ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் படத்தை பார்த்து மொய்க்கும் ரசிகர்கள்!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை.

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், கருப்பு நிற ஃப்ரீயான டாப்ஸை அணிந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இவரது அழகில் மயங்கிய ரசிகர்கள், ஸ்ரேயாலய வாலிபம் திருடும் பூனைனு சரியா தான் சொல்லிருக்காங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சிலுசிலுனு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தாராளம் காட்டிய பூர்ணா!!

பூர்ணா..

தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா,

தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,

இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார், தற்போது சேலையில் சிலுசிலுனு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தாராளம் காட்டியுள்ளார்.

இடுப்பழகு தெரிய கைகளை தூக்கி கிளாமர் போஸ் கொடுத்த லீஷா ஹாட் கிளிக்ஸ்!!

லீஷா எக்லேர்ஸ்..

நடிகை லீஷா எக்லேர்ஸ் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார் . இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கல்லூரி படிப்பு எல்லாம் சென்னையில் முடித்துள்ளார்.

சீரியல்கள் நடிப்பதற்கு முன்பாக மாடலிங்கில் துறையில் இருந்துள்ளார் . ஒரு சில படங்களில் கூட தடித்துள்ளார்.அதன்பிறகு சசிகுமார் அவர்களுடன் பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு முதன் முதலில் அறிமுகமானார்.

இதில் துணை நடிகையாக நடித்து இருப்பார். அதை தொடர்ந்து மேலும் திருப்புமுனை, பொதுநலன் கருதி, சிரிக்க விடலாமா, மைடயர் லிசா, பிரியமுடன் பிரியா என்ற பல திரைப்படங்களிலும் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

2 வருடங்களாக கண்மணி என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார். இவரது கேரக்டேருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிடுவார் .

தற்போது மாடர்ன் உடையை இடுப்பழகு தெரிய கைகளை தூக்கி கிளமெர் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் லீஷாவின் அங்க அழகை வர்ணித்து வருகின்றனர்.

உங்களுக்கு வயசு ஆகாதா.. ஜிலு ஜிலு உடையில் குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட மாளவிகாவின் வீடியோ!!

மாளவிகா..

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு மற்றும் வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் திருமணம் என்ற சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

மாளவிகா தமிழ் சினிமாவில் நம்ம தல அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை,

எனவேதனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.

சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை யாராலும் மறக்கமுடியாது,

அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம Hot – ஆக இருப்பார் மாளவிகா. திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா தற்போது,

ஜிலு ஜிலு உடை அணிந்து கொண்டு குலுங்கி குலுங்கி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் எடுத்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள், “உங்களுக்கு வயசு ஆகாதா..” என்று கேட்கிறார்கள்.

கண்ணாடி பின்னாடி இருக்கறது தெரியாம வேற மாறி போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்!!

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது. இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை.

அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலையில் பவ்யமாக காட்சி கொடுத்துள்ள பிரியா பவானியின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் சொக்கிப்போயுள்ளனர்.

முன்னழகு இறக்கங்களை எடுப்பாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட நிதி அகர்வால்!!

நிதி அகர்வால்..

பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட.

“முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் படம் பூமி. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்தி அகர்வால் நடித்தார்.

இதுதான் தமிழில் அவருக்கு முதல் படம். அதன் பிறகு சிம்புவுடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார், இரண்டு படங்களும் பொங்கலில் வெளியாகிருந்தது. சமூக வலைதளங்களில் அவ்வபோது ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால்,

தற்போது முன்னழகு இறக்கங்களை எடுப்பாக காட்டி மயக்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கவர்ச்சி பள்ளத்தாக்கு என வர்ணித்து வருகின்றனர்.

ஸ்கூல் பாப்பா ட்ரெஸ்ஸ போட்டு தொடை தெரிய படு கவர்ச்சியா போஸ் கொடுத்த VJ பார்வதி!!

VJ பார்வதி..

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

சில திரைப்படங்களிலும் இவரை நடிக்க கேட்டார்கள். ஆனாலும் அவர் இருக்கும் Busy இல் நடிக்கவில்லை, டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள இவர் இப்போது, யூ ட்யூப்’ சேனலில் பட்டயை கிளப்பி வருகிறார்.

இப்போது உலகின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக சொல்லப்படுகிற, அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’ நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது ஜீ தமிழ் சேனல். இதில் கலந்து கொண்டு சில நாட்களிலேயே வெளியேறினார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தொடை தெரியுமளவு குட்டையான டாப்ஸ் அணிந்து படு சூடாக போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

மாலா அக்காவா இது? Beach-ல கட்டழகை காட்டி போஸ் கொடுத்த சிஜா ரோஸ்!!

சிஜா…

றெக்க படத்தில் கண்ணம்மா கண்ணம்மா பாடலின் மூலம் மாலா அக்காவாக எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர், சிஜா ரோஸ். மலையாள சினிமாவில் அறிமுகமானவர்.

துல்கர் சல்மான் நடித்த உஸ்தாட் ஹோட்டல் படத்தின் மூலம் பிரபலமானார். தமிழில் கோழி கூவுது படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு பின் பெரிதாக எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

மாசாணி, மாதவனும் மலர்விழியும், ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. இயக்குனராக விருப்பமுள்ள சிஜா மிலி படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.

அதன்பிறகு எங்கும் புலப்படாமல் இருந்த சிஜா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்த சிஜா கதாநாயகியாக ஆசைப்படுகிறார் போல.

 

அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சிஜா, தற்போது Beach-ல் பாதி உடல் தெரிய கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை,

வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்துள்ளார் அம்மணி. விருந்தை ரசித்த ரசிகர்கள், அடுத்த வேலை விருந்திற்கு தயாராகி வருகிறார்கள்.

 

50 வயசுல சகலமும் தெரிய ரம்யா கிருஷ்ணனின் Glamour Photo!!

ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர்.

கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. இந்த நிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இப்போது கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த BB Jodigal என்னும் நடன நிகழ்ச்சிக்கு நடுவராக பணியாற்றி வருகிறார்.

வயதானால் மார்க்கெட் இல்லாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் தற்போது கூட சக நடிகை விமலா ராமனுடன் இவர் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் பயங்கர வைரலாகி வருகிறது. ஐம்பது வயதிலும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

ஒன்னும் போடலயா…. Bedsheet-ஐ வைத்து உடலை மறைத்த இலியானா!!

இலியானா…

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவார். அந்த வகையில் தற்போது உடை எதுவும் அணியாமல் வெறும் Bedsheet மட்டுமே வைத்து தன் உடலை மறைத்துள்ளார்.