிலையில்,

தற்போது இன்ஸ்டாகிராமில் அமலா பால் வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது. அதில் பெட் ரூமில் இருந்து Night Dressஉடன் 4 பேருடன் சேர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அசடு வழிந்து வருகின்றனர்.

வலிமை என்பது அடுத்தவன காப்பாற்றத்தான்.. அழிக்க இல்ல : வெளியானது வெறித்தனமான வலிமை டிரைலர்!!

வலிமை ட்ரெய்லர்..

அஜித் குமார் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் எந்த அளவு இருந்தது, இருக்கிறது என்பது யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

அஜித்குமாரின் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு, பொது இடங்களில் அவரது ரசிகர்கள் செய்த அலப்பறைகள் கொஞ்சம் நஞ்சமல்ல, கிரிக்கெட் மைதானம், அரசியல்வாதிகள் என அவரது ரசிகர்கள் அடித்த லூட்டிக்கு முடிவு வந்துள்ளது.

பிரபலங்களும் வலிமை பட அப்டேட் கேட்டு, அவ்வப்போது, சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்டனர். இவ்வளவு எதிர்பார்ப்புகள் எல்லாம், அஜித் என்ற ஒன்றை மனிதனுக்குத்தான். இப்படத்தின் டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் என வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வந்தது.

என்ன தான் படக்குழுவினர் தொடர்ந்து ஏதாவது வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தாலும், வலிமை அப்டேட் கேட்பதை மட்டும் அஜித் ரசிகர்கள் நிறுத்தவேயில்லை.

டிரைலரை எப்போது ரிலீஸ் செய்ய போகிறீர்கள், ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ணுங்க என அந்தபடத்திள் போனி கபூரை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு, ஒரு பாடு படுத்தி விட்டனர்.

ரசிகர்களின் இந்த ஓயாத முயற்சிக்கு கிடைத்த வெற்றி தான், தற்போது வெளியாகியுள்ள டிரைலர். அஜித் நடந்தாலும், பார்த்தாலும் கூட, அவரது, ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி விடுவார்கள், அப்படி இருக்க தற்போது, டிரைலர் வெளியாகியுள்ளது.

அதில் ஏழைனா சும்மா விடுவார்களா என்ன? அஜித் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் சும்மா புகுந்து விளையாடுகின்றனர். ஏழையா இருந்து உழைச்சு சாப்பிடுறவங்க எல்லாத்தையும் கேவலப்படுத்தாத,

வலிமை என்பது அடுத்தவன காப்பாற்றத்தான்.. அழிக்க இல்ல போன்ற வசனங்கள் அஜித் பேசியுள்ளார். ட்ரெய்லரை ரசிகர்களை அதகளப்படுத்தி கொண்டாடி வருகின்றனர்.

இறங்கி குத்திய செக்ஸி நாட்டுக்கோழி… சஞ்சனா சாரதியின் Hot Video!!

சஞ்சனா….

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த ரசிகர்களில் சஞ்சனாவும் ஒன்று.

மாடலிங் மற்றும் டான்சில் ஆர்வம் கொண்ட சஞ்சனாவுக்கு அதன் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

படத்தில் பள்ளி வயது சிறுமியாக நடித்திருந்த இவர் தற்போது வளர்ந்து பயங்கர மாடர்னாக மாறிவிட்டார். சமீபத்தில் இவரது டான்ஸ் விடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

குட்டியான உடையில் தன்னுடைய அழகை காட்டி டான்ஸ் ஆடிய அம்மணியின் கிளாமர் வீடியோவைப் பார்த்த ரசிகர்க கிக் ஏறி கிடக்கிறார்கள்.

“உங்களால ஒரு மாதிரி ஆவுது..” கஸ்தூரி லேட்டஸ்ட் Photos!!

கஸ்தூரி…

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி.

இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார். எப்போதும் சர்ச்சை கருத்தால் சமூக வலைத்தளத்தில் அலற விடும் கஸ்தூரி, இப்போது கைகளை தூக்கி இடுப்பை காட்டி இவர் கொடுத்துள்ள போஸ்களை பார்த்த ரசிகர்கள், Tempt ஆகி வருகிறார்கள்.

“கொட்டி கிடக்குது அழகு, நீ கூட வந்து கொஞ்சம் பழகு..” அஞ்சலி ஹாட் போட்டோஸ்!!

நடிகை அஞ்சலி…

நடிகை அஞ்சலி 2007ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது.

அதற்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து release ஆகி ஓடாமல் போய்விட்டது.

அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்ரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அஞ்சலி உடல் எடையை குறைத்து வெள்ளை நிற ஆடையுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தை திணற வைத்துள்ளார் அம்மணி.

இதனைப் பார்த்த ரசிகர்கள், “அடி கொட்டிக் கிடக்குது அழகு, நீ கூட வந்து கொஞ்சம் பழகு..” என்று பாட்டு பாடி வருகிறார்கள்.