காட்டுல கிளாமர் தேக்குமரம்… வாணி போஜன் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்!!

வாணி போஜன்..

முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மகான் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார். இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போதாவது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்க்கும் இவர் இந்நிலையில், காட்டுக்குள் ட்ரிப் அடித்தபடி போட்டோக்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.

இணையத்தில் வைரலாகும் ஸ்ரீதேவி விஜயகுமாரின் கவர்ச்சிப் புகைப்படங்கள்!!

ஸ்ரீதேவி விஜயகுமார்..

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஸ்ரீதேவி விஜயகுமார் “தித்திக்குதே”, “பிரியமான தோழி”, “தேவதையை கண்டேன்” போன்ற பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர்.

பின்னர் திருமணமானது முதல் திரையுலக வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டார். விஜயகுமாரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு .

பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.வனிதாவை பற்றி நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொள்கிறார்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரது கவர்ச்சி புகைப்படம் வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை சூடேற்றிய ஜான்வி கபூர்!!

ஜான்வி கபூர்..

இந்தியாவையே தனது அழகால் மயக்கிய நடிகைகள் ஒரு சிலர் தான் உள்ளனர். அதில் எப்போதும் நடிகை ஸ்ரீதேவிக்கு தனியிடம் உண்டு.

பாலிவுட்டில் ஸ்ரீதேவி செட்டில் ஆனாலும் அந்த மயில மறக்க முடியாமல் பல தென்னிந்திய ரசிகர்கள் உண்டு.

அவர் மறைந்த பின், அவரது மகள்கள் சினிமாவில் நுழைவார்கள் என எதிர்பார்த்திருந்த போது, ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார்.

ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக உள்ள ஜான்வி, தற்போது ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் மயக்கும் அழகுகளை காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார்.

இவரை பார்த்த நெட்டிசன்கள் ஆடை கட்டுன காஷ்மீர் ஆப்பிள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

ஊர்வசி ராவ்டேலாவின் ஹாட் வீடியோ.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

ஊர்வசி ராவ்டேலா..

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண்.

ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி. இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறியுள்ளார்.

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ராவ்டேலா உடன் நடிக்கிறார்.

அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், செம்ம Loose ஆக உடை அணிந்து, அதை அணிந்ததே தெரியாத அளவுக்கு போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “செம பொண்ணு..” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Low Neck Dress இல் முன்னழகு தெரிய ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்,

அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார்.

இவர் நடித்த Teddy படம் Hotstar-ல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சமுத்திரகனி ஹீரோவாக நடிக்கும் “நான் கடவுள் இல்லை” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இந்நிலையில், ஒரு முன்னழகு தெரிய, கையில் மது பாட்டிலுடன் Low Neck Dress அணிந்து, Photoshoot செய்த இவர் வளைவு, நெழிவுகளை காட்டியுள்ளார். “கையில சரக்கு பாட்டில், கண்ணுல போதை மருந்து..” என்று பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

முன்னழகு தெரிய ஸ்ரேயா காட்டிய கவர்ச்சியை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!!

ஸ்ரேயா..

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா.

பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,

உள்ளாடை தாண்டி முன்னழகுகள் தெரிய படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், மரண காட்டு காட்டிட்டானே என மிரண்டு போய் உள்ளனர்.

பாவாடையை பறக்கவிட்டு கிக்காக போஸ் கொடுத்த ஷெரின்!!

ஷெரின்..

ஷெரின் கர்நாடகாவை சேர்ந்தவர் இவர் தன்னுடைய பதின் பருவத்திலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார் . கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு மாடலிங் துறையில் கவனம் செலுத்த துடைங்கி விட்டார். இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் அறிமுகம் ஆகி. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார் ஷெரின். தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளார். ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின் விசில் படத்தில் வில்லியாக நடித்திருந்தார் .

அதன் பின் தமிழிலும் சரி பிற மொழி படங்களிலும் சரி பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை . 2002 ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஷெரின் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தார் . மார்க்கெட் இழக்க இழக்க பட வாய்ப்புகளும் வெகுவாக குறைய துடங்கின .

இதனால் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்று விட சினிமாவிலிருந்து விலகிவிட்டார் நடிகை ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக்கொண்டார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார். நடிகை ஷெரின் சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆக இருப்பவர்.

அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் , விடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். தற்போது குட்டை பாவாடையுடன் அழகிய லைலா மாதிரி பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

 

இந்த வயதிலும் கற்பனையில் கூட பார்க்க முடியாத கட்டழகு.. கனிகா கிளாமர் கிளிக்ஸ்!!

நடிகை கனிகா..

எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா.

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார்.

சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்திருந்தார். இருந்தாலும், அந்தப் படத்தில் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான காதாபாத்திரம் இல்லை.

இந்நிலையில், அவர் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வைரல் ஆகியது.சமூக வலைத்தளங்களில் அவ்வபோது வந்து செல்லும் கனிகா,

இந்நிலையில், தற்போது, கட்டழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் 40 வயசுலயும் கற்பனையில் எட்டிப்பார்க்க முடியாத அளவுக்கு கட்டழகு இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தற்போது இவர் விக்ரமுடன் கோப்ரா உட்பட மூன்று தமிழ் படங்களிலும் இரண்டு மலையாளப்படத்திலும் நடித்து வருகிறார்.

சாயிஷா வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்.. அதிர்ந்து போன ரசிகர்கள்!!

சாயிஷா..

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் சீனு இயக்கத்தில் உருவான Akhanda படம் பட்டையை கிளப்பி உள்ளது.

இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார், பிறகு என்ன காரணமோ தெரியவில்லை இவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

Akhanda படம் இப்போது வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. தலைவி சாயீஷா அந்த படத்தில் நடிக்கவில்லையே என்று ரசிகர்களின்

அதிருப்தியை சற்று குறைக்கும்படி உள்ளது சாயீஷா வெளியிட்ட Hot Bikini புகைப்படம்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” ஆர்யா ரொம்ப கொடுத்து வெச்சவருயா” என்று வெட்க்கப்பட்டு கமெண்ட் அடிக்கிறார்கள்.

பால்கடலில் ஊறிப் போன பால்கோவா… VJ அர்ச்சனா கவர்ச்சி போட்டோஸ்!!

அர்ச்சனா….

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா.

அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் உள்ளனர்.

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது இடுப்பு மடிப்பு அப்பட்டமாக தெரிய உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதை பார்த்த ரசிகர்கள், பிதுங்கிய இடுப்பு, மடங்கிய மடிப்பு என வர்ணித்து வருகின்றனர்