சட்டை பட்டன்லாம் திறந்து விட்டு ப்ரீத்தி ஷர்மா வெளியிட்ட ஹாட் வீடியோ!!

ப்ரீத்தி ஷர்மா..

சித்தி’யின் வெற்றியால் சன் டிவியில் இரவு 9.30 ஸ்லாட் ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்கு குத்தகைக்கு என்று கூறப்பட்டது. ஒரு காலத்தில் அனைவரையும் இரவு 9.30 மணி ஆனாலே தொலைக்காட்சி முன்பு உட்கார வைக்கும் பிரமாண்ட சீரியல் என்றால் அது சித்தி தொடர் மட்டும் தான்.

அந்த அளவிற்கு அனைவரும் ஈர்த்த ஒரு தொடர் சித்தி. இதில் கதாநாயகியாக நடிகை ராதிகா நடித்திருந்தார். இப்போ அவர் முழு நேர அரசியல்வாதி ஆகிவிட்டார். இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை அதிக அளவு கவர்ந்து உள்ளது.

அந்த வகையில் திருமணம் சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் சீரியல் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என்று இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்ற தகவல் வந்தவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர் சித்தி 2 வில் செம்ம சூப்பராக நடித்து மக்கள் மனதை மேலும் கவர்ந்துள்ளார். தற்போது இவரை இன்ஸ்டாகிராமில் பயங்கர ஆக்டிவ் அந்த வகையில்,

செக்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சட்டை பட்டன்லாம் திறந்து விட்டு ஷேப் தெரிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் பார்த்து வருகிறார்கள்.

மெழுகு டாலு, ப்யூட்டி கேர்ள்.. மஹிமா நம்பியாரின் கவர்ச்சி புகைப்படம்!!

மஹிமா நம்பியார்..

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்தாலும் அடுத்தடுத்த படங்களில் அழகு கூடி ஆளே மாறிப்போய் வந்தார் மஹிமா நம்பியார். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் ‘உன் நெனப்பு நெஞ்சு குழி வரை இருக்கு’ பாடலை டிவி சேனல்கள் எந்த நேரமும் ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தனர்.

பல காதலர்கள் அடிக்கடி வைக்கும் ஸ்டேட்டஸ் ஆகிப்போனது இந்த பாடல். அதன்பின் மகாமுனி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து வித்தியாசமான கெட்டப்பில் தோன்றினார். அடுத்தடுத்து அண்ணனுக்கு ஜே, கொடிவீரன் போன்ற படங்களில் நடித்தார். சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அவ்வப்போது போட்டோக்களை போட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார். மாடர்ன் ஆடையில் வரிசையாக போட்டோக்களை வெளியிட்டு வந்தவர்,

தற்போது பொம்மை போல கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மெழுகு டாலு, அழகு ஸ்கூலு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

பீச்சுல ஜங்கு பொங்குனு குதித்த அர்ச்சனாவின் லேட்டஸ்ட் வீடியோ!!

அர்ச்சனா…

நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார்.

அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.

மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது அம்மணி வெளியிட்ட வீடியோ ஒன்றில் பீச்சில் குலுங்க குலுங்க டான்ஸ் ஆடியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

கார் மேல அப்படி இப்படி உட்கார்ந்த எஸ்தர் அணிலின் ஹாட் Photos!!

எஸ்தர் அணில்…

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது. அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது.

தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் நடித்தனர்.

அவர்களது இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்தார். முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது கார் மீது அமர்ந்து கொண்டு தொடையழகை காட்டி ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அம்மணியை பார்த்த ரசிகர்கள், பாபநாசம் படத்தில் நடிச்ச பொண்ணா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

சுண்டி விட்டா கீழ விழுந்துடும்.. கேத்ரீன் தெரசா ஹாட் ஹாட் போட்டோஸ்!!

கேத்ரின்…

கேத்ரின் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்குறியா ? என்னும் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார், இதனை தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் எப்பயாவது தலை காட்டிவிட்டு, தெலுங்கில் எப்போதும் கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார், மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்,

சமீபத்தில் நடித்த கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பி இருந்தார். கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம்.

தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில் எடுப்பான முதுகு அழகை காட்டி, மெல்லிய உடையில் அங்க அழகுகளை மறைத்து படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் கேத்ரின் தெரசா.

இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை வெகுவாக ஈர்க்கிறது.”சுண்டி விட்டா, கீழ விழுந்துடும்..” என்று பார்த்தவர்கள் ரசித்து, ருசித்து கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் ஆறடி சந்தன கட்டை.. பிகினியில் சூடேத்தும் கீர்த்தி பாண்டியன்!!

கீர்த்தி பாண்டியன்…

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார். சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது.

இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன. தற்போது பிகினியில் நீச்சல் குளத்தில் விதவிதமான போஸ் கொடுத்து இளசுகளை மிரளவிட்டுள்ளார்.

வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனா இதுதானா… கருப்பு வெள்ளையிலும் கிளாமர் காட்டும் பார்வதி நாயர்!!

பார்வதி நாயர்…

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார்.

மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார்.

தற்போது கருப்பு வெள்ளை படத்தில் இறுக்கமான ட்ரவுசரில் கிளாமரான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னழகு இறக்கங்களை எடுப்பாக காட்டி எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுனா இதுதானா என கமெண்ட் அடித்து வருகின்றனர்

செம போதை ஏத்தது.. ஷில்பா மஞ்சுநாத் ஹாட் கவர்ச்சி போட்டோஸ்!!

ஷில்பா மஞ்சுநாத்…

ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் காளி படமோ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது. தற்பொழுது தமிழ், கன்னடம்,

மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே.

அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் முன்னழகு இறக்கங்களை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

கிக்கான அரேபிய குதிரை… ரேஷ்மா பசுபுலேட்டியின் ஹாட் டான்ஸ் வீடியோ!!

ரேஷ்மா…

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார்.

நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார் .

வீட்டில் பார்த்து திருமணம் செய்துவைத்தனர் கணவருடன் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்தனர். இருமுறை திருமணம் செய்துகொண்ட நடிகை ரேஷ்மா இரண்டுமே விவகாரத்தில் முடிந்துவிட்டது ,

பின்னர் அமெரிக்காவில் தானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்துவிட , தற்போது நடிகை ரேஷ்மா தன் குழந்தைகள் பெற்றோர்களுடன் வசித்துவருகிறார் .

தற்போது அபி டெய்லர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு வெள்ளித்திரையில் மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளமெராக போஸ் கொடுக்கும் நடிகை ரேஷ்மா தற்போது துணை நடிகையுடன் குத்தாட்டம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

 

பசும்பாலில் செஞ்ச பால்கோவா… கவர்ச்சி உடையில் கதற விட்ட சங்கீதா!!

சங்கீதா..

இந்த வருடத்தில் முதலாக ரிலீஸான மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட.

மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள், நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோழியாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது.

இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில Hot புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வருட ஆரம்பத்தில் வெளியான இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார். இவருக்கென தனி ஆண்ட்டி வெறியர்கள் கூட்டமும் ஆன்லைனில் உலவி வருகின்றது. மேலும் வலிமை படத்திலும் இவர் நடித்து இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

படங்களில் குடும்ப பாங்கினியாகவும் கொஞ்சம் கிளாமராக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது கூட நீச்சல் குளத்தில், ஹாட் ஆக தண்ணி தெளிப்பது போல போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள்”Juice போடலாமா? அப்படியே சாப்பிடலாமா?..” என்று கதறுகிறார்கள்.