அந்த திரைப்படத்தில் நடிக்க தயங்கினேன்.. நடிகை பார்வதி நாயர் ஓப்பன் டாக்!!

பார்வதி நாயர்..

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

அதை தொடர்ந்து, பார்வதி சமீபத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான GOAT படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,

பேட்டி ஒன்றில் அர்ஜுன் ரெட்டி படத்தில் நடிக்க மறுத்தது ஏன் என்பதை குறித்து பார்வதி நாயர் பகிர்ந்துள்ளார். அதில், ” ஆம், நான் அந்த படத்தில் நடிக்க மறுத்ததற்கு முக்கிய காரணம், படத்தில் வரும் முத்தக் காட்சிகள் தான். அதுபோன்று காட்சிகளில் நடிக்க சற்று தயங்கினேன்.

ஆனால், அந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் என்று படம் வெளியான பிறகு பலமுறை யோசித்தேன். அந்த அளவிற்கு படம் நன்றாக இருந்தது. நம்முடையது எதுவோ அது கண்டிப்பாக நம்மை வந்து சேரும். அந்த வகையில், இதைவிட நல்ல படங்கள் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

செம கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய திவ்யபாரதி!!

திவ்யபாரதி..

சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாவது தற்போது சகஜமாகிவிட்டது. அப்படி நடித்த ஒருசில படத்தில் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தான் நடிகை திவ்யபாரதி.

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தவர். தெலுங்கில் கோட் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அப்படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் ஈர்த்து வருகிறார்.

இப்படத்தினை தொடர்ந்து, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கு சினிமாவில் G.O.A.T என்ற படத்திலும் மதில் மேல் காதல், ஆசை, கிங்ஸ்டன் போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி இரவு பார்ட்டி டின்னருக்கு சென்று அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டிய நடிகை மிர்ணா மேனனின் ஹாட் வீடியோ!!

மிர்ணா மேனன்..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை மிர்ணா. 2016 -ம் ஆண்டு வெளியான பட்டதாரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மிர்ணா.

சமீபத்தில் இவர் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மருமகளாக நடித்திருப்பார். இதற்கு முன்பு மிர்ணா பல படங்களில் நடித்திருந்தாலும் ஜெயிலருக்குப் பின் தான், இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

பர்த்மார்க் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் மிர்ணா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். தற்போது ட்ரான்ஸ்பெரண்ட் சேலையில் மயக்கும் ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnaa (@mirnaaofficial)

டைட் உடையில் கட்டழகை காட்டி இளசுகளை திணறடித்த தர்ஷா குப்தா!!

தர்ஷா குப்தா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 6 ஆம்தேதி விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி.

60 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் பல போட்டியாளர்கள் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறி வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன் நடிகை தர்ஷா குப்தா யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் எவிக்ட்டாகி விட்டது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

அதை தொடர்ந்து தர்ஷா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறி இணையத்தில் மீண்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது சண்டே ஸ்பெஷலாக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா!!

லாஸ்லியா..

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் லாஸ்லியா. அங்கு ஒரு தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வேலை செய்து வந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் மூலம் பட வாய்ப்புகளும் கிடைத்தது. 2020 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

இப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் திரைப்படத்தின் தழுவலான கூகுள் குட்டப்பா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா,

யூடியூபர் ஹரி பாஸ்கருடன் இணைந்து Mr.Housekeeping படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார் லாஸ்லியா. தற்போது கருப்பு நிற ஆடையணிந்து க்யூட் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார்.

பின்னழகை எடுப்பா தூக்கி காட்டி செம போஸ் கொடுத்த ஹன்சிகா!!

ஹன்சிகா..

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஹன்சிகா. ஹ்ருத்திக் ரோஷன் நடிப்பில் உருவான கொய் மில் கயா படத்தில் குழந்தையாக நடித்திருப்பார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த அவருக்கு வளர்ந்ததும் பாலிவுட் வாய்ப்பு வழங்கவில்லை. பதிலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சிம்புவுடன் காதல் என பல்வேறு கிசு கிசு போய் கொண்டிருந்தது. அதற்கு முன்னர் பிரபுதேவா உடனும் இணைத்து அவர் கிசுகிசுக்கப்பட்டார். தொழிலதிபரும் ஹன்சிகாவின் நீண்ட நாள் நண்பருமான சோஹைல் கதூரி என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார்.

சோஹைல் கதூரிக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு வெளியான “தேசமுதுரு” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான “மாப்பிள்ளை” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழில் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து முக்கிய முண்ணனி நடிகையாக வளம் வந்தார்.

குஷ்பு போல பூசிய உடல்வாகோடு இருந்ததால் சின்ன குஷ்பு எனவும் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ஆனால் அதிகளவுக்கு அவரை நோக்கி வாய்ப்புகள் வந்த போது, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முன்னணி ஹீரோக்களோடு ஆடிப்பாடும் சாதாரண வேடங்களையே அதிகளவில் நடித்தார்.

பெரும்பாலான படங்களில் பாடல்களிலும் காதல் காட்சிகளிலும் மட்டுமே வந்துபோகும் நடிகையாகவே இருந்தார். இப்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ஹன்சிகா அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார்.

குட்டி கவுனில் தொடையழகைக் காட்டி போஸ் கொடுத்த கெட்டிகா ஷர்மா!!

கெட்டிகா ஷர்மா..

தெலுங்கில் ரொமாண்டிக் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கெட்டிகா ஷர்மா.இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார்.இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

இவர் 1995 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்தார்.இவர் தனது பள்ளிப்படிப்பை ஆந்திராவில் முடித்திர்.பின்னர் கல்லூரி படிப்பை ஹைதராபாத்தில் உள்ள கல்லூரியில் முடித்தார். இவர் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் திரைத்துறையில் வாய்ப்புகளை தேடி வந்துள்ளார்.பின்னர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் விளம்பரங்கள், குறும்படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் மாடல், பாடகி, யூடியூபர் என பல துறைகளில் பணியாற்றி வந்தார்.

ரொமாண்டிக் பட வாய்ப்புக்கு பிறகு லக்ஷ்யா, ரங்கா ரங்க வைபவங்கா போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இவர் தெலுங்கு திரையுலகில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.இவர் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனமும் ஆடி வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் கவர்ச்சியாக இருந்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது டைட்டான ஆடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.

ப்பா செம… பின்னழகை காட்டி சிக்கென போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.இவர் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழில் படிக்காதவன், அயன், கண்டேன் காதலை, ஆனந்த தாண்டவம், பையா, சுறா, வீரம், தேவி 2, ஆக்ஷன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கல்லூரி படம்தான். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதே போல தெலுங்கு, இந்தி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழில் தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவருக்கு தமிழில் அதிகளவில் படங்கள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் நடிகைகள் தங்களுக்கு தாங்களே PRO வாக செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக போட்டோஷூட்கள் நடத்தி வாய்ப்புகளை பெற்று மீண்டும் லைம்லைட்டில் வரவேண்டும் என ஆசைப்படுகின்றனர். அதற்கு கவர் ச்சி தூக்கலான புகைப்படங்களாக வெளியிட்டு வருகின்றனர். அந்த பட்டியலில் இப்போது தமன்னாவும் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் டூர் சென்ற புகைப்படங்களை வெளியிட அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இப்போது டிராவல் லெஷருடன் இணைந்து பல கிளா மர் தூக்கலான புகைப்படங்கள் கொண்ட போட்டோஷூட்டை எடுத்து வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சி ஆடையில் செம போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா!!

ராஷ்மிகா மந்தனா..

சமீபத்தில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் இந்திய அளவில் வெற்றி பெற்ற பார்சி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து கவனம் பெற்றார் ராஷி கண்ணா. ராசி கண்ணா 1990 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தார்.தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கல்லூரி படிப்பை லேடி ஸ்ரீ ராம் கல்லூரி முடித்தார். கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் துறையில் நுழைந்து அதன் மூலம் சினிமா வாய்ப்புகளைப் பெற்றார்.

வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ராஷி கண்ணா 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான மெட்ராஸ் கஃபே படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.‌ ஆனால் பாலிவுட்டில் அவருக்கு பிரகாசமான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் தென்னிந்தியாவில் அவர் கவனம் செலுத்தினார்.

ஆனால் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமாதான் அவருக்கு முதலில் வெற்றிப் படங்களைக் கொடுத்தது. அதர்வா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்காநொடிகள் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷி கன்னா. இமைக்கா நொடிகள் படத்துக்குப் பிறகு தமிழில் பல படங்களில் வாய்ப்புகள் குவிந்தன

தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் முதல் படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றார்.2014 ஆம் ஆண்டு தெலுங்கில் அக்கினேனி குடும்பமே நடித்த மனம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதையடுத்து கதாநாயகியாக ஊஹாலு குடகுசலதே என்ற தெலுங்கு படத்தில் நடித்து பிரபலமானார்.தமிழில் இமைக்கா நொடிகள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படங்களின் வெற்றிகள் அவர் மேல் கவனத்தை குவித்தன.

இந்நிலையில் தொடர்ந்து வித்தியாசமாக போட்டோஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள கருப்பு உடையணிந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

கட்டழகை காட்டி ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த தேஜு அஸ்வினி!!

தேஜு அஸ்வினி..

சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் தேஜு அஸ்வினி.

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் ஹீரோவாக நடித்த முதல் படம் என்ன சொல்ல போகிறாய். இப்படத்தில் நாயகியாக நடித்த தேஜு அஸ்வினி இந்த படத்தில் தான் ரசிகர்களிடம் பிரபலமானார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.