வாழைத்தண்டு போல இருக்கு… ஹன்சிகா மோத்வானியின் தொடை அழகை வர்ணிக்கும் இளசுகள்!!

நடிகை ஹன்சிகா..

நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார்.

பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம் ரவி உடன் இணைந்து தன் கலகலப்பான குழந்தை நடிப்பை வெளிக்காட்டினார்.

தொடர்ந்து, ‘மாப்பிளை’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்தார். பின்னர் விஜய், சிம்பு, ஆர்யா என முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவர் ஆரம்பகட்டத்தில் பப்லிமாஸ் போன்று கும்முன்னு இருந்ததை கண்டு தமிழ் வட்டாரத்தில் இவரை “சின்ன குஷ்பு” என்று செல்ல பெயருடன் அழைத்தனர்.

ரசிகர்களின் ஆசைகேற்ப சுந்தர்.சி தன் இயக்கித்தில் விஷால் மற்றும் ஹன்ஷிகா நடிப்பில் வெளியான ‘ஆம்பள’ எனும் படத்தில் ஹன்சிகாவுடன் குஷ்புவையும் சேர்த்து ஒரு பாடலில் நடிக்க வைத்தார்.

தற்போது இவர் ‘மஹா’ எனும் த்ரில்லர் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இவர் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாற்றினார். அனால் இவரது ரசிகர்களுக்கு முன்பு இருந்த ஹன்ஷிகாவை தான் மிகவும் பிடித்தது.

இருந்தாலும் மார்க்கெட் குறையாமல் தொடர்ந்து படங்களில் நடித்துகொண்டு வரும் ஹன்ஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடை அழகை காட்டி புகைப்படங்களை போட்டுள்ளார். இதனைப் பார்க்கும் ரசிகர்கள் ஹன்சிகாவை வர்ணித்து கமெணட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

மொத்தமும் அப்படியே தெரியுது.. ஐஸ்வர்யா மேனனின் கிளாமர் புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

ஐஸ்வர்யா மேனன்..

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்,

ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார். பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்,

தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை.

அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். அந்த வரிசையில் இன்று அவர் மாடர்ன் ஆடையை அணிந்து ரசிகர்களை ஜொல்லு விடச் செய்துள்ளார்.

40 வயதிலும் கும்முன்னு அழகா இருக்கும் விமலா ராமன் ஹாட் கிளிக்ஸ்!!

விமலா ராமன்..

கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவிற்கு பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியுள்ளார் சூப்பர்ஸ்டார் முதல் விமலாராமன் வரை எல்லோருமே அவரின் அறிமுகங்கள் தான்.

இவர் கடைசியாக இயக்கிய பொய் படம் மூலம் அறிமுகம் ஆனார் விமலா ராமன். பிறகு சேரனின் ராமன் தேடி சீதை படம் மூலம் பிரபலமானவர்.

தற்போது, கருப்பு நிற மாடர்ன் உடையில் தன்னுடைய Shape, தொடை அழகு, Structure தெரியும்,

படி போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்காக வர்ணித்து வருகிறார்கள்.

உதாரணத்திற்கு, “40 வயசு பலாச்சுளை” என்று ஒரு ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார்.

40 வயதிலும் விமலா ராமன் இப்படி கும்முன்னு இம்புட்டு அழகா இருக்கிறார் என்று 40 வயதை கடந்தவர்கள் கூட இதை பற்றி யோசித்து வருகிறார்கள்.

முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்த சஞ்சனா சிங்!!

சஞ்சனா சிங்..

நடிகை சஞ்சனா சிங் 2009 -ம் ஆண்டு இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கிய ” ரேனிகுண்டா ” திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் அப்படத்தில் தன் கணவரால் பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இதுவரை கதாநாயகியாக நடிக்க எந்த படத்திலும் வாய்ப்புகள் கிடைத்தது இல்லை. இவர் பொதுவாக பாடல் காட்சிகளிலும் , கவர்ச்சி கதாபாத்திர வேடங்களிலும் நடிப்பது வழக்கம்.

சஞ்சனா சிங் தமிழில் 2010-ம் ஆண்டில், “மறுபடியும் ஓரு காதல்”, “வெயிலோடு விளையாடு” , மயங்கினேன் தயங்கினேன் ஆகிய படங்களில் உள்ள பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.

இவர் சிவா நடித்த “தமிழ் படம்”படத்திலும்,கருணாசின்”ரகளபுரம்” படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சன் தொலைக்காட்சியின் கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சியிலும் இவர் பங்கு பெற்றார் .

இவர் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துபவர். சஞ்சனா தினமும் உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுமஸ்தாகவும் கவர்ச்சிகரமாகவும் வைத்துள்ளார். இவர் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை சூடேற்றுவது வழக்கம்.

சஞ்சனா கவர்ச்சி கன்னியாக இருந்தாலும் இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதிர் பார்த்த போல் இல்லை . கிடைக்கின்ற ஒரு சில கதாபாத்திரங்களும் கவர்ச்சி கதாபாத்திரமாகவே அமைகின்றன .

நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் Active ஆகா இருப்பவர். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி படங்கள் , வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம் .

சஞ்சனா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்புநிற Tshirt அணிந்து மஞ்சள் நிற மேலாடை அணிந்து முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து selfie எடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ” அந்த ரெண்டு கண்ணு எங்க கண்ண நகுற விடமாட்டீங்குது ” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

நடிகை ஜான்வி கபூரின் படு சூடான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

ஜான்வி கபூர்..

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது.

இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். ஜான்வி கபூர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி (Mili) படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது இவரது இந்த புதிய படு ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தையே சூடாக்கி உள்ளது. “இவ்வளவு சூடு தாங்காது மா..” என்று கூறுகிறார்கள்.

ஸ்லீவ்லெஸ் பனியனில் முன்னழகை தூக்கி காட்டி போஸ் கொடுத்த கிரண்!!

கிரண்..

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை.

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில்

அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

தற்போது நடிகை கிரண் அவர் சமூக வலைதளப் பக்கத்தில், ஸ்லீவ்லெஸ் பனியன் தெரிய முன்னழகை தூக்கி காட்டி போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் உடலை தொப்பியால் மறைத்து ஹாட் போஸ் கொடுத்த இலியானா!!

இலியானா..

என்னதான் தெலுங்கில் Famous ஆக இருந்தாலும், கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா.

அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் போட்டுக்கொள்ள பொட்டு துணி இல்லாமல் சோஃபாவில் அமர்ந்து கொண்டு, உடலை மறைக்க பெரிய தொப்பியை வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கண்டேன் காதலை பட சந்தானம் போல் உற்று பார்க்கிறார்கள்.

உங்கள Handle பண்றது ரொம்ப கஷ்டம் : கீர்த்தி பாண்டியனின் வேற லெவல் கவர்ச்சி போட்டோஸ்!!

கீர்த்தி பாண்டியன்..

மலையாளத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட படம் ஹெலன். அனா பென் சிறப்பாக நடித்த இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் அனா பென் கதாபாத்திரத்தில் ரம்யா பாண்டியனின் சித்தப்பாவான அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்தார்.

சமீபத்தில் ரிலீசான “அன்பிற்கினியாள்” மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் படம் தோல்வியடைந்தது. இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை.

பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார். அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராமில் வெளியிடுகிறார்.

எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகின்றன.

தற்போது முன்னழகை வைத்து ஒரு போட்டோவை பகிரிந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், உங்கள் Handle பண்றது ரொம்ப ரொம்ப கஷ்டம் என பதிவிட்டுள்ளனர்.

என்ன மேடம் இப்படி இறங்கிட்டீங்க… டூ பீஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே!!

ராதிகா ஆப்தே..

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சி காட்ட கொஞ்சமும் தயங்காதவர் ராதிகா ஆப்தே.

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

இவர், தமிழில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் ரஜினியுடன் ஜோடி போட்டதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு பிரபலமாக இருப்பவர்.

சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் ராதிகா ஆப்தே அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை பதிவிடுவார்.

இவர் டூ பீஸ் உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Simple ஆ இருந்தாலும் சிக்குனு இருக்கீங்க… ரம்யா நம்பீசன் ஹாட் போட்டோஸ்!!

நம்பீசன்…

ரம்யா நம்பீசன் பிட்ஸா, குள்ளநரிக் கூட்டம் படங்களில் நடித்த பின் விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார். மேலும், சீதக்காதி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

சேதுபதி படத்திற்கு பிறகு முன்னணி ஹீரோக்கள் படத்தில் நடிப்பு வாய்ப்புகள் வந்தாலும், அம்மா கேரக்டராகவே வந்ததால், அந்த படங்களில் நடிப்பதை தவிர்த்தேன் என ரம்யா நம்பீசன் தெரிவித்தார்.

நட்புன்னா என்னான்னு தெரியுமா படத்தில் இளைஞர்கள் பட்டாளம் இருந்ததால், எனக்கு பிடித்த ரோல் அமைந்ததால் புதுமுக நடிகர் என்றும் பாராமல் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

மேலும், இதுதான் தனக்கும் பிடித்துள்ளது என்று கூறினார்.தமிழ்ச்செல்வன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து முடித்துவிட்டார் ரம்யா நம்பீசன். தற்போது ரியோ அவர்களுடன் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக இன்னும் Release ஆகல. நவரசாவில் யோகி பாபுவுடன் நடித்தார்.

தொடர்ந்து குடும்பப் பாங்கான கதாபாத்திரங்களில் நடித்த ரம்யா நம்பீசன், மலையாளத்தில் வெளியான சப்பா குரிஷு படத்தில் நஸ்ரியா கணவர் ஆன பகத் ஃபாசிலோடு லிப் லாக் காட்சியில் நடித்து எல்லா மக்களையும் சூடேற்றினார்.

இந்நிலையில், கொசுவலை போன்ற Transparent புடவை அணிந்து கொண்டு முகத்தில் பச்சை கலர் Painting அடித்துக்கொண்டு தன்னுடைய Structure தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் நெஞ்சை கட்டிப்போட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், சிக்குன்னு இருக்கீங்க என்று கூறுகிறார்கள்.