கடைஞ்சு எடுத்த தயிர்ல செஞ்ச குங்குமப்பூ லெஸ்ஸி.. கீர்த்தி சுரேஷ் கிளுகிளு க்ளிக்ஸ்!!

கீர்த்தி சுரேஷ்…

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முக்கிய முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் 2000 -ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘பைலட்ஸ்’ எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

பிறகு ‘கீதாஞ்சலி’ எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மனதில் வரவேற்பினை பெற்றார்.

அவ்வகையில் தமிழில் இவர் “இது என்ன மாயம்” எனும் படத்தின் மூலம் அறிமுகமாகி, ‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனனுடன் ஜோடி போட்டு நடித்து மிகவும் பிரபலமானார்.

‘ரெமோ’ படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனனுடன் இணைந்து நடித்து தனது நடிப்பையும் பேசும் அழகையும் சிறப்பாக வெளிப்படுத்தி இளைஞர்களின் கனவு கன்னி ஆனார். ‘நடிகையர் திலகம்’ படத்தில் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி சிறந்த நடிகைக்கான ‘தேசிய விருது’ வாங்கினார்.

தற்போது நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

தீபாவளிக்கு வெளியான படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றாலும் , மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது .

மேலும் செல்வராகவனுடன் ‘சாணிக் காகிதம்’ என்னும் படத்திலும் நடித்துள்ளார் அனால் அந்த படம் OTT தலத்தில் வெளியாகவுள்ளது .

இவ்வளவு பிஸி ஆகா உள்ள கீர்த்தி தற்போது மலையாளத்தில் மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் பிரம்மாண்டமான வரலாற்று படமான “மரைக்காயர்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அப்படத்தின் விளம்பரத்திற்காக அந்த கதாபாத்திர வேடத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ் .

 

அழகுனா அழகு அப்படி ஒரு அழகு… மடோனா செபாஸ்டியன் ஹாட் புகைப்படங்கள்!!

மடோனா…

மடோனா செபாஸ்டியன் மலையாள திரைப்பட பின்னணிப் பாடகி மற்றும் திரைப்பட நடிகை . கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி 2015 ஆண்டு வெளியான “பிரேமம்” திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைத்துறையில் நடிகையாக மடோனா அறிமுகமானார்.

பிரேமம் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த மடோனா தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். மலையாளத்தில் மட்டும்மில்லாது தமிழ்நாட்டிலும் பிரேமம் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டது “பிரேமம் ” படம் .

மடோனா தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, ‘ஜூங்கா’ , படங்களில் நடித்தார். தனுஷுக்கு முதல் முறையாக இயக்கி நடித்த ‘ப.பாண்டி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அது மட்டுமில்லாமல் பெரும்பாலும் மலையாள படங்களில் நடிக்கும் மடோனா. கடைசியாக தமிழில் “வானம் கொட்டட்டும்” படத்தில் நடித்தார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள மடோனாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.

முன்பு போல் பட வாய்ப்பு இல்லாததால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியில் இறங்கிவிட்டார் .அவ்வப்போது தனது சோசியல் மீடியாக்களில் போட்டோக்கள் ,வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .

மடோனா நடித்த தமிழ்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. ஆனால் தற்போது அப்படியே உல்டா வாக்கி கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியீட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் “அழகே பொறாமைப்படும் பேரழகி ” என்று கமெண்டில் வழிந்து வருகின்றனர்.

பார்த்தா சிலிர்க்குது தேகம்… சஞ்சிதா ஷெட்டியை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்!!

சஞ்சிதா ஷெட்டி…

நடிகை சஞ்சிதா ஷெட்டி கன்னட வெற்றிப் படமான ” முங்காரு மேல்” திரைப்படத்தில் கதாநாயகியின் நண்பராக தனது முதல் திரைப்படத் தோற்றத்தை உருவாக்கினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில், மூன்று கன்னடப் படங்களில் துணை வேடங்களில் மட்டுமேநடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவர் தமிழில் தில்லாலங்கடி படத்தில் கதாநாயகியின் தங்கையாக நடித்து தமிழில் பிரபலம் ஆனார்.

2012-ல் இவர் நடித்த ” கொள்ளைக்காரன் ” முதல் 2018-ம் ஆண்டு வெளியான ஜானி படம் வரை ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றிபெற்றது, அதனால் மார்க்கெட்டை இழந்த சஞ்சிதா ஷெட்டி.

வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை கையிலெடுத்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும், இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமே . அப்படி தான் சஞ்சிதா ஷெட்டியும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் .

அந்தவகையில் ஊதா கலர் மாடர்ன் உடையில் இதுபழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்டில் சஞ்சிதாவின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

 

Weight போட்டு Aunty போல் மாறிய தமன்னா : அதிர்ச்சி வீடியோ!!

தமன்னா….

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார்.

அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள், வீடியோக்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில், இப்போது ஆண் நண்பர் ஒருவரோடு, பேசிக்கொண்டிருக்கும் இவரின் சமீபத்திய விடியோ மக்களை அதிர்ச்சி ஆக்கியுள்ளது.

ஆள் நல்ல weight pottu Aunty போல் மாறியுள்ளார். எதாவது கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இப்படி மாறியுள்ளாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

அரைகுறை ஆடையில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட பூமிகா!!

பூமிகா…

தமிழ் திரையுலகில் நீண்ட காலம் கால் பதிக்காவிட்டாலும், பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக் கூட்டம் உள்ளிட்ட படங்களினால் இன்னமும் இளசுகளின் மனம் கவர்ந்த கதாநாயகியாக இருப்பவர் பூமிகா.

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால், பிஸினஸ், பேமிலி என செட்டில் ஆகிவிட்டார்.

இருப்பினும், கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த பூமிகா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பாடங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.

திரையுலகின் முதல் இன்னிங்சில் அடக்க ஒடுக்கமாகவே நடித்த அவர், தனது 2வது இன்னிங்சில் கவர்ச்சிகளை அள்ளி வீசி வருகிறார்.

சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்ஸ்களின் மூலம், அவருக்கு இன்னும் ஃபேன் பேஸ் இருப்பது நிரூபணமாகி வருகிறது.

இந்த நிலையில், 2021ம் ஆண்டு இறுதிக்கு வந்து விட்டதாகக் கூறி, தனது பழைய நினைவுகளை திரும்பிப் பார்த்த அவர்,

அரைகுறை ஆடையில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள், உங்களுக்கு 43 வயதானதை நம்ப முடியவில்லை என்று கமெண்ட்ஸகளை பதிவிட்டு வருகின்றனர்.

“பால் அல்வா” நித்யா மேனன் போட்டோவை பார்த்து நெய்யாய் உருகும் ரசிகர்கள்!!

நித்யா மேனன்…

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ‘கொழுக் மொழுக்’ நடிகை நித்யா மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

இவரும் ரம்யா கிருஷ்ணன், கங்கனாவை போல, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான ‘தி அயன்லேடி’ படத்தில் நடிப்பதாக இருந்தார், இதை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்க உள்ளார்.

இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் அந்த படத்தை பற்றிய ஒரு செய்தி கூட தற்போது வரை வரவில்லை.

இவர் தற்போது, நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் இந்த “தீனி” படத்தில் நித்யாமேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன்பிறகு தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் நித்யா மேனன், அவ்வப்போது தனது கிளாமரான மற்றும் அழகிய புகைப்படங்களை பதிவு செய்து ஃபாலோயர்களின் லைக்ஸ்களை பெற்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் குட்டியாக போட்டோஷூட் நடத்தி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வழுவழு கன்னத்தை பார்த்த ரசிகர்கள், அவரை ஐந்தடி பால் அல்வா என வர்ணித்து வருகின்றனர்

நஸ்ரியாவின் புகைப்படத்தை வச்ச கண் வாங்காமல் பார்க்கும் ரசிகர்கள்!!

நஸ்ரியா…

மலையாள நடிகை நஸ்ரியா, அட்லீ இயக்கத்தில் வந்த மௌன ராகம் சாரி ராஜா ராணி படம் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்.

பிறகு வெளியான வாயை மூடி பேசவும் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலம் ஆனர். இவர் சில படங்களில் மட்டுமே தமிழில் நடித்திருந்தார்.

கேரள சினிமாவை சேர்ந்த இவரும் இவரின் கணவரான நடிகர் பகத் ஃபாசிலும் என்றுமே தமிழ் ரசிகர்களின் Favorite Pair தான்.

நஸ்ரியாவை திரையில் காண முடியவில்லை என்றாலும், Instagram மூலம் இன்னும் அவரை ரசிகர்கள் அவரை பார்த்து ரசித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

துளியும் கவர்ச்சி காட்டாமல் இருந்த இவர், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.

இந்நிலையில் க்ளோசப்பில் க்யூட் செல்ஃபியை எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

டைட்டான உடையில் Structure ஐ காட்டி கிளாமர் போஸ் கொடுத்த ஹியூமா குரேஷி!!

ஹியூமா குரேஷி…

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி. இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார்.

விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி.

அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார்.

அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆர்மி ஆப் தி டெட் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர். அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி,

தற்போது டைட்டான உடையில் பொது இடத்தில் தோன்றிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

பீச்சோர பங்களாவில் கவர்ச்சி ஆட்டம் போட்ட நிக்கி தம்போலியின் ஹாட் வீடியோ!!

நிக்கி தம்போலி..

சினிமாவில் நுழைய மாடலிங் முக்கிய காரணமாக உள்ளது. அப்படி மாடலிங் மூலம் கவரப்பட்டு சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் நிக்கி தம்போலி.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறு வயதில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்த இவர், ஆரம்பத்தில் மாடலிங் துறையை பெரிதும் நம்பினார். நம்பியது போலவே கைவிடாத மாடலிங்கால் புகழின் உச்சிக்கே சென்றார்.

மகாராஷ்டிராவை சேர்ந்த நிக்கி, விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் வெள்ளித்திரையில் முதன்முதலாக தெலுங்கு திகில் கலந்த நகைச்சுவை படத்தில் நடித்தார். பின்னர் ராகவா லாரன்சுடன் காஞ்சான 3 படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக வந்து கிளாமர் ஆட்டம் போட்டார்.

பின்னர் FEAR FACTOR நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தோல்வியடைந்து வெளியேற்றப்பட்டார். அவ்வப்போது சமூக வலைளதளமான இன்ஸ்டாவில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிடும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அந்த வகையில் நிக்கி தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடலோர பங்களாவில் செம கிளாமராக வந்து இளசுகளை சூடேற்றியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Nikki Tamboli (@nikki_tamboli)

பிகினியில் கவர்ச்சி அங்கங்கள் தெரிய க்ளோசப்பில் வீடியோ வெளியிட்ட இலியானா!!

இலியானா..

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் . மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம்.

அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில்,இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பிகினியில் தற்போது கவர்ச்சி அங்கங்கள் தெரிய க்ளோசப்பில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்

 

View this post on Instagram

 

A post shared by Ileana D’Cruz (@ileana_official)