ஸ்லீவ்ல்ஸ் உடையில் பீச்சில் காற்று வாங்கிய ஓவியாவை பார்த்து குஷியான ரசிகர்கள்!!

ஓவியா..

உச்ச நட்சத்திர நடிகைகளும், புதுமுக நடிகைகளும், வளர்ந்து வரும் நடிகைகள் தங்களின் வெற்றிக்கு முத்த கட்சிகளில் நடித்து காட்டி

நட்சத்திர இடத்தை பிடிக்க முயற்சித்து வருவதாக கூறி வரும் நிலையில், தற்போது மொத்த காட்சிகளுக்கு தடை விதித்துள்ளார்கள்.

கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து, சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிர்களையும் பெற்றவர் நடிகை ஓவியா. இவர் 2019 – இல் 90ml படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது, உடல் எடை குறைத்து ஒல்லிப்பிச்சானாக மாறியுள்ள ஓவியாவை பரிதாபமாக பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

அவ்வப்போது தனது போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் அவர்,

தற்போது கடலோரத்தில் மணல் பரப்பில் நடந்து வரும் போட்டோவை போட்டு ரசிகர்களுக்கு BP ஏற்றியுள்ளார்.

முன்னழகை தாரளாமாக காட்டி மூச்சு முட்ட வைத்த வேதிகாவின் ஹாட் Pics!!

வேதிகா..

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

இவர் மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.

எனினும் தமிழில் இவறிற்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். இவர், கவர்ச்சிகரமான உடை அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்.

அந்த வகையில் இம்முறை அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல தோணுது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மூச்சு முட்ட வைக்கும் அளவுக்கு முன்னழகை தாரளாமாக காட்டிய வேதிகாவின் போட்டோ வைரலாகி வருகிறது.

படுக்கையறையில் படுத்தபடி மாநாடு பட நடிகை வெளியிட்ட புகைப்படம்!!

கல்யாணி பிரியதர்ஷன்..

பிரபல முன்னணி இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன்.

இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்துள்ளார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ஹீரோ படத்தில் கதாநாயாகியாக நடித்தார்.

அடுத்ததாக சிம்புவுக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்துள்ளார் . இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அரசியல் கலந்த திரில்லர் கதைக்களத்தில்

உருவாக்கியுள்ள மாநாடு திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று படம் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் கலக்கி கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் தமிழில் அடுத்ததாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்யாணி வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள், நூடுல்ஸ் மண்ட லிஸ்டுல உங்க பேர சேர்த்திர வேண்டியது தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

செக்க சிவந்த பழம்… இனியா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

இனியா….

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது அழகுகள் எடுப்பாக தெரிய கவர்ச்சி உடையில் இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் டைட்டிலில் உள்ள வர்ணனைகளை வைத்து வர்ணிக்கிறார்கள்.

முன்னழகு குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட நடிகை ரகுல் பிரித் சிங்!!

ப்ரீத் சிங்…

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம்.

அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது.

பொதுவாகவே நடிகை ரகுல் பிரித் சிங்கின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கும், அதனால் இவருக்கு நிறைய ரசிகர்கள்.

சில வருடங்களுக்கு முன் ரகுல் பிரித் சிங் நடித்த தேவ், என்ஜிகே என்ற இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார்.

இப்போது அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரகுல் பிரீத் சிங் டைரக்டர் ரெசிபி… சிங்கிள் ஷாட்ல குடிச்சிட்டேன்..

எனக்கு ரொம்ப புடிச்ச ரெசிபி.. என கூறி எதையோ ஒரே முழுங்கில் மொடக்கென குடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

தண்ணியில் மிதக்கும் கவர்ச்சி கன்னி ராய் லட்சுமி வெளியிட்ட செம சூடான வீடியோ!!

லட்சுமி ராய்..

நடிகை லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 2014-ம் ஆண்டு கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் . 15 வயது முதல் நடித்து வரும் இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா மொழி படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.

இவர் தமிழில் காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த படங்களில் பாதி படங்கள் இரட்டை கதாநாயகிகள் உள்ள படம் அதிலும் சில படங்களில் இவர் கதாபாத்திர வேடங்களில் நடித்திருப்பார் .

பொதுவாக இவர் நடிக்கும் படங்களில் அதிகமாக கவர்ச்சியாகவே நடிப்பார் . தமிழில் கவர்ச்சி நடிகைகளில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ராய்லட்சுமி தனது சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் Active ஆக இருப்பவர் .

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில் அடிக்கடி பிகினி உடையில் தொடந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வந்தார்.

அந்தவகையில் தற்போது பிகினி உடை அணிந்து நீச்சல் குளத்தில் முன்னழகு பின்னழகு என மொத்தமாக கவர்ச்சி காட்டி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களில் சூட்டை கிளப்பியுள்ளார் லட்சுமி ராய்.

View this post on Instagram

 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

கண்களை கவர்ச்சியால் கட்டிப் போட்ட கட்டழகி நிவேதா பெத்துராஜின் ஹாட் Pics!!

நிவேதா பெத்துராஜ்..

நடிகை நிவேதா பெத்துராஜ் 2016-இல் ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் . இதில் தினேஷ், ரித்விகா ,ஆர்ஜெ ரமேஷ் திலக் , மியா , பாலசரவணன் , கருணாகரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

முதல் படத்தில் நடிகர் தினேஷுக்கு ஜோடியான நிவேதா தன்னுணடைய எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தினார். அன்றிலிருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழக்காமல் தன்னுடைய மார்க்கெட்டை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ள நிவேதா பெத்துராஜ் , அடிக்கடி போட்ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய வந்தார்.

அந்த வகையில் தற்போது Sleev less உடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த புகைபடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் ” தேவதை இவள் ஒரு தேவதை ” என்று இன்ஸ்டாகிராம் கமெண்டில் வலிந்து வருகின்றனர்.

பால் பப்பாளி, வெள்ளை தக்காளி… மேகா ஆகாஷ் Hot Photos!!

மேகா ஆகாஷ்…

சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார்.

எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது. ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது.

இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.

இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

தற்போது விட்ட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிடுவார் என்று பார்த்தால், நிலைமை தலை கீழ்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மேகா ஆகாஷ் இப்பொழுது கவர்ச்சியான உடையில் தொடை அழகு தெரிய சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பால் பப்பாளி, வெள்ளை தக்காளி.. என்று கமெண்ட் செய்து வர்ணித்து வருகின்றனர்

சும்மா அரேபிய குதிரை மாதிரி இருக்கீங்க.. சம்யுக்தாவின் ஹாட் photos!!

சம்யுக்தா…

சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர்.

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது .

சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம் . தற்போது கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

தனது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்.

நாளுக்கு நாள் மாடர்ன் உடையில் கட்டழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்.

சமீபத்தில் துபாய் சென்றிருந்த சமயுத்தா மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி வந்தார் .தற்போது சொந்த ஊர் திரும்பிய சமயுத்தா கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் .

இதனை பார்த்த ரசிகர்கள் “சும்மா அரேபிய குதிரை மாதிரி இருக்கீங்க ” என்று கமெண்டில் சமயுத்தவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

பிகினியில் கடல் நீரே சூடாகும் அளவுக்கு பீச்சில் குத்தாட்டம் போட்ட ரகுல் ப்ரித் சிங்!!

ரகுல் ப்ரீத் சிங்..

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார்.

அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் தேவ், என்ஜிகே மற்றும் தெலுங்கில் மன்மதுடு-2 என அடுத்தடுத்த படங்கள் தோல்வியை தழுவின.

அதனால் ரகுல் பிரீத் சிங்கிற்கு ஹிந்தியில் புதிய படங்கள் கிடைக்க தற்போது மும்பையில் குடியேறியிருக்கிறார். அதோடு, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல்பிரீத் சிங்கிற்கு, தெலுங்கில் சுத்தமாக படங்கள் இல்லை.

இந்த நிலையில், பிகினி ஆடையில் ரகுல் ப்ரீத் சிங் பீச்சில் கடல் நீரே சூடாகும் அளவிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.