இந்த ஹாட்டுக்கு ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கலாம்.. ரசிகர்களை வியக்க வைக்கும் எஸ்தர் அணில்!!

எஸ்தர் அணில்..

மலையாளத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படம் மாபெரும் ஹிட்டானது. அதனால் அதை பல மொழிகளில் ரீமேக் செய்ய ஆரம்பித்தார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் ரீமேக் ஆனது.

தமிழில் கமல் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தை த்ரிஷ்யம் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பே இயக்கினார். இதில் கமலுக்கு ஜோடியாக கௌதமி நடித்திருந்தார்.

ஆறு வருடங்களுக்குப் பிறகு சென்ற வருடம் திரிஷ்யம் 2 படம் வெளியானது. த்ரிஷ்யம் படத்தில் நடித்த அதே மோகன்லால் மீனா ஜோடி இந்த படத்திலும் நடித்தனர்.

அவர்களது இளைய மகளாக எஸ்தர் அணில் நடித்தார். முதல் பாகத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருந்து வருகிறார். அடிக்கடி போட்டோவை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தற்போது பனியன் மட்டும் அணிந்து ஹாட்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து வியந்து போன ரசிகர்கள், இந்த ஹாட்டுக்கு ஹாலிவுட்டுக்கே டஃப் கொடுக்கலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இறுக்கமான டீசர்ட் அணிந்து முன்னழகுகள் எடுப்பாக தெரிய முரட்டு போஸ் கொடுத்த தமன்னா!!

தமன்னா..

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர்,

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா.

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் சிலது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

அதில், இறுக்கமான டீசர்ட் அணிந்துள்ள தமன்னாவின் முன்னழகுகள் எடுப்பாக தெரிய முரட்டு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறார்கள்.

குத்துன்னா இப்படி தான் இருக்கணும்.. ஷோபனா போட்ட தர லோக்கல் டான்ஸ்!!

ஷோபனா..

நடிகை ஷோபனா, முதன் முதலில் மலையாளத்தில் ‘ஏப்ரல் 18’ எனும் படம் மூலம் நடிகையாக திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். மேலும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சேர்த்து கிட்டத்தட்ட 230 படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக நிலை நிறுத்திக்கொண்டார்.

இவர் தமிழில் ‘தளபதி’, ‘எனக்குள் ஒருவன்’, ‘இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் மட்டுமல்லாது நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

நாட்டியத்தில் தனது முழு வாழ்கையையும் அர்பணித்தார். இவர் கலைத்துறையில் சாதனை பெற்று பத்மஸ்ரீ , “கலா ரத்னா” போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். சென்னையில் “கலார்ப்பனா” என்னும் நடனப்பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்.

நடிகை ஷோபனா 50 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை, இருந்தும் இவர் ‘அனந்தநாராயணி’ என்பவரை தத்தெடுத்து வளர்ப்பு மகளாக்கி கொண்டார்.இந்நிலையில், இவர் தன்னுடைய போட்டோக்கள் , விடியோக்கள் ஆகியவற்றை தனது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார்.

தனது நடன பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பரதநாட்டிய பயிற்சி அளிக்கும் விடியோக்கள் , அவர்களுடன் சேர்த்து நடனமாடும் விடியோக்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வார்.

தற்போது தன்னுடைய மாணவிகளுடன் பறை இசைக்கு ஏற்ப பரதநாட்டியம் ஆடியுள்ளார் . பார்ப்பதற்கு பறை இசைக்கு குத்தாட்டம் போடுவது போல இருக்கிறது . எந்த இசைக்கும் ஏற்ப பரதநாட்டியம் ஆடலாம் என்று ஷோபனா சிறப்பாக செய்துகாட்டியுள்ளார்.

இவ்ளோ பெருசா.. தோழியின் திருமணத்திற்கு வந்த கீர்த்தி சுரேஷ்.. வாயை பிளந்த ரசிகர்கள்!!

கீர்த்தி சுரேஷ்..

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தற்போது அண்ணாத்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று உள்ளது. தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள மரக்காயர் படத்தின் கீர்த்தி சுரேஷின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தோழியின் திருமண நிகழ்ச்சிக்கு செம ஸ்மார்ட்டாக கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Keerthi Suresh Hot HD Images

சுடச்சுட இறக்கிய மொத்த அல்வா கடை.. தொப்பை தெரிய கிளாமர் படங்களை இறக்கிய ஷாலு ஷம்மு!!

ஷாலு ஷம்மு..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு காஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தற்போது சின்ன தொப்பை தெரிய மீண்டும் ஒரு கிளாமர் புகைப்படங்களை இறக்கியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அல்வா கடை என வர்ணித்து வருகின்றனர்.

காற்றில் பாவாடையை பறக்கவிட்டு கிளாமர் போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!!

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், பிரபுதேவாவுடன் பொன்மாணிக்கவேல் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அம்மணி “உதிரா.. உதிரா..” என்ற பாடலில் இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரில் வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில், நிவேதா பெத்துராஜ் பாவடையை காற்றில் பறக்க விட்டு போஸ் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்,

குட்டி தொப்பையை காட்டிய நயன்தாரா.. குஷியான ரசிகர்கள்!!

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல உச்ச நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறப்பவர் நயன்தாரா.

இவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், Connecting, மற்றும் இன்னும் சில படங்கள் உள்ளன. இதில் விக்னேஷ் சிவன் தயாரிப்பு நயன்தாரா நடிக்கும் படமான நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்து பெரிய பெயர் பெற்றுள்ளார்.

தற்போது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல 2 காதல் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார் நயன்தாரா ,

மேலும் ரஜினியுடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில், அந்த படம் OTT-ல் ரிலீஸ் ஆகியுள்ளது.

தற்போது டார் டாராக கிழிந்த பேண்ட்-ஐ அணிந்து கொண்டு மேலாடையை தூக்கி கட்டி தன்னுடைய குட்டி தொப்பையை காட்டியபடி படு கிளாஸான போஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் அம்மணி. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ஒட்டு மொத்த இண்டர்நெட்டையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

சட்டையை கழட்டி ரசிகர்களை கதறவிட்ட சமந்தா செம ஹாட் வீடியோ!!

சமந்தா..

2010- ல் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

அதன் பிறகு, உடற்கட்டை காட்டி Photos சிலதை வெளியிட்டு வந்துள்ளார். இப்போது சட்டை கழட்டி அந்த இடத்தை காட்டி நைட்டு துக்கத்தை கெடுத்துட்டீங்களே சமந்தா என நெட்டிசன்ஸ் கதறி கொண்டிருக்க,

அடுத்து அதை வீடியோவாக வெளியிட்டு ஒட்டு மொத்த இணையத்தையும் தெறிக்க விட்டு விட்டார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள்,.. “நாக சைதன்யா ரொம்ப Unlucky..” என்று கணிக்கிறார்கள்.

கவர்ச்சி உடை அணிந்து தொடையழகை காட்டி ரசிகர்களை சிதறிவிட்ட அனன்யா நாகல்லா!!

அனன்யா நாகல்லா..

2019 ஆம் ஆண்டு பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேசம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா நாகல்லா.

இவர் தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கில் சாப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தெலுங்கானாவில் இருந்து வந்த இவர், குறுகிய காலத்தில் நல்ல கிரேஸை பெற்றார். இவரது சினிமா வாழ்க்கையை விட சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.

இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கிக் ஏற்றி வருகிறார். வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை அணிந்து சூட்டை கிளப்பினார்.

எப்போதும் சூடான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது தொடையளவு வரை மட்டுமே டாப்ஸ் அணிந்து தொடையழகை ததும்ப ததும்ப காட்டியுள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த கால வச்சு கட்டிலே செய்யலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்

மொத்த அழகையும் காட்டி பசங்க மனசை பதற வைத்த பூனம் பாஜ்வா ஹாட் வீடியோ!!

பூனம் பாஜ்வா..

சேவல் படம் மூலம் அறிமுகமாகி தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல படங்களில் நடித்துள்ளார் பூனம் பாஜ்வா.

அதனை தொடர்ந்து ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 , குப்பத்து ராஜா ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார்.

இவர் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி முன்னை டைரக்டர்களுக்கு விண்ணப்பம் போடத் துவங்கிவிட்டார்கள்.

இவருக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் கண்களை காயப்போடுவதில்லை நடிகை பூனம் பாஜ்வா.

அடிக்கடி தன்னுடைய அந்தரங்க உறுப்புகளை தெரியுமாறு லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகள் அள்ளும் அம்மணி,

தற்போது Blue Color Modern உடையில் கையில் Wine Glass மற்றும் போதை ஏற்றும் கண்கள் என குலுங்கி வரும் அழகுகள் எல்லாம் காட்டி பசங்க மனசை பதற வைக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)