தொப்புள் மட்டும் மிஸ் ஆயிடுச்சு… ஹன்சிகாவின் இடுப்பை பார்த்து வசை பாடிய ரசிகர்கள்!!

ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார்.

இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார்.

இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார் .

தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் விஜய், சிம்பு, ஆர்யா என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன்அழைத்தனர்.

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார். தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது.

இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்துகொண்டு வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடுப்பழகை காட்டி புகைப்படங்களை போட்டுள்ளார்.

இதனைப் பார்க்கும் ரசிகர்கள் ஹன்சிகா இதுக்கு மேல உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்காது, எங்களுக்கு இதுவே வருத்தம் தான் என்றும், சீக்கு வந்த கோழி மாதிரி இருக்கு என கமெண்ட்ஸ் அடித்துள்ளனர்.

அழகுல சும்மா மெழுகு பொம்மை மாதிரி இருக்கீங்க… சமந்தா ஹாட் Pics!!

சமந்தா..

2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

அதன் பிறகு, உடற்கட்டை காட்டி Photos சிலதை வெளியிட்டு வந்துள்ளார். இப்போது காலை எழுந்தததும் காபியுடன் அம்மணி எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த Enery Drink குடிச்சா பிட்டா இருக்கலாம் என கூறியுள்ளார்.

கண்கள் கூசும் கவர்ச்சி… சாக்ஷி அகர்வால் ஹாட் போட்டோஸ்!!

சாக்‌ஷி அகர்வால்..

நடிகை சாக்‌ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 100 க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்துள்ளார் . மற்றும் மாடல் அழகியாகவும் இருந்துள்ளார். இவர் ஒரு சிறந்த நடன கலைஞருமாவார்.

இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.

தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது .

கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். தமிழில் எப்படியாவது கதாநாயகி ஆகிவிட வேண்டும் என்று காத்திருந்த சாக்க்ஷிக்கு படவாய்ப்புகள் இல்லாமல் ஏமாற்றமே மிஞ்சியது.

நடிகை சாக்க்ஷி அகர்வால் 2019-ம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிறைய பட வாய்ப்பு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் நடிகைகள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

அதே போல் தான் நடிகை சாக்க்ஷியும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் ‘விசுவாசம்’ படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தார் . அதன் பின் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கத்துடங்கினார் இவர் நடித்த Teddy படம் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். சமீபத்தில் கூட “அரண்மனை 3 ” படத்தில் காதபத்திர வேடத்தில் நடித்திருந்தார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கொண்டே இருப்பார் . தற்போது இன்ஸ்டாகிராமில் சாக்க்ஷி அகர்வால் வெளியிடும் Hot புகைப்படங்கள்,

விடியோக்கள் பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள். தற்போது கருப்பு நிற ஆடை அணிந்து அங்க அழகை காட்டி ரசிகர்களை வசியம் செய்ய துடங்கிவிட்டார்.

மொட்டை மாடியில் கிளாமர் ஆட்டம் போட்ட வசுந்தரா.. ரிப்பீட் மோடில் பார்க்கும் இளசுகள்!!

வசுந்தரா..

தனது ஆரம்ப காலகட்டத்தில் மாடலிங் துறையில் இருந்தவர், மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் நடிகை வசுந்தரா.

அதன் மூலம் ஆர்யா நடிப்பில் வெளியான வட்டாரம் என்ற படத்தில் நெப்போலியனுக்கு மகளாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.

பிறகு சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தான் இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது. நன்றாக போய்க்கொண்டிருந்த இவரின் வாழ்கையை தூள் தூளாக ஆக்குவது போல்,

இரு ஆண்டுகளுக்கு முன்னர் இவரது அந்தரங்க புகைபடங்கள் வெளியாகி இவரது பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. பின்னர் தற்போது படவாய்புகள் எதுவும் இல்லாமல் இருக்க,

மீண்டும் ஒரு ரவுண்ட் வருவதற்காக தனது Hot புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மொட்டை மாடியில் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகும் பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வெயில் படாத இடத்தை பார்த்து வெட வெடத்துப் போன இளசுகள் : ஜான்வி கபூர் ஹாட் கிளிக்ஸ்!!

ஜான்வி கபூர்..

இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு.

பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு.

அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்,

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ள ஜான்வி, தற்போது செம கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரை பார்த்த நெட்டிசன்கள் வெயில் படாத இடத்தை பார்த்து வெட வெடத்து போனதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இந்த வயசுல கூட இவ்ளோ கவர்ச்சியா : முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்த கிரண்!!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தற்போது நடிகை கிரண் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , மாடர்ன் உடையில் முன்னழகு தெரிய படு மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களில் சூட்டை கிளப்பியுள்ளார் .

கவர்ச்சி போஸ் கொடுக்கும் நடிகைகளே காட்ட கூச்சப்படும் கவர்ச்சியை அசால்ட்டாக காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘இந்த வயசுல கூட இவ்ளோ கவர்ச்சி காட்டுறிங்க இந்த கவர்ச்சிக்கு எல்லையே இல்லையா ‘ என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

வயது குறைந்து கொண்டே போகும் மஞ்சு வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் புகைப்படம்!!

மஞ்சு வாரியர்..

மலையாளத்தில் பல படங்களில் நடித்து மிக பெரிய ஹீரோயினாக இருந்தாலும், தமிழில் இவர் நடித்த முதல் படம் அசுரன். அந்த படம் இவர் நடிக்கும்போது இவருக்கு வயது 42.

அந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து அசுரன் படத்தில் நடித்தவர் மஞ்சு வாரியர். வயது ஏற ஏற, இளமை பூத்து குலுங்கும் வகையில் அவ்வளவு அழகாக சிக்கென்று இருக்கிறார் இந்த வயதிலும் மார்கெட் குறையாமல் ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

இவர் மலையாள நடிகர் திலீபை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திலீப் காவியா மாதவன் மீது காதல் கொண்டு, அதன் மூலமாக இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.

அதன் பின் பல வருடங்களுக்கு பிறகு How old are you ( 36 வயதினிலே படத்தின் ஒரிஜினல்) படத்தின் மூலம் மீண்டும் நடித்து மீண்டும் பல படங்களில் நடிக்க துவங்கினார்.

கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேல் நாயகியாக நடித்து வரும் இவர் பல முன்னணி நடிகருடன் நடித்துள்ளார். இப்போது மலையாளத்தில் சதுர்முகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக உடல் எடையை குறைத்தது மட்டுமில்லாமல் செம்ம ஸ்டைலிஷாகவும் மாறியுள்ளார்.

தற்போது மீண்டும் க்யூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், நீலாம்பரிய விட உங்களுக்கு தான் ஃபேன்ஸ் ஜாஸ்தி என கமெண்ட் அடித்து வருகின்றனர்

காவ்யா அறிவுமணியின் ஹாட் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

காவியா…

பொதுவாகவே நடிகர் நடிகைகள் திரைக்கு முன்னும் வேறு மாதிரி இருப்பார்கள் என ஒரு பிம்பம் உள்ளது.

அது போல் சீரியல்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை மிரட்டி அப்டியே Cut பண்ணா இணையதளங்களில் தன்னுடைய கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் ஹீரோயினுக்கு நிகராக இருப்பவர் காவியா.

பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கேரக்டரில் நடித்து வரும் இவர் ரசிகர்களை சூடேற்றி இருக்கிறார்.

சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் மலராக நடிக்கும் காவ்யாவிறெகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சிறுத்தை தோல் ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ஆப்பிரிக்க காட்டு கவர்ச்சி புலி என கமெண்ட் அடித்து வருகின்றனர்

 

படாத இடத்தில பச்சை குத்திய தர்ஷா குப்தாவின் செம ஹாட் போட்டோஸ்!!

தர்ஷா குப்தா…

நடிகை தர்ஷா குப்தா கர்நாடகமாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும் தற்போது கோயம்புத்தூரில் தான் இவர் வசித்து வருகிறார். மாடலிங் துறையில்இளம்வயதிலேயே ஆர்வம் கொண்ட நடிகை தர்ஷா குப்தா கல்லூரி பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் காலூன்றினார் .

மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு வெள்ளித்திரையில் அல்ல சின்னத்திரையில் தான் . ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியல் தொடரில் தர்ஷா குப்தாஅறிமுகமானார் . தர்ஷா குப்தாவின் ரொம்ப நாள் ஆசை நடிகை ஆகவேண்டும் என்பதுதானாம்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ” முள்ளும் மலரும்” சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் . தற்போது ” செந்தூரப்பூவே ” என்ற விஜய் டிவி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார் தர்ஷா குப்தா.

எப்படியாவது வெள்ளித்திரையீல் கதாநாயகியாக வளம் வரவேண்டும் என்று கிடைக்கின்ற எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றார் நடிகை தர்ஷா குப்தா.அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் .

இவர் இன்ஸ்டாகிராம் , ட்விட்டரில் வெளியிடும் கவர்ச்சிப்புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.

தற்போது சமூகவலைத்தளங்களில் மிகவும் active ஆகா இருக்கும் தர்ஷா குப்தா தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ச்சியால் கட்டி போட்டுள்ளார்.

தற்போது கவர்ச்சியான மாடர்ன் உடையில் முன்னழகில் பச்சை குத்தியது தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷாவின் இன்ஸ்டா கமெண்டில் அவரின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

உங்க கவர்ச்சிக்கு ஒரு எல்லையே இல்லையா.. ஷிவானியின் கிளாமர் போட்டோஸ்!!

ஷிவானி…

ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார்.

அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது அசாதனலான நடனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகிவிட்டார்.

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் மாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை சூட்டை கிளம்பிவிடுவார்.

ஏன்னென்றால் இவர் வெளியிடும் புகைப்படங்களும் , விடியோக்களும் உச்சகட்ட கவர்ச்சியாக இருக்கும். பொதுவாக சின்னத்திரை நடிகைகளும் சரி வெள்ளித்திரை நடிகைகளும் சரி பட வாய்ப்புக்காக,

கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு தங்களது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வர். அதே போல் தான் நடிகை ஷிவானியும் கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து கவர்ச்சியில் தனக்கென தனி ரசிகர்கூட்டத்தையே வைத்திருந்தார்.

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” பிக் பாஸ் சீசன் 4 ” நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, பேரை கெடுத்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து தோற்று போய் பாதிலேயே வெளியேறினார் .

பிக் பாஸ் விட்டு வெளியே வந்தவுடன் தனது கவர்ச்சி தாண்டவத்தை துடைங்கிய ஷிவானி தினமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்க்க ஆரம்பித்தார்.

தற்போது சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய பயணத்தை துடங்கிவிட்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு எடுப்பாக தெரியும்படி இறுக்கமான Tshirt அணிந்து Hot போஸ் கொடுத்து தனது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார்.