ட்ரான்ஸ்ப்ரண்டான உடையில் படு சூடாக போஸ் கொடுத்த சுரேகா வாணி!!

சுரேகா வாணி..

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், ட்ரான்ஸ்ப்ரண்டான சுடிதார் அணிந்து கொண்டு படு சூடாக போஸ் கொடுத்திருக்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ஆத்மிகா வெளியிட்ட படுக்கையறை புகைப்படத்தை பார்த்து குஷியான ரசிகர்கள்!!

ஆத்மிகா..

தமிழ் சினிமாவில் நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் அவ்வளவு சீக்கிரம் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது. ஆனால் தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்கள் பிரபலங்களுக்கு பெரும் பங்காற்றி வருகிறது.

இதனால் மார்க்கெட் உச்சம் பெற நடிகைகள் பலர் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.

அப்படி மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ஆத்மிகா, அடுத்தடுத்து சொதப்பல் படங்களில் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளத்தை நம்பியுள்ள நடிகை ஆத்மிகா அவ்வப்போது ரசிகர்களை கவர கவர்ச்சி புகைப்படங்கள் அள்ளி வீசி வருகிறார்.

தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட போட்டோவில் காலை எழுந்ததும் எடுத்த போட்டோ என பதிவிட்டுள்ளார். துளி கூட மேக்கப் இல்லாமல் பதிவிட்ட போட்டோவை பார்த்து ரசிகர்கள் குப்புறப்படுத்துள்ளனர்.

Structure-ஐ காட்டி இளசுகளுக்கு தூண்டில் போடும் பூனம் பஜ்வா லேட்டஸ்ட் போட்டோஸ்!!

பூனம் பாஜ்வா..

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ஒரு ரவுண்ட் அடித்து வந்த Hot அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு இறக்குமதி செய்தார் இயக்குநர் ஹரி.

அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி பார்த்துவிட்டார். பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள்.

எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட மார்கெட்டில் இல்லாத நடிகைகளின் புகைப்படங்களுக்கு தான் Likes ஜாஸ்தி.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயபோடுவதில்லை.

இந்நிலையில் வழக்கமாக தொப்புளை அதிகமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர், தற்போது அரைகுறை ஆடையுடன் Structureஐ காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார்.

கையை தூக்கி கவர்ச்சி போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்!!

ஷில்பா மஞ்சுநாத்..

ஷில்பா மஞ்சுநாத் 2016-இல் ” காளி ” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் , 2018-இல் ” இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் ” என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் காளி படமோ எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.இதனால் ஷில்பா மஞ்சுநாத்க்கு பட வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.

தற்பொழுது தமிழ், கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். வாய்ப்புகள் அதிகமாக வருவது இல்லை என்றாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

வழக்கமாக நடிகைகள் ஹாட் போஸ் கொடுப்பது மார்க்கெட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ளவும் , சினிமா வாய்ப்புகளை பெறுவதற்கு மட்டுமே. அதனை நன்கு அறிந்த ஷில்பா மஞ்சுநாத்,

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை கவனித்த வந்த ரசிகர்கள், இவரது புகைப்படத்தை குஷ்பு இட்லி கணக்கா இருக்கு கன்னம் என வர்ணித்து வருகின்றனர்

சுத்துற சுத்துல போதை ஏற்றி போறியே.. வந்தனா வெளியிட்ட கிளாமர் வீடியோ!!

வந்தனா மைக்கேல்..

நம்ம ஊருல சினிமாக்களில் வரும் ஹீரோயின்களை விட சீரியல்களில் வரும் வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் சீரியல் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார்.

என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம். நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். அதிலும், இவர் அடிக்கடி மொட்டை மாடி Photo Shoot நடத்தி, மழைக்காலத்தில் சூட்டை கிளப்பி வருவார். தற்போது Frock அணிந்து மொட்டை மாடியில் சுத்தி விளையாடுவது போல வீடியோ ஒன்று வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vandana Michael (@vandanamichael3)

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிய இலியானா ஹாட் கிளிக்ஸ்!!

இலியானா..

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா.

அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.

அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார். பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஹிந்தி படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது வெக்கேஷனிற்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

அடடடா… நட்சத்திரமும் பால் நிலாவும்… அமலா பால் வெளியிட்ட MESMERIZING புகைப்படம்!!

அமலா பால்…

தமிழ் சினிமாவில் ஒருவருக்கு நேரம் நன்றாக இருந்தால் அவர் கிடுகிடுவென முன்னேறுவார்.

அப்படி திடீரென்று கிடுகிடுவென வளர்ந்த நடிகைதான் அமலா பால். திடீர் பிரபலமான நடிகர்,நடிகைகள் பலரும் ஒரு நாள் திடீரென காணாமல் போய்விடுவார்கள். அதேபோல் இந்த மலையாள குருவியும் காணாமல் போய்விட்டது.

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட்.

இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, விவாகரத்து வாங்கி விட்டார்.

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அமலா பால் வெளியிட்ட போட்டோ வைரலாகி வருகிறது.

அதில் கிறிஸ்துமஸ் வருகையை முன்னிட்டு நட்சத்திரம் வைத்துள்ளதை போட்டோவாக பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பால் நிலாவும், நட்சத்திரமும் ஒன்றாக சேர்ந்துள்ளது என வர்ணித்து வருகின்றனர்.

உச்ச கிளாமரில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ஆஷ்னா சாவேரி!!

ஆஷ்னா சாவேரி..

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்ற படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தவர் தான் ஆஷ்னா சாவேரி. இந்தப் படம் சந்தானத்திற்கு சுமாரான வெற்றிப்படமாக அமைந்தது.

அதைத்தொடர்ந்து “இனிமே இப்படித்தான்” என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை.

ஆனாலும் டிவியில் பார்த்த ரசிகர்கள் இந்த படத்துக்கு வரவேற்பு தரவில்லையே என்று கருதி வருகிறார்கள். அதையடுத்து நடிகை ஆஷ்னா நடிப்பில் வெளியான படம் “மீன் குழம்பும் மண்பானையும்”.

இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் “பிரம்மா.காம்” படத்தில் நகுலுக்கு ஜோடி சேர்ந்தார். “நாகேஷ் திரையரங்கம்” என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஷ்னா சாவேரி.

இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் அமைந்தது. அந்தவகையில், டாப் ஆங்கிளில் முன்னழகு தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார். இதில் முன்னழகை பார்த்த ரசிகர்கள் எசக்கு பிசகாக வர்ணித்து வருகிறார்கள்.

இப்படியா சூட்டை கிளப்பி விடுறது? ஷிவானியின் கிளாமர் வீடியோ!!

ஷிவானி நாராயணன்..

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது. நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் பேரை கெடுத்துகொண்டார்.

ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார். இதற்கிடையில், நாய்க்குட்டிகள் கொஞ்சுவது போல போட்டோக்கள் சிலதை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

அதில் டைட் T shirt அணிந்து முன்னழகு, கட்டழகு பளிச்சென்று தெரியும்படி Hot போஸ் கொடுத்து மக்களை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி. இதை பார்த்து பதறிய இளைஞர்கள், “நாய்க்குட்டிகளுக்கு இப்படியா சூட்டை கிளப்பி விடுறது..” என ப்ளூ Cross Range-க்கு பேசுகிறார்கள்.

ஹாட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிய கேப்ரியலா!!

கேப்ரியலா..

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.

3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுடிதார் அணிந்து செம்ம குத்து டான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)